சூப்பர் நாங்களூம் அப்படி தான் அக்கா பூஜை அறை சென்றவுடன் இறைவன் நாமத்தை தான் சொல்லுவோம் தவிர அதை கொடு இதை கொடு என்று வேண்ட மாட்டோம் ஆனால் எந்த நேரத்தில் எதை கொடுக்கனுமோ அதை எங்களுக்கு கொடுத்து கொண்டே இருக்கார் எல்லாம் அவன் செயல் மிக்க நன்றி
அக்கா வணக்கம்,என்ன ஒரு தெளிவான விளக்கம்,ஒரு எதற்த்தமான பேச்சு,தெளிவான உள்ளம். ஆன்மிக நண்பர்களுக்கு நீங்கள் ஒரு தாய் போல நன்றி அக்கா நமசிவாய வாழ்க💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nethu na Palani la swamy peruku archanai pane anga oru anna swamy peruku pana kudadhunu sonanga adhunala than indha video search Pani pathen nandri indha pathivuku
சகோதரி நன்றி அருமை யாரும் சொல்லாத தகவல் சூப்பர் உங்க பேச்ச கேட்டா கேட்டுக்கிட்டே இருக்கலாம் சகோதரி உங்கள எவ்வளவுன்னு சொல்ல முடியாது அவ்வளவு புடிக்கும் ...
வணக்கம் அம்மா எனக்கு விபரம் தெரிந்து நானில் இருந்து நான் சாமி பேருக்கு தான் அர்ச்சனை செய்கின்றேன் சில பேர் அப்படி செய்ய கூடாது என்று என்னிடம் வாக்குவாதம் செய்தார்கள் நீங்கள் சொல்வது கேட்டு இப்போது மன நிம்மதி அடைந்தேன் அம்மா ரொம்ப நன்றி
அம்மா வணக்கம் நான் இலங்கையிலுள்ள உங்களின் பிள்ளைகளின் ஒருவர் நிங்கள் செல்வது எல்லாம் எனக்கு நிறைய பிடித்திருக்கிறது அதைக் கேட்டு பயன்பெற்று கொண்டேன் மிக்க நன்றி அம்மா
Well said mam.....i too do archanai very rare but in god name.....if we r dedicated to lord shiva we will be matured enough...not ask anything...he knows what and when to give us
Mam since long years I'm performing arachanai in god's name only. I do arachanai who all in problem Thanks for sharing this greatest information Thanks Bangalore
Na swami perukuthan panra ma good information ma. Pradosham, sankashti, pournami sathyanarayana pola vishesha naatkal anaiku yelaru archanai seira iyer tired akiduranga. Pavam avaru. Enime avaruku oru relief kuduthirukinga ma🙏🙏🙏