Тёмный

அர்த்தாஷ்டம சனி தரும் பலன்கள் என்ன ? யாருக்கு முடியுது ?யாருக்கு தொடங்குது? பரிகாரம் என்ன? 

Подписаться
Просмотров 82 тыс.
% 2 722

1.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும்- Part - 1
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o_Giptw4WBQ.html
2.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும் Part - 2
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-D4BzOQKWLbk.html
3.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும் Part - 3
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-exrWkegABxk.html
4.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும்- Part-4 - Balaji Haasan
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z__CsRjUI6U.html
5.ஏழரைச் சனி தரும் பலன்கள் என்ன? யாருக்கு முடியுது? யாருக்கு தொடங்குது?
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ra8VG3iJElU.html
6.அஷ்டம சனி தரும் பலன்கள் என்ன ? யாருக்கு முடியுது ?யாருக்கு தொடங்குது? பரிகாரம் என்ன?
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y_ehagukKOw.html
To Connect with Balaji haasan Social Media Link :-
Facebook :- balajihaasan
twitter :- balaji_haasan
Instagram :- balajihaasan_predictor
Game Forecast :- channel for sports Prediction
www.youtube.com/@gameforecast1789
Advertisement :-
Elegant Saree World
Facebook :- Mytitamil
RU-vid :-
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gnnnZwhCEe4.html
Instagram elegant_saree_world91

Опубликовано:

 

26 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 372   
@காளிகாளையின்காதலன்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மட்டும் தயவு செய்து ஒரு லைக் என நாம பிறந்ததே ஒரு சாபக்கேடு 😔😭😭😭😭😭😭😭😭
@bencherdent1696
@bencherdent1696 Год назад
விருச்சிக ராசி அன்பர்களே ஒன்றை மட்டும் நான் கூறுவது என்ன வென்றால் முடிந்த வரையில் செவ்வாய் , சனி கிழமைகளில் 2 ஏழை எளிய மக்களுக்கு உணவு அல்லது டிஃபன் வாங்கி கொடுத்து வந்தால் எல்லா கிரிக தாக்கமும் குறையும். அனுபவம் பேசுது. தம்பி பாலாஜி கூறியது போல பறவைகளுக்கு நீரும் உணவும் வைக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய.
@காளிகாளையின்காதலன்
@@bencherdent1696 🙏
@gayathrimurugan4553
@gayathrimurugan4553 Год назад
விருச்சிகம் ராசி நல்லதே நடக்கல.இன்னும் 2 வருடம் இன்னும் சுத்தம்.சூப்பர்
@nandagopal5338
@nandagopal5338 Год назад
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது விருச்சிகம் ராசி.... என்ன தான் பன்னா....
@inderadeva
@inderadeva Год назад
அருமையாக தெளிவாக அர்த்தாஷ்டம சனி பற்றி கூறியதற்கு மிக்க நன்றி.
@dr.alonshiaelayaraja2338
@dr.alonshiaelayaraja2338 Год назад
விருச்சிக ராசியில் பிறந்தது வரமா இல்லை மிகப்பெரிய சாபமா. இப்பொழுதே நீங்கள் சொன்ன அனைத்தும் ஆரம்பம் ஆகி வெகுநாட்கள் சென்றுவிட்டது.😢😢😢😢
@SaravanaKumar-sc8br
@SaravanaKumar-sc8br Год назад
சனீஸ்வர பகவான் கொடுத்த அன்பு கவனிப்புகள் சிறப்பு...கேது பகவான் என்ன பண்றாரு ஒன்னுமே புரியல ... கணிக்க இயலவில்லை...
@redstar864
@redstar864 Год назад
என் மனமார்ந்த நன்றி பாலாஜி உன்னை பெற்றெடுத்தாருக்கும் கடவுளுக்கும் அருப்புக் கோட்டை கதிரவன்
@rajkiran1248
@rajkiran1248 Год назад
நண்பரே வரும் காலங்களில் ஏதும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு காணொளி பதிவிடவும்.இதை சற்று கவனத்தில் கொண்டு தயவுசெய்து மிக மிக விரைவில் நல்லதை செய்யுங்கள்.நண்பரே.இப்படிக்கு . ராஜ்கிரண்.....கடலூர்
@ravichandra1098
@ravichandra1098 Год назад
துலாம் ராசி நான் 2 தடவை இந்த அர்தாஷ்டமா சனியை எதிர் கொண்டவன் எனும் நிலையில் சொல்கிறேன். பழைய நிலைக்கு சென்றுவிடு வது எனும் விளக்கத்தில் எல்லாம் அடங்கி விடுகிறது.
@niranjanniranjan.s5147
@niranjanniranjan.s5147 Год назад
நானும் விருச்சிக ராசி தான் . Always smiling and silent
@aasaisenthil6395
@aasaisenthil6395 Год назад
அண்ணா வணக்கம் உங்கள் அணைத்து காணொளியை பார்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி என்னன்னா நாங்க கமெண்ட்ல கேக்குற கேள்விக்கு நீங்கள் சொல்லர்த்தில்லன்னு நீங்களும் சொல்லிட்டீங்க இருந்தாலும் உங்கள் காணொளியை பார்த்து நீங்கள் பரிந்துரைக்கும் பரிகாரங்களை நல்ல முறையில் பின்பற்றினால் நல்ல பலன் தருகின்றது100 சதவிகிதம் உண்மைதான் அதை விட உச்சகட்ட விஷயம் நீங்க சொல்ற மாதிரி ஜோசியம் அறிவு எங்களுக்கு மிக தெளிவாக நீங்கள் விளக்கும் விதம் எங்களுக்கு அடுத்தவர்களுக்கு சொல்லற மாதிரி இருக்கு உங்கள் கடுமையான உழைப்புக்கு எங்கள் நெஞ்சர்ந்த சிரம் தாழ்த்தி நன்றி கூறி வாழ்த்தி வணக்கிறோம் என்றும் உங்கள் அன்பான ரசிகர்கள் வாழ்த்துகள்
@asureshkumaar
@asureshkumaar Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். என்றும் நீங்கள் எங்கள் அனைவருக்கும் இதுபோல் பலன் சொல்லுங்கள் பாலாஜி. வாழ்க வளமுடன்.
@lakshminarasimhan7199
@lakshminarasimhan7199 Год назад
Pi😊
@msmlift4723
@msmlift4723 Год назад
நன்றி நன்றி அய்யா நீங்கள் சொல்வது சரி தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கு அய்யா.நன்றி
@devi.vdugra6881
@devi.vdugra6881 Год назад
நான் விருச்சக ராசி நான் கடைசியாக மகிழ்ச்சி இருந்தது ஜூலை 14.07.2012 என் பிறந்த நாள், 30.07.2012 என் வாழ்க்கையே புரட்டி போட்டது 2023to2025 இதுவும் கடந்து போகும் 💃🥳🎉
@mpkannan777
@mpkannan777 Год назад
அப்படி என்ன ஆச்சு சகோ
@vaayadikitchen4453
@vaayadikitchen4453 Год назад
En valkaiyilum 2012 varai dhan na sandhosam irndha adhuku aprm alachal kastam selavu medical yapppaaaa mudila
@lakmynautomotive3669
@lakmynautomotive3669 Год назад
U r correct 💯 after 2012 everything changed...😢
@HariHari-2319
@HariHari-2319 Год назад
நன்றி நன்றி நன்றிகள் பல 🙏🎉 தங்கள் கருத்து முற்றிலும் உண்மை, மிகவும் பயன்படும் துல்லியமான கணிப்பு, தங்கள் சேவை பணிக்கு நன்றிகள் பல 🙏
@trollking4106
@trollking4106 Год назад
Adutha video yenga kanummm
@paarvathimeenaal6882
@paarvathimeenaal6882 8 месяцев назад
அருமை....2012 இல்7 1/2 ஆரம்பித்தது...அடி அடி என்று அடித்தும் இன்னும் ஆசை தீரவில்லையா சனி பகவானே😂😂சரி வா ...நீயா நானா பார்த்திடலாம்
@paarvathimeenaal6882
@paarvathimeenaal6882 8 месяцев назад
நமது கர்மா கழிகிறது
@kalidosssathasivam4147
@kalidosssathasivam4147 Год назад
நன்றி குருவே தொடர்ந்து பதிவு போடுங்கள் உங்கள் பதிவுக்காக காத்திருக்கும் கடக ராசி காளிதாஸ் ❤❤❤❤
@MohanRaj-uo7ju
@MohanRaj-uo7ju Год назад
Waiting for video sImbha rasi
@govindaraj9271
@govindaraj9271 Год назад
Your prediction is correct. You told me in the new year viruchigam palangal, "April'23 month health issue will come careful," April month end and this month starting i am suffering Malaria and Typhoid still i am under medication.I appreciate your predictions. Govindaraj from Nigeria.
@karthickdigital1046
@karthickdigital1046 Год назад
Viruchiga rasi ku oru end he kedaiyatha kadavuley😭😭
@augustinjesupaul3376
@augustinjesupaul3376 Год назад
Balaji Sir, kindly post the Guru peyarchi palan 2023...We are eagerly waiting for your prediction. We know that u r busy with IPL prediction but This is very very important... kindly note that & do needful sir
@narayanamoorthyj2290
@narayanamoorthyj2290 Месяц назад
Annaneee, neenga sonnathu athaniyam correct nadanthuchi, viruchiga rasi la piranthathuku, pirakama ye irunthu irukulam .....
@vivekrajas7714
@vivekrajas7714 Год назад
Nandri balaji bro❤ sani peyarchi pathi ivalavu thelivaaga 6 video potadhuku Ovvoru Raasikum neenga poda pora video ku waiting
@godbless2858
@godbless2858 Год назад
நான் மகரம் என் மாமியார் என் புருஷன என்கிட்ட இருந்து பிரிச்சி வச்சிருக்கு வளைகாப்பு அன்னைக்கு சண்டை போட்டு பிரிச்சி கூட்டிட்டு போனது இப்போ குழந்தை பிறந்து 3 வருஷம் ஆகுது இன்னும் அந்த மாமியார் என் புருஷன பிரிச்சி தான் வச்சிருக்கு என்னைய பாக்க விடாதது கூட பெரிய கவலை இல்ல ஆனா தனக்கு பிறந்த குழந்தை முகத்த ஒரு தடவ கூட பாக்க விடாம வச்சிருக்கு என் புருஷனும் தன்னோட அம்மா சொல்றது தான் வேதம் னு குழந்தைய நினச்சு கூட பாக்காம இருக்காரு 😢😢 பெத்த அப்பா உயிரோட இருந்தும் பிறந்தது ல இருந்து அப்பா முகத்த பாக்காம ஒரு குழந்தை இருக்குறது எவ்ளோ பெரிய கொடுமை இதயம் இல்லாத பாவிகளா இருக்காங்க
@sharveshbarath1556
@sharveshbarath1556 Год назад
Sir karnataka assembly election prediction eppo poduvinga🙏please answer
@SathyaSathya-ob8ej
@SathyaSathya-ob8ej Год назад
Sir iam watching your channel from 2017 you told about the rasi palan are really satisfied in my life
@maheswarisrmahes5474
@maheswarisrmahes5474 3 месяца назад
Thanj you Mr balaji Sir what u have told is ture god grace i have to vome out off all t hese. Issued thanku for advice😊
@SivaPerumal-lr5xe
@SivaPerumal-lr5xe 13 дней назад
மிக மிக நன்றாக இருந்தது
@vijayakumarisrikanthan8618
@vijayakumarisrikanthan8618 Год назад
தம்பி நீங்க போட்ட விடியோ அத்தனையும் அருமை
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ
Waiting.. this saturn 🪐 spl, pls post from meenam 🐟 who are entering/just landing into saturn 🪐... Or pls post all together pls don't put us waiting for a long time...
@saivignesh3884
@saivignesh3884 Год назад
Vanakam balaji ana good for all successful balaji👍🙏
@amarnathanj5494
@amarnathanj5494 Год назад
Sorry sir I am viruckam rasi . 1982 savatha vedama , I am in your advice plz share viruckam palan and parikkaram
@lokeshravi6790
@lokeshravi6790 Год назад
அண்ணா ஜாதகத்தில் ராகு கேதுக்கு மத்தியில் மற்ற கிரகங்கள் அமைந்தால் எந்த மாதிரி இருக்கும்னு ஒரு வீடியோ போடுங்க.
@tamilamma-tamilamma8857
@tamilamma-tamilamma8857 Год назад
Arumaiyaga sonniga mikka nanry thambi.. Very good.
@goldenenterprisesshobaa9123
Good afternoon sir i am virichiuakam thanks for your good remenie
@RamuRamu-tw7kd
@RamuRamu-tw7kd Год назад
இங்கு சிறப்பு நல்ல பலன் கோயில் வழிபாடு பண்றது மிகவும் சிறப்பு நல்ல பலனைத் தாக்கங்கள் குறை விலங்குகள் அன்னதான பண்ணுவது மிகவும் சிறப்பு எல்லாரும் ட்ரை பண்ணவும் ஓம் நமச்சிவாய 🙏
@sangili23
@sangili23 Год назад
When we can expect Karnataka election prediction
@a.natarajan8250
@a.natarajan8250 Год назад
என்று தான் விருட்சிகத்திருக்கு விடியும்?🙏
@tssellvah3513
@tssellvah3513 Год назад
March 2025 will end bro... Keep pray 🙏
@gopalk3927
@gopalk3927 Год назад
Bro, நான் கடந்த மே மாதத்தில் இருந்து காக்கைக்கு உணவு வைத்து வருகிறேன். காகம் உணவு எடுத்துக் கொள்வதில்லை. காரணம் என்னவாக இருக்கலாம். தங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு விளக்கம் அளியுங்கள் அண்ணா. தற்போது அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது அண்ணா.(விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்)
@abiramigiritharan2102
@abiramigiritharan2102 Год назад
வணக்கம். கடக ராசி எனது அக்கா . அம்மா இறந்த சில ஆண்டு ஆகிறது. இன்று அம்மா பங்கு பணம் அவளுக்கு பெரிய தொகை கிடைத்தது. மிகவு‌ம் சரியாக சொல்லி வருகின்றீர்கள். மிக்க நன்றி 🙏💯💢
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ
Why no saturn 🪐 videos??.... How about guru relocation/transit??? Make it sooner...
@rajkiran1248
@rajkiran1248 Год назад
Nanbarey I'm waiting for sanipeyarchi palan
@subash49642
@subash49642 Год назад
Sir.. cricket player Steve Smith yepa great form ku varuvar nu predict panni solla mudiyum a pls
@gthirupathy2794
@gthirupathy2794 Год назад
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY MADURAI
@aruljothi9217
@aruljothi9217 Год назад
பெண்களுக்கும் இதே வழிபாடு செய்யலாமா
@shrivishnumaya
@shrivishnumaya Год назад
அண்ணா நல்ல தசா புத்தி நடக்கும் காலங்களிலும்,சனி இலக்கண சுபராக இருந்தாலும் சனியின் தாக்கம் இருக்குமா? பாதிப்பு எத்தனை சதவிகிதம் இருக்கும்? அதை சொல்லுங்கள் அண்ணா நன்றி கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும்.❤
@SenthilBabuGovindaraju
@SenthilBabuGovindaraju Год назад
@balajihaasan-officialchannel Kalahasti to Namakkal directa poganuma? From Kalahasti, can I go home, then on some other day, can I go to Namakkal Mohanur sivan temple ? Please confirm.
@abeygal6174
@abeygal6174 Год назад
Pls put title in English too. Many ppl can understand tamil but unable to read tamil
@bu6268
@bu6268 Год назад
This is for only rasi or lagnam too?
@augustinjesupaul3376
@augustinjesupaul3376 Год назад
Sir, Tamil new year & Guru peyarchi palan podunga....we are waiting ❤
@ANUMITHA-GOLD-JEWELLERS
@ANUMITHA-GOLD-JEWELLERS Год назад
Gold rate decrease date and month.
@howto1025
@howto1025 Год назад
I lost my first baby before few year..now we decide will go treatment,.but after watching this video I confused so much and too much fear..now I go for treatment??? Reply me sir.i m viruchaga rasi kettai natchathiram
@seenniseenni9271
@seenniseenni9271 Год назад
Bro karnataka election video seikirama upload panukaga
@revathimuniam9027
@revathimuniam9027 Год назад
I am from Malaysia so which temple must we go thankyou
@saranprabhu7403
@saranprabhu7403 Год назад
Hlo sir hope you good,i have a doubt about chithirai kaluvu and vaikasi kaluvu when it will start nd end
@thangamanisdm
@thangamanisdm Год назад
Bro are you there. Hope all ok at ur side
@yuvaraja4774
@yuvaraja4774 Год назад
Ellam oru nal marum,aanal ellamey orey nalil mari vidathu by virichika rasi😊
@s.navish3737
@s.navish3737 Год назад
அண்ணா கன்டகசனிய பத்தி சொல்லுங்க
@senthilkumarthiyagarajan1765
Hi , We waiting for long days for next videos
@parameswaria.s3352
@parameswaria.s3352 Год назад
தலைக்கு மேலே வெள்ளம் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன
@IndiraVenkataraman
@IndiraVenkataraman Год назад
Super brow,my requested balaji brow,Lakshmi & Indira 2 name's. Conpused. D.b.27.12.1971 pls my rasi, nakshatra,lagna .
@shankaraiyabarathmathakija2839
துலாம் ராசி கோவிட் time ல relative நிறைய மெடிக்கல் செலவு செஞ்சும் இறந்துட்டார் நீங்க சொல்றது crt
@Lotus52574
@Lotus52574 Год назад
விருட்சிகம் எப்பவும் பேசவே கூடாதாங்க வாழ்நாள்முழுதும் இதே பலன் விருட்சிகம் ராசிக்கு இத பண்ணுங்க நல்லாருக்கும் முன்னேறுவீங்கனு எப்ப தா சொல்வீங்களோ தெரியல...
@vedhavalli7313
@vedhavalli7313 Год назад
Thappa eduthukathiga neega pesarathu thapu illaga pesara vitham irukke athu kekka avlo kasta paduthirigaga.....
@jaivands
@jaivands Год назад
Tqvm bro from Malaysia..
@bu6268
@bu6268 Год назад
Pooradam natchathiram, viruchiga Lagnam ?
@monicaumr8003
@monicaumr8003 Год назад
Sir. Refreshing often last 2 days to see Kanda sani upload
@mony1701
@mony1701 Год назад
Is it same for viruchaga laknam??? Please reply
@monk3004
@monk3004 Год назад
Sir I'm viruchigam first i work for 12 hrs now more than 14 hrs mudila i wear spec even wearing specs water coming from eyes specs mudila.enna vaazhkada.
@chinmayakannan17
@chinmayakannan17 Год назад
பதிவு பெண்களுக்கும் வேண்டும் ஐய்யா
@p.vigneshkumar1894
@p.vigneshkumar1894 Год назад
Madras Mix channel la குருப்பெயர்ச்சி பலன்கள் உங்கள் காணொளி வந்தது. But உங்கள் channel la இன்னும் வரவில்லை ஏன்?
@nalinis9754
@nalinis9754 Год назад
Thanks bro. Neenga unga family ellorum happy ya irukanum. Vazhga valamudan.
@nagadhanu-uq2ju
@nagadhanu-uq2ju Год назад
Na viruchiga. Rasi dan sir. Neenga sonnadu 100percent unmai. Naragathil ullen . Eppodu vidium
@kd420i
@kd420i Год назад
All negative vibes... It's all about the individual's own jadagam. If we see these kind of videos, we can't live happily :) and will loose our confidence. @Balajihassan what's your rasi sir.?
@ponmanikumar3322
@ponmanikumar3322 Год назад
மனசு வெருத்துட்ட சார் மரணம் வந்த கூட பரவால 😢😢😢😢
@prabakaranm1097
@prabakaranm1097 Год назад
nanum ithaye ninaikkiren
@prabakaranm1097
@prabakaranm1097 Год назад
பிறப்பு இல்லா இறப்பு வருமாயின் அமிர்தமாய் ஏற்பேன்..... நான் விருச்சிகம் ராசிக்காரன்.....
@premalatha9945
@premalatha9945 Год назад
வாழ்க வளமுடன் மிக்க நன்றி தம்பி🙏🏻
@anandaraj3366
@anandaraj3366 Год назад
குரு ஆறில்? அது மட்டுமா அர்த்தாஷ்டம சனி... இந்த மாதிரி நேரத்துல வீரங்க சொல்றது என்ன தெரியுமா? "#O bad mammy பாத்துக்கலாம்"
@kamalhasan6913
@kamalhasan6913 Год назад
கமலஹாசன் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம துலாம் லக்கணம் மதிப்புக்குரிய பாலாஜி ஹாசன் அவர்களுக்கு நீங்கள் சொன்னது போல 20 வருடம் பிறகு பழைய நண்பர்கள் மறுபடி பேசினாங்க.2007 to 2009 வேலை பார்த்த comany மறுபடி வேலை கிடைத்து இருக்கு.உங்களுக்கு நன்றி 16 செல்வங்களும் முருகன் அருளால் கிடைக்கும். முருகன் கருணையால் ஒரு தடவை உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும்.வாழ்க வாழ்க வளதுடன்
@vinothsekar1779
@vinothsekar1779 Год назад
Jathagam related ah knowledge gain panna yedhuna books recommend pannunga
@gnanaoliRPandiyangnanaoliRPand
கண்ட சனி பற்றி போடுங்க Pls sir
@anbazhaganannadurai7470
@anbazhaganannadurai7470 Год назад
Super na I have learned many things in Astro.
@Navirohith-ty7vb
@Navirohith-ty7vb 5 месяцев назад
Sir 2021 starting 6 month romba romba life kastapatuta
@sharmanavash2289
@sharmanavash2289 Месяц назад
Mr. Sani installment la uyir yedukaratguku bathil moththamma close panna ungalukku punniyamapogum
@AarthiRaman-b5f
@AarthiRaman-b5f Год назад
King charles astrology sollunga
@miniatureyalisai6187
@miniatureyalisai6187 Год назад
Thulamku eni varumkalam epadierukum solala
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ
Pls share with us if you have any issue to post a video, at least thru shorts??? Or Pls post all videos in one go...
@Sabarish.k-ku9ik
@Sabarish.k-ku9ik Год назад
பாலஜி அண்ணா சனி 7.30ஒருவருக்கு. இரண்டாவது சுற்று பற்றி தெளிவாக ஒரு பதிவு விடுங்கள்
@tssellvah3513
@tssellvah3513 Год назад
Well Mr. Balaji it's true ... I'm too thulam rasi - chitirai natchatiram, I just release from Arthasma sani... 😢😢😢 very hard
@rangaiyyapandiyan6328
@rangaiyyapandiyan6328 Год назад
Superset
@amarnathanj5494
@amarnathanj5494 Год назад
Sir super. Eppa engaluku Nala kalam
@gnanamgnanam3810
@gnanamgnanam3810 Год назад
Anna ipl cup yaruku video pannunga please
@vidyasarathi15
@vidyasarathi15 Год назад
Ammma.. Ella grahangallum, kashtangalai dhan tharuma ?
@R_kgaming....8744
@R_kgaming....8744 Год назад
தம்பி உங்கள் வீடியோவை எப்போதும் நான் பார்பேன் என் பெயர் காஞ்சனா என் கணவர் சதிஷ் இவர் 30/6/2020 அன்று இறந்துவிட்டார் எனக்கு இப்போது 35 வயது ரொம்ப ரொம்ப கஷ்டம் நான்கு முறை குரூப் 4தேர்வு எழுதியும் கட் ஆப் இல்லாமல் வேலை கிடைக்கவில்லை பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் வேலை இல்லாமல் விரக்தியில் உள்ளேன் உங்கள் ஜாதகம் சேனல் மட்டுமே பார்பேன் நீங்கள் சொல்வது எல்லாம் நடக்கும் நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் இந்த தேர்தலில் தி. மு. க ஆட்சி பிடிக்கும் என்று சொன்னதும் நடந்தது வாழ்க வளமுடன்🙏
@Happeeshop664
@Happeeshop664 Год назад
My mama thulamrasi sir 💯 nenga sonna maruthuvaselavu vanthathu
@adhitamizhan
@adhitamizhan Год назад
Sir...Amma ponnuku orey rasi irundhal yedhachu abathu varuma sir...but natchathiram vera vera dhn sir...plzzz sollunga sir...nenga sonna kk
@rajathisadhasivam
@rajathisadhasivam Год назад
விருச்சிகத்தை திருமணம் செய்த ,பாவம் செய்த எங்களுக்கு கிடைத்த சாபம் விருச்சிகம்.
@kumaranram364
@kumaranram364 Год назад
கோவை சேர்ந்த விண்ணியல் ஆராய்ச்சியாளர் .. கடக ரேகை எல்லாம் மாறி விட்டது ராசி கட்டம் எல்லாம் இனி மீனத்தில் இருந்து துவங்க வேண்டும் என்று கூறி உள்ளர் இது பற்றி உங்கள் கருத்து அதை ஏற்று கொள்கிறீர்களா?
@priyav2574
@priyav2574 Год назад
Ungalta jathagam parka nerla tha varanuma...ila online la papingala
@punithrajm843
@punithrajm843 Год назад
IPL 2023 prediction sollu go sir..
@sathishkumarloganathaya3879
When next uploads?