Тёмный

அரிட்டாபட்டி எனும் அற்புத குடைவரை கோயில் | லகுலீசர் | சிவன் கோயில் | சமணர் படுக்கைகள் | TRAVELS NEXT 

TRAVELS NEXT
Подписаться 140 тыс.
Просмотров 7 тыс.
50% 1

அரிட்டாபட்டி எனும் அற்புத குடைவரை கோயில் | லகுலீசர் | சிவன் கோயில் | சமணர் படுக்கைகள்
மதுரை மாவட்டத்தில் மேலூருக்கு அருகில் இருக்கும் ஓரிடம் அரிட்டாபட்டி. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்தக் கிராமத்தில் மிகப் பழமையான குடைவரை சிவன் கோயில் இருக்கிறது. அதன் ஒரு பக்கம் விநாயகரும், மறுபக்கம் சிவனும் புடைப்பு சிற்பங்களாக உள்ளன. நடுவே சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் இந்து, சமணம், புத்தம் போன்ற அனைத்து மதங்களுக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது. பாறைகளும் பெரிய கற்களும் நிறைந்த அழகிய பிரதேசமாக இந்த இடம் இருக்கிறது. குழந்தைகளுடன் ஒருநாள் சுற்றுலா செல்ல ஏற்ற இடம்.
#TravelsNext #jainhills #tourism #touristplace #touristspot #சுற்றுலா
இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
www.thagaval36...
-----------------------------------------------------------------
Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► goo.gl/PWixWj
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
Facebook : / travels-next-188384645...
Twitter :
/ senthilmsp
-------------------------------------------------------------------
Music:
Song: Jarico - Island (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link: • Video

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 3 года назад
...நல்ல படப்பிடிப்பும்...கூடவே நேர்த்தியான...முறையான..முழுமையானதொரு வர்ணனை...!!... .... 🙏 ....
@mjmj6292
@mjmj6292 4 года назад
Beautiful video thanks. In my to go list now
@shyamalapradeepenglish3148
@shyamalapradeepenglish3148 4 года назад
Thank u 4 this video
@muralitharan5972
@muralitharan5972 4 года назад
Nice Thank you
@amirthabagavath9977
@amirthabagavath9977 Год назад
மிகமோசமான பின்னணி இசை. இசைஇன்றியே தொகுத்திருக்கலாம்.
@amirthabagavath9977
@amirthabagavath9977 Год назад
வண்ணை மிக தெளிவு. அருமை.
@natarajanbhuvaneshwari7629
@natarajanbhuvaneshwari7629 3 года назад
என்னம்மா ராமர் சொந்த ஊர்
@malaiprasanna8179
@malaiprasanna8179 Месяц назад
இதே ஊர் தான் ராமர்
Далее