Тёмный

அம்மா வேண்டாம்.. கடத்தியவரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை - உலகம் பார்த்திராத பாசப்போராட்டம் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 875 тыс.
50% 1

"Authentic Indian Spices & Ready-To-Cook Meals - Aachi Masala
Shop Online at aachifoods.com/"
அம்மா வேண்டாம்..கடத்தியவரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத 1 வயது குழந்தை - உலகம் பார்த்திராத பாசப்போராட்டம்.. வைரலாகும் வீடியோ
#rajasthan #children #police #mother #kidnapping #viralvideo #thanthitv
கடத்தியவரிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, கடத்தல் காரரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
Uploaded On 30.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 857   
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 16 дней назад
இந்த பாசக்கார கடத்தல்காரரை பெரிதாக தண்டிக்காமல் மன்னிக்கலாம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😢❤
@rajasankar3199
@rajasankar3199 16 дней назад
மயிருல மன்னிக்கணும்..... குழந்தை வர மறுத்தால் அவன சும்மா விட்ரணுமா 😂😂... இதுல யார்லாம் நெனைக்கறீர்கள் னு like பிச்சை வேற 😂....
@Bavan_79
@Bavan_79 16 дней назад
Loosu ku** அப்றம் எல்லாம் புள்ள புடிக்குற கும்பலா மாறிரும் தற்குறி 🤦‍♂️🤦‍♂️
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 16 дней назад
Avana vitrunga please
@meenakshi_suresh
@meenakshi_suresh 16 дней назад
No. He shud be punished for separating kid from parents. Not justified. He doesn't have rights to separate child from his mother.
@gscbose8146
@gscbose8146 16 дней назад
கடத்தல் காரரை‌ மன்னிக்கலாம்‌ அவர் காசுக்காக செய்யவில்லை பாசத்திற்காக‌ நடத்தியுள்ளார் இருந்தாலும் அவர் செய்தது‌ தவறு தான் தவரிலும்‌ மனிதநேய பாசபோராட்ம்‌ குறைந்த கஷ்டம் இல்லாத‌ தண்டனை கொடுத்து‌ மன்னிக்க வேண்டும் என்பது வேண்டுகோல்
@GangaTharan-m5c
@GangaTharan-m5c 16 дней назад
பணத்திற்காக அவன் குழந்தையை கடத்த வில்லை குழந்தை மேல் உள்ள பாசத்தால் தவறு செய்து விட்டான்
@shenbamari5249
@shenbamari5249 16 дней назад
So?un pullaya evanavadhu pasathukaga kadathuna vitruviya?
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Marubadiyum kadathida poraan.bayama iruku paarthaley.paavam antha chinna paiyanaiyum adimai aakki vaichirukaan. Paavam antha Petra thaai
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Periya paasam.Amma va Vida va pillaiku athiga pasathai thara mudiyum? Ethana month kadathi vaichirunrhaano Amma va marakum alavuku pilla character a change panni irukaan.epdi thaan antha thaai thaangicho ?
@user-pn9el7yi4j
@user-pn9el7yi4j 16 дней назад
Mendal loosu
@kalaivizhiprasanth4805
@kalaivizhiprasanth4805 16 дней назад
Ss
@kannant3759
@kannant3759 16 дней назад
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுபவர்களை மட்டுமே நேசிக்கும்...கடத்தல்காரன் இல்லை பாசக்கரன் ❤❤❤
@ramradhacreations3954
@ramradhacreations3954 16 дней назад
உண்மை தான்
@shenbamari5249
@shenbamari5249 16 дней назад
Ipdi solravanellam avanavan pullaya andha ambala therasakita kuduthurungada.
@Suriyathc
@Suriyathc 16 дней назад
Appo Pillai i pirindha pertrorin paridhavippu?
@suvethaselvi5840
@suvethaselvi5840 16 дней назад
Antha baby oda original appa avaru. Baby oda amma vera oruthara 2nd marriage panitanga.
@funnypeoples493
@funnypeoples493 14 дней назад
​@@shenbamari5249 Appo avanga amma appa entha alavuku paathutu irunthu irupanganu yosichi paakanum. Ella babies amma appa kita tha irukum one day ku Mela even grand parents kita kooda iruka matanga en kids. Antha baby vera yaro oruthar kooda 14 months iruku amma va miss panalana athu antha baby avanga kita paasatha miss panni iruku. Athan enga pasam kedaikutho Anga poi iruku
@rbjsp2599
@rbjsp2599 16 дней назад
என்ன சொல்ல தெரியல.....ஆனா கண்ணு கலங்குது 😢😢😢😢😢😢😢
@manikandank4076
@manikandank4076 16 дней назад
😢😢😢😢 yes
@venkatpranesh3733
@venkatpranesh3733 16 дней назад
That is actually Stockholm Syndrome
@MfaazAhmed
@MfaazAhmed 16 дней назад
Nan alunthuttan 😢😢😢
@suriyaram98suriyaram98
@suriyaram98suriyaram98 16 дней назад
Aama same feel 😢😢😢😢😢
@augustinradjou3909
@augustinradjou3909 14 дней назад
Doctor poi parunga😅
@Adshaya-os3yh
@Adshaya-os3yh 16 дней назад
கடவுளே தனுஞ் அண்ணுக்கு அன்பான மனைவியும் அழகான குழந்தை வரத்தையும் கொடுத்து நிம்மதியா வாழ வைங்க கடவுளே,🙏
@siththirafeea6445
@siththirafeea6445 15 дней назад
பிரார்த்திப்போம். பாவம்.
@JaisairamJai
@JaisairamJai 15 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@7823siddiq
@7823siddiq 13 дней назад
சீக்கிரமே நடக்கும்
@Jesuslovesyou_365
@Jesuslovesyou_365 8 дней назад
I believe this will enable that person to change his perspective on life. May GOD bless him with a good family and children of his own. Who knows he might even end up adopting children. Nothing is impossible with GOD. GOD'S ways of dealing with people is always astonishing.
@kokhilam6795
@kokhilam6795 16 дней назад
அவர் திருடியது குழந்தையை அல்ல குழந்தையின் முழு இதயத்தையும் 💔உடைந்துவிட்டது இருவர் 💔.....😧😧😧
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Comedy.kulanthai apdithan paasam kaatum. Paavam kulanthai vivaram theriyathu antha Amma paavam oru naal kooda thoongi iruka maatanga.vedanai evlo irunthirukum?
@ShonaRandy
@ShonaRandy 4 дня назад
@@kokhilam6795 என்ன இருந்தாலும் இவன் பச்ச புள்ளய தூக்கிட்டு போனது இவன் பண்ண பெரிய தப்பு.... அந்த குழந்தையோட அப்பா அம்மா குழந்தைய காணோம்னு எவ்ளோ அழுது இருப்பாங்க.... குழந்தைக்கு என்ன தெரியும் ஓரு வயசுல கொஞ்சம் விபரம் தெரியுர ஸ்டேஜ்ல தூக்கிட்டு போயிருக்கான்... 14மாசமா இவனோட தயவுல இருந்த குழந்தை அவனை உடனே எப்படி பிரியும் அதான் அழுது... இனி அந்த தாயோட பெத்த பாசம் குழந்தை மனச மாத்தி சேர வைக்கும்... குழந்தையோட எமோஷனோட விளையாடி இருக்கிற இவனுக்கு சப்போர்ட் பண்ணுறவங்க உங்க வீட்ல இப்படி நடந்தா இவனுக்கு சப்போர்ட் பண்ணுவிங்களா??? அடுத்தவங்க குழந்தைய தூக்கிட்டு போறதுக்கு பேர் பாசம் இல்லை சைக்கோதனம்.....
@VijayarohanaVijayarohana
@VijayarohanaVijayarohana 14 дней назад
பால் குடிக்கும் குழந்தையை கடத்தியபோது அந்த தாய் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள் முகம் பார்த்து. இது என் அம்மா என்று உணரும் காலத்தில் குழந்தை கடத்தல் காரனின் முகத்தை பார்த்து வளர்ந்து விட்டது ஒரு வருடமாக. ஆனால் இனிமே தாயுடன் நாளாக நாளாக சேர்ந்திடுவான்❤
@Veerakamu021
@Veerakamu021 11 дней назад
Unmai
@ShonaRandy
@ShonaRandy 4 дня назад
என்ன இருந்தாலும் இவன் பச்ச புள்ளய தூக்கிட்டு போனது இவன் பண்ண பெரிய தப்பு.... அந்த குழந்தையோட அப்பா அம்மா குழந்தைய காணோம்னு எவ்ளோ அழுது இருப்பாங்க.... குழந்தைக்கு என்ன தெரியும் ஓரு வயசுல கொஞ்சம் விபரம் தெரியுர ஸ்டேஜ்ல தூக்கிட்டு போயிருக்கான்... 14மாசமா இவனோட தயவுல இருந்த குழந்தை அவனை உடனே எப்படி பிரியும் அதான் அழுது... இனி அந்த தாயோட பெத்த பாசம் குழந்தை மனச மாத்தி சேர வைக்கும்... குழந்தையோட எமோஷனோட விளையாடி இருக்கிற இவனுக்கு சப்போர்ட் பண்ணுறவங்க உங்க வீட்ல இப்படி நடந்தா இவனுக்கு சப்போர்ட் பண்ணுவிங்களா??? அடுத்தவங்க குழந்தைய தூக்கிட்டு போறதுக்கு பேர் பாசம் இல்லை சைக்கோதனம்.....
@georgejeba
@georgejeba 4 дня назад
Absolutely right 👍
@vidhyasrisureshkumar2932
@vidhyasrisureshkumar2932 16 дней назад
அவர் எந்த அளவு பாசம் காண்பித்து உள்ளார் என்பது புரிகிறது.
@vishnupriya6685
@vishnupriya6685 16 дней назад
Yes
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 11 дней назад
மிகவும் நல்ல மனிதர்
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 16 дней назад
குழந்தை மீது உள்ள பாசத்தால் குழந்தையை கடத்தியது இதுவரை கேள்விப்படாத நிகழ்வு ... என்ன சொல்றது .. இந்த கடத்தல்காரனை அநத பிள்ளையை பெற்ற தாயால் கூட திட்ட முடியாது என்றே நினைக்கிறேன்.. அருகில் இருக்கும் காவல் அதிகாரி வியந்து பார்க்கிறார்.. . அன்பு அதானே எல்லாம் .. ❤❤
@princymelky2020
@princymelky2020 16 дней назад
உங்க குழந்தையை பாசம் காட்டி கடத்தினா நீங்க திட்டவே மாட்டீங்க ?
@princymelky2020
@princymelky2020 16 дней назад
அந்த அம்மா அன்புக்கு மரியாதையே போயிற்று.பிள்ளைய ஒரு வருஷமா குரங்கு கையில குடுத்திட்டு ரொம்ப நிம்மதியா இருந்திருப்பாங்க. உங்க வீட்டு பிள்ளையாக நினைத்து பாருங்கள்.
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 16 дней назад
@@princymelky2020 அதான் இதுவரை கேள்விப்படாத நிகழ்வு னு சொல்லியிருக்கேனே அந்த சூழ்நிலையில் என்னை பொருத்திப்பார்த்தால் .. சொல்ல தெரியவில்லை ..ஆனால் அடிதடி அளவுக்கு போக மாட்டேன் என்பது நிச்சயம்.. நன்றி
@meenakshi_suresh
@meenakshi_suresh 16 дней назад
@@kathiravanvinod8661 No. Not at all. How much mental trauma for parents. He shud be punished. No concession.
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 16 дней назад
@@meenakshi_suresh அப்படீங்களா!!
@Ajin-dw1vw
@Ajin-dw1vw 16 дней назад
அன்பு ஒன்றே அனாதை 😢
@AnbuSelvan-ur9pn
@AnbuSelvan-ur9pn 16 дней назад
💯
@vanarajandevi7544
@vanarajandevi7544 13 дней назад
அவர் கடத்தினர் தப்பு ஆனாலும் அந்த குழந்தை கிட்ட பாசமாக இருந்திருக்காரு துன்புறுத்தி இருந்தா அந்த குழந்தை வந்து இவ்ளோ அழுகாது அவர் அந்த குழந்தை மேல வச்சிருந்த பாசத்தை மன்னிக்கணும் அவர் அந்த குழந்தையை துன்புறுத்தலை தான் வச்சு வளர்க்கணும்னு ஒரு 14 மாசமா அவரோட அந்த பாசப் போராட்டம் அந்த குழந்தையோட அழுகையிலே தெரியுது ப்ளீஸ் அவருக்கு ஒரு தடவை மன்னிப்பு கொடுத்து விட்டு விட்ருங்க அவரை ரொம்ப தண்டிக்க வேண எவ்வளவோ கீழ்த்தனமான வேலைகள் செய்கிறவர்களுக்கு மத்தியில அந்த குழந்தையை நல்ல பார்த்துகிட்டு அவருக்கு பெரிய நன்றி
@indiantamil647
@indiantamil647 4 дня назад
அந்த பையன் அப்பா news தவறு
@indiantamil647
@indiantamil647 4 дня назад
அந்த பையன் அப்பா News தவறு
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 16 дней назад
இந்த காணொலி பார்த்து நானும் கண்ணீர் வடிக்கிறேன். குழந்தையை கடத்தல் நபரிடம் பிரித்ததற்காக குழந்தை அழுகையைப்பார்த்து துன்பக்கண்ணீரா, குழந்தை பெற்றோரிடம் சேர்த்ததை பார்த்து ஆனந்தக்கண்ணீரா தெரியவில்லை. மனிதனுக்குத்தான் எத்துனை விதமான பாசப் போராட்டங்கள்.
@user-in5nw6gk3b
@user-in5nw6gk3b 14 дней назад
இதுதான் உண்மையான பாசம்💯💯💯💯🥺🥺🥺🥺🙏🙏🙏
@prabuk8247
@prabuk8247 16 дней назад
அன்புடைய மனிதர்....இவரை மன்னிக்கலாம்.....
@ajanthajagadhish
@ajanthajagadhish 15 дней назад
No, it's wrong❌
@LalalalisaPark_m
@LalalalisaPark_m 14 дней назад
Em maruva kadathava?
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 16 дней назад
அவர் கடத்தல்காரன் இல்லை பாசக்காரன் மன்னித்து விடலாம் ❤❤❤❤❤❤
@veraraman7674
@veraraman7674 16 дней назад
Umbalam
@C5Bros
@C5Bros 15 дней назад
nee panradha yen da mathavangala panna solra😅 nee poyi ombu😂​@@veraraman7674
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 16 дней назад
கடத்தியதற்காக தண்டிக்கப்படுவதற்கு பதிலாக, அந்த ஆண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் குழந்தை பராமரிப்பாளராக ஆக்குங்கள்😢
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 16 дней назад
Correct
@tamilselvi9245
@tamilselvi9245 16 дней назад
நல்ல ஐடியா
@arulakash7029
@arulakash7029 16 дней назад
Yes
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 16 дней назад
@@tamilselvi9245 நன்றி
@shenbamari5249
@shenbamari5249 16 дней назад
Un pullaiku vena Ivana paramaripalar aakiru.
@savithrikesavan7083
@savithrikesavan7083 16 дней назад
பெற்றவர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள்
@meenakshi_suresh
@meenakshi_suresh 16 дней назад
@@savithrikesavan7083 yes. 100% true. We shud not support the kidnapper whatever may be the reason. Not justified at all.
@luziluzi7454
@luziluzi7454 16 дней назад
Yes
@jasonjayakumar333
@jasonjayakumar333 16 дней назад
​@@meenakshi_sureshஆம். சாமியார் னு சொல்லுராங்க ஒருவேள அந்த கடத்தல்காரர் அந்த சிறுவனுக்கு வசியம் வைத்திருந்தால்?
@meenakshi_suresh
@meenakshi_suresh 16 дней назад
@@jasonjayakumar333 yes. True.
@ezhiloviyam3009
@ezhiloviyam3009 16 дней назад
Yes... Yarum illama ore aal kita 14months iruntha thala apdi affection ayitan baby.. But ellarum kadathitu ponavana perumaya pesaranga🤦‍♀️ paavam baby oda amma
@styleman4664
@styleman4664 11 дней назад
அந்த மனுஷன் உண்மையான அன்பு செலுத்தியிருக்கான்❤
@muthusumithra6394
@muthusumithra6394 16 дней назад
1 வயசுல கடத்திருக்கான் 1 வருடத்துக்கு மேல அவருதான் வளர்த்திருக்கார் அதனாலதான் குழந்தை போக மாட்டிங்குது
@gnaneswarikc2274
@gnaneswarikc2274 16 дней назад
Yes you are right
@shaworldofficial
@shaworldofficial 16 дней назад
Ama ithan unma
@NikGo-kl6rd
@NikGo-kl6rd 16 дней назад
But... Avan... Oru thief mathiri ... Nadathukila... 😢
@maryantonyraj52
@maryantonyraj52 16 дней назад
But evlo nala pathurupan athan pogala
@sathya1996
@sathya1996 16 дней назад
Yes
@rifkanvlogs
@rifkanvlogs 14 дней назад
உண்மையில் வினோதமாக இருக்கிறது. Support us From Sri Lanka
@ashwinihalis7157
@ashwinihalis7157 16 дней назад
அப்போ அவர் அந்த குழந்தையை கடத்திட்டு போய் அன்பை மட்டும் தான் காமிச்சு இருக்காரு😢 அதான் அந்த குழந்தை அவர் அன்புக்கு அடிமை ஆகிவிட்டது😊 அன்பே சிவம்❤❤❤❤
@ramachandrann9264
@ramachandrann9264 16 дней назад
@ezhiloviyam3009
@ezhiloviyam3009 16 дней назад
Antha amma place la irunthu yosichi parunga...
@ashwinihalis7157
@ashwinihalis7157 16 дней назад
@@ezhiloviyam3009 அவங்க இடத்திலிருந்து பார்க்கும் பொழுது ரொம்ப தப்பு தான் ஆனா அந்த குழந்தையுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாம இன்னொரு தாய் மாதிரி இருந்து தானே காப்பாத்தி இருக்காரு அதுக்காக விட்டுடலாம் 😊
@ashwinihalis7157
@ashwinihalis7157 16 дней назад
@@ramachandrann9264 🤗
@ajanthajagadhish
@ajanthajagadhish 15 дней назад
Future la criminal ah panniduvan... Adapt panna vandiathu thana ashram illa
@aabidhashaik6101
@aabidhashaik6101 16 дней назад
நினைவு தெரியா காலத்தில் கடத்தப்பட்ட குழந்தை தான் கண்டு வளர்ந்தவன் மீது பாசம் வைப்பது இயற்கையே...இதுல என்ன பெரிசா இருக்குது....14 மாசம் பெத்த பிள்ளையை பிரிந்த புத்ர ஏக்கத்திற்கு முன்பு எதுவும் பெரிதல்ல.
@meenakshi_suresh
@meenakshi_suresh 16 дней назад
@@aabidhashaik6101 Puthra sogam can't be described.
@ajanthajagadhish
@ajanthajagadhish 15 дней назад
Yes, unmai .future la nalla payana discipline ah varakka mudiathu.
@dawnm6327
@dawnm6327 14 дней назад
Exactly
@mutharasanbalasubramanian4812
@mutharasanbalasubramanian4812 13 дней назад
Exactly he did crime unforgivable Every day the mother lives in a hell
@meenakshi_suresh
@meenakshi_suresh 13 дней назад
@@mutharasanbalasubramanian4812 Yes. 100% true
@devikarani2024
@devikarani2024 14 дней назад
பாவம் அவரை விட்டு விடுங்கள் நல்லா வளர்த்திருக்கிறார்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 16 дней назад
அன்புக்கடத்தல்😢😢😢பாவம் அந்த மனிதன்.... ஆனால் அந்த பெற்றோர்களும் ரொம்ப பாவம்.... பெற்ற குழந்தையை பிரிந்து அவர்கள் எவ்வளவு தவித்திருப்பார்கள்😢😢😢😢
@nandeo6968
@nandeo6968 12 дней назад
வளர்ப்பு தந்தையின் பாசம் வென்றது. இந்த கடத்தல்காரன் இனி மனிதனாய் வாழ ஆரம்பிப்பார்
@rx100killerandlover8
@rx100killerandlover8 13 дней назад
உண்மையில் பாச போராட்டம் தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்❤❤❤❤
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 6 дней назад
"பெற்றால்தான் பிள்ளையா"திரைப்படம் நினைவுக்கு வருகிறது; இல்லையா?
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 11 дней назад
மன்னிக்கலாம் அலர் மிகுந்த அன்பு காட்டியதால்தான் அந்த குழந்தை அவரை விட்டு வர மறுக்கிறது .
@renukad9763
@renukad9763 16 дней назад
கடத்தியவரும் கூட அந்த குழந்தைக்கு தாய்யாக வாழ்ந்துள்ளார் அவர் விரும்பியது குழந்தையின் பாசம் மட்டும் தான்.
@tive7965
@tive7965 12 дней назад
இது தான் குழந்தையின் கருணை ' கடவுளின் இரக்க குணம் அனைத்து குழந்தைகளிடமும உண்டு: குழந்தைகள் சமூகத்தை பேணி பாதுகாத்து பராமரித்துக் கண்காணித்து வளர்ப்போம்...
@sudhakartalks7906
@sudhakartalks7906 14 дней назад
அவர் கடத்தல்காரர் இல்லை பாசக்காரர்❤❤❤❤❤
@sarankali1707
@sarankali1707 16 дней назад
இந்த வீடியோ பார்க்க முடியவில்லை.... கண் கலங்குகிறது.... கடத்தல் காரர் தான்....ஆனாலும் அன்பாக வளர்த்து உள்ளார்..... இதை மறக்க நாட்கள் ஆகும்.... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்......
@nivedhapriya9835
@nivedhapriya9835 16 дней назад
பாவம் அவரும் அழுகிறார்
@joshuadaniel9737
@joshuadaniel9737 16 дней назад
First time oru thappu pannunavanukku ivlo positive comments ❤😅
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 11 дней назад
Petraal thaan pillaiya
@nalinitilakkumar8101
@nalinitilakkumar8101 11 дней назад
பாவம் குழந்தையையும் கடத்தல்கார்ரையும் பிரித்து விட்டார்களே. அவரைத் தண்டிக்காதீர்கள் please
@suganyagopu1499
@suganyagopu1499 16 дней назад
அன்பு தான் எல்லாரும் எதிர்பார்க்கப்படுகிறது பொக்கிஷம்❤
@user-ke2lb7dc5x
@user-ke2lb7dc5x 16 дней назад
😢😢😢 அவர் மனதில் குழந்தை இல்லாத ஏக்கம் மட்டும் தான் தெரிகிறது பாவம் அவர் விட்டுவிடுங்கள் 🙏🙏🙏
@Shajahan_63
@Shajahan_63 11 дней назад
மீண்டும், பெற்றால் தான் பிள்ளையா? படம் நினைவுக்கு வருகிறதே!!!
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 6 дней назад
அட! நானும் இன்று இப்படித்தான் reply செய்திருக்கிறேன்.
@exploringtamilnadu
@exploringtamilnadu 16 дней назад
அவர் கடத்தல்காரரே இல்லை அவர் அவளின் அப்பா இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்
@adilmohamed6923
@adilmohamed6923 16 дней назад
Poda tgarkuri
@ciaraj402
@ciaraj402 16 дней назад
குழந்தையின் பெற்றோர்களே அவரை மன்னித்து விடுங்கள்
@vijayam8714
@vijayam8714 16 дней назад
கடத்தல்காரரை மன்னித்து விடலாம் என்று தோன்றுகிறது!❤❤❤
@Mufee-abdul
@Mufee-abdul 16 дней назад
இது எப்படி கடத்தல் ஆகும்😢😢😢நீங்க அவரிடம் இருந்து பிரிக்கிறது தான் கடத்தல்😢😢😢
@joshuaorange6758
@joshuaorange6758 16 дней назад
குழந்தையை இப்படி வலுகட்டாயமாக பிரிக்ககூடாது.அது எவ்வளவு ஏங்கி ஏங்கி அழுகிறது பாருங்கள்.பெற்றோரிடம் சேர்ப்பதற்கு விரும்பினால் அந்தகுழந்தை தூங்கியவுடன் தூக்கிகொண்டு செல்லலாம்.இவர்கள் இவ்வளவு அறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் வேதனைதான்.
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Aama thoongum vara epdi paarthitiruka mudiyum? Kidaithathey perithu.Maranthidum vayasu thaan kulanthaiku.maranthiduvaan.amma vuku illatha kavalaiya ungaluku?
@aknl1988
@aknl1988 11 дней назад
உங்கள் அறிவை நினைத்தால் தான் மிகவும் கவலையாக உள்ளது.😢
@MariappanMass-pk5ky
@MariappanMass-pk5ky 16 дней назад
இவரை தண்டிக்க வேண்டாம் குழந்தையை பாசமுடன் வளர்த்து இருக்கிறார் 😢😢😢😢
@gnanamani3312
@gnanamani3312 16 дней назад
இதற்கு அப்பறம் நாலு மாசம் அம்மா வளர்ந்த மாறிடும்
@Akshayshakthi
@Akshayshakthi 16 дней назад
இருந்தாலும் இரண்டு வயதாகிவிட்டது. முகம் நினைவில் இருந்துகொண்டேதான் இருக்கும்.😢😢😢🎉🎉🎉
@mohammedashrafummulkhair8631
@mohammedashrafummulkhair8631 16 дней назад
No 2 year thane aguthu mugam maranthudum
@gnanamani3312
@gnanamani3312 16 дней назад
@@Akshayshakthi எனக்கு தெரிஞ்சு சீக்கிரமா மறந்துடும் 3-4 தான் கஷ்டமா ரொம்ப வருஷம் ஆகும் மறக்கடிக்க
@DeepaVijay2012
@DeepaVijay2012 16 дней назад
ஒரு வருடம் பெத்த மகனை பிரிந்த தாய்க்கு எப்படி வலித்து இருக்கும் இப்போவதாவது தாயுடன் சேரட்டும் 🙌 பொம்முக்குட்டி அம்மா படம் போலா
@meenakshi_suresh
@meenakshi_suresh 16 дней назад
@@DeepaVijay2012 yes. 100% true
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 11 дней назад
MGR rin petraal thaan pillaiya endra movie pola.
@MeenakshiSundari-q6f
@MeenakshiSundari-q6f 16 дней назад
பாசத்தில் கடத்தியவனை மன்னித்து விடலாமே மன்னிக்கவே முடியாத குற்றம் செய்தவனெலாம் நாட்டில் உலவும் போது இவனை மன்னிபதில் தவறு இல்லை
@mgk4921
@mgk4921 15 дней назад
Unoda son ah pasathula kadathuna summa irupiya 😂
@saminathan2455
@saminathan2455 15 дней назад
டேய் லூசு பயலுகளா அந்த குழந்தையை பெற்றவர்கள் என்ன பாடுப்பட்டு பெற்றிருப்பார்.
@VP4484Nagarajan
@VP4484Nagarajan 16 дней назад
அமீர் நடித்த யோகி படம் போல் தெரிகிறது....
@sumathivikraman3042
@sumathivikraman3042 16 дней назад
அந்த குழந்தையை கடத்தியவருக்கு காலம் முழுவதும் கடுமையான தண்டனை தரவேண்டும் ஆம் அந்த குழந்தைக்கு வாழ்நாள் வரை இவரே காவலாளியாக இருப்பது ஒன்று தான் சிறந்த தண்டனையும் அவர்களின் அன்புக்குரியவர்களை பிரிக்காமல் இருக்கும் ❤❤❤❤❤.
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Next second thookitu foreign odiruvaru.romba super
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Ithenna cinema va? Kavalali?
@mhmdaathif
@mhmdaathif 16 дней назад
என்ன தா இருந்தாலும் இந்த காட்சியை பார்க்கும் போது ம னசு வலிக்குது ,😢😢
@senthilkumaran1661
@senthilkumaran1661 11 дней назад
அவர் குழந்தையை கடத்தவில்லை அந்த குழந்தையின் மனதை... ❤
@faleelahamed1759
@faleelahamed1759 16 дней назад
இது கடத்தல் இல்ல பாச பரிமாற்றம் குழந்தைகளை கடத்தி என்னன்னமோ செய்ர காலத்துல இப்படி ஒரு அன்பு கொண்ட மனசா பாக்கவே சந்தோசமா இரிக்கிபா
@sathyat9935
@sathyat9935 14 дней назад
அவர் ஒன்னும் கடத்தல் காரர் இல்ல அவர்தான் குழந்தையின் அப்பா முழுமையாக செய்தியை பார்க்கவும்
@GKarthikn-ex2vu
@GKarthikn-ex2vu 16 дней назад
இது ஒரு வகை பாச போராட்டம் பாசதினல் கடத்தி உள்ளார் பணம் நோக்கம் இல்லை
@Sms_631
@Sms_631 16 дней назад
கடத்தியவர் தான் குழந்தையின் உண்மையான தந்தை.. கணவன் மனைவி பிரிந்ததும் மனைவி வேறு திருமணம் பண்டாங்க.. அதுனால குழந்தைய தந்தை கடத்திட்டாரு.. இவ்ளோ நாளா நல்லா பாத்துக்கிட்டாரு.. குழந்தையை பாத்ததும் அம்மாக்கு தான் சந்தோஷம் பக்கதுல நிக்கறவங்களுக்கு இல்லாத மாறி இருக்கு 🥲
@SamRJeni
@SamRJeni 14 дней назад
correct than, Zee Tamil news parunga
@gayathrigayu4828
@gayathrigayu4828 16 дней назад
அவன்குழந்தை யை கடத்தி ஒன்றும் செய்யவில்லை மாறாக அந்த குழந்தை மீது மிகவும் பாசமாகவளர்த்து வந்திருக்கிறார் அதனால்தான்அந்த குழந்தை அவரைபிரிய மறுக்கிறது அவர்கடத்தல் காரர்அல்ல பாசத்திற்காகஏங்கும் பித்தன் இந்த மாதிரி சம்பவம் ஆச்சரியப்பட வைக்கிறது
@BLACKMASK-eb1lb
@BLACKMASK-eb1lb 16 дней назад
அவரை குழந்தைகள் காப்பாகத்தில் பணி அமர்த்தலாம்
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 16 дней назад
Vera level bro 🎉
@selvamkrishnasamy5400
@selvamkrishnasamy5400 12 дней назад
நல்ல யோசனை.
@Thambi430
@Thambi430 16 дней назад
கடத்தல்காரன் னு சொல்லாதிங்கடா...பாசக்காரன் னு சொல்லுங்கடா...❤❤❤
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 16 дней назад
பாவம் அந்த கடத்தல் காரரை பிரிக்க வேண்டாம் பிள்ளையிடம் இருந்து.அவர் நல்லவறாக தெரிகிறார்
@kalaivani-hh3ew
@kalaivani-hh3ew 13 дней назад
This man best Godfather for that child ❤
@visvanathang5031
@visvanathang5031 15 дней назад
குழந்தைகளை கடத்துவது எவளவு கொடுமை என்பது இப்போதான் அந்த கடத்தல் காரனுக்கு புரியுது, பாவம் அவன் அவனுக்குள்ளும் பாசம் ,அன்பு ,இறக்கம் எல்லாம் இருக்கு கடவுள் மட்டுமல்ல ,காவல் துறையும் அவனை மன்னித்து ,மருவழிவு கொடுக்க வேண்டும் .
@revathignanamrevathignanam4615
@revathignanamrevathignanam4615 12 дней назад
அந்த குழந்தையை அவர் ரொம்ப ரொம்ப பாசமா பார்த்திருப்பாரு அதனாலதான் குழந்தைக்கு பிரிய மனமில்லாமல் அழுகிறது அவரை தண்டிக்காமல் விட்டுவிடலாம்❤❤❤❤❤
@varaiamman
@varaiamman 12 дней назад
இதுவே குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது தெரிகிறது இவர்கள் இருவருக்கும் அன்பை மற்றும் தர முடியும் பலி வாங்க தெரியாது
@ajiba99
@ajiba99 16 дней назад
ஒரு வயதில் தாயிடம் இருந்து குழந்தையே கடத்தும் போது அந்த தாயின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்....யாருக்கும் அது தெரியவில்லையா?
@user-gp3ty1tj1h
@user-gp3ty1tj1h 13 дней назад
பாசத்துக்காக கடத்தி பெரிய பிழை செய்து விட்டார். இனி தான் அவர் அதிகம் கவலைப்படுவார் குழந்தை நினைவால்.
@jayaramraj3700
@jayaramraj3700 16 дней назад
கடத்தியவரை மன்னித்து குழந்தையுடன் இருக்க அனுமதி தரலாம்...
@user-me1hn6wr6g
@user-me1hn6wr6g 16 дней назад
நடமுறை சாத்தியம் இல்லை
@saranyavijay9660
@saranyavijay9660 16 дней назад
Ean saathiyamila loosu matri pesa kudathu
@jayaramraj3700
@jayaramraj3700 16 дней назад
@@user-me1hn6wr6g உண்மை தான் ஆனால்.. குழந்தைக்காக சிறிது காலம் அனுமதி தரலாம்
@princymelky2020
@princymelky2020 16 дней назад
​@@jayaramraj3700kulanthai marunthu vidum iyalbu udaiyathu.avan varamal itunthaal nallathu.Koncham kooda arivillamal pesaatheenga.paavam antha Amma.
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Arivu envathey illamal poittu ippolam. Ellorum thirudina aalukutha support panreenga. Appo pakkathu veetukaaranga ipdi anbu kaati unga kulanthaiya avanga Vasiyam pannina ungaluku OK VA? Enna pesareenga Ellorum purinjithan pesareengala?
@NathiyaJeevitha-bb6fv
@NathiyaJeevitha-bb6fv 16 дней назад
😢😢😢😢 எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பா எவ்ளோ பாசம் வச்சுருப்பான் மனுஷன் பிரிய மனசு இல்லாம அழுறாரு 😭😭😭😭😭😭
@Saravanansaro-b2l
@Saravanansaro-b2l 9 дней назад
குழந்தைய நல்லா வளக்கணும் இல்ல குழந்தைய அவன்கிட்ட கொடுத்திட்டு போங்கடா 🙏அவனை மன்னிக்கலாம்
@Thy845
@Thy845 16 дней назад
கடத்தல்காரன் இல்லை...பாசக்காரன்...மன்னித்து விடுதலை செய்யுங்கள்
@bhuva415
@bhuva415 16 дней назад
பணத்திற்காக கடத்தவில்லை பாசத்திற்காக கடத்தியுள்ளார்💜
@meenakshi_suresh
@meenakshi_suresh 16 дней назад
@@bhuva415 whatever may be the reason not justified. Not acceptable.
@user-ne4pb2sf9e
@user-ne4pb2sf9e 10 дней назад
இதுக்கு பெயர் கடத்தல் இல்லை இதுவும் அன்புதான் பாசம்
@chennai6981
@chennai6981 13 дней назад
அவர் குழந்தையின் தந்தை... கடத்தல் காரன் அல்ல.. போலி செய்தி
@rajkumari2054
@rajkumari2054 14 дней назад
எவ்ளோ நல்லா வளர்த்துருக்கிறார்
@jobsonwilbert7883
@jobsonwilbert7883 16 дней назад
விடுங்கப்பா....பாவம் இந்த பாசப்போராட்டத்தை பார்த்து கண்கலங்குவதை விட..... சட்டம் கருனை காட்டாட்டும்......
@shalanikannan7840
@shalanikannan7840 9 дней назад
உண்மையான அன்பு😢❤
@naliniv6279
@naliniv6279 16 дней назад
அவனை விட்டுவிடுங்கள். கடத்துனது தப்புதான். Pls
@premapranesh9513
@premapranesh9513 13 дней назад
பார்க்குற என் கண்களும் கலங்குது...❤
@SarojiniPrakash-i1j
@SarojiniPrakash-i1j 14 дней назад
தாயும் பாவம் கடத்துனவனும் பாவம் 😮😮😮
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 14 дней назад
இதை பார்த்து யாரெல்லாம் அழுத்திங்க 😭😭😭😭
@ramesh-o5v5r
@ramesh-o5v5r 16 дней назад
There is no words can Express thier 😂😂😂Feelings ❤❤❤
@jrkarthi
@jrkarthi 16 дней назад
ஒரு குழந்தையை தாயிடம் இருந்து பிரிப்பது மிக தவறு..... பாவம் அந்த குழந்தை
@Mahaakshmi-i8e
@Mahaakshmi-i8e 16 дней назад
Evar nalla pathu irukkirar Athan antha kolanthai priyamal aluguthu 😢pavum
@AAKidschannel-wd9bs
@AAKidschannel-wd9bs 13 дней назад
அந்த குழந்தை காணாமல் போகும்போது அவங்க பெற்றோர் மனநிலை எப்படி இருந்திருக்கும் இருந்தாலும் குழந்தை பாதுகாப்பாக இருந்ததற்க்கு அவரை மன்னிக்கலாம். அவருக்கு அன்பான மனைவி அழகான குழந்தை கிடைக்க Pray pannalam
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 6 дней назад
அவர் குழந்தையை கடத்தியிருக்கவே கூடாது. அன்று கடத்தி விட்டு இன்று கண்கலங்குகிறார்; பாவம்.
@ramesha1591
@ramesha1591 16 дней назад
❤❤😢heart ❤️ ❤Tuch
@sasikala.s.m.2352
@sasikala.s.m.2352 16 дней назад
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 😒
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 16 дней назад
I don't know what to say.. If there's is any law in our judiciary were the man is not punished... It shows how much cared and looked after the kid..
@rajakumarans3308
@rajakumarans3308 16 дней назад
உண்மையான பாசம் ❤❤.. அன்பு ஒன்று தான் அனாதை என்று சொன்ன தனுசை விடுதலை செய்யவும்.
@brindhaa299
@brindhaa299 12 дней назад
இவரை கண்டிப்பாக மன்னிக்க வேண்டும்😂❤
@sivapurani7147
@sivapurani7147 16 дней назад
Ithu news a??? Very sad to parents, 14 months he separated from his mother... Can't imagine..
@Thangamkandasamy2122
@Thangamkandasamy2122 14 дней назад
என் தம்பி குழந்தை என்னை பிரிய( என் தம்பியின் காலை பிடித்து) முடியாமல் அழுதது, அந்த ஞாபகம் எப்போதும் நெஞ்சில் அப்படியே இருக்கிறது
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 10 дней назад
இனையவாசிகள் இல்லடா பொதுமக்கள்
@boopathinilavan3903
@boopathinilavan3903 10 дней назад
அது அது கடத்தல்காரன் இல்ல அந்தப் பையனோட அப்பா....😭😭😭
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 11 дней назад
தெய்வம் இப்படித்தான்
@phsvision3792
@phsvision3792 16 дней назад
அந்த குழந்தையின் தந்தை தந்தி டிவி பார்ப்பவராக இருப்பார். அதான் அந்த குழந்தைக்கு உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
@Ruby-dairies
@Ruby-dairies 16 дней назад
இவர் கடத்தல்காரர் இல்லை பாசக்காரர் அதனால் தான் பிரிய மனம் இல்லை
@jananileni8791
@jananileni8791 16 дней назад
Apdiya
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Unga veetu kulanthaiya ithey maari kadatha solliduvom. Appo theriyum one year aahitu antha Amma vedanai therla la unga ellorukum? Super samugam tamilnadu urupadum.neethi niyaayam enga?
@princymelky2020
@princymelky2020 16 дней назад
Paasakaarar alla yemaatrukaarar.
@selvamkv5891
@selvamkv5891 16 дней назад
இந்த குழந்தைக்கு இவரே சரியான பாதுகாப்பான ஆள் 😢❤
@adilmohamed6923
@adilmohamed6923 16 дней назад
Tharkuri naye 😂😂😂
@mydeankhan9526
@mydeankhan9526 16 дней назад
So sad
@SujiYathulan-mf1kj
@SujiYathulan-mf1kj 9 дней назад
அப்ப எந்த அளவுக்கு அந்த குழந்தையை பாசமாக பார்த்து இருப்பார் ❤❤❤
@AshwiniStephen
@AshwiniStephen 16 дней назад
Avarai panish pannamal, pappa kudave irukura mari , oru velai kudutha, nalla irukum, theriuma oru thavaru seiyamal , avar theriuindhe vazha , oru vaippu kuduinga❤
@Latha-v3w
@Latha-v3w 13 дней назад
அந்த குழந்தை கதறி அழுவதை பார்க்கும் பொழுது எனக்கும் கண்கள் குளமாகியது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை கடத்தியவரை மன்னித்து விட்டு விடுங்கள் அவர செய்தது தவறுதான் ஆனால் அவர அந்த குழந்தையை வேறு எதற்கும் பயன்படுத்தாமல் பாசத்தை காட்டி வளர்த்திருக்கிறார் அதனால் மன்னித்து‌விடலாம் அந்த குழந்தையை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது ஆனால் சிறிது காலம் சென்றால் தன் பெற்றோர்களின் அன்பில் பழையதை மறந்து விடும் மறக்க கடவுள் அருள் புரிய வேண்டும் மனதை என்னவோ செய்கிறது கடவுளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Далее