கெளரி சும்மா சொல்ல கூடாது. கோலம் மிக அருமை. நீ அம்மா வீட்டில் கோலம் கடைசி . திருச்சியில் கோலம் கடைசி என்று சொல்ல கூடாது. என்ன சொல்ல வேண்டும் என்றால் இன்று கோலம் இங்கே. நாளை முதல் திருச்சியில் நம்ம வீட்டில் பார்க்கலாம் என்று சொல்லலாம். அம்மா வீட்டில் கடைசி கோலம் என்று அபசகுனமாக பேச வேண்டாம். சரியா?. கோலம் மிகவும் சிறப்பாக இருக்கு. ஓம் நமசிவாய நமக அன்பே சிவம்
Super 💝💖 sister very nice kolam designs❤ one very big size of rangoli kolam poto video 📸 poduiggal sister 💟 pongalluku enga v2la nan try panran sister 💕 please 😊 advance happy Pongal sister 💟🎊🥰😍😘🌹🤗🤠