Тёмный

அருவியில் அடித்துவரப்பட்ட உடல்கள்...திகில் கிளப்பும் சூச்சிபாறை நீர்வீழ்ச்சி |Wayanad landslides|PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 702 тыс.
50% 1

அருவியில் அடித்துவரப்பட்ட உடல்கள்... திகில் கிளப்பும் சூச்சிபாறை நீர்வீழ்ச்சி | Wayanad landslides | PTT
#Wayanadlandslides #WayanadlandslidesNews #KeralaFloodNews #KeralaFlood #KeralaLandSlides #LandSlides #KeralaLandSlidesNews #KeralaGovernment #RedAlert #KeralaRedAlert #KeralaRedAlertNews #RainFall #KeralaFlood #KeralaFloodNews #HeavyRain #KeralaHeavyRainNews #TamilnaduGovernment #KarnatakaGovernment
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Месяц назад
அழகான இயற்கையை😢😢😢கோர தாண்டவம் ஆட வைத்தது பேராசை பிடித்த மனிதர்கள் நாம் தான்😢😢😢😢
@mmmm-nv9pw
@mmmm-nv9pw Месяц назад
😭😭😭😭😭😭😭😭😭😭🙆‍♀️🙆‍♀️🤲🤲🤲🤲🤲
@lakshmimurali8064
@lakshmimurali8064 Месяц назад
இன்னும் எத்தனை உயிர்கள் புதையுண்டு இருக்கிறதோ தெரியவில்லை,அட ராமா!
@puvipuvi8723
@puvipuvi8723 Месяц назад
செயற்கையை விட இயற்கைக்கு பலம் அதிகம். புரிந்திருக்கும் எனநினைக்கிறேன், ஈழத்திலிருந்து
@sureshsuresh-bs5gp
@sureshsuresh-bs5gp Месяц назад
இயற்கை கிட்ட மோதுறவன் தப்பிச்சிகிறான் அப்பாவி கள் மாட்டிகிறான்
@lokeshwaranc6094
@lokeshwaranc6094 Месяц назад
News ku background sound pothu pakuravangalayum savadikira palayaparamparai
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Месяц назад
சூச்சிப்பாறை அருவி விழுவது மனித ரத்தம் விழுவது போல உள்ளது😢😢😢😢😢
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique Месяц назад
அது அருவி போல் தெரியவில்லை மனிதனின் குருதி போல் தெரிகிறது 😢😢
@pricilla1447
@pricilla1447 Месяц назад
What a timing and rhyming
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique Месяц назад
@@pricilla1447 🥹🥹
@rakkik6890
@rakkik6890 Месяц назад
Indian Army Jai Hind √✓
@kumarbakiya6333
@kumarbakiya6333 Месяц назад
பார்க்கவே பயமாக இருக்கிறது இதில் மனிதன் வால்வானா.. சரி நீ போய் விடதை தம்பி
@Prasath-pz1el
@Prasath-pz1el Месяц назад
Pudhiyathalaimuari❌ pudhiyathalaimurai samugathai mudikum news channel✅
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 Месяц назад
கடவுளே...ஏன் இந்த கொடுமை
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
ஏன் எல்லா செய்தி அலைவரிசையும் நீர் வீழ்ச்சி என்று சொல்கின்றீர்கள்? அதற்கு தமிழில் அழகாக அருவி என்று சொல் தான் உள்ளதே ?
@maheshlingam6830
@maheshlingam6830 Месяц назад
5 years gu munnadi clg tour ponom 😢
@user-ts4zj5rs4c
@user-ts4zj5rs4c Месяц назад
Gas irukunu solra enga iruku theriyalaya
@arasiammu5766
@arasiammu5766 Месяц назад
போன வருடம் தான் இந்த அருவி க்கு ஜூலை மாதம் தான் போனோம். 🥹🥹🥹😢😢😢😢.....
@Prasath-pz1el
@Prasath-pz1el Месяц назад
Anga poi enna notuna
@shankar4330
@shankar4330 Месяц назад
Water's color indicates high level of soil erosion. Its not very safe to be there. Also those were not army soldiers. They were volunteers. They were advised not to go to that area. But they did not listen
@bmv6130
@bmv6130 Месяц назад
God Bless Everyone who lost there family's
@rameshbarna2488
@rameshbarna2488 Месяц назад
குச்சிப் பாறா (றை).
@saravanasaravan3665
@saravanasaravan3665 Месяц назад
😢😢😢😢😢
@VDFashion1
@VDFashion1 Месяц назад
Yaarukum intha nilaya tharatheenga aandava
@user-lk1ok5rt3m
@user-lk1ok5rt3m Месяц назад
😭😭😭😭😭😭😭😭😭
@rakkik6890
@rakkik6890 Месяц назад
Wayanad {U}❤√✓
@saiprashanthi9763
@saiprashanthi9763 26 дней назад
Inga nrya per solringa...iyarkaiku dhrogam pnitinga...adhunala palivaangurchinu...idhupola hill station la irka people mari nature a yaralayum lv pnamudyadu...ivangala irkanala inum forest irku...idhe pesra mari aalugalaa irdhaa ineram mulusa alichi veedukattirupanga...pesradhuku mynadi onnu purijikamum...ningalaam veetlathaan vasikiringala??? Pesra athanai perum oru uyir kum abathu vilaivikkaadhavangalaa???...unga veetumunadi pull poondu valandha pidingi veesamatingala???..yen clean panamavitu kaadu valakalaamla!!!!...unmaikum hill stations la enne nadakudhunu thrjikama pesakudadhu..inuru vishyam veedu katunadhu thappu tan ipo mundakkai laye angana veedu kattunadhu thappu tan ..afhuku yen gvt permit kudthuchi...permit kudthavanugala yen pesamatringa!!!...inuru vishyam ....veedu kattunanalatan landslide aagudhu ila...veedu kattatiyum agum... hill station la perya marangalum sarinji vilum...ena adhu hill..semman irka idam full a thanni obsorb pannum adhunala sariyum...marathoda ver irdha mannusariyadhu elm ila...mulu kaada irdhalum sariyum..
@rajeshc4985
@rajeshc4985 Месяц назад
A SHOEவே எண்ன கொடுமை.
@sudhajaison6861
@sudhajaison6861 Месяц назад
Unaku shoe ku artham therinji than Ipdi type panniya remove your comment
@user-uj6ry7lr9c
@user-uj6ry7lr9c Месяц назад
Paraila mattinathu not military officers normal rescue people
@dailynewfuns
@dailynewfuns Месяц назад
Anga dam eruke antha idam poi parunga😢
@RioRio-h9o
@RioRio-h9o Месяц назад
😭😭😭🫂🫂🫂🥹🥹🥹🥹
@jprvlogs1747
@jprvlogs1747 Месяц назад
இயற்கையை பார்த்தாலே கோபம் கோபமா வருது...
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 Месяц назад
எதுக்கு. அதனை அழிக்கும் போது வந்திருக்கணும் கோபம் நமக்கு
@gsquarecubing9850
@gsquarecubing9850 Месяц назад
Well said
@paravaiyinkoodu
@paravaiyinkoodu Месяц назад
ஏன் கோபம் ஒரு சின்ன கதை சொல்கிறேன் .ஒரு பணக்காரர் வீட்டின் அருகே பெரியதாக வளர்ந்த மரம் ஒன்றை அழிப்பதற்கு என்னென்ன வழிமுறை செய்தார்கள் தெரியுமா மரத்தை முழுவதுமாக வெட்டி விட்டால் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்வோம் என்று பெரிய லாரியை வைத்து மோத வைத்தனர் இன்னும் ஒருபடி மேலே சென்று மரத்தின் வேர்ப் பகுதியில் ஆசிட்டை ஊற்றி மரத்தை முழுமையாக சிதைத்தார்கள். மரம் வளர வளர வீட்டை வீணாக்கிவிடுமாம். ஒன்றுமறியா பறவைக்கூடுகளும் குஞ்சுகளும் மரத்துடன் சேர்ந்து சிதைந்தன.இன்னும் ஏராளமாக மனிதன் இயற்கையை அழித்து கொண்டிருக்கிறான் .இயற்கையும் ஒரு அளவுக்கு தான் சகித்துக் கொள்ளும்.
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq Месяц назад
​@@paravaiyinkooduஎவ்வளவு பெரிய உண்மை கதையாக சொல்லிவிட்டீர்கள்.
@harivarthaniharivarthani7733
@harivarthaniharivarthani7733 Месяц назад
Unmaiyana fact enanana Namba panathukelam iyarkaiku vara miga periya kovam than kora thandavam atha purinjikonga
@ganagaguru486
@ganagaguru486 Месяц назад
😂
@rakkik6890
@rakkik6890 Месяц назад
Water 💦√✓
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 Месяц назад
😢😢😢
Далее