Тёмный

அய்யனார் விநாயகர் 

vjj news
Подписаться 2,7 тыс.
Просмотров 19
50% 1

அய்யனார் விநாயகர்
ஓசூர் ஜனப்பர் தெருவில் அருவாள் ஏந்திய அய்யனார் மற்றும் வீர விநாயகர் செட். தமிழ் திரைப்படம் காஞ்சனா படத்தில் பணியாற்றிய ஆர்ட் டைரக்டரை வைத்து காக்கும் தெய்வம் அருவாள் ஏந்திய அய்யனார் செட்டப் அமைத்திருந்தார்கள். இரண்டு புறமும் வெண்புரவிகள் இருக்க காக்கும் தெய்வம் அருவாள் ஏந்திய நிலையில் அய்யனாரின் இருபுறமும் திரிசூலம், எதிரே அறுவாள்களை தாங்கிய பீடம் என தத்ரூபமாக அமைத்திருந்தார்கள். உள்ளே சென்றால் கையில் கதாயுதம் தாங்கிய வீர விநாயகர் செட்அமைத்திருந்தார்கள். மின்னொளில் அழகுற வீற்றிருந்த அய்யனார் மற்றும் வீர விநாயகரை திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்து அருளை பெற்று சென்றனர்

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Добрая весть 😂
00:21
Просмотров 398 тыс.
Recipe 877: Mahalaya Paksham (Day 3)
19:43
Просмотров 4,6 тыс.