Тёмный

அரசுப் பள்ளி மாணவர்களிடம் சுபவீ கேட்ட கேள்வி! | Subavee latest speech 

Dravidam 100
Подписаться 185 тыс.
Просмотров 6 тыс.
50% 1

‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #schoolstudents
10.08.2024 அன்று சென்னை கூடுவாஞ்சேரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவை 8 - ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
விழாவிற்கு ஐயா க. திருநாவுக்கரசு அவர்கள் தலைமைத் தாங்கினார்.
Dravidam 100 - An official RU-vid channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
X
x.com/100Dravidam
Instagram
/ dravidam100
WhatsApp Channel
whatsapp.com/c....

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@palaniyappanpalaniyappan4035
@palaniyappanpalaniyappan4035 Месяц назад
அற்புதமான உரை வீச்சு
@girisrinivasan8188
@girisrinivasan8188 Месяц назад
இயல்பான பேச்சு. நன்றி.
@krishnane3164
@krishnane3164 Месяц назад
சுபவீ அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
@girisrinivasan8188
@girisrinivasan8188 Месяц назад
தமிழ்ச் செல்வங்கள் கருத்து சிறப்பு. அவர்களின் நடையில் அமைந்த கருத்தரங்கம் நடந்தது மிகவும் மகிழ்ச்சி.
@balakrishnan5127
@balakrishnan5127 Месяц назад
வாழ்த்துகள் தோழர் சுப வீ அய்யா 🎉
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
கருணாநிதி துரோகி என்று ஒருகாலத்தில் சொன்ன ஆள்தான் இந்த சுபவீ. கருணாநிதியை இனத்துரோகி என்று சொன்ன வைக்கோ . இவர்கள் எல்லோரும் இன்று விலை போய் விட்டார்கள்
@shanmuganathan4443
@shanmuganathan4443 Месяц назад
🎉 சிறப்பு 🖤♥️
@logabalan4414
@logabalan4414 Месяц назад
ஒரு திருக்குறளுக்கு அரைமணி நேரம் விளக்கமாக உரை நிகழ்த்த உங்களால் மட்டுமே முடியும் அய்யா.
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
கருணாநிதி துரோகி என்று ஒருகாலத்தில் சொன்ன ஆள்தான் இந்த சுபவீ. கருணாநிதியை இனத்துரோகி என்று சொன்ன வைக்கோ . இவர்கள் எல்லோரும் இன்று விலை போய் விட்டார்கள்
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
Hahaha
@pushpaselvam9789
@pushpaselvam9789 Месяц назад
Yes, மனிதர்கள் நாம் பிரச்சினை வரும்போது பதட்டமும்,பயமும்,கோபமும் படாமல் அந்த பிரச்சனையை ஆராய்ந்து அதை அறிவு பூர்வமாக தீர்க்க யோசித்து அதற்கான வேலைகளை செய்வதால் நம் பிரச்சினைகளை எளிதில் தீர்க்கமுடியும்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Месяц назад
அய்யா பெருமையுடன் நான் செய்யும் பதிவு. சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சியில் திருக்குறளைப் பற்றி பேசியதை கேட்டு வியந்த அதே மனநிலை இன்று. ஒப்புரவு ஒழுகு..... ஔவையின் வாக்கு. திருவள்ளுவர் கண்டிப்புடன் இந்திய குறளை விளக்கிய உங்கள் பாங்கு மிக அருமை. இயற்கையாகவே ஒன்று நடக்கிறது அய்யா... ஒருவர் சங்கி அல்லது சூத்திர சங்கி மனநிலைக்கு தள்ளப்பட்டல் அவர்களது ஆறறிவு குறைய ஆரம்பித்து விடுகிறது. திராவிடத்தை உள் வாங்குபவர்களுக்கு ஆறறிவு விரிவடைகிறது.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Месяц назад
@ebenazerkarunagaran1245
@ebenazerkarunagaran1245 Месяц назад
Good. Now a days these kind of speech is essential for students. Thank you
@kowsalyarajv4956
@kowsalyarajv4956 Месяц назад
பிள்ளைகளை அழைத்து சொல்லும் இந்த மேடை பிடித்து உல்லது
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 Месяц назад
வாழ்க தோழர் வளமுடன்😂நீரும் உமது தமிழ் சொற்பொழிவும்🎉🎉🎉🎉❤❤❤
@arjunpc3346
@arjunpc3346 Месяц назад
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@shroffoac7395
@shroffoac7395 29 дней назад
ஒரு மாணவனாக உங்களது உரையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வரலாற்றில் உங்களது பெயர் நிலைத்திருக்கும்.
@thamilarasan5086
@thamilarasan5086 Месяц назад
அருமை அய்யா
@dinakaran4863
@dinakaran4863 18 дней назад
SuBa Vee ❤
@eezzaacc
@eezzaacc 20 дней назад
ஒப்புறவு என்பதை, எதிர்போரோடு 'இணக்கத்துடன் இசைதல்' என்று கூறலாம். ஆங்கிலத்தில், 'Reconciliation' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Месяц назад
மிகச் சிறப்பு!
@etabrikkumar274
@etabrikkumar274 Месяц назад
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@govindarajut6432
@govindarajut6432 Месяц назад
🎉
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 26 дней назад
மிக சிறப்பான பதிவு.
@kanabahtu5463
@kanabahtu5463 Месяц назад
ஒப்புரவறிதல் நீங்கள் சொல்லுவது தவறாக தெரிகிறது
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
Dont spoil children.
@Poongkundran
@Poongkundran Месяц назад
வைரமுத்து அவர்களுக்கு பட்டம் கொடுப்பதை கூட தாங்க இயலாத, கூடாது என்று சொல்லும் அளவுக்குத்தான் இங்கு சமூக நீதி உள்ளது.. சுப வீ அய்யா நீங்க சாதி ஒழிப்பு பேசி பயன் என்ன.. ஒரு பட்டம் வாங்கிட கூடாது என்று காணொளி போட்டு கதறும் நிலை இங்கு உள்ளது எனில்... அது தான் வர்ணாசிரம உயர்வு தாழ்வு நிலை... இன்றைய பட்டம்.. நாளைய சாதியா..?!
@ntagore6547
@ntagore6547 Месяц назад
போடா போடா டுபவி எருமை சொல்லுங்கள்
Далее