Тёмный

அயலவர்களுக்காக பெரிய மோதக அவியல் || Jaffna Special Mothaham Kolukkaddai For Village Children 

Gowri Ruban
Подписаться 142 тыс.
Просмотров 39 тыс.
50% 1

In this video, some village cooks and I made 15KG Mothaham Kolukkaddai and 5KG Parauppu Vadai for the village people and children. I love making food for the people of my home town, Chavakachcheri. Please enjoy watching and subscribe :)
Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
Cameraman : Kavin Ruban
Editor : Kavin Ruban

Опубликовано:

 

5 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@leelatharumalingam102
@leelatharumalingam102 10 месяцев назад
எங்களின் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் தான்.பழைய நிம்மதியான வாழ்க்கை.
@gowriruban
@gowriruban 10 месяцев назад
வணக்கம் அவை எல்லாம் எங்கள் பொக்கிசங்கள் 🥰🥰உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🥰💕💕
@rajinis1671
@rajinis1671 Год назад
சகோதரி அம்மாவை பார்க்க சந்தோசமாக இருக்குஇன்னும் அம்மா சுகத்துடன்இருக்க வாழ்த்துக்கள்நீங்கள் செய்த உதவிக்கு நன்றி🙏👌🌹❤️
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் உங்களுக்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏❤️❤️💕💕💕🥰🥰😍
@homeaccount6840
@homeaccount6840 Год назад
றெம்ப நல்லா இருக்கு கௌரி றூபன் வாழ்த்துக்கள்அம்மாவும் நலமுடன் வாழ கடவுளை வோண்டுகிறோம்
@gowriruban
@gowriruban Год назад
உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள்🙏🙏❤️❤️❤️💕😍🥰🥰🥰
@TamilinParis
@TamilinParis Год назад
மோதக அவியல் அருமை 👌👌👌
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி 🙏🙏🙏❤️🥰🥰😍💕
@mannaafromheavenkitchen2664
Sister உங்கள் சேவையைப் பாராட்டுகிறேன் கடவுள் ஆசீர் வதிப்பாராக .அம்மாவிற்கும் பூரணசுகங்கிடைப்பதாக.May God bless you
@gowriruban
@gowriruban Год назад
உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏❤️❤️💕😍🥰
@janadeepa9016
@janadeepa9016 Год назад
அக்கா வாழ்த்துக்கள். உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கும்.சிங்கப் பெண். எங்கள் உறவுகள் எல்லாம் உங்களைப் பற்றிப் பேசுவோம்.உங்கள் சேவை தொடரட்டும். ரீவியில் பார்ப்பதால் கருத்துக்கள் பரிமாற முடிவதில்லை.இன்று தொலைபேசியில் பார்த்தேன்.எழுதுகிறேன். அக்கா வாழ்க வளமுடன். அம்மாவைப்பார்த்தவுடன் ஏனோ அழுகை வருகிறது அக்கா.
@gowriruban
@gowriruban Год назад
உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி .தொடர்ந்து நீங்களும் எங்களுடன் இணைந்து இருங்கள் . கோடி நன்றிகள் 🙏🙏🙏😍😍❤️❤️💕💕🥰🥰🥰
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
அருமையான காணொளி 😇😍
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்ற நன்றி🙏🙏🙏❤️❤️😍🥰🥰💕
@chitrasivanathan2285
@chitrasivanathan2285 Год назад
hi well done.sister. god bless . and big thankyou.
@gowriruban
@gowriruban Год назад
Thank you too🙏🙏🥰🥰❤️💕😍😍😍
@kohilathevathasan9778
@kohilathevathasan9778 11 месяцев назад
Gowri உங்கள் அம்மாவை சந்தித்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எப்போதும் இப்படியே நன்றாக அம்மா வாழ வாழ்த்துக்கள். நீங்கள் எல்லோரும் செய்யும் உதவிகளுக்கு நன்றி. ❤ I am from London.
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🥰🥰❤️💕😍
@paramasamybalakumar377
@paramasamybalakumar377 Год назад
முடிந்தால் வீரபத்திரர் கோவிலையும் வீடியோ பதிவு செய்து போடுங்கள்
@simpletamil
@simpletamil Год назад
சிறப்பு!
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி 🙏🙏❤️❤️💕
@sivaninathan4903
@sivaninathan4903 Год назад
இயற்கையாக அமைந்த உங்களின் இந்த பதிவு மிகவும் அழகாக உள்ளது. நன்றி கௌரி 👌
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி🙏🙏🙏🥰🥰💕😍❤️
@gowriruban
@gowriruban Год назад
🙏🙏🥰🥰
@kirupaarul9657
@kirupaarul9657 11 месяцев назад
Great idiya enjoy
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi thank you for your message 🙏🙏🙏🙏🥰🥰❤️❤️💕💕
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
ungalai matiry nalla manam ellorukkum vendum, ivalavu karuveppilai,♥♥♥♥♥♥♥👍👍👍👍👍
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் கோடி நன்றிகள் 🙏🙏😍😍❤️💕🥰🥰🥰
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Год назад
மோகம் ,வடை சுவையாக இருந்தது
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏😍❤️❤️💕💕🥰🥰
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Год назад
@@gowriruban வணக்கம் நீங்க எந்த ஆண்டு படித்தனிங்க, எங்கே லேடிஸ் கெலிச் இல்படித்திங்களா
@user-mz9og5ee6q
@user-mz9og5ee6q Год назад
Supper
@gowriruban
@gowriruban Год назад
Thanks🙏🙏🥰🥰🥰❤️❤️😍💕
@gnanamani3312
@gnanamani3312 Год назад
எங்கள் ஊரில கொழுக்கட்டை ல பூர்ணம் ( உள்ள வைப்பது) வறுத்து தோல் நீக்கி வேர்க்கடலை மற்றும் மண்டை வெல்லம் சேர்த்து கொர கொர அரைத்து வைப்பாங்க! நல்ல இருக்கும் இவ்வாறு செய்து பார்க்க வேண்டும்👌! உங்களின் பணி மற்றும் சேவைகள் சிறக்க வாழ்த்துகள்👍🎉 ! அம்மா சுகமா இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்🙏! நம்ப சமையல்கார் அண்ணா வேலை நன்றாக மடமட வென்று செய்கிறார் 👏! Nice to see all of them together
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் brother நீங்கள் கூறியது போல் ஒருதடவை செய்து பார்க்கிறேன் . 😊மோதகம் ,கொளுக்கட்டை எங்கள் நாட்டில் முக்கியமான ஒரு பண்டம் . எல்லாகோவில்களிலும் செய்வார்கள் அதைவிட கல்யாணம் முற்றானாலும் செய்வார்கள் . கல்யாணமாகி அடுத்த நாள் பொண்ணுவீட்டில் இருந்து மாப்பிளைவீட்டுக்கும் செய்து கொண்டுபோவார்கள். இவற்றை எல்லாம் விட இன்னும் ஒரு பொரிய விசயம் தமிழுக்கு ஆடி முதலாம் நாள் அந்த நாள் ஆடிப்பிறப்பு . அந்த நாளில் எல்லோருடைய வீடுகளிலும் கூடுதலாக மோதகம் , கொழுக்கட்டை அல்லது ஆடிக்கூள் செய்வார்கள் (ஆடிக்கூள் செய்வது சிவப்பு பச்சை அரிசிமா ,பனை வெல்லம் போட்டு அதுவும் super இருக்கம் ) இப்படியாக எங்கள் நாட்டு கொழுக்கட்டை என்று வெறுமனையே சொல்ல முடியாது . அதற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. உங்களுடன் இவற்றை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நன்றி bro 🙏🙏🙏🙏🙏😍😍❤️💕💕
@gnanamani3312
@gnanamani3312 Год назад
@@gowriruban wow😍😲 👏👌
@chitram7586
@chitram7586 Год назад
Elam valla Iraivan arulal unkal Amma sugamadaya vendum.
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் உங்களுக்கும் என் பணிவான நன்றிகள் 🙏🙏😍😍❤️❤️🥰💕💕
@user-dy2it8xc7e
@user-dy2it8xc7e 10 месяцев назад
அம்மாவைப்பார்த்தது சந்தோஷ்ம் கௌரி🙏
@gowriruban
@gowriruban 10 месяцев назад
நன்றி நன்றி🙏🙏🙏🥰🥰💕💕
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Год назад
Great job Gowri. You have a big heart. Children are our future, you make them happy. Specially our children in our country love the Mothakam and Vadai. Very good idea . Look at that Anna’s humbleness.
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you so much for your support and again thank you so much 🙏🙏🙏❤️❤️😍🥰🥰💕💕💕💕
@mohanamohanasanthan7034
@mohanamohanasanthan7034 Год назад
Good
@gowriruban
@gowriruban Год назад
Thanks🙏🙏💕🥰🥰❤️😍😍
@ammaappa5573
@ammaappa5573 Год назад
Good job. Happy to see ur mom. God bless her forever.
@gowriruban
@gowriruban Год назад
Hi thanks lots 🙏🙏😍😍❤️💕🥰
@aflamahmed-dj4fp
@aflamahmed-dj4fp Год назад
You are really amazing Really happy to see your mom and your neighbours Keep rocking 🎉 Always support for you ❤
@gowriruban
@gowriruban Год назад
You are the best🙏🙏💕💕💕💕❤️❤️🥰🥰😍
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Год назад
Gowri sister..great united work in making mothagam and vadai and distributing .🙏❤❤
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you so much 🙂🙏🙏❤️❤️❤️🥰😍😍💕
@rajanisangar1681
@rajanisangar1681 Год назад
Super gowri akka
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏😍😍❤️🥰🥰💕💕
@preminim2903
@preminim2903 Год назад
Hi sweetie, hope you're all keeping well. I'm really very happy to seen your Amma 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏 Thank you so much for all of you
@gowriruban
@gowriruban Год назад
Hi Yes, thank you sooooo much 🙏🙏🙏❤️❤️😍🥰🥰🥰💕
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Hi super recipe l Love bog good video 🙏👍👍👍👍❤️❤️❤️🌹🌹🌹
@gowriruban
@gowriruban Год назад
Hi Thanks lots 🙏🙏🙏😍😍💕❤️🥰🥰❤️❤️
@neelathatchik5357
@neelathatchik5357 Год назад
Great work, God bless Amma
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you very much🙏🙏❤️😍💕💕🥰
@ranjilekraj1661
@ranjilekraj1661 Год назад
Really great idea to provide food to the school children and the neighbours. Good to see all the chefs are working together, very promising 👍. Everything looks delicious 😋 too.
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you so much for your support 🙏🙏😍❤️❤️💕
@HanisaHanisa-dz3dv
@HanisaHanisa-dz3dv Год назад
❤️👍Super
@gowriruban
@gowriruban Год назад
Thank you! Cheers!🙏🙏💕💕❤️🥰🥰🥰🥰😍
@jeyagowrir6554
@jeyagowrir6554 Год назад
Super amma
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you so much 🥰🥰🙏🙏💕❤️😍
@user-wx1pj2sm9d
@user-wx1pj2sm9d Год назад
Super super
@gowriruban
@gowriruban Год назад
So nice🙏🙏🙏😍❤️💕🥰
@chitram7586
@chitram7586 Год назад
I will try making the mothagam
@gowriruban
@gowriruban Год назад
All the best🙏🙏😍😍❤️💕🥰
@user-nv8gc1su9w
@user-nv8gc1su9w Год назад
Hi Mouth watering food. Love to see your friends. அந்த நாள் ஞா பகம் .❤😊
@gowriruban
@gowriruban Год назад
நீங்களும் செய்து சாப்பிடுங்கோ🙏🙏❤️❤️🥰😍💕
@user-nv8gc1su9w
@user-nv8gc1su9w Год назад
@@gowriruban yes sure. I tried your sime recipes. Excellent 😍
@navajothikirupakaran2997
@navajothikirupakaran2997 Год назад
Keep it up Gowri and and good luck dear🙏👍🥰💕💕
@gowriruban
@gowriruban Год назад
Hi I will try my best and thank you so much 🙏🙏😍😍🥰🥰❤️❤️💕
@shanthiniphilip7395
@shanthiniphilip7395 Год назад
👍👍❤
@thevamuruga3583
@thevamuruga3583 Год назад
Yummy 😋 God bless you all 🙏
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much🙏🙏❤️🥰💕🥰😍😍💕💕
@naliniselathurai1847
@naliniselathurai1847 Год назад
Super!! 👍🏾
@gowriruban
@gowriruban Год назад
Thank you! Cheers!🙏🙏❤️😍💕
@s.s.j.k7207
@s.s.j.k7207 Год назад
👍👍
@gowriruban
@gowriruban Год назад
🙏🙏🙏💕❤️❤️
@user-my4us8gn9g
@user-my4us8gn9g Год назад
🎉🎉🎉🎉🎉 super
@gowriruban
@gowriruban Год назад
Thank you very much🙏😍🥰🥰❤️💕😊
@dananjayadasun4093
@dananjayadasun4093 Год назад
Good job ❤❤❤❤❤
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 😀🙏🙏🙏🥰🥰🥰💕💕💕❤️❤️❤️😍😍
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Год назад
Really good work u.k akka,,
@gowriruban
@gowriruban Год назад
Hi Thanks lots 🙏🙏😍😍❤️❤️💕
@Thechandran7
@Thechandran7 Год назад
Great job 👏 👏👏👏
@gowriruban
@gowriruban Год назад
Thank you! Cheers!🙏🙏😍
@pedro.4458
@pedro.4458 Год назад
சமையல்காரர் தொடர்பு எண். தயவு செய்து .கொடுங்கள்.
@user-hp3eg9mp5x
@user-hp3eg9mp5x 11 месяцев назад
@HollandPonnu
@HollandPonnu Год назад
Super akka
@gowriruban
@gowriruban Год назад
Hi thank you so much for your message 🙏🙏😍😍❤️💕💕🥰
@MenakaiSenthil
@MenakaiSenthil Год назад
Well done ❤
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏😍❤️❤️🥰💕
@papaaugustin9215
@papaaugustin9215 Год назад
வணக்கம் அம்மா சுகமா இருக்க முருகன் காப்பாற்றுவார்.உங்கள் எல்லோருக்கும் .. .வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ....nandri..france....erundhu...7:::8::2023;★★★★★★★★★★★★★★★★★★★★★♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
@gowriruban
@gowriruban Год назад
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏❤️❤️💕😍😍😍🥰🥰
@reinozasalley6280
@reinozasalley6280 Год назад
Pls get me also curry leaves plant when you are coming to UK 😅
@gowriruban
@gowriruban Год назад
Next time!🙏🙏😍😍❤️❤️💕
@ara3388
@ara3388 Год назад
❤GOOD ❤
@gowriruban
@gowriruban Год назад
Hi thanks 🙏🙏❤️❤️😍😍💕
@kamalamathan1913
@kamalamathan1913 Год назад
Good Akka❤👌👌
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you sooooo much 🙏🙏🙏❤️❤️❤️😍😍😍🥰🥰🥰💕💕
@logeshwarilogeshwari9140
@logeshwarilogeshwari9140 Год назад
Good 👍 👍 👍 sister
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you so much🙏🙏❤️💕😍😍💕💕🥰
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Год назад
Hi sister and your family ❤🙏🙏🙏❤very Good congratulations 👍❤❤
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you so much🙏🙏😍❤️❤️🥰🥰💕
@Rojaclassic
@Rojaclassic Год назад
😋😋😋😋😋
@gowriruban
@gowriruban Год назад
🙏🙏❤️❤️😍😍💕💕🥰🥰
@kanchaprabha9303
@kanchaprabha9303 Год назад
Super sister ❤
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you so much🙏🙏🙏❤️❤️😍😍😍
@madonajulius939
@madonajulius939 Год назад
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉❤❤
@gowriruban
@gowriruban Год назад
நாங்களும் நல்லாய் இருக்கிறோம் . ்அம்மா எப்படி இருக்கிறார் . அவர்களை நான் கேட்டதாக கூறுங்கள் . நன்றி நன்றி 🙏🙏😍😍❤️❤️❤️💕💕🥰💐
@madonajulius939
@madonajulius939 Год назад
@@gowriruban வணக்கம் அக்கா எங்கள் அம்மா சுகமாக இருக்கிறார் உங்கள் அம்மாவை வீடியோவில் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது நன்றி அக்கா 🙏🏻🙏🏻
@audiobooksbyjoykrish5647
@audiobooksbyjoykrish5647 Год назад
Hai we are coming to Kilinochchi. Is your place is far away from this? We would like to meet you in person. My long time desire to visit North. Finally coming now
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi, very sorry for the late reply. I’m in UK now. Where do you live?
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 Год назад
❤❤❤❤
@gowriruban
@gowriruban Год назад
Thank you 🙏🙏🙏🙏😍🥰🥰❤️💕💕
@sethuravi9860
@sethuravi9860 Год назад
அக்கா எப்படி இருக்கின்றீர்கள். Weather எபபடி உள்ளது. Good job அக்கா பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துகின்றீர்கள்.அனுபவியுங்கள்.நன்றி அக்கா
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் எல்லாமே நல்லாய் இருக்கிறது . இவை எல்லாம் சின்ன சின்ன சந்தோசங்கள் .நன்றி நன்றி 🙏🙏🙏🙏😍😍❤️❤️🥰🥰💕
@rouviersaint4269
@rouviersaint4269 Год назад
👌👌👌👌👌🙏
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏😍❤️❤️🥰
@SenjiddaPochi
@SenjiddaPochi Год назад
Super 👌🔥💯
@gowriruban
@gowriruban Год назад
Thanks 🔥🙏🙏😍😍
@kanthym7669
@kanthym7669 Год назад
👍👍👍கௌரி ரொம்ப நல்ல செய்துள்ளீர்கள் மோதகம் வடைஎல்லாம்ரொம்பநல்லா செய்தார்கள் கஸ்டமா விறகெல்லாம் வைத்து செய்வது ரொம்பகஸ்டப்படு செய்து நல்லசேவை செய்கிறீர்கள் .உங்களையும் உங்கள் அம்மாவையும் எல்லாம் வல்ல முருகன் காப்பாற்றுவார். உங்கள் அயலவர் எல்லோருக்கும் நன்றி.🙏🏾👍🙏🏾
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் என்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகள் .நன்றி நன்றி 🙏🙏😍😍❤️🥰🥰💕
@kamaleswarykandasamy4843
@kamaleswarykandasamy4843 Год назад
😢😮❤
@gowriruban
@gowriruban Год назад
❤️❤️💕💕
@theivanayakitheivanayaki1563
@theivanayakitheivanayaki1563 10 месяцев назад
Hi
@gowriruban
@gowriruban 10 месяцев назад
Hi 👋
@sarojinirathakrishnan466
@sarojinirathakrishnan466 Год назад
🫶🫶🫶😋👏👏
@gowriruban
@gowriruban Год назад
Hi Thanks lots 🙏🙏🥰🥰🥰❤️❤️😍😍💕💕
@sobiyasivanesan3218
@sobiyasivanesan3218 Год назад
super ❤❤❤
@gowriruban
@gowriruban Год назад
Hi Thank you so much 😀🙏🙏🙏😍❤️💕🥰🥰
@dharminisriharan8790
@dharminisriharan8790 Год назад
அரச மா வறுத்ததா? கோதுமை மா கலக்க தேவை இல்லையா?
@gowriruban
@gowriruban 11 месяцев назад
தனிஅரிசிமாவிலும் செய்யலாம்😃
@audiobooksbyjoykrish5647
@audiobooksbyjoykrish5647 Год назад
How to contact you?
@gowriruban
@gowriruban 11 месяцев назад
gowri.ruban1@gmail.com
@myself_345
@myself_345 Год назад
Good
@gowriruban
@gowriruban Год назад
Thanks🙏🙏😍😍🥰❤️💕💕
@parathielayathamby2068
@parathielayathamby2068 Год назад
Good
@gowriruban
@gowriruban Год назад
Thanks🙏🙏😍❤️💕🥰
Далее
Это iPhone 16
00:52
Просмотров 789 тыс.