Тёмный

அம்மா பாசம் கிடைக்காதவங்களுக்கு தான் அது புரியும் முத்து..😔 | Siragadika Aasai|Episode Preview|14May 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 647 тыс.
50% 1

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Развлечения

Опубликовано:

 

13 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@umarani8692
@umarani8692 14 дней назад
விஜயா முத்துவுக்கு மோசமான அம்மாவா இருந்தாலும் முத்து விஜயாவுக்கு நல்ல மகன்❤
@thangapushpam2467
@thangapushpam2467 14 дней назад
மனோஜ்க்கு பாசம் வேண்டாம் பணம் தான் வேனும்
@uceTamilselviP
@uceTamilselviP 14 дней назад
Yes
@ReganSindu
@ReganSindu 14 дней назад
Correct niraya per innum appadi than irukkanga
@priyaa369
@priyaa369 14 дней назад
மனோஜ் past life ல ஏதோ பெரிய mistake பண்ணிருக்கான்.... அதையாச்சும் வெளிய கொண்டுவாங்க pls
@rkalaivanietechnoCs-yd1pz
@rkalaivanietechnoCs-yd1pz 14 дней назад
Soli tholaingada
@nithiyav7331
@nithiyav7331 14 дней назад
உண்மை தான் அம்மா இருந்தும் இல்லாதவர்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும் 😭😭😭
@ShafiVlogs248
@ShafiVlogs248 14 дней назад
முத்துவிற்கு அவங்க அப்பாவிட அம்மா மேலதான் பாசம் ஜாஸ்தி ❤❤❤❤ ஆனா முத்துவோட பாசம் அவங்க அம்மாக்கு புரியல ❤❤❤❤❤❤❤❤
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 12 дней назад
Athu ammaavae illa... 😠
@thangapushpam2467
@thangapushpam2467 14 дней назад
சூப்பர் முத்து இத விஜயா கிட்ட காமி அப்பவாவது அந்த குண்டு பூசணிக்காய்க்கு புரியுதா பார்க்கலாம்
@anandharaman7443
@anandharaman7443 14 дней назад
டைரக்டர் ரோகினியை பார்லர் விஷயத்திலாவது மாட்டனும் கதையை கொண்டு வாங்க
@Jeyaranjani-yu6pi
@Jeyaranjani-yu6pi 14 дней назад
Mudhu ☺️ your voice some magical power irukku..🥰
@finchersworld6176
@finchersworld6176 14 дней назад
Muthu's unconditional love for his amma and appa is pure and he's longing for his mother's love from his childhood🥺. Muthu's unexplainable emotions are beautifully expressed by Vetri vasanth perfectly 👏👏
@sharmilas216
@sharmilas216 14 дней назад
👌
@MatramVarum
@MatramVarum 14 дней назад
Muthu ❤❤❤ meena
@jayatamilreview2023
@jayatamilreview2023 14 дней назад
இப்படியும் ஒர் அம்மா இருப்பார்களா இதுவரை பார்த்திராத கதாபாத்திரம்
@ramadevigunasekaran213
@ramadevigunasekaran213 13 дней назад
இருக்காங்க
@kokilaloganathan4639
@kokilaloganathan4639 14 дней назад
Muthu 🔥🔥🔥🔥🔥🔥
@mythilisengamalai5563
@mythilisengamalai5563 14 дней назад
ரோகிணி மாட்டேன்னு அப்போ தான் seirial சூப்பர் ஆ போகும் eli na end கார்டு போட்டு போய்ட்டு இரு
@reetasankar5005
@reetasankar5005 14 дней назад
Correcta sonninga Muthu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@manikandanprasanththamilan3864
@manikandanprasanththamilan3864 14 дней назад
இவங்க கூட பொறந்த இன்னொரு தம்பியும் இருந்துருக்கான்... அவன் சின்ன வயசுலே அண்ணன் தம்பிங்க எல்லாரும் குளிக்கும் போது.. மனோஜ் தள்ளி விட்டு அந்த பையன் இறந்துட்டான். அது முத்து மேல பழி விழிந்திரிச்சு.. அதனால தான் முத்து அம்மா அவன் மேல கோவமா இருகாங்க.. அதான் அவன் அவங்க பாட்டி வீட்டுலே வளர்ந்தன்.. அதான் இந்த காதயோட supence
@dharshinisri653
@dharshinisri653 14 дней назад
Ithula sogam enna ithu antha director keh theriyaathu 😂😂
@manikandanprasanththamilan3864
@manikandanprasanththamilan3864 14 дней назад
Adangommale... moment 🤣🤣🤣🤣
@LeovincyLeovincy
@LeovincyLeovincy 14 дней назад
Eppadi ungaluku thrium broo😮
@deepika4145
@deepika4145 14 дней назад
@@dharshinisri653no that’s right only Telugu la ipdidhan story varudhu flashback la idhudhan nadandhu iruku that’s y muthu went to jail.
@dharshinisri653
@dharshinisri653 14 дней назад
@@deepika4145 But serial starting la irunthe oru paiyan irukura maari sollave illayeh
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 14 дней назад
எங்க அம்மா நான் தம்பி தங்கை மூனு பேரும் சின்ன பிள்ளையாக இருக்கும் போது இறந்து போச்சு... தாய் பாசம் என்ன என்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்..
@Savikhk
@Savikhk 14 дней назад
Semaaa muthu❤😂❤
@Saripms
@Saripms 14 дней назад
Rohini real face show it plz
@sharikan436
@sharikan436 14 дней назад
எல்லாம் சரி டைரக்டர் Rohini விரதம் 40 நாள் கதை என்னா ஆச்சு?? அப்போ விரதம் cancel லா?
@harisundarpillai7347
@harisundarpillai7347 14 дней назад
அதெல்லாம் கேட்க கூடாது அப்பப் எனக்கு தோன்றத வைப்பேன் பாத்து என்ஜாய் பண்ணனும் 😅😅😅😅 இது டைரக்டர் மைண்ட் வாய்ஸ் 😅😅😅
@user-qr5gh
@user-qr5gh 14 дней назад
"Beauty is attractive but talent is more attractive than anything" live example is muthu character actor...of the entire SA cast he has the meagre appearance but reached most audience through his talent-great acting(mass ,fun, anger, emotional, romance, etc),body language, expressions, dialogue delivery and modulations.His voice is so magical and expressive.
@RPrabas
@RPrabas 14 дней назад
Muthu. Feeling. Vandam
@jayantibalasantharan1609
@jayantibalasantharan1609 14 дней назад
Sikirama flashback kondu vanthu intha probleam ku ellam full stop vainga
@chandrusanthosh7267
@chandrusanthosh7267 14 дней назад
vijaya oru nlla manuciyea illai appuram thana ammava irukka mudium athuvum nalla ammava
@thuvaaparna3423
@thuvaaparna3423 14 дней назад
Muthu mela vijajavukku pasam illaddium muthukku ellar melaum evvalavu pasam irukku unmejileje nenga great muthu ungalukku eppavume nallathe nadakkanum intha rokinium manojum padra paddukku sikkiram maddanum
@sarigamano695
@sarigamano695 14 дней назад
Ama manoj nalla solunga muthu 👏👏👏👏👏👏👍🏻
@Shinewithshana
@Shinewithshana 14 дней назад
Without a mother a day survival is not easy it's really hardest pain ever 😭😭
@thanuworks3608
@thanuworks3608 13 дней назад
நிஜமான வாழ்க்கையில் கூட உண்மையான பாசம் இருக்கும் பிள்ளை தள்ளியும் பணத்திர்க்கு வேசம் போடும் பிள்ளை சேர்ந்தே இருக்கிறது. பெற்ற தாய்க்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பிள்ளை மேல் மற்றொன்று கீழ் என நினைக்கலாம். பிள்ளைக்கு தாய் ஒன்று தான். தாய் இருந்தும் பாசம் புரியாமல் தள்ளி வாழும் மகன் மகள் அணைவருக்கும் இந்த கதையில் முத்துவின் வலி புரியும். நானும் அனுபவிக்கின்றேன் இந்ந வலியை.
@mehabubunisha7311
@mehabubunisha7311 14 дней назад
ரோஹிணியை பார்த்தலே எரிச்சல் வருது
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 14 дней назад
Super Muthu super 👌 👍 😍
@user-im1jf1kf6q
@user-im1jf1kf6q 14 дней назад
I don’t understand. You didn’t say directly. But when you got the 2 wheeler for meena, you said you didn’t choose your mom’s name for the same reason. Script writers and the director should know what exactly are they doing. Manoj could have put up in a different way so that Muthu can say these dialogues. You are now framing muthu’s character like senseless. 😡
@yarli8526
@yarli8526 14 дней назад
When vijaya is going to know rohinni's past live and parlour cheating her drama
@malakrithiksai3098
@malakrithiksai3098 14 дней назад
சீக்கிரம் ரோகினியை பற்றி உண்மைகள் எல்லாம் கண்டுபிடித்து உங்க அம்மாகிட்ட சொல்லுங்க
@m.rajeshkanna8170
@m.rajeshkanna8170 14 дней назад
Super muthu anna❤❤❤❤❤
@selvanseeman6208
@selvanseeman6208 14 дней назад
I love you ❤
@user-re3sf5hh2y
@user-re3sf5hh2y 14 дней назад
Muthu appa pera veka soli irkalamea
@priyapriya1497
@priyapriya1497 14 дней назад
முத்து தான் விஜயா பெயர் வச்சா சரி இருக்காதுன்னு புது வண்டிக்கு வேற பேர் வச்சு ராசி இல்லைனு கேலி பண்ணுனே இப்போ என்ன மாத்தி பேசுற 😀😀
@usharani9605
@usharani9605 14 дней назад
Crct
@gnaniprakashsmule1080
@gnaniprakashsmule1080 14 дней назад
டைரக்டர் மறந்துட்டார் போல
@meenatchiv9663
@meenatchiv9663 14 дней назад
Appadi illa pa .Muthu Vijaya feel pannatha sapidum bothu parthar illa athan ava name vaikka solrar.illati Vijaya manoj mela vachi irrukkura pasam waste nu nenachi solrar
@kamal8052
@kamal8052 13 дней назад
ஆமாம், டைரக்டர் லூசு
@ishus8585
@ishus8585 14 дней назад
😍😍😍
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 13 дней назад
@Rama-zr1fn
@Rama-zr1fn 14 дней назад
செம் முத்து 1:51
@user-sb4vb6yn4j
@user-sb4vb6yn4j 14 дней назад
Crt
@manishayazhukutty9016
@manishayazhukutty9016 14 дней назад
😢😢😢😢😢😢😢😢❤❤❤❤
@AmalaJayakumar-xl9dz
@AmalaJayakumar-xl9dz 14 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@snathan778
@snathan778 13 дней назад
முதல்ல மீனா அவமானப்படுத்துவது நிறுத்துங்கள்
@anburaji8382
@anburaji8382 4 дня назад
😢😢
@TamimR21191
@TamimR21191 14 дней назад
I think muthu not vijaya son.....muthu appaku Village la extra affair piranthurupan athan vijaya ivan mela pasam ilama irukanga😅😅
@Dddddbjjnn
@Dddddbjjnn 14 дней назад
Enda muthu ku vera vela illa...ellathaiyum record paniduvan
@jayantibalasantharan1609
@jayantibalasantharan1609 14 дней назад
Appadi panni sila pera thirutha mudiyum
@arshadbasha6638t
@arshadbasha6638t 14 дней назад
❤❤❤❤😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathidhinakaran9871
@sumathidhinakaran9871 14 дней назад
முத்து மாதிரி ஒரு கேவலமான பிள்ளை இருந்தால் எந்த தாயும் வெறுக்க தான் செய்வாள்...எல்லா விஷயத்திலும் தலையிடுவது இவன் பெரிய நல்லவன் மாதிரி காட்டுவது எரிச்சல். ..
@meenatchiv9663
@meenatchiv9663 14 дней назад
😂😂😱rasanai illai ungalukku.manoj, rohini, Vijay character kku Muthu mathri than sariyana aal.
@kamal8052
@kamal8052 13 дней назад
ஆமாம்
@priyasaki3609
@priyasaki3609 14 дней назад
முத்து பண்றது ரொம்ப ஓவர்
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 12 дней назад
Vijaya worth ae illa..
@florencemurugesu83
@florencemurugesu83 14 дней назад
Athe chee chee. Inthe episode oru waste. Vijaya yevalavu kevalama naduthe MMvum. Eppatha muthu orre pasam vandurichee amma mela. Athe oru amava. Stupid! Evalavu kathai pending irruke inthe director epatha manoj, Rohini kathaiye othikite irrukare. Rohini kadayai velliakunge. Anthe pasamulle amma kathai vendam!!!
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 14 дней назад
எதற்காகவும் கவலைப்படாமல் மனோஜ் ஐ டக் டக் என வம்பிழுக்கும் அடிக்கும் அசிங்கப்படுத்தி போட்டுடைக்கும் முத்து தனக்கு ஏற்பட்ட களங்கத்தையும் பழியையும் தண்டனையையும் மனதுக்குள்ளேயே போட்டு பூட்டி வைத்துக் கொள்வாராம் தன் மனைவியிடம் கூட சொல்லமாட்டாராம்😃😃😂😂😂
@VGRagni
@VGRagni 14 дней назад
வெளியில் சொல்ல முடிந்ததை மட்டும் தானே சொல்ல முடியும். முத்துவின் past life வெளியில் சொல்ல முடியாத அல்லது அப்பாவால் சத்தியம் வாங்கப்பட்டு தற்போது வெளியில் சொல்ல முடியாமல் தான் இருக்கும். ஒரு நாள் தெரியும் wait
@VGRagni
@VGRagni 14 дней назад
வெளியில் சொல்ல முடிந்ததை மட்டும் தானே சொல்ல முடியும். முத்துவின் past life வெளியில் சொல்ல முடியாத அல்லது அப்பாவால் சத்தியம் வாங்கப்பட்டு தற்போது வெளியில் சொல்ல முடியாமல் தான் இருக்கும். ஒரு நாள் தெரியும் wait
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 14 дней назад
@@VGRagni அப்படி சத்தியம் வாங்கி ஒரு மகனுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் தந்தை எப்படி நல்ல தந்தையாக இருக்க முடியும்???
@VGRagni
@VGRagni 14 дней назад
@@Voice_of_Nature37 ஏன் எதற்கு என்று காரணம் தெரிந்தால் தான் சொல்ல முடியும். Wait
@indramickey8916
@indramickey8916 14 дней назад
Unmayil indhe vijaya rasi illadha pombalai dhan...
@MrsLocal
@MrsLocal 14 дней назад
Very irritating serial, director ku தலைகனம் வந்துடுச்சு இபடியே போனா Trp காலி
@chandarsam4704
@chandarsam4704 14 дней назад
த்து இது ஒரு நாடகம் 🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️💩💩💩💩💩💩💩💩💩💩மாறி கதை
Далее
GLUE A BROKEN CARDBOARD PLATE TOGETHER!#asmr
00:30
Просмотров 1,3 млн
ayya
6:12
Просмотров 1 тыс.
Неадекватная стюардесса
1:00
Просмотров 4,5 млн
100❤️
0:19
Просмотров 36 млн
покупка года ахаха
1:00
Просмотров 3,3 млн