Тёмный

அயோத்தியில் இருந்து துணை சபாநாயகர்? | Deputy Speaker post | Ayodhya | Faizabad | Awadhesh Prasad 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 15 тыс.
50% 1

பாஜ வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறை சபாநாயகர் ஆகி விட்டார்.
இப்போது இருக்கும் ஒரே கேள்வி; யார் துணை சபாநாயகர் என்பது தான்.
இந்த பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று இண்டி கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது பற்றி எந்த உத்தரவாதத்தையும் பாஜ அரசு தரவில்லை. அதனால் தான் சபாநாயகர் தேர்தலில் போட்டி வேட்பாளரை இண்டி கூட்டணி நிறுத்தியது.
தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை பெற இண்டி கூட்டணி முயற்சித்து வருகிறது.
ஆனால் இதுவரை துணை சபாநாயகர் தேர்தல் தேதி பற்றிய எந்த அறிவிப்பும் லோக்சபா கூட்டத்தில் வெளியாகவில்லை.#Deputy #Speaker #post #Ayodhya #Awadhesh #Prasad

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@anbuselvans306
@anbuselvans306 3 месяца назад
உங்களுக்கு யார் துணை சபாநாயகர் பதவியைக் கொடுக்கப் போகிறார்கள்??
@m.sasikumar7956
@m.sasikumar7956 3 месяца назад
No chance to this chetting man
@rajasekaranchokalingam408
@rajasekaranchokalingam408 3 месяца назад
Lal topi akhilesh back stabbed his own father Mulayam and became CM of UP. What he will do good for Nation?. Only looting.
@ponrajanTv7776
@ponrajanTv7776 3 месяца назад
ஆளும் கட்சி கேட்டுக் கொண்டதை அவமதித்து எதிராக செயல்பட்டது இப்பொழுது மட்டும் இப்பொழுது அவர்களுக்கான அருமையாக எப்படி செயல்பட முடியும்
@PitchaG
@PitchaG 3 месяца назад
கடந்த முறை போல் இந்த முறையும் துணை சபாநாயகர் பதவியில்லை .
@Sivambavi
@Sivambavi 3 месяца назад
முடியாது
@natarajanr6696
@natarajanr6696 3 месяца назад
உங்கள் ஒரே தோசை விளம்பரம் எரிச்சலைத் தருகிறது. பல வகையான விளம்பரங்கள் சகிப்புத்தன்மையை சோதிக்காது.
@rangavesa2016
@rangavesa2016 3 месяца назад
Waste news.
@SrinivasanVasan-z8b
@SrinivasanVasan-z8b 3 месяца назад
Ithelam oru news,athu bjp alliance kkuthan varum
@muralivenugopal4016
@muralivenugopal4016 3 месяца назад
I love India great modi ji
@honeyhoney2140
@honeyhoney2140 3 месяца назад
இதெல்லாம் நடக்கிற மாதிரி இல்லை... சிரிச்சிட்டே போங்க
@MOHAMEDNASAR-ql4lt
@MOHAMEDNASAR-ql4lt 2 месяца назад
மோடி யோகி முடிந்தால் தான் இந்தியாவில் படும்
@sgsgayathri7646
@sgsgayathri7646 3 месяца назад
துணை சபாநாயகர் அவசியமா
@purushothamanethirajan1153
@purushothamanethirajan1153 3 месяца назад
Keep vacant, no necessary to fill it..
@udhayaviews8254
@udhayaviews8254 3 месяца назад
😂😂😂😂😂😂
@ramans5938
@ramans5938 3 месяца назад
Filling dy speaker post is not necessary Better to Keep it vaccant If necessary NDA member becomes dy speaker
@ramachandran-gm9ds
@ramachandran-gm9ds 3 месяца назад
Dy.Speaker therthal nadanthal Yethir katchiyinarkku erandavadhu tholvithan
@indianfinearts4560
@indianfinearts4560 2 месяца назад
தோஸா ? என்னடா இது?
@sssultan2642
@sssultan2642 3 месяца назад
மம்தா ஒரு குட்டைகலக்கீ...Mamthaa Selfish felow
@purushothamanethirajan1153
@purushothamanethirajan1153 3 месяца назад
She's cunning, don't want to give to Congress...
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00