Тёмный

அரைஞாண் கயிற்றில் இவ்வளவு விஷயம் இருக்கா !? | hip joint sacred thread 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 206 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@behindstories...3160
@behindstories...3160 2 месяца назад
எனக்கும் இது பற்றிய சந்தேகம் இருந்தது. இப்போது தீர்ந்தது. நன்றி டாக்டர்! யாருக்கு எப்படியோ, எனக்கு அரைஞாண் கயிற்றால் பயன் இருந்தது. எப்படி என்றால் நான் சிறுவனாக இருந்தபோது அரை ட்ரவுஸரின் இடுப்பு கொக்கி பிய்ந்து போனால் அரைஞாண் கயிற்றை அப்படியே ட்ரவுஸரின் மேல் எடுத்து போட்டுக் கொள்வேன். ட்ரவுஸர் 'டைட்' ஆகி விடும்.😂😂😂
@drkarthik
@drkarthik 2 месяца назад
😃😃 சூப்பர்
@umaradhakrishnan4599
@umaradhakrishnan4599 2 месяца назад
@@behindstories...3160 qaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaàà
@devotionalpitchaipillai3319
@devotionalpitchaipillai3319 2 месяца назад
@@behindstories...3160 💯 % True 😃😃😃😃👍👍👍👍👍
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 2 месяца назад
உண்மை நிறைபேருக்கு
@raviravichandranravichandr6015
@raviravichandranravichandr6015 2 месяца назад
இந்தகாலத்தில்இப்படிஒருமருத்துவரைநான்பார்த்ததில்லைமக்களுக்குதேவையான எல்லாவிசயங்களையும்மருத்துவர்மிக எளிமையாக விளக்கியுள்ளார் மிக்கநன்றிமருத்துவர்அவர்களே
@gopisrinivasan9459
@gopisrinivasan9459 2 месяца назад
Great Doctor 👌 நம் கலாச்சார விஷயத்தை நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார் 🙌🙂
@CK-ef4yf
@CK-ef4yf 2 месяца назад
எப்படியோ டாக்டர் நம் முன்னோர்கள் இருக்கும் வளங்களை வச்சு பாதுகாப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். சிறப்பு. 🎉🎉
@NDHANDAPANI
@NDHANDAPANI 2 месяца назад
வணக்கம் சார் தங்களுடைய இனிமையான உரையை கேட்டேன் மகிழ்ச்சி அரைஞான் என்பது நமது கலாச்சாரத்தின் முக்கிய பங்கு ஒரு குழந்தை ஆணா பெண்ணா ஏழாவது நாள் தாய்மாமன் வெள்ளி அரைஞாணும் கொலுசும் வாங்கி கொடுப்பது தமிழ் கலாச்சாரம் அதுவும் இந்துக்களுடைய முக்கியமான கலாச்சாரம் உடம்பின் கீழ்பகுதியை சந்திரனுடைய ஆட்சி மண்டலம் என்றும் நாபிக்கு மேல்பகுதி சூரியனுடைய ஆட்சி மண்டலம் என்றும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் சூரியனுக்கு உடையது தங்கம் சந்திரனுக்கு உடையது வெள்ளி இந்த இரண்டும் உடனடியாக உடம்பில் ஏற்படக்கூடிய அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் எக்காரணம் கொண்டும் நாபிக்கு கீழ் தங்கம் பயன்படுத்தக் கூடாது வெள்ளியில் மெட்டி அணிவார்கள் கொலுசு அணிவார்கள் அரைஞாண் உடன் சேர்த்து பாதரசத்தால் செய்யப்பட்ட ரசம் மணி உடன் சேர்த்து கட்டுவது பழக்கம் இப்போது எனக்கு வயது 70 69 வருடங்களாக ரசமணி இன்றும் என்னிடம் உள்ளது அதுவும் சித்த மருத்துவ முறைப்படி சுத்திகரிக்கப்பட்ட ரசமணி விலைமதிப்பில்லாதது வெள்ளி டம்ளரில் சூடான பசும்பாலை சிறிது நேரம் ஊற்றி வைத்து உடன் கல்கண்டு சேர்த்து இரவு சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும் கண் சம்பந்தமான பிரச்சனைகள் தெளிவடையும் வெள்ளி தட்டில் சூடான அரிசி சாதத்தை போட்டு தினமும் இரவு பசும்பால் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும் என்கிறது சாஸ்திரம் தங்களது மேலான பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 2 месяца назад
அபூர்வமான பதிவு. தாங்கள் அளிக்கும் விளக்கம் நகைச்சுவை நிறைந்த விளக்கமாக இருந்தாலும்,அதில் இருக்கும் உண்மைகள் ஆச்சரியப்பட வைக்கிறது . சாதாரண அரைஞாண் கயிற்றில் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பதை அறியும் பொழுது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை ❤🎉. இறுதியில் தாங்கள் கூறிய விஷயம் தங்களின் வெளிப்படை தன்மையை காட்டியது. அரை ஞான் கயிறு பற்றிய பதிவை பதிவிட்டதன் மூலம் தங்களின் நகைச்சுவை தன்மையை அறிந்து கொண்டோம். ஆயிரம் இருந்தாலும் நம் மருத்துவர் சமூக நல விரும்பி என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டோம். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋👋. நகைச்சுவை நிறைந்த பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nagarajangopalrao4079
@nagarajangopalrao4079 2 месяца назад
🎉🎉
@jothimani6007
@jothimani6007 2 месяца назад
வணக்கம்டாக்டர்தங்களின்வீடியோபதிவுகளைபுத்தகமாகவெளியிட்டால்குறிப்பாகபுத்தக்கண
@RANJITHKUMAR-db8fp
@RANJITHKUMAR-db8fp 2 месяца назад
நீண்ட நாள் சந்தேகத்திற்கு விளக்கம் கிடைத்தது டாக்டர் நன்றி
@rathkarilaksh9432
@rathkarilaksh9432 2 месяца назад
Whatever the subject நீங்க நீங்கள் தான்
@arumugamannamalai
@arumugamannamalai 2 месяца назад
அரை ஞான் கயிறுக்கு பல நன்மைகள் உண்டு என்பது உண்மையே டாக்டர். நன்றி 🙏
@sangeethafromArani
@sangeethafromArani 2 месяца назад
Hello Doctor..gud evening Tq so much your interesting video..andபராம்பரியம்.. கலாச்சாரம் பற்றியும் கூறும் விதம் மிகவும் சிறப்புவாய்ந்த.உங்கள் விடியோ 🎉🎉🎉🎉
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 месяца назад
தொப்புள் கொடியின் சிறு பகுதியை தாயத்து செய்து கட்டுவது என்பது நாட்டு வைத்திய முறையில் சில நேரங்களில் தொப்புள் கொடியை உரசி மருந்தாக தரும் முறை இருந்துள்ளது.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 2 месяца назад
@@gowriradhakrishnan7048 அந்த காலத்து stem cell therapy
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 2 месяца назад
உண்மை தற்போது கலியுகத்தில் அதை மறந்து இப்போது நோயின் பிடியில் சிக்கி அவதிப்பட்டு வாழ்கிறார்கள்
@rajkumarponnusamy8015
@rajkumarponnusamy8015 2 месяца назад
Super explanation Doctor. Thank you.
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 2 месяца назад
அரைஞான் கயிறு பற்றி மிக விரிவாக கூறியதற்கு நன்றி டாக்டர்.❤❤❤
@Maran108
@Maran108 2 месяца назад
Your video shoukd encourage more people to wear அரைஞாண் கயிறு
@yogawareness
@yogawareness 2 месяца назад
அருமையான விளக்கத்தை அழகுறச் சொன்ன ஐயாவுக்கு நன்றி
@mohandhasdevadhasan3998
@mohandhasdevadhasan3998 2 месяца назад
Your messages are fantastic and logic. You are telling the truth not fake. Thanks
@gurumoorthy151
@gurumoorthy151 2 месяца назад
"அரைகுறை ஞானம் உள்ளோர்க்கும் அரைஞாண் கயிறு உள்ளது அவசியம்" - வள்ளுவர் சொல்லாத குறள்🤔/ நல்லதோர் நவீன ஆய்வு ! நன்றி டாக்டர்👍
@annampoorani7019
@annampoorani7019 2 месяца назад
அருமை 👌 அதை ஞாண் கயிறு இவ்வளவு விஷயங்களா? நன்றி 🙏
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 месяца назад
அருமையான முழுமையான விளக்கம் sir . ஒரு ஆர்வக்கோளாறு டாக்டர் சுத்த தமிழ்ல பேசுரதா நினைச்சிக்கிட்டு நம்ம வழக்கத்தை எல்லாம் கொச்சைப்படுத்துறான்.
@vinnoliedwin2844
@vinnoliedwin2844 2 месяца назад
It's all upto your thoughts....be practical...ok
@DesKaran
@DesKaran 2 месяца назад
அருமையான பதிவு ❤❤❤❤😊😊😊😊
@vijayakumarv8038
@vijayakumarv8038 2 месяца назад
அற்புதமான விளக்கம்🙏
@தமிழன்வரலாறு-ட1ன
Good message with comedy
@soundararajan22
@soundararajan22 2 месяца назад
தாழ்வு மனப்பான்மை ஏன்? பயனுள்ள பதிவு தானே
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 2 месяца назад
எந்த விஞ்ஞானம் வளர்ந்தாலும் முன்னோர்கள்🙏🙏🙏🙏
@harshavardhansivakumar3808
@harshavardhansivakumar3808 2 месяца назад
Vanakkam doctor en husband IBS problem vanthu romba kasta padararu. He is a teacher. Please solution sollunga
@rathaguganathan5474
@rathaguganathan5474 2 месяца назад
Clear explanation Thankyou so much
@sakthivelb741
@sakthivelb741 2 месяца назад
கோவணம் கட்டுவதற்காகவே அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்
@PriyankaPriya-uw3nn
@PriyankaPriya-uw3nn 2 месяца назад
@@sakthivelb741 உள்ளாடை ஜட்டி அணியும் ஆண்களும் அரைஞான் கயிறு கட்டுகிறார்கள்.
@user-suryA12263
@user-suryA12263 2 месяца назад
​@@PriyankaPriya-uw3nn komanam is best
@studypurpose7804
@studypurpose7804 2 месяца назад
வணக்கம் ! நாட்டின் வடபகுதியில் வாழும் மக்களில் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த மக்கள் என உள்ள மனிதர்களை பழங்குடியினர் என்று பட்டியலில் போட்டு, அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் என பல வீடியோக்கள் RU-vid இல் உள்ளன. அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்களா ? அங்குள்ள அரசாங்கங்கள் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திக்கு என்ன செய்கிறது என பாருங்கள் ? அல்லது அந்த பழங்குடி மக்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசு ஒரு பாதையிலும் அந்த மக்கள் ஒரு பாதையிலும் செல்கிறதா ?? நாட்டின் வடபகுதியில் உள்ள இன்றைய பழங்குடி மக்களின் வாழ்க்கை, நாளைய தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையா ? கீழே உள்ளதை RU-vid இல் type செய்து அது தொடர்பான வீடியோக்களை பார்க்கவும். "Ho Tribe of Jharkhand (Scheduled Tribe)" நன்றி.
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 2 месяца назад
@@sakthivelb741 கோவணம் கட்ட அரண்ஞான் கயிறு மூலமாக இடுப்பு பருமனாகாமல் fit ஆக இருக்க பயன் படுகிறது
@srimithun812
@srimithun812 День назад
Breathuss Hess duri running Tachycardia nef ro opinion உடனே பதில் சொல்லுங்க சார் தயவு செய்து என் மகன் பள்ளியில் டாக்டர் பார்த்து சொன்னது
@geetharavi2529
@geetharavi2529 2 месяца назад
Beating around the bush நீங்க ஆராய்ச்சி பண்ணுங்க Dr Sir
@sureshsumitha9143
@sureshsumitha9143 2 месяца назад
Thank you Doctor sir❤🙏🏿🙏🏿🙏🏿
@swaminathanvaithyanathan1733
@swaminathanvaithyanathan1733 2 месяца назад
I need your talk on consuming cheese for health benefits Pl give your video details if already spoke on this sir
@premagangadharbhat997
@premagangadharbhat997 2 месяца назад
Enna azga ororu vishyath theyum anubhavich chi soringappa .ellath theyum pakkare. Santhosha ma erukku. Enakku8o vayasu nadakkuthu. Unga chanel paththu neraya theyrinji kitte. Ninga nalla erukkanum. ❤
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 месяца назад
Sirucitey neenga pesurathu mikavum arumai👏
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 месяца назад
நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏
@VasughiDevi-xi5vs
@VasughiDevi-xi5vs 2 месяца назад
Enake neingal peshevadhe romba pedikedhe ... thank you dr
@VasughiDevi-xi5vs
@VasughiDevi-xi5vs 2 месяца назад
Andamn
@jayamohan8156
@jayamohan8156 2 месяца назад
Thanks Dr. to explain with nagaisuvai. 😂 vazhga Valamudan.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 месяца назад
Nanri nga dr.vazha valamudan 🙏
@subramaniampathmanathanraj8368
@subramaniampathmanathanraj8368 2 месяца назад
In Stem theropy, the code is used and that is why part pf the code is tied in the waist.
@sampoornamvenkataraman902
@sampoornamvenkataraman902 2 месяца назад
Sir Rakshai contains stem cells, the importance of it you may know, they had the belief that the child will not fall ill. It is true , my child did not fell ill till she was wearing the rakshai.
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 2 месяца назад
நல்லசெய்ததிகள்டாக்டர்🎉🎉🎉🎉🎉நன்றி
@dharshiz_passion
@dharshiz_passion 2 месяца назад
Bed wetting பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் sir
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 месяца назад
Yes. My grandson 14 years old still doing bed wetting . How to stop?
@geetharavi2529
@geetharavi2529 2 месяца назад
ஆயிரம் வந்தாலும் சரி அருணா கயிறு அந்தாலும் சரி சூப்பர் Dr Sir
@tanishasreeg
@tanishasreeg 2 месяца назад
Thank you doctor. True, my 5 years daughter always gets allergy around the hip whenever we are tying the rope. So we stopped tying it..
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 месяца назад
அரைஞாண் கயிறு நாட்டு மருந்து கடைகளில் மட்டும் தான் கிடைக்கிறது.காட்டன் கயிறு நல்லதா அல்லது நைலான் கயிறு நல்லதா?
@kalai438
@kalai438 2 месяца назад
அருமையான விளக்கம்
@krishipalappan7948
@krishipalappan7948 2 месяца назад
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@அமுதா1008
@அமுதா1008 2 месяца назад
நன்றிங்க ஐயா. நீங்க சொல்கின்ற பெரும்பானமையான விடயங்கள் அனைத்துமே எனக்கு தெரியாத ஒன்று. நன்றி. Stem cell therapy -க்கு என்று குழந்தை வயிற்றில இருக்கும் போதே அதற்கான பணத்தை கட்டிவிட்டால குழந்தை பிறக்கும் அன்று அவர்கள் வந்து அதன் நஞ்சுக் கொடியை எடுத்து Stem Cell bank-ல சேமித்து வைப்பாங்களாம். இதிலிருந்து அந்தக் குழந்தைக்கு தீராத பல நோய்களில் ஏதோ ஒன்றுத் தாக்கினால் Stem Cell bank-ல் வைக்கப்பட்ட அந்த நஞ்சுக் கொடியை பயன்படுத்தி மருந்தாக்கி நோய்க்கு கடுப்பார்களாம் , அந்தக் குழந்தைக்கு அது சரியாகிவிடுமாமே. அதே போன்றுத் தான் ரம் முன்னோர்கள ஏதாவது ஒரு .குழந்தைக்கு தீராத நோய் வரும் போது மருத்துவர் அந்தக் குழந்தையின் அரைஞாண கயிற்றில இருக்கும் தாயத்தில் உள்ள நஞ்சுக்கொடியை வைத்து மருந்து தயாரித்து குழந்தைக்கு வந்த வியாதியை சரி செய்வார்களாம். இது மூட நம்பிக்கை அல்ல.
@drkarthik
@drkarthik 2 месяца назад
ok correct. அந்த stem cell bank ல் இந்த தொப்புள் கொடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட stem cell களை சேமித்து வைக்க விலை என்ன தெரியுமா? ஏன் இவ்வளவு செலவு என யோசித்து பார்த்திருக்கிறீர்களா...இதற்கு பின்னே பல விஷயங்கள் உள்ளது...சில விஷயங்களை நான் சொன்னால் ஆராய்ச்சி செய்யாமல் ஏற்று கொள்ளுங்கள் 😃😃
@vijayakumarinavaneethan8776
@vijayakumarinavaneethan8776 2 месяца назад
Dr.interesting lecture🎉
@durairanganathan5059
@durairanganathan5059 2 месяца назад
ஞான் என்றால் வில் ஞான் கயறு - வில்லில் கட்டப்படும் கயிறு அரை ஞான் கயிரு - வில் கயிறு அறுந்து விட்டால் உதவும் கயிறு . வேட்டைக்கு செல்லும்போது உதவும் !
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 месяца назад
@@durairanganathan5059 ஓ
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 2 месяца назад
நல்ல விளக்கம் கயிறு கட்டி வில் வளைவது போல் இடுப்பை அதன் தன்மை குறையாமல் பாதுகாப்பு அரணாக உள்ளது
@antonidasssavarimuth770
@antonidasssavarimuth770 2 месяца назад
Thank you Dr, Learned many interesting information about this video.
@sukhino4475
@sukhino4475 2 месяца назад
Stem cell storage not mood nambikkai
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 2 месяца назад
Quite interesting doctor !
@santhip6459
@santhip6459 2 месяца назад
Good Explanation
@satishkrishnamoorthi456
@satishkrishnamoorthi456 2 месяца назад
As per varmakalai it work on accupressure point on hip u may get more information if u go with varma asann If I say silver aranabkodi can help for good testosterone strength for men u want know how than search in the version of varmakalai I hope u get a more quality of knowledge Thanks for your efforts sir
@amsasrinivasan4236
@amsasrinivasan4236 2 месяца назад
Sir sembaruthi tea pathi sollunga🙏🏻
@danshistalent155
@danshistalent155 2 месяца назад
Dear sir,one doubt I have for sugar patients is when we are taking fruits, the insulin will secrets normally then why doctors not prescribe for patients if any reason is there,kindly clear my doubt 🤔
@SharmilaNaganan
@SharmilaNaganan 2 месяца назад
Doctor am a mother of 2 kids, 6yrs and 8yrs . Please put a video about parenting , handling older child jealousy and how to teach ethical values. And esp they compare themselves with other children economically like dress toys how to handle it. This is a big topic pls put 2 part videos 😂🙏 நீங்க சொன்னா வீட்ல பெரியவங்க யாரோ சொன்ன போல follow பண்ண சுலபமாக இருக்கு. Kind request
@drkarthik
@drkarthik 2 месяца назад
Parenting is a huge topic. Definitely I will do videos on this
@SharmilaNaganan
@SharmilaNaganan 2 месяца назад
@@drkarthik 🙏 thank you very much sir😊
@sampath-vw7me
@sampath-vw7me 2 месяца назад
Thinking is good to get at the truth.
@keerthikutty7080
@keerthikutty7080 2 месяца назад
Today veetil ithe topicutube partha Unga video varuthu😊
@SRRRAapk
@SRRRAapk 2 месяца назад
ஆண்களைப் போல பெண்களும் வாழ்நாள் முழுவதும் அரைஞாண் கயிறு கட்டலாமா? Please sollunga..
@Suresh-uw8ye
@Suresh-uw8ye 2 месяца назад
Super explination Dr thankyou
@Binuchfamily
@Binuchfamily 2 месяца назад
Good morning doctor. Sir enakku adikkati head sooga pidikkuthu reason ennanu sollunga dr please
@tlkuppu9275
@tlkuppu9275 2 месяца назад
நல்ல முயற்சி 🎉🎉🎉
@funshows2699
@funshows2699 2 месяца назад
ஞாண் என்கறாலே ( சிறிய வகை) கயிறு என்று பொருள்.
@KumaresanMuruganandam-p6z
@KumaresanMuruganandam-p6z 2 месяца назад
நம் முன்னோர்கள் செய்த செயல் நல்லவையேயன்றி தீயவை யல்ல
@periyanayagit4382
@periyanayagit4382 2 месяца назад
Thank you doctor
@jeyareginachristibai7627
@jeyareginachristibai7627 2 месяца назад
As far as I heard, that தொப்புள் கொடி saved is stem cells. When a person suffers from an incurable disease , that stem cells will be burnt and given as medicine . Please enquire about this to the siddha doctors or RIMP native doctor..
@drkarthik
@drkarthik 2 месяца назад
Kindly understand that the potency of stem cell will be lost once the tissue is dead. It's impossible for that small piece of tissue, to be alive for 14 years inside the sacred box. Also remember that stem cell is mostly in the blood. Less is in the tissue.
@cheranbalu
@cheranbalu 2 месяца назад
டாக்டர் அப்போது சிலர் குதி கால்க்கு மேல் கருப்பு கயிறு கட்டுகிறார்கள் அதற்கு என்ன பொருள் ???
@dr.murugesanmuthu171
@dr.murugesanmuthu171 2 месяца назад
Super nga Dr Nice Keep it up
@revarangoli
@revarangoli 2 месяца назад
Thanks for sharing sir...
@kavithanaidu3476
@kavithanaidu3476 2 месяца назад
Very useful information doctor. Thank you very much for sharing
@riyas7642
@riyas7642 2 месяца назад
ஐயா எனது அம்மாவிற்கு பால் மற்றும் பால் தயிர் நெய் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிட்டாலே அலர்ஜி தொண்டையில் கரகரப்பு தோலில் அரிப்பு ஏறபடுகிறது இதற்கு தீர்வு என்ன சொல்லுங்க.
@drkarthik
@drkarthik 2 месяца назад
கண்டிப்பாக சொல்கிறேன்
@jeyareginachristibai7627
@jeyareginachristibai7627 2 месяца назад
I feel that rope gives a shape to the body especially for girls....
@bhavanap6637
@bhavanap6637 2 месяца назад
it aids in digestion doc bec it's the acupressure point fir digestion.
@karpsk5166
@karpsk5166 2 месяца назад
தமிழர்களின் கலாச்சாரம் பெரும்பாலும் அறிவியலோடு ஒன்றியதாகவே இருக்கும் சார்😊
@jafarullah72
@jafarullah72 2 месяца назад
நீங்க டாக்டர் இப்படித்தான் பேச முடியும் , , , இல்லையென்றால் மெடிகல் அஷோஸியேசன் உங்களிடம் விளக்கம் கேட்டு உங்களுடைய டாக்டர் பட்டத்தை ரத்து செய்யக்கூடும்
@suntvdudetamil
@suntvdudetamil 2 месяца назад
thank u sir,
@bernadettemel2053
@bernadettemel2053 2 месяца назад
Dr en appa pottiruppar karuppu kairu 1919 la piranthavar
@bernadettemel2053
@bernadettemel2053 2 месяца назад
Super Dr
@muruganmudaliar7185
@muruganmudaliar7185 2 месяца назад
Thoppuk Kodi not mooda nambikkai, sterm cell. Today pala lakhs agudu. Edume mood nmbikai illa
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 2 месяца назад
Interesting😊
@SuperParuthi
@SuperParuthi 2 месяца назад
மேலை நாடுகளில் stem cell bankல எல்லாம் placenta எனப்படும் தொப்புள் கொடியைத்தானே சேமிக்கிறார்கள் டாக்டர், மூட நம்பிக்கையோ?
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 месяца назад
Dhoti hipla irukku need this kayiru
@SanthoshChaarvik
@SanthoshChaarvik 2 месяца назад
❤❤❤❤good video DR 😂😂😂😂 funny and informative ❤❤❤
@SelvaRani-pr1se
@SelvaRani-pr1se 2 месяца назад
Super sir
@sukhino4475
@sukhino4475 2 месяца назад
U should not depend on internet or Google.. Indian samkarams, Ayurveda could have thrown more light,
@geethagirigiri8492
@geethagirigiri8492 2 месяца назад
Doctor, சமைக்க உபயோகிக்கும் பாத்திரங்கள் பற்றி சொல்லுங்கள். Teflon ஆபத்து என்றார்கள். இப்போ அலுமினியம் ஆபத்து என்றார்கள். பிறகு இன்டோலியம் என்பதும் அலுமினியம் தான் என்கிறார்கள். Cast iron தான் சிறந்தது என்கிறார்கள். என் இரும்புகடாய் துருபிடிக்கிறதே... கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள் Please....
@ashanancyboopalan-793
@ashanancyboopalan-793 2 месяца назад
ஏற்கனவே பதிவிட்டுள்ளார்
@dharshisan8534
@dharshisan8534 2 месяца назад
Mikka nantti maruthuvare❤
@drv.ramanathanveerasamy3471
@drv.ramanathanveerasamy3471 2 месяца назад
Arumai! Arumai!!
@Attagasamvlogs
@Attagasamvlogs 2 месяца назад
Great 👍👍👍🎉🎉🎉🎉🎉
@santhanakumarsairam8077
@santhanakumarsairam8077 2 месяца назад
வெள்ளி கயறு உடல் சூட்டை குறைக்கும் என்று கூறுகிறார்களே உண்மைதானா?
@10MTRADERSACADEMY
@10MTRADERSACADEMY 2 месяца назад
Nantri sir
@meenalsp7498
@meenalsp7498 2 месяца назад
Super
@bhathrachalammayavan
@bhathrachalammayavan 2 месяца назад
வணக்கம் சார் 🎉
@rajendransubbiah485
@rajendransubbiah485 2 месяца назад
Continue your opinion(scientific). Keep aside ideology based comments by some disturbed characters
@lailanazeer9132
@lailanazeer9132 2 месяца назад
Hello Doctor. Ungala mathri oru good doctor அரைஞாண் கயிறு katta kudathunu solrangale😢
@drkarthik
@drkarthik 2 месяца назад
may i know who it is...i am curious because many have asked this
@lailanazeer9132
@lailanazeer9132 2 месяца назад
@@drkarthik Oh My God🫥 how to say???? Dr. Isacc Abbas🫣🫣🫣
@pandikingsongdiary3587
@pandikingsongdiary3587 2 месяца назад
டாக்டர், ஓவர் சாப்பாடு உடம்புக்கு ஆகாதுன்றதுனால அத கன்ட்ரோல் பண்ண ஒரு தடுப்பு சுவர் மாதிரி அரைஞாண் கயிறு இருக்குமோ?!!!!!☺
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 2 месяца назад
This habit has come purely as a consequence of our culture I think doctor as you say
@mroja7030
@mroja7030 2 месяца назад
Thoppul kodi vechi neraya diseases gunapaduthalam nu solranga thaane doctor.. may be athaan save panni vekirangalo ennamo…days poga poga athu oru sentiment aagidicho ennamo ..
@senthildevamk5566
@senthildevamk5566 2 месяца назад
❤❤
@ganesank5240
@ganesank5240 2 месяца назад
பெண்களுக்கு கருப்பு அரைஞான் கயிறும் ஆண்களுக்கு சிவப்பு அரைஞான் கயிறும் கட்டுவது வழக்கம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 2 месяца назад
பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் கயிறு கட்ட என்ன காரணம்
Далее
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 21 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
Stop MultiVitamins | Explained by Dr.Sharmika Tharun
1:00
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 21 млн