Тёмный

அரிசி அருமை தெரியுமா ? சுகி சிவம் 

Suki Sivam Expressions
Подписаться 459 тыс.
Просмотров 26 тыс.
50% 1

அரிசி அருமை தெரியுமா ? சுகி சிவம்
flipbookpdf.net/web/site/5170...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Опубликовано:

 

12 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@sumathiruthra2404
@sumathiruthra2404 Год назад
ஐயா.. உங்க அருமை எனக்கு தெரியும்.. என் வாழ்க்கை தடுமாறும் நேரத்துல உங்க பேச்சு அறிமுகம் ஆச்சு.. இப்போ இப்படி நிம்மதியா வாழ நீங்க தான் காரணம்.. நீங்க நல்லாருக்கனும் ஐயா,.
@aathipanjali5332
@aathipanjali5332 Год назад
Su p er அய்யா
@ahmedjalal409
@ahmedjalal409 Год назад
வெண் பொங்கல்போல் மனமிருந்தால் சர்க்கரைப் பொங்கல்போல் வாழ்வினிக்கும். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாள் வாழ்த்துகள்!
@dr.murugesanmuthu171
@dr.murugesanmuthu171 Год назад
மிக அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் மக்கள் மத்தியில் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம் நல்ல பணி வாழ்க வளமுடன்
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 Год назад
நேர்வழி ...திசை காட்டியவர்கலுள் நீங்களும் ஒருவர் அய்யா... வாழ்க வளமுடன்...
@mohankumart876
@mohankumart876 Год назад
வணக்கம் அய்யா. உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் 🙏💐💐🤝🤝🎉🎉
@sudhakaran1037
@sudhakaran1037 Год назад
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@b.kumaresanbommuraj4935
@b.kumaresanbommuraj4935 Год назад
ஐயா நான் உங்கள் பேச்சிற்கு நான் தீவிர ரசிகன்
@lawarancecharles2478
@lawarancecharles2478 Год назад
ஐயா அவர்களுக்கும் தாங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளும் ,இனிய இரவு வணக்கங்களும் .
@mohankumart876
@mohankumart876 Год назад
விவசாயிகள் மற்றும் கால் நகைகளுக்கும் நன்றி 🙏
@umarsingh4330
@umarsingh4330 Год назад
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@angavairani538
@angavairani538 Год назад
வணக்கம் அய்யா பொங்கலுக்கு இனிப்பான இனிமையான செய்தியை ஞாபகப்படுத்தி பொங்கலுக்கு பெருமைசேர்த்தீர்கள் ... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@indhumathibalasubramanian1630
Good day_Good news,Pongal vallthukal
@revathyshankar3450
@revathyshankar3450 Год назад
மிக அழகாக கூறினீர்கள் அன்னமயம் ப்ராணமயம் அஹம்அன்னம் என கூறும் வேத வாக்கியத்தை தாங்கள் தங்கள் தங்க மொழியாக கூறியது விருந்தாக இருந்தது🙏 மிக்க நன்றி ஐயா 🙏உழவர்களுக்கு நன்றியும்🙏 வணக்கத்தையும்🙏 கூறி தமிழர் திருநாள் தை பொங்கலுக்கு வாழ்த்தும் வணக்கமும் கூறுகிறேன்🙏வாழ்க நலமுடன் 🙏வாழ்க பல்லாண்டு 🙏நன்றி 🙏வணக்கம் 🙏
@kokiladharma9457
@kokiladharma9457 Год назад
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 pongal vaazhkal Ayya from Theni district
@sammedia7055
@sammedia7055 Год назад
வணக்கம் ஐயா.நான் இலங்கை. உங்கள் ரசிகன்...நீடுடி வாழ்க ஐயா....
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Год назад
A real facts.about rice. Thanks for thiru Suki.Sibam Ayya.
@SANKALPAM9991
@SANKALPAM9991 Год назад
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@mshanmugamepimshanmugamepi1827
🙏🙏🙏இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... அப்பா 🙏🙏🙏
@sampathm349
@sampathm349 Год назад
ஐயாவுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
@om8387
@om8387 Год назад
வணக்கம் ஐயா தமிழர் தைத்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அன்பு என்ற சொல்லொடு பண்பு என்றொரு மூன்றெழுத்தை சேர்த்தால் அதற்குள் எத்தனையோ அர்த்தமிருக்குதல்லவா அன்பு பண்பு பணிவு இவை மூன்றுமிருந்தால் அவர்தான் சிறந்த பண்பாளர் உங்களிடம்கூட அந்த சிறப்பைக் காண்கிறோம்
@panneerselvamramaswamy8474
@panneerselvamramaswamy8474 Год назад
வணக்கம் ஐயா பொங்கல் நல்வாழ்த்துகள்🙏
@lathas3305
@lathas3305 Год назад
ஐயா உங்களுக்கும் என் உள்ளம் கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள் 💐 நல்ல அருமையான கருத்துக்கள்... நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu Год назад
விதை நெல் எப்படி சோறு என்ற வடிவில் நம் தட்டிற்கு வருகிறது எனதெரிந்தாலே வீண் செய்ய மாட்டோம். தேவையான பதிவு ஐயா.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Год назад
Thanks for your inspiration Sir 💚💛💜
@gunasekaranvellaisamy2737
@gunasekaranvellaisamy2737 Год назад
அய்யா வணக்கம் வாழிய வாழிய பல்லாண்டு காலம் வாழியவே!
@muppakkaraic8640
@muppakkaraic8640 Год назад
நன்றி ஐயா
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Год назад
நன்றி ஐயா.
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Год назад
Best content sir
@easwarancma8014
@easwarancma8014 Год назад
One more wonderful speech of soleen selver Sukisivam
@sathiyamoorthy1575
@sathiyamoorthy1575 Год назад
நன்றி 🙏
@nazeermohamed2439
@nazeermohamed2439 Год назад
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.!
@sriramanr3786
@sriramanr3786 Год назад
"" உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதோற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து""... நன்றி ஐயா.
@rajendrans3896
@rajendrans3896 Год назад
விவசாயிகள் சார்பாக நன்றி ஐயா
@vidhya9533
@vidhya9533 Год назад
அருமையான விளக்கம் ஐயா
@palanivelponnuchamy6537
@palanivelponnuchamy6537 Год назад
அருமையான உரை
@nithiyamurali3322
@nithiyamurali3322 Год назад
🙏🙏🙏
@balajivenkatesh-fw4vl
@balajivenkatesh-fw4vl Год назад
நான் சிறு வயதில் நம் உணவை வீணாக்காமல் சாப்பிடுவதே நாம் செய்யும் முதல் அன்னதானம் என்று கேள்வியுற்றதிலிருந்து நான் உணவை வீணாக்குவதில்லை
@ss4081
@ss4081 Год назад
Thank you Sir
@umaramarumaramar8337
@umaramarumaramar8337 Год назад
ஐயா வணக்கம்🙏இனிய தை திருநாள் வாழ்த்து
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 Год назад
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏
@ThePrakashkanur
@ThePrakashkanur Год назад
Nice sir 🙏
@Arunkumar-km3yz
@Arunkumar-km3yz Год назад
காரைக்கால் அம்மையார் பற்றி தாங்கள் பேசிய பேச்சு உங்கள் சேனலில் அப்லோடு செய்தால் நன்றாகவும் அதுவும் பயனுள்ளதாகவும் இருக்கும்
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Год назад
Nice
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Happy pongal sir
@jaganr5891
@jaganr5891 Год назад
வணக்கம் ஐயா
@MuthuLakshmi-po3os
@MuthuLakshmi-po3os Год назад
Ungal theevirei rasigai.
@arivuazhagu8570
@arivuazhagu8570 Год назад
Arisi.. Ari... Vishnu.. C... Sivan.. Arisi.. Harium Sivanum serthanthu Arisi
@karthikeyanc7054
@karthikeyanc7054 Год назад
ஒரு " பருக்கை" என்ற சொல் மிக பொருத்தமாக இருந்திருக்கும் ஐயா.
@sukisivam5522
@sukisivam5522 Год назад
ஆம்
@sukisivam5522
@sukisivam5522 Год назад
பருக்கை என்றும் பயன் படுத்தி உள்ளேன்.
@manomano403
@manomano403 Год назад
🍎🍎🍎🍎🚩🍊🍊🍊🍊🍊
@manomano403
@manomano403 Год назад
மகிழ்ச்சி தருவது, எண்ணமோ செயலோ அல்ல - மனம்; மனம் தூய்மையால், எண்ணம் தூய்மையாகிறது; எண்ணத்தின் தூய்மையால், செயல் தூயதாகிறது; அதனால்தான், மனம் தூய்மை மானுட மேன்மை என்று பேசப்படுகிறது; .. 1.00
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Unga mic price ennag sir?
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de Год назад
ஐயா என் பழைய நினைவுகள் கிளறி விட்டீர்!மாமா வுடன் ஏ ர் பிடித்தது!தாம் பு அடித்தது காணுக்கால் வரை வயல் பதியும்!விதை நெல் இரை த்து நாற்று வளர்த்தது!அந்த பிடிங்கு போது தேங்காய் பழம் பொரி வைத்து படைப்பார் கள்!என் தாய் அந்த பொரி யை சேலை மடியில் கட்டி வந்து தருவார் கள் அத ன் மொரு மொரு ப் பு ஆக என்ன சுவை!பள்ளி விடுப்பில் என் தாய் யோடு அறுக்க செல்வேன்!நான் சின்ன பையன் என் தாய் ஆம் பிள்ளை யாட்ட நெல் கட்டை தூக்கி வரப்பை தாண்டும் அந்த காட்சி இன்னும் என் மன திரை யில்!நான் அவர்களோ டு கூடவே ஓடி உதிரும் நெல் கதிர் பொறுக்கி கடை பாட்டி யிடம் கொடுத்து காசு வாங்கி மூன்று பைசா குட்சி ஐஸ் வாங்கி சாப்பிட அந்த நினைவு கள்!!தங்களுக்கு கோ டி நன்றி கள்
@kulanayagamrajaculeswara4131
சோறு என்பதில் என்ன குறைவான மதிப்பு? சாதம் தமிழ் சொல்லா???
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 Год назад
🙏🙏🙏
Далее