Тёмный

அம்மா செய்து அசத்திய சாலை மீன் புட்டு Mom made amazing road fish pudding 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 271 тыс.
50% 1

Опубликовано:

 

28 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@ramlanabarvin2763
@ramlanabarvin2763 Год назад
தம்பி நீங்கள் அம்மா மதினி மனைவி மூவருக்கும் கொடுக்கும் அன்பும் மரியாதையும் ... உங்கள் மீது மரியாதை வருகின்றது. என்றும் இது நிலைக்கட்டும். வாழ்க வளமுடன்
@rameshgopal9776
@rameshgopal9776 Год назад
நாங்க சென்னை. இந்த மீனை கவலைப்பொடி என் சொல்லுவோம். அம்மா செய்தது போல் நிச்சயமாக சமைப்பேன்.
@chelaananthi
@chelaananthi Год назад
எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் இது தம்பி .. அம்மா செய்த பக்குவம் ஒரு முறை செய்து பார்க்கணும்.. புதுசா இந்த மாதிரி காணொளி பண்றதுக்கு நன்றி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rameshgopal9776
@rameshgopal9776 Год назад
அம்மா காய்கறிகள் வெட்டும் விதமே அருமை.
@muthulekshmi3681
@muthulekshmi3681 Год назад
அருமையான புட்டு சூப்பரா இருக்கு 👌👌👌 அம்மா சமையல் எப்பவுமே சூப்பர்
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 Год назад
Vera level amma. Nan kandipa senji papen. Thanks amma. Neengal kastapatu velai seigeringe. Rombo perimaiyairuku ungalai nenecha. From malaysia.
@stellasunil4175
@stellasunil4175 Год назад
அருமை அண்ணா முதல் முறையாக இந்த மீனில் புட்டு பார்கிறேன் அண்ணா சூப்பர்.😋😋😋
@lalithajaya1766
@lalithajaya1766 Год назад
So fresh Saala fish I like this fish my favourite first first I started eating fish was Saala but very big Saala fish like to taste thanks for sharing 👌👍😋
@manimekala1538
@manimekala1538 Год назад
எங்க ஊர்ல இதை மத்தி மீனு சொல்லுவோம்
@indumathi7889
@indumathi7889 Год назад
Amma samayal super👌👌👌
@parathiparathi9410
@parathiparathi9410 Год назад
தம்பி எங்கள் ஊரில் இந்த மீனின் பெயர் சூடை 🐠🐋🐟🐠🐋🐟 ( மீமிசல் ) இந்த மீன் புட்டு அம்மாவிடம் தான் முதலில் பார்க்கிறேன்.😋😋
@gayathrikannan396
@gayathrikannan396 Год назад
Ama bro enga ooru Ramnad layum than soodai meen solluvom
@rathnapandi6050
@rathnapandi6050 Год назад
sali no sudi
@rathnapandi6050
@rathnapandi6050 Год назад
sudi is mull
@thusakaran7967
@thusakaran7967 Год назад
சாலை இல்லை.சாளை மீன்.
@vkvlogs2011
@vkvlogs2011 Год назад
Soodai meen ithoda name
@sekarsekar7416
@sekarsekar7416 Год назад
Super good making
@1234567rek
@1234567rek Год назад
Indha meen yenoda favourite ❤ different ta puttu senjirikiringa, nanum senju pakkuren
@janakik.janaki4686
@janakik.janaki4686 Год назад
சின்ன குழந்தை கள் மீன் புட்டு சாப்பிடும்போது முள் தொண்டையில் மாட்டாதா?. ஆனால், சுவை மிகுந்ததாக இருக்கும் போல் தெரிகிறது 😋😋
@lakshmir9556
@lakshmir9556 Год назад
அம்மா செய்ற அனைத்து வகையான சமையல் போடுங்க (style) தம்பி.
@lohitdisha2371
@lohitdisha2371 Год назад
Super video nanba Shakti val Amma samil vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 Год назад
மீன் புட்டு👌👌♥️😋
@saisri5572
@saisri5572 Год назад
Super bro Amma samayal very nice
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 Год назад
First time seeing this kind of puttu preparation from salai fish by amma we used to cook fish curry from this normally. Happy , We will try say thanks to amma
@smselvaaravind84
@smselvaaravind84 Год назад
Very tasty food and healthy food bro 👌👌👌
@charlesnelson4609
@charlesnelson4609 Год назад
Normally, we used to prepare "puttu" macral fish and "Thuppu Valai" 🐟, this is the first time, I heard ,and enjoyed amma preparation Congratulations 👍 🎊 to Thoothukudy friend.
@alaparikalo
@alaparikalo Год назад
Hi bro super video Amma samayal eppaum super 👌👍❤️
@harivijay7415
@harivijay7415 Год назад
Super Amma🙏🙏🙏
@kalaiarasi787
@kalaiarasi787 Год назад
Super amma 👌
@anbusiva9200
@anbusiva9200 Год назад
சூப்பர் 👌🥰
@marycatherine3393
@marycatherine3393 Год назад
Cathy p frm Chennai Amma mouth watering dish u cook,if I was near ur place i wd come to u n eat all the dish u cook great bro u r very lucky,gd bls Amma n all of u tc.
@aandalanitha3301
@aandalanitha3301 Год назад
Supper amma
@janakik.janaki4686
@janakik.janaki4686 Год назад
சாப்பிட ஆவல் 👌
@kumarkamala3215
@kumarkamala3215 Год назад
Super Amma 👍
@pramilapandurangan1862
@pramilapandurangan1862 Год назад
Amma seira pakuvam enaku romba pidekum oru naal seithu paarkren thambi valzha valamudan
@SR-zn9qp
@SR-zn9qp Год назад
Superb recipe Shakti bro.thank u for uploading this different type of recipe prepared by Amma .god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.
@m.susheela432
@m.susheela432 Год назад
Very nice and healthy food and hygiene cooking by Amma keep it up do more vlogs with Amma don't send Amma for fish cutting
@dellibabu9032
@dellibabu9032 Год назад
Mommy super 👍
@mahalakshmi.v123
@mahalakshmi.v123 Год назад
Kavalai meen kulambula mangai pottu vaitha semma teasta erukum. Varuval ennum semmaiya erukum.
@dharanidharan7699
@dharanidharan7699 Год назад
Healthy food
@maddyasmr5027
@maddyasmr5027 Год назад
Super amma
@mohanrajs3290
@mohanrajs3290 Год назад
Super amma 🙏
@rajus4332
@rajus4332 Год назад
Bro in Bangalore we don't get like this fish 😭😭 you are lucky.
@sarathgayathri2750
@sarathgayathri2750 Год назад
👌👌👌👌 amma
@Mithrasveena
@Mithrasveena Год назад
Super👌👌👌👍
@tamilavan4371
@tamilavan4371 Год назад
அண்ணா கர்ப்பிணி பெண்கள் எந்த வகை மீன்கள் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லுங்கள் அண்ணா 🙏
@deivanaip3443
@deivanaip3443 Год назад
Super
@dharmarajramakrishnan6195
@dharmarajramakrishnan6195 Год назад
Add pepper and ginger for super taste. One more fish also you can use that is Aylla.
@chandrikab2571
@chandrikab2571 Год назад
இது வரைக்கும் யாரும் சொல்லி தரவில்லை மிக்க நன்றி
@rajab142
@rajab142 Год назад
Semma
@sandhyareddy6406
@sandhyareddy6406 Год назад
👌👍
@viswamalar
@viswamalar Год назад
Mom cooking is super and has more variety than Madhini!
@munismunis5331
@munismunis5331 Год назад
அக்கா சூப்பர்
@vijilon4207
@vijilon4207 Месяц назад
super ma
@user-pk7pw3mf8j
@user-pk7pw3mf8j Год назад
எங்கள் ஊரில் இந்தமீன்மட்டும்தான்கிடைக்கும்
@saranyaramesh570
@saranyaramesh570 Год назад
Sapdanum pola iruku....kandippa try panra
@marymeldaosman172
@marymeldaosman172 Год назад
தம்பி இதே பொருட்கள் இதே முறையின் மாங்காய் சேர்த்து ஓடியல் மா புட்டு அவிந்து சாப்பிட்டு பாருங்கள், சுவையோ சுவை அப்படி ஒரு சுவை,
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jayaarumugam1576
@jayaarumugam1576 Год назад
சுப்பர்💕
@malathymalathy129
@malathymalathy129 Год назад
சூப்பர்
@senthilvallinayagam3999
@senthilvallinayagam3999 Год назад
Thambi super cooking Amma vukku thanks sollunga
@shymala6698
@shymala6698 Год назад
Super ma 💯👌✌
@umaumakannan3104
@umaumakannan3104 Год назад
Ammaaaa
@ManiMani-cb6yt
@ManiMani-cb6yt Год назад
1st comment,all the best to achieve more and more subscribers in ur you tube channel
@Gamehammer611
@Gamehammer611 Год назад
எங்களுக்கு சாப்பிட ஆசையா இருக்கு
@MANIKANDAN-hw6rs
@MANIKANDAN-hw6rs Год назад
Anna amma kaiyala sapadra taste thanidhan super cooking keep rocking
@periyanayakinandhini1992
@periyanayakinandhini1992 Год назад
அய்யோ எனக்கு இப்பவே சாப்பிடணும்போல இருக்கு..
@garnishwithlove
@garnishwithlove Год назад
அட்டகாசம்
@Jimmy-rk6ch
@Jimmy-rk6ch Год назад
super bro
@ranimapushparani4286
@ranimapushparani4286 Год назад
Super CHF very nice tips
@New_day_dairy08
@New_day_dairy08 Год назад
ஆனால் இந்த மீனில் முட்கள் நிறைய இருக்கும் 😖😖😖அதான் கடுப்பா இருக்கும் ஆனால் சுவை வேற லெவல் 🤗🤗😋😋😋🤤🤤🤤
@mpriyaMyv3ads
@mpriyaMyv3ads Год назад
Super 👏👏👏🤝💐
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vinithuraivini1035
@vinithuraivini1035 Год назад
Super mom
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kumarkamala3215
@kumarkamala3215 Год назад
Amma neenkal konjam tesikai puli.vituirunthal 👍
@m.muthulakshmi4537
@m.muthulakshmi4537 Год назад
Super 👏👏👏👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@seethadiya774
@seethadiya774 Год назад
Nice anna
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
Super recipe
@linthulinthu7225
@linthulinthu7225 Год назад
அம்மா சூப்பர் 😋😋😋😋 சாப்பிடணும் போல இருக்கு
@rkarthika5106
@rkarthika5106 Год назад
Nanga senju pakkurom anna
@ganijesra8798
@ganijesra8798 Год назад
Madani engpls madaniseiya sollunga
@Disha87
@Disha87 Год назад
சாளை மத்தி கீரி சூடை இது நாலும் ஒரு மீனா? சாரி நமக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும்😉 வித்தியாசம் எல்லாம் தெரியாது.
@yuvaranil3640
@yuvaranil3640 Год назад
Thanks ma 👌👌👌👌
@buvaneshwaribuvanesh1086
@buvaneshwaribuvanesh1086 Год назад
Road fish
@saranyasaranya1995
@saranyasaranya1995 Год назад
Entha 🐟 nanga parthathe ellai.thanjavur dt
@umaumakannan3104
@umaumakannan3104 Год назад
Vanakkam
@hashifafoumia8213
@hashifafoumia8213 Год назад
Bro itharku inoru name irukae mutharkendai nu am i crct enga oor la apdi than soluvom (tharangambadi)
@vaithegip9028
@vaithegip9028 Год назад
Semma super bro 😋👌
@ManiKandan-bt8he
@ManiKandan-bt8he Год назад
മത്തി ❤❤❤ഫിഷ്
@PRAJANMASTER27
@PRAJANMASTER27 Год назад
Kavalai meen from Pondicherry
@samsungsamsung5344
@samsungsamsung5344 Год назад
Should steamed the fish...wasting the fish juice healthy.
@varshakarthi476
@varshakarthi476 Год назад
Intha fish name Kavalai meen thana
@solutionzone5040
@solutionzone5040 Год назад
சைவ புட்டு சாப்பிட்டு இருக்கிறோம் ஆனால் அசைவ புட்டு. எங்கள் வீட்டிலும் இதை வீட்டில் செய்ய போகிறோம். செய்து சாப்பிட்ட பின் எப்படி இருந்தது என்று கூறுகின்றோம்....
@kishoreirfan1607
@kishoreirfan1607 Год назад
Anna vera entha meenlalam ippadi seiyalam pillainkaluku kodukalama
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
செய்யலாம் அண்ணா
@kishoreirfan1607
@kishoreirfan1607 Год назад
@@thoothukudimeenavan thankyou
@rowdyponnu9906
@rowdyponnu9906 Год назад
Enga oorla mathi nu solvom
@lovecreation5380
@lovecreation5380 Год назад
What happen to madhini anna
@nivedhasp5805
@nivedhasp5805 Год назад
Sura meenla enga Amma pannuvanga
@sujithasaral5468
@sujithasaral5468 Год назад
மீன் கூட முறுங்கை கீரை சாபிடலாமா
@ljcreation5773
@ljcreation5773 Год назад
இது மத்தி மீன் தானே
@muthulakshmialagar4983
@muthulakshmialagar4983 Год назад
Hi 🦋👌
@huhh4761
@huhh4761 Год назад
Amma unga sonnuku mattum tha na engalukum kodunga amma
@jacintharosario2831
@jacintharosario2831 Год назад
As far as possible, please mention the fishes name in English also
@yummyrecipesabelin
@yummyrecipesabelin Год назад
Hi
@sathishkannan6261
@sathishkannan6261 Год назад
Ithu enga oorula soodai meen
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sathishkannan6261
@sathishkannan6261 Год назад
😍🥰
@selvimurugan9169
@selvimurugan9169 Год назад
🥵🥵🥵
@robrab5637
@robrab5637 Год назад
Bro in English it's called as Sardine fish..not road fish
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@robrab5637
@robrab5637 Год назад
@@thoothukudimeenavan sorry bro...i am from Bangalore..i cant read Tamil, i can understand Tamil...what u r writing in Tamil, i don't know
@dhatchayanim
@dhatchayanim Год назад
சுறா மீன் இப்படி செய்தால் நல்லாருக்கும், ஆனா தேங்கா போடாம
@shahilabegum2470
@shahilabegum2470 Год назад
சாலைமீன் மத்திமீன் இரண்டும் ஒரே மீனா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
இல்லை அக்கா
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 93 тыс.
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн