Тёмный

அரை ஏக்கரில் இவ்வளவு பிராணிகளா? | சென்னையில் ஒரு வெளிநாட்டுப் பண்ணை | Pasumai Vikatan 

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 107 тыс.
50% 1

#pasumaivikatan #dog #horse
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில் அரை ஏக்கரில் அமைந்திருக்கிறது ஜனார்த்தனனுடய பண்ணை. பொறியியல் பட்டதாரியான ஜனார்த்தனன் தன்னுடைய ஆர்வத்தாலும், பரந்து விரிந்த தேடலாலும், இதுவரை நாம் பார்த்திராத விதவிதமான ஆடுகள், பல வகையான கோழிகளை வளர்த்து வருகிறார். அதுமட்டுமல்ல எருமை, குதிரை, புறா, மீன்கள், காய்கறிகள், மா, தென்னை, பலா, வாழை, நெல்லி, சப்போட்டா எனப் பல வகையான பயிர்களும், கால்நடைகளுமாகக் களைகட்டுகிறது ஜனார்த்தனனுடைய பண்ணை அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
Janarthanan contact number: 97909 89046
===================================
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebt. .
Ananda Vikatan : / anandavikat. .
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikata. .
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatan. .
cinema vikatan : / cinemavi. .
Time pass: www.youtube.co....
News Sense: / sudasuda .
Vikatan News: www.youtube.co....
Say Swag: / sayswag .
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 года назад
வாழ்த்துக்கள் : கோவையில் இருந்து.. நானும் 50 Cent பூமியில் ... மாடு மேய்க்கிறேன் ...i too Mechanical engineer........ மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்...
@shiva-gr4tx
@shiva-gr4tx 2 года назад
👌👌👌
@bbgnc
@bbgnc Год назад
வாழ்த்துகள் நண்பா..இயற்கையுடன் வாழ்வது என்றுமே இனியது மற்றும் மகிழ்ச்சி
@MohanRaj45678
@MohanRaj45678 Год назад
Neengalum Pannai Vachirukingala?
@balachandarganesan2935
@balachandarganesan2935 Год назад
Congratulations Anna...💐
@maheshanjas7155
@maheshanjas7155 Год назад
Bro nanum 😂
@elangoelango849
@elangoelango849 Год назад
Intha horse use, we will go for ride
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Год назад
ஆடுகளுக்கு பெயர் சூட்டியது காதலை உணர்த்துகிறது
@saransuriya8789
@saransuriya8789 2 года назад
👌👌👌👌👌👌👌🐎🐂🐏🐓🐧🐧🦆🐠🕊️🦃🥒🥦🌽🥕🍆🍅🍇🥥🍐🍋🍌🍍🥜🍶👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌳🌴🌱🌻🌺🌸🏵️🌻🌼💐💐💐💐💐🌅 ரொம்ப சூப்பர்
@subbash8834
@subbash8834 2 года назад
23:18 la oru pei pinnadi cross avuthu😂😂
@srirammanoharan3386
@srirammanoharan3386 Год назад
Ama bro 😂😱
@gnanamsambandam81
@gnanamsambandam81 2 года назад
பிடித்தமானவற்றை செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை பணத்தால் அளவிட முடியாது!!
@balasubramaniambala4892
@balasubramaniambala4892 Год назад
அப்படியே ரெண்டு யாணையை புடிச்சு கட்டுங்க.
@Neenaansivam-w5w
@Neenaansivam-w5w Год назад
ஜனா தம்பி உங்களின் அலைபேசி எண் கிடைக்குமா? உங்களின் இயற்கை எரிவாயு அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள..
@Ushadevi-rh1de
@Ushadevi-rh1de 2 года назад
Land is not 50 cents he is wrong.land is acre or more.in 50 cents land there won't be this much space
@janarthanparthasarathi545
@janarthanparthasarathi545 2 года назад
U may pls visit my farm to know the extent of land ...it's exactly 50 cent
@விவசாயிவம்சம்-ஞ6ந
செம்ம புரோ...💚🌾🌾🌾
@seemanseematti6142
@seemanseematti6142 11 месяцев назад
Kompu vettunga bro Buffalo 🐃
@selliahlawrencebanchanatha4482
God bless nanri aiya
@e4entertainment579
@e4entertainment579 Год назад
Bro super... kozhi farm konjam adhikama irunda konjam better nu ninakkiren. Any way congrats bro. Ennode planning kozhi farm than. Iam frm kerala. Nanum kozhi farm plan pannirukken sucess ana ungale kandippa call pannuven.. 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾
@Village-q5g
@Village-q5g 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி அருமை 👌👍
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Год назад
ஜனா ஒரு தைரியத்தின் முன் உதாரணம்
@mydeararunpandy
@mydeararunpandy Год назад
அப்புடியா...🤭
@AshokKumar-it9uv
@AshokKumar-it9uv Год назад
@@mydeararunpandy என்ன நொப்படியா நக்கலுக்கு ஒண்ணும் கூறச்சல் இல்லை அவரை போல் உங்களால் முடியுமனால் செய்து வீடியோ போடுங்கள்,,வாய் பேசுவது எளிது செய்து பார்த்தால் தான் புரியும் வலி,,,
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 месяца назад
Best wishes for your endeavours...You are fortunate getting support from yr family members.Will you permit to visit yr farm?
@nithinv757
@nithinv757 2 года назад
Your living my dream life
@ushathilakraj6412
@ushathilakraj6412 2 года назад
Super very good 👍 👏 👌
@kumargomathi7738
@kumargomathi7738 2 года назад
வாழ்த்துக்கள் 👍
@hotten1880
@hotten1880 2 года назад
சிறப்பு!
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 года назад
Try with Indian breed dogs ... Lot of requirements... 15k per puppy...
@irudayanathan1673
@irudayanathan1673 2 года назад
Very good interview , jagan bro GOD Bless you tq
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 Год назад
Super anna
@kathirauditor6982
@kathirauditor6982 11 месяцев назад
உங்கள் விருப்ப நல்லபடியாக நிறைவேற்ற வாழ்த்துக்கள். நன்றி.
@MoulanaBahurudeen
@MoulanaBahurudeen 2 месяца назад
Bro nalla sindhanai nalla ollaipu
@ebirajan9729
@ebirajan9729 Год назад
Bro Unga Number kodunga
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 2 года назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@claymens1516Harry
@claymens1516Harry 4 месяца назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@princeimmanuvelj2322
@princeimmanuvelj2322 Год назад
Very good job such a nice way to go
@jrkexports9638
@jrkexports9638 2 года назад
👍🏻👍🏻👍🏻
@shajsalim3208
@shajsalim3208 Год назад
சூப்பர் தம்பி அருமை
@sudhirkumar-di4hu
@sudhirkumar-di4hu 2 года назад
💟💟
@vpthetraveller3264
@vpthetraveller3264 11 месяцев назад
bro unga address
@irudayarajj4171
@irudayarajj4171 Год назад
வாழ்த்துக்கள் சார் தங்கள் பணி தொடரட்டும் சார்
@sachinadiban
@sachinadiban 2 года назад
First view
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 года назад
வெரி குட் அப்படித்தான் இருக்கணும்
@mariajothi8549
@mariajothi8549 2 года назад
Where did u buy mango plant
@gladstyle5894
@gladstyle5894 2 года назад
Wow ,super, wishes to grow more ......fish
@rajkumarkandasamy7991
@rajkumarkandasamy7991 2 года назад
👌👌👌
@MoulanaBahurudeen
@MoulanaBahurudeen 2 месяца назад
Congratulations
@prasannas5625
@prasannas5625 2 года назад
My dream also 😇
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 года назад
👍👌👏👏👍
@huthaibrahim2646
@huthaibrahim2646 Год назад
Valtukkal sir kadaoul tangalukku kaikodupar;
@rameshr6197
@rameshr6197 2 года назад
🙏🙏🙏🙏
@arjundhana
@arjundhana 2 года назад
Congratulations da janahhh
@giriprasath4334
@giriprasath4334 Год назад
Impress bro.. Best wishes to success in future
@velupillaisamselva8892
@velupillaisamselva8892 10 месяцев назад
Super bro ❤❤❤
@yashwanthyash913
@yashwanthyash913 2 года назад
Super Anna Inga Anna haa
@Karthichk892
@Karthichk892 Год назад
50 cent ku fencing poda evlo amount aachidhu
@praveensavio6209
@praveensavio6209 2 года назад
Dove flying remembers your resignation
@alwarrengan7763
@alwarrengan7763 2 года назад
Wonderful 👍. God's Blessings.
@c.hariharanchakarabani609
@c.hariharanchakarabani609 2 года назад
Congratulations bro,
@abdulkani1491
@abdulkani1491 2 года назад
All the best and God bless to you and your family's also brother
@srirammanoharan3386
@srirammanoharan3386 Год назад
👍👍 super annan
@maasiraorganics765
@maasiraorganics765 2 года назад
Super jana
@anoopkr190685
@anoopkr190685 Год назад
Asil kozhi :)
@ushathilakraj6412
@ushathilakraj6412 2 года назад
Sanum mathipotanum
@sobibenita4559
@sobibenita4559 2 года назад
Super👌👌👌
@prabhushankar8520
@prabhushankar8520 2 года назад
GOOD
@velmurugan1385
@velmurugan1385 2 года назад
VAALTHUKKAL BROTHER.INCOME KODUKKINDRA ANIMALS VALAKKALAAM.WATER BUFFALO MILK ATHIKAMAAKA KODUKKIRATHU.ATHU NALLA GAIN UNDU.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 года назад
யானை புலி சிங்கம் அதுல கூட நல்ல வருமானம்
@sekarkumar5688
@sekarkumar5688 2 года назад
Proud of u 👍 ❤
@rajaj2562
@rajaj2562 2 года назад
Good to see you and Rambo again. Congrats.. Raja from Sweden.
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 4,1 млн
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
Катаю тележки  🛒
08:48
Просмотров 597 тыс.
Se las dejo ahí.
00:10
Просмотров 4,1 млн