Тёмный

அரிசி மாவில் மொறு மொறுப்பான சிப்ஸ் | Evening Snacks Recipe in Tamil | Chips Recipe |  

Miya's Kitchen
Подписаться 410
Просмотров 6 тыс.
50% 1

#riceflourrecipes #chips #eveningsnacks
1கப் அரிசி மா
1 கப் தண்ணீர்
1/2 tsp சீரகம்
1/2tsp க(ட்)டர் தூள்
1 tsp மிளகாய் தூள்
1/4 tsp மஞ்சள் தூள்
1tsp உப்பு /தே. அளவு
1 tbs எண்ணெய்
கறிவேப்பிலை
எண்ணெய்
1cup Rice Flour
1cup Water
1/2 tsp Cumin
1/2 tsp chilli flakes
1tsp chilli powder
1/4 tsp Turmeric Powder
1 tsp Salt or Required
1 tbs Oil
Curry Leaves
Oil for Fry
இன்று மியாஸ் கிட்சனில் ஈவினிங் டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி செய்துள்ளேன். கடைல வாங்காம எங்கட குழந்தைகளுக்கு நாங்களே இது மாதிரி செய்து கொடுப்பது ஆரோக்கியமானதா இருக்கும். அதோட நிறைய சந்தோசமாவும் இருக்கும். உங்கட அந்தி பொழுதுகளை அழகாக மாற்றிக்கொள்ளுங்க...! 🙂
In this video i'll how to make rice flour chips at home. This recipie very crispy and tasty. You can make evening time.
Chips | Rice flour recipie |
Pls do try and Share your valuable feedback in comment section below...
HAPPY COOKING 💙

Хобби

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@TamilSelvi-eo5zx
@TamilSelvi-eo5zx 13 дней назад
Easy and tasty
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 9 млн
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 2,8 млн
Stainless Steel Mesh Coffee and Tea Strainer
0:33
Просмотров 47 млн