Тёмный

அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா!! | இனித்தான் சம்பவமே இருக்கு! 

CGC Talk Shop
Подписаться 196 тыс.
Просмотров 6 тыс.
50% 1

அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா!! | இனித்தான் சம்பவமே இருக்கு!
#lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@Rimfary
@Rimfary 2 часа назад
எறைச்சல் சத்தம் வருது
@CGCTalkShop
@CGCTalkShop 2 часа назад
It's raining here
@SureshMuththaiya
@SureshMuththaiya 57 минут назад
அன்பு வணக்கம் சகோதரி 🙏நல்லதொரு பதிவு 👌அர்ஜுனா வெற்றி உறுதி 💪💪💪🔥🔥🔥வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அர்ஜுனா 💪💪💪
@arunthathyguna7369
@arunthathyguna7369 Час назад
அர்ச்சுனா வெல்ல வேண்டும்.வெல்லுவார். தமிழர்களின் பிரச்சனைக்கு துணிவாக, நேர்மையாக குரல் கொடுக்கக் கூடியவர் அவர் மட்டுமே. அவரைப் பற்றி பண்பாகக் குறிப்பிட்டமைக்கு நன்றி சகோதரி
@moooooo6505
@moooooo6505 Час назад
சகோதரி உங்கள் காணொளியை தினமும் எதிர்பார்க்கின்றோம். நாம் யாழ்ப்பாணம்.
@NadarajaCool
@NadarajaCool 2 часа назад
அழைப்பு இல்லாமலே கல்யாண விருந்துக்கு போனமாதிரி நாமல்நிலமை கேவலபடுவார்.
@Msmmihlar
@Msmmihlar 2 часа назад
இப்போதுதான் நீதித்துறைக்கும், ஊழல் துறைக்கும், உளவுத்துறைக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனால தான் வெச்சு செய்றாங்க. வாழ்க இலங்கை நீதித்துறை.
@soso7340
@soso7340 Час назад
தேசிய பட்டியல் கொடுப்பது குற்றவாளியை சிறச்சாலையில் இருந்து வெளியில் விட்டமாரிதித்தான் தேசிய பட்டியல் கொடுப்பது தேசியல் பட்டியல் நடவடிக்கை இல்லாமல் போவதுதான் சரியானதாக இருக்கும்
@alwis-salwis5018
@alwis-salwis5018 51 минуту назад
Thank you sister Dr Arjuna வை பற்றி சொன்னீர்கள் அவர் வெற்றி பெறுவார்
@NadarajaCool
@NadarajaCool 2 часа назад
மக்கள் ஆதரவு கிடைக்கும் நிச்சயம் எதிர்பார்க்கலாம் மருத்துவ அதிகாகளுக்கு வற்றில் புளிகரையும்.
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 Час назад
Drஅர்சுனா அவர்களே சுயமாக சிந்தித்து அவசர அவசரமாக வாயை விடாமல் நடந்து கொண்டீர்கள் என்றால் நல்லது வளமுடன் வாழ்க எல்லாம் இனிதே நிறைவு பெற இறைவன் ஆசி நல்கட்டும்
@araa65.
@araa65. Час назад
Public mind voice - Dr. Archuna இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா😂
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n Час назад
சின்ன மீன போட்டு பெரய மீன பிடிபபது இதுதான் அர்ஜுனன் திட்டம்😂😂😂😂
@ratnasabapathyponnambalam527
உண்மையிலே தேசிய பட்டியல் தேவையே இல்லைநாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்ய எப்படி துடிக்கிறார்கள்அப்பதான் மகிழ்ச்சி.👌👌👌👌👋👋👋💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏👍🤏🤏🤏👍👍👍👍👍👍👍
@rajraj-tq3em
@rajraj-tq3em Час назад
தம்பி Super o super நீங்கள் பேசியது உண்மை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நான் இந்திய வம்சாவளி மலையக சகோதரன் வணக்கம்
@Agasthiyar
@Agasthiyar 12 минут назад
அர்ச்சுனா அவர்கள் தனது வைத்திய துறையில் மிளிர்வதுதான் நல்லது ஏனெனில் அரசியல் இவரது பேச்சுக்கு ஒத்துவராது ஆகவே இவரை நன்கு புரியாதவர்கள் சில வேளை வாக்களிப்பார்கள் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்
@jusijusith9097
@jusijusith9097 Минуту назад
Yes. Arivu irukku.. use panna theeijaama kanda menukku pesi , thanta vaajaalaje thanakku thaane aappu vachchidu irukku.
@NadarajaCool
@NadarajaCool 2 часа назад
ஜான்சனுக்கு கம்பி என்ன வைக்கனும் சகோ. அப்பதான் மகிழ்ச்சி.
@mohamedirfan301
@mohamedirfan301 2 часа назад
சுப்பர் அறிவிப்பு நாட்டு மக்களுக்கு
@renukafromgermany1808
@renukafromgermany1808 55 минут назад
Dr அர்ச்சுனாக்கு கொஞ்ச காலம் நாக்கிலே சனி இருந்தது உண்மைதான். இனி எ‌ன்றாலு‌ம் சிந்தித்து செயலாற்றுவார் எ‌ன்று நினைக்கிறேன்.
@theepanpratheepan
@theepanpratheepan 2 часа назад
உண்மையிலே தேசிய பட்டியல் தேவையே இல்லை
@ElmoGiritharan
@ElmoGiritharan 2 часа назад
True
@sajirMohammed-r8o
@sajirMohammed-r8o 58 минут назад
Right
@kalaishan
@kalaishan 52 минуты назад
உப்பு மிளகாய் காரம் எல்லாம் சேர்ந்த நல்ல சாம்பார் தான்
@dineshmeshak8269
@dineshmeshak8269 23 минуты назад
மலையகம் அநேகர் இலக்சனுக்கு முன்னுக்கு ஒவ்வொரு சாராயம் போத்தலை கொடுத்ததும் அவன்தான் இவங்களுக்கு சாமி, எல்லோரையும் நான் சொல்லவில்லை ஆனால் அனேகர் இப்படிதான், இது மாறனும்
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 Час назад
அர்ச்சுனா வரவேண்டும்.
@hassimomar4381
@hassimomar4381 27 минут назад
பெரும் பணம் கொடுப்பவர்களுக்கு கைமாறாக தேசிய பட்டியல் மூலம் ஒரு உறுப்பினர் பதவி கொடுப்பார்கள்.
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Час назад
இன்று யாழில் இவங்கட கையால் தந்தை செல்வாக்கு மாலை போட்டதாலே இன்று திரும்பவும் தந்தை செல்வா இறந்திற்ரார்😭😭😭அருச்சுணா ஊழலுக்கு எதிரானவர் ஏழைகளின் அபிமானி அவர் வெல்வார்🎉 உங்கள் நல்ல பதிவுக்கு நன்றி சகோதரி❤
@mohamedhushni8199
@mohamedhushni8199 Час назад
இன்றய பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது அத்துடன் அடிக்கடி மாமா வீட்டுக்குப் போய் வருகின்ற இனவாதம் பேசும் நபரை உங்கள் பதிவில் விலக்கிக் கொண்டால் நல்லது நன்றி Sister
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 58 минут назад
பாத்திமா ரிசானா….. முன்னாள் விடுதலைப் போராளி மாட்டின் லூதர் கிங் சொன்னது போல எனக்கொரு கனவு உண்டு என்று இலங்கை திருநாட்டை விழிக்க வேண்டும் போல் உள்ளது……… சுதந்திரப் போராளி பாரதி சொல்வது போல் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாட வேண்டும் போல் உள்ளது எமது இலங்கை திரு நாட்டை நினைத்து ....... சுதந்திரப் போராளி பாரதி சொல்வது போல் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாட வேண்டும் போல் உள்ளது எமது இலங்கை திரு நாட்டை நினைத்து ....... சுதந்திரப் போராளி பாரதி சொல்வது போல் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாட வேண்டும் போல் உள்ளது எமது இலங்கை திரு நாட்டை நினைத்து ....... இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு இலங்கைக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளார் எமது நாட்டு மக்களுக்கு இனி மக்கள் தான் மனம் திறந்து ஒத்துழைப்புடன் ஆட்சியை முன்கொண்டு செல்ல ஒத்துழைப்பு நல்க வேண்டும் நீங்கள் கூறியது போல் தேசிய பட்டியல் என்பது தேவையில்லாத ஆணி தான் அதை புடுங்கி எறிய வேண்டும் இந்தியாவில் சொல்வது போல ஆட்டுக்கேன் தாடி என்ற வசனம் தான் எனக்கு நினைவில் வருகிறது ..... வாழ்த்துக்கள்.....💐💐💐🇺🇸❤️
@jummystick
@jummystick Час назад
Archuna is a comedian.
@TheSoosai
@TheSoosai Час назад
அரை பைத்திய வைத்தியன்
@renukaashok5381
@renukaashok5381 Час назад
அவனும் ஒரு கள்ளன் 😡
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 35 минут назад
@@jummystick அப்ப நீங்க வில்லனா?அருச்சுணா ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த ஹீரோ👍🙏
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Час назад
Johnson பெர்னாண்டஸ். முக்கிய ஊழல் வாதி
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 Час назад
பாயில் படுத்தவனுக்கு மெத்தையில் படுப்பது கஷ்டமில்லை ஆனால் மெத்தையில் படுத்தவனுக்கு பாயில படுப்பது எப்படி?
@murugesooshaseekaren8996
@murugesooshaseekaren8996 Час назад
நீங்க என்ன சொல்ல வரீங்க..?
@thileepanprathiksha-yq2xz
@thileepanprathiksha-yq2xz Час назад
எங்கட நாட்டின் அரசியல் செய்திகள் அறிந்து கொள்ள ஆவலா இருக்கு நாட்டில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிடும் 🇩🇪
@WAHITHUWAHISHA-mh7um
@WAHITHUWAHISHA-mh7um 2 часа назад
Sis request ah kekura,😢 daily vedios podunga, 😢❤, nadula nadakra news ah adikadi vedio podunga, ❤🎉unga vedios kaha wait pannidu irukom sisyyyyyyyyy❤
@CGCTalkShop
@CGCTalkShop 2 часа назад
Okay! insha'Allah
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 2 часа назад
We like Archuchuna ❤. Thank you.
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 Час назад
As long as Arjuna doesn’t talk much, it will be good.
@hanifamohomedsaajith5619
@hanifamohomedsaajith5619 Час назад
Sound not clear
@godblessme3242
@godblessme3242 Час назад
தோல்வி அடைந்து அவமானப்படுவதை விட ஒதுங்குவது மேல் என்று ஒதுங்கி விடுகின்றார்கள்
@rajraj-tq3em
@rajraj-tq3em Час назад
தேசியல் பட்டியல் வந்தவன் கல்லன் ஒதிக்கி ஒலிச்சி கட்டி போடனம் தங்கச்சி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நான் இந்திய வம்சாவளி மலையக சகோதரன் வணக்கம்
@MohamedsuhaibTuan
@MohamedsuhaibTuan Час назад
Waliykum Salam
@chandracharles9972
@chandracharles9972 Час назад
5 வருடம் parliament போயிட்டு தாங்க எவ்வளவு சம்யாதிக்கிறது குடும்பத்தை மூன்னேக்ற்வது சொத்து வாஙகிறது இதுதான் பண்ணினாங்க
@mohamedrinas9929
@mohamedrinas9929 Час назад
Walaikkum mussalam w.w
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 Час назад
innaki thatha konjam wegama than irukka .
@Oyster000
@Oyster000 14 минут назад
Hi Patima, I have already sent an email to Tholar Anura to scrap the national list to let the corrupted people to come to the parliament
@muhamednifras6300
@muhamednifras6300 Час назад
Super 👌
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 2 часа назад
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்ய எப்படி துடிக்கிறார்கள்...😂😂😂😂
@BalasriKrish
@BalasriKrish 52 минуты назад
சகோதரி அசத்துறீங்க போங்க. ஜீவன் தொண்டைமான் விடுவான் பார் கப்சா
@Msmmihlar
@Msmmihlar 2 часа назад
Npp இம்முறை அதிகப்படியான ஆசனம் எடுக்க வாய்ப்பு உள்ளது.
@lakshmikrishnakumar6316
@lakshmikrishnakumar6316 Час назад
It is most expected one. As soon as he started this wave I told my husband that this is a way of advertising getting sympathy then join the politics . There is no harm in that .He is talented, educated and will serve to improve medical practices of all members of this noble service . Those days we praise them like gods now they are not a trustworthy lot. How it is changed we don't know. Also there is a brain drain of doctors nurses too. If Archuna could be able to aliviate these things we support fully
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 45 минут назад
அஞ்சு வருஷம் பார்லிமென்ட்ல இருந்து முந்திரிக்கொட்டை சாப்பிட்டு
@mohamednaleem8209
@mohamednaleem8209 Час назад
வெட்கம் கெட்ட நாமல் போடி இட்டால் நிச்சயம் தோல்வி என்று தெரிந்து விலகி தேசிய பட்டியலில் நுலைய பாக்குரான்
@kuttiss-yb8px
@kuttiss-yb8px 2 часа назад
Assalamu alikum sis i am always weiting for you are videos I am 1st commants😊
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 2 часа назад
Nice. ❤
@PalakrishnanKrishnan
@PalakrishnanKrishnan Час назад
As u said, there's no need for a national list. No use . U r presentation is excellent. Evedyday looking for u r video. Vaalthukal
@FathimaNasla-cm7zr
@FathimaNasla-cm7zr 56 минут назад
Well done sister
@peacockvillage4676
@peacockvillage4676 2 минуты назад
❤❤❤Karma
@selvanathankanapathypillai5379
அதென்ன ஐயா 🤣🤣🤣🤣🤣
@CGCTalkShop
@CGCTalkShop Час назад
Appo periyappa nu sollattuma 😃
@jenajeya5253
@jenajeya5253 7 минут назад
Nir yarin visiri!nir pathikkapadirunthal athan valipurium!
@Jaufer-Ma
@Jaufer-Ma Час назад
🤲
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Час назад
Sis Rajabaksa kudumbathukku pavame paakkathigka and vemalveravamsha avahun vendaam
@godblessme3242
@godblessme3242 Час назад
அச்சம் காரணமாக ஒதுங்குகின்றார்கள்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 28 минут назад
❤👌👍🙏
@sivagurusivachandran-si9pb
@sivagurusivachandran-si9pb Час назад
No need national list.
@sajanthansajan3114
@sajanthansajan3114 Час назад
நாங்கள் இம்முறை நல்லவர் யார்....?????? Akd❤ யாழ்
@ahmedfuwad7195
@ahmedfuwad7195 Час назад
No. Need. National list
@abdulsalamjabir2229
@abdulsalamjabir2229 Час назад
daily video ethir pakkurom
@hamsiyamohammad5931
@hamsiyamohammad5931 Час назад
👍👍👍👍👍
@Rany-uJesus
@Rany-uJesus Час назад
1997,💔 2024😂 2030😂😂😂😂😂😂✋
@alwis-salwis5018
@alwis-salwis5018 49 минут назад
ராஜபக்சே அவர்களை பற்றி கவலைபட வேண்டாம் சந்தோஷ படுங்க
@fazalmohamed6457
@fazalmohamed6457 Час назад
Nice
@baskaranselva5365
@baskaranselva5365 2 часа назад
Super johns-----😂
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 Час назад
dr vadivelu
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 7 минут назад
Jevanthndaman he spent Own money spent estates People
@saar564
@saar564 Час назад
ராத்தா ரொம்ப கத்துரா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@godblessme3242
@godblessme3242 Час назад
பிடிக்காவிட்டால் ஒதுங்கி விடுங்க தேவையில்லாத கருத்துக்கள் வேண்டாம்
@Rany-uJesus
@Rany-uJesus Час назад
Very good 🍑🥥😂🥨
@rjvikky3525
@rjvikky3525 2 часа назад
Jonshan ohhhhhh😢😢😢😢😢
@ZihanfazoolFazoo
@ZihanfazoolFazoo 2 часа назад
0:49
@habrimohammed4234
@habrimohammed4234 Час назад
தம்பியின் கருத்துகளுடன் நானும் ஒத்துப் போகிறேன், உண்மையில் தற்போதைய சூழலில் இந்த பொய் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் வியாபாரத்தை தோழர் ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுப்பது நல்லது.
@balaerampamoorthy3877
@balaerampamoorthy3877 52 минуты назад
இந்த அர்சசுனா பயல் ஒரு மனநோயாளி.
@samsudeensegudhawood9653
@samsudeensegudhawood9653 Час назад
👍🔥
@rjvikky3525
@rjvikky3525 2 часа назад
Congratulations❤❤❤u news
@godblessme3242
@godblessme3242 Час назад
எனக்கு ஒரு கவலையும் கண்டிப்பாக நான் அறிய எதிர்பார்க்கும் தகவல் முடிந்தால் பதிவேற்றம் செய்யுங்கள் அதாவது தற்போதைய ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் மிகக் கடுமையாக உழைத்தவர்கள் பேசியவர்கள் இவர்களை காணாமல் இருக்கின்றது காரணம் என்ன...? அந்திர்நித்தி எங்கே ...? கடுமையாக பிரச்சாரம் செய்த பெண்கள் எங்கே ...?
@CGCTalkShop
@CGCTalkShop Час назад
Yesterday video paarunga
@godblessme3242
@godblessme3242 57 минут назад
@@CGCTalkShop பார்த்தேன் ஆனால் போதாது தெளிவு
@mohamedhushni8199
@mohamedhushni8199 54 минуты назад
கண்டிப்பாக
@Muhammed-vj2nh
@Muhammed-vj2nh Час назад
Assalamu alaikum ❤❤❤sister
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og Час назад
Super akka 🎉🎉🎉🎉🎉❤
@InpanInpanp
@InpanInpanp 2 часа назад
குட்
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 Час назад
sister nenga samayel kurippu seyyalame
@CGCTalkShop
@CGCTalkShop Час назад
Neenga ean Samayal paarkaama Inga vandhinga bro?
@prabaharanarulampalam
@prabaharanarulampalam Час назад
👍👍❤️🇨🇭🇨🇭🇨🇭
@Rany-uJesus
@Rany-uJesus Час назад
🇱🇰🇮🇳🇨🇦🇺🇸😂😊
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 Час назад
yen nenga ipdi kaththuringa .konjam amaithiya pesalame
@CGCTalkShop
@CGCTalkShop Час назад
Okay
@CGCTalkShop
@CGCTalkShop Час назад
Inga periya malai today, medhuvaaga pesinaa ketkaadhu
@Rany-uJesus
@Rany-uJesus Час назад
🇧🇧🇺🇦🇷🇺🇮🇳🇱🇰🇲🇽🇹🇴😊
@A.m.a.muhammedA.m.a.muhammed
Neenga oodakaviyalaalar. Aakave unarchi vasap padaamal karuththukkalaik koorinaal nallathu.manam pun pada vendum enbathatkaakak kooravillai.ok.
@CGCTalkShop
@CGCTalkShop Час назад
Saringa
@alwis-salwis5018
@alwis-salwis5018 50 минут назад
Thank you sister Dr Arjuna வை பற்றி சொன்னீர்கள் அவர் வெற்றி பெறுவார்
Далее
Oops 😅
00:10
Просмотров 4,1 млн