Тёмный
No video :(

அர்ப்பணிப்புக்கு மறு பெயர்தான் ராதிகாவும் குஷ்பூவும்- Dir.Prabhu Solomon | Chai With Chithra- Part 1 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 99 тыс.
50% 1

அர்ப்பணிப்புக்கு மறு பெயர்த்தன் ராதிகாவும் குஷ்பூவும்! Director Prabhu Solomon | Chai With Chithra
#ChaiWithChithra #PrabhuSalomon
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@somasundaram6641
@somasundaram6641 3 года назад
நவரச நாயகன் என்றால் அது கார்த்திக் சார் மட்டுமே... கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் சாரின் நடிப்பு வேர லெவல்...
@muthukumarmithukumar155
@muthukumarmithukumar155 3 года назад
நவரச நாயகன் மட்டுமே நடிக்க முடியும்
@allanrabindran5695
@allanrabindran5695 4 года назад
There is no replacement for the genius actor Karthik He is a rare combination of Looks + Acting + Charisma
@sumathi342
@sumathi342 3 года назад
மிகவும் நன்றி சார் எங்கள் கார்த்திக் பற்றி சொன்னதற்கு
@ManiKandan-dz9dd
@ManiKandan-dz9dd 3 года назад
Hai sumathi
@ELANGAMANIE
@ELANGAMANIE Год назад
நவரச நாயகன் கார்த்திக் என்றும் சினிமாவுக்கு ஒரு மைல்கல் ஒரு மணிமகுடம்
@selvamthambiraj1571
@selvamthambiraj1571 3 года назад
Excellent actor Mr. Karthik
@GAMINGPRAKESHMarimuthu
@GAMINGPRAKESHMarimuthu 4 года назад
1996ம் வருடம் தீபாவளி பண்டிகை அன்று கோகுலத்தில் சீதை ரீலிஸ் ஆனது. அன்று நாங்கள் படம் பார்க்க ஒரு சைக்கிள் 5பேர் சென்றோம் கூட்டம் கூட்டமாக கார்த்திக் அவர்களின் ரசிகர்கள் மறக்க முடியுமா. டிக்கெட் வாங்கி படம் பார்த்தோம் படம் ஆரம்பத்தில் இருந்தே விசில் ஒலி. கைதட்டி ஆரவாரம். திரு நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் நடிப்பு அருமை.
@ELANGAMANIE
@ELANGAMANIE Год назад
வாழ்த்துக்கள் தலைவா என்றுமே ராஜா தான் எங்கள் நவரச நாயகன் கார்த்திக் சார் ஸ்டைலு மன்னன் தான்
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
17:05. ஆம் எனக்கு மிகவும் பிடித்த படம் கோகுலத்தில் சீதை!
@muralikrishnan2912
@muralikrishnan2912 4 года назад
I love Karthik sir acting .
@subhas9086
@subhas9086 3 года назад
Karthik sir great actor tamil industry
@karthimani47
@karthimani47 Год назад
கார்த்திக் போல் நடிக்க இன்னொருவரால் முடியவே முடியாது அவருக்கு நிகர் அவர்தான் என்றும் நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு
@spselvam4913
@spselvam4913 4 года назад
என் அபிமான நடிகர் திரு. கார்த்திக்.... அவரின் நடிப்பு திறமையை திரு. பிரபு சாலமன் சொல்லக் கேட்கும் போது மகிழ்ச்சி தருகிறது... அவரிடம் உள்ள சிறு குறைகளை கலைந்து விட்டு பார்த்தால்... அவர் ஒரு வித்தியாசமான நடிகர்...
@eswaris9179
@eswaris9179 4 года назад
சரியாகச்சொன்னீங்க அனைவரிடம் பொதுவாக உள்ளகுறைகள் தான் அவரிடம்இருந்தது பொறாமைமற்றும் திருஷ்டி காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்அக்குறைகள் ஏற்பட்டது
@artikabuilders7309
@artikabuilders7309 4 года назад
Karthik excellent actor....
@rajs5711
@rajs5711 3 года назад
கார்த்திக் 👌👌👌👌
@sumathi342
@sumathi342 3 года назад
நவரச நாயகன் கார்த்திக் சாரை பேட்டி எடுங்க சார்
@subhas9086
@subhas9086 3 года назад
Yes
@veniveni786
@veniveni786 4 года назад
Karthik sir very talented hero in tamil cinema.
@subhas9086
@subhas9086 3 года назад
He is vgreat actor. Karthik sir
@rajaa4631
@rajaa4631 3 года назад
I love u Karthick sir lot of
@ssgvihub21095
@ssgvihub21095 4 года назад
Prabu saloman good director நவரச நாயகன் கார்த்திக் அருமையான கதாபாத்திரம் தமிழ் சினிமா மறக்காத ரிஷி கதாபாத்திரம் கோகுலத்தில் சீதை நல்ல படம்
@gowthamkarthi1947
@gowthamkarthi1947 4 года назад
கோகுலத்தில் சீதை அகத்தியன் படம்
@kamalakannan9122
@kamalakannan9122 4 года назад
Prabu solomon 1st mve king,2nd kokki,
@prasanthk6116
@prasanthk6116 4 года назад
Amazing actor karthik
@uv1297
@uv1297 4 года назад
கல்லூரியில் நான் படிக்கும் போது படித்தவர். நான் தங்கியிருந்த ஹாஸ்டலில் தங்கியிருந்தவர். வெற்றி இயக்குனராக இருப்பது மகிழ்ச்சி.
@sabarivasan1527
@sabarivasan1527 4 года назад
Acting super star "NAVARASA NAYAKAN KARTHIK ".
@gkvalluvan2121
@gkvalluvan2121 4 года назад
Karthik very biggest actor
@prashanthshan3422
@prashanthshan3422 2 года назад
Love actor Karthik 🔥
@shreee1986
@shreee1986 4 года назад
Rishi unforgettable role for Karthik sir. Darling just killed it. #GokulathilSeethai
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 года назад
Karthik oru azhagaanha hero arpudhamaanha nadigarrhu
@prashanthshan3422
@prashanthshan3422 2 года назад
Actor Karthik 🔥🔥🔥❤️❤️❤️❤️ love your movie sir gokulathil seethai ❤️❤️❤️🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰😘✅
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 4 года назад
Karthik sir handsome and talented and legend actor
@nagarajk6914
@nagarajk6914 4 года назад
ஸ்டைலில் நடிகர் கார்த்திக் ஒன்லி
@narasiman7476
@narasiman7476 4 года назад
Gokulathil seethai 🔥👏👏
@dhanurekha6978
@dhanurekha6978 4 года назад
WOW MR KARTHIK!!
@ELANGAMANIE
@ELANGAMANIE Год назад
நடிப்பு என்றால் சிவாஜி அடுத்து நவரச நாயகன் கார்த்திக் சார் தான் கோலத்தில் சீதை மாஸ் மூவி நான் திருநெல்வேலி செல்வம் திரைங்கத்தில் பார்த்தேன் மிகவும் அருமை யான படம் நவரச நாயகன் கார்த்திக் ஸ்டைல் மன்னன் தான்
@GK-hn2pv
@GK-hn2pv 4 года назад
My favourite hero Karthik sir
@marakudiraj
@marakudiraj 4 года назад
Super
@eswaris9179
@eswaris9179 4 года назад
எனக்கும்
@littlebrick7191
@littlebrick7191 3 года назад
Me too 😁
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 3 года назад
எனக்கும் .
@TheNasuru
@TheNasuru 4 года назад
Super ji ....... nice to hear about mr karthik sir
@egitu
@egitu 4 года назад
Rishi is one of my favorite characters in Tamil cinema
@TheNasuru
@TheNasuru 4 года назад
Karthik sir 🔥🔥🔥🔥🔥🔥🔥
@arunkumar-cy5dn
@arunkumar-cy5dn 4 года назад
Navarasa nayagan is another ulaga nayagan love him😍😍
@TheNasuru
@TheNasuru 4 года назад
Karthik 🔥🔥🔥🔥🔥
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 года назад
திரு. கார்த்திக் நல்ல நடிகர்
@TheNasuru
@TheNasuru 4 года назад
True
@Selvam_Raja
@Selvam_Raja 4 года назад
Semma bro... One take hero avar Mattum than...,😊
@subhas9086
@subhas9086 3 года назад
I love karthik
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 4 года назад
Love you KARTHIK sir and RAGHUVARAN Sir the legends..
@VenuGopal-gi6uv
@VenuGopal-gi6uv 4 года назад
Avarai guide panna nalla manidhargal udan illai oru migasirantha nadigar Karthik sir best performar avar nadikkathathu namakkuthan izhappu
@balasub5478
@balasub5478 4 года назад
Any gokulthil seethai fans here?
@anbususi
@anbususi 4 года назад
Solomon sir...this interview was very interesting and ur experience in cinema life also. இயற்கையின்... அழகு உங்களையுடை இருகண்கள் தான்.. thank u so much chithra sir.
@SANJAY62362
@SANJAY62362 4 года назад
சித்ரா சார் உங்க கிட்ட பேசும்போது மட்டும் பிரபலங்கள் எல்லாரும் மனசுல இருந்து பேசுராங்க...
@SirKarthik
@SirKarthik 3 года назад
இத்ணைக்கும் அவர் பேசுவது மிக குறைவு. ஆனால் முழு ஈடுபாடு கொண்ட + அறிந்தவர்
@sagosamaiyal
@sagosamaiyal 4 года назад
இசையமைப்பாளர் அண்ணன் டி.இமான் அவர்களிடம் நேர்காணல் எடுக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் நன்றி🙏🏽🙏🏽🙏🏽.
@DAS-jk3mw
@DAS-jk3mw 4 года назад
Gokulathil seethai .. what a movie.. what a performance.. Karthik the great .. Missing Agathiyan . One of the great director
@littlebrick7191
@littlebrick7191 3 года назад
S 👍
@karudevi1526
@karudevi1526 4 года назад
Gokulathil seethai one of the best movie.
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 4 года назад
Most people don't know why Karthik sir doesn't work in the morning as He has some skin allergy for bright lights & sun burns - not because he is laziness not at all - HE is a energetic person!
@eswaris9179
@eswaris9179 4 года назад
உண்மையைச்சொன்னீங்க
@arockiavijinirmala8954
@arockiavijinirmala8954 Год назад
That s true.he doesn't tell to people.bcas of that he spoiled his name People spreaded negativity.poor fellow .charm will come back.
@TheNasuru
@TheNasuru 4 года назад
Karthik 🔥🔥🔥🔥🔥
@marakudiraj
@marakudiraj 4 года назад
🔥🔥🔥🔥Naversa nayagan da 🔥🔥🔥🔥
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 4 года назад
மொத்தமா பத்து படம் கூட பண்ணலை....அதுக்குள்ளே தமிழகத்தின் David Lean அளவுக்கு கனவு காண்பது சிறப்பு....வாழ்த்துக்கள்...
@ashokkumara3038
@ashokkumara3038 3 года назад
Karthik sir kamal kuda oru padam nadikavendum villana irrunthalum ok ..rendu maha nadikariyum onna screenla parkanum ..yow logesh kangaraj unnoda next kamal moviku karthik sir villana poduya nallarukum.
@aravindkannan9569
@aravindkannan9569 4 года назад
My like only for Navarasa Nayagan Karthik Topic
@eswaris9179
@eswaris9179 4 года назад
ஆம்10000000000000%%%%%
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 3 года назад
எனக்கும் கார்த்திக் சாரை ரொம்ப பிடிக்கும்.
@TheNasuru
@TheNasuru 4 года назад
Sir,, please karthik sir interview
@prabusarmakumbakonamsricha4022
@prabusarmakumbakonamsricha4022 4 года назад
Karthik ji navarasa nayayagan
@faezsahabudeen
@faezsahabudeen 4 года назад
After watching this interview, ive become a fan of prabhu sir. The way he talks and narrate a story really interesting. Waiting for part 2.
@gva3919
@gva3919 4 года назад
தமிழ் சினிமாவில் கார்த்திக் அவர்களும், ரகுவரன் அவர்களும் எதார்த்தம் + ஸ்டைலீஸ் கலந்த மிகச்சிறந்த நடிகர்கள். தமிழ் சினிமா இன்னும் அவர்களை நிறைய பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது. கார்த்திக் அவர்களுக்கு சரியான தீனி கிடைத்தால் அதிக ஈடுபாட்டுடனும், காலதாமதமின்றியும் நடிப்பார் போல. ஒரே மாதிரி அரைத்த மாவையே கதையாக இயக்குநர்கள் அரைத்ததனாலோ என்னவோ சூட்டிங்கிற்கு ஆர்வமின்றி தாமதமாக வந்திருந்திருக்கிறார். இதை கார்த்திக் சொன்னதாக ஒரு பேட்டியில் ஒரு பிரபல இயக்குநர் சொன்னதாக நினைவு. பிரபுசாலமன் சொன்னது போல கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் அவர்களுக்கு நிறைய லாங் ஷாட்ஸ் இருக்கும். ஒரு ஹீரோவுக்கு நிறைய லாங் ஷாட்ஸ் இருந்த படம் எனக்குத் தெரிந்து அதுவாகத்தான் இருக்கும். மனிதர் அவ்வளவு எதார்த்தமாக நடித்திருப்பார். #Karthik #Raghuvaran
@eswaris9179
@eswaris9179 4 года назад
மிகச்சரியாகச்சொன்னீர்கள் அகத்தியன் சார்தான்
@eswaris9179
@eswaris9179 4 года назад
இந்தக்கருத்தை இயக்குநர் மௌலி சொல்லியிருந்தார் சன் டிவி சின்னிஜெயந்த் காமெடி நிகழ்ச்சியில்!
@MPKAM2008
@MPKAM2008 4 года назад
Karthik is a genius actor
@lifeisbeautiful7824
@lifeisbeautiful7824 4 года назад
His taste of english movies are awesome. Prabhu is brilliant Director.
@thanasekaranv1866
@thanasekaranv1866 4 года назад
Karthik sir acting different in another actors
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 4 года назад
Tamil cinema vin one of the best director
@HbkAshok
@HbkAshok Год назад
one and only karthik sir
@vignesh4401
@vignesh4401 4 года назад
4:00 SIPPY theater..one of the best 70mm Dolby theater in Trichy. All Hollywood movies would be released in that theater. Sadly it demolished now.
@vishwa2135
@vishwa2135 4 года назад
Trichy la enga irruku bro adhu.
@vignesh4401
@vignesh4401 4 года назад
@@vishwa2135 near thillai nagar bro..Now it's changed nto furniture showroom.mega star theater signal straight road.
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 4 года назад
Yes..I watched my dear kuttichathan 3 D in my child hood In sippy theatre... only two 70mm theatres in trichy , the other is maris 70mm.. .
@vignesh4401
@vignesh4401 4 года назад
@@ganeshkumararunachalam2218 One more 70mm theater is der in Trichy..most of them doesn't know.That is MAHARANI 70MM. It's near Gandhi nagar Market
@jeevanbennie
@jeevanbennie 4 года назад
ROAD Hindi movie is the Last film released in that theatre.
@rjchandran3489
@rjchandran3489 4 года назад
தமிழ் சினிமாவில் சிவாஜியின் நடிப்பு சாயல் எல்லா நடிகரிலும் இருக்கும்... ஆனால் சிவாஜியின் நடிப்பு சாயல் இல்லாத மகா நடிகன் கார்த்தி... மிக உயரிய இடத்திற்கு போக வேண்டியவர்.. ஆனால்... 😔
@TheNasuru
@TheNasuru 4 года назад
Super ji
@TheNasuru
@TheNasuru 4 года назад
Correct ji
@TheNasuru
@TheNasuru 4 года назад
Thank you
@TheNasuru
@TheNasuru 4 года назад
Very well said
@TheNasuru
@TheNasuru 4 года назад
Semma semma 🔥🔥🔥🔥🔥🔥
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 4 года назад
இந்த டூரிங் டாக்கீஸ் சானலில் அதிகம் பேசப்பட்ட நடிகர் நவரச நாயகன் கார்த்திக் தான்...
@eswaris9179
@eswaris9179 4 года назад
அவ்வளவு சிறந்த நடிகர்தானே!
@subramanic5824
@subramanic5824 2 года назад
ம் விஜயகாந்த் தும்
@mas5405
@mas5405 4 года назад
It is very very nice and interesting to hear about the unique acting skills of the great n legendary actor of Tamil cinema "Navarasa Nayagan" Karthik, from each n every directors of 90's. Most of the directors had travelled along n admired "Navarasa Nayagan" Karthik during some part of their cinema career.
@TheNasuru
@TheNasuru 4 года назад
Super ji.. thank you
@vijayk3295
@vijayk3295 4 года назад
True No one can replace Karthick. Kamal & karthick should have acted together it would have become golden cinema. While watching rajni movie others character in the movie will be unnoticed , after rajni sir, karthick sir attracts audience just with his smile. But he did not make it big after 2000 because of his habit. At the age of 40 his popularity vanished but Should appreciate Vijay., Ajith & Suriya still they maintain very good nature with all directors, able to maintain their star status even at the age of 45plus. Hence in cinema hard work and good attitude are very important to grow big star or else very difficult to survive.
@bootoit
@bootoit 4 года назад
உண்மை! நாங்க ரொம்ப மிஸ் பன்றோம் ""சிப்பி"" தியேட்டர்..
@MPKAM2008
@MPKAM2008 4 года назад
Appadi... Finalla oru aalu Yaaru inspiration- ngra questionku vazhakkam pola Barathiraja bakyarajnu sollama David lean-nu honest- a sollirukaru.. provided all 80’s 90’s directors provides a cliche answer to this question.👍
@skeditingsham
@skeditingsham 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர் பிரபு சொலொமோன் சார் காடன் பாக்க ஆசை அவரு பன்ன எல்லாம் படமும் எனக்கு பிடித்த படங்கள்
@mayarajie
@mayarajie 4 года назад
Lovely conversations and very peaceful to the mind... compared to so many other youtube channels, where only nonsense, nuisance gossips are going on. Thank you Chithra sir.
@techwithtamilpaiyan2309
@techwithtamilpaiyan2309 Год назад
From varusham 16 movie I am Karthik fan and watched his all movies minimum 5 times .
@arultalkies3296
@arultalkies3296 4 года назад
Sippi theatre is my favorite..I have seen many unforgettable movies in that theatre.
@arathinam4515
@arathinam4515 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XoBCQGGRle4.html கோகுலத்தில் சீதை கிளைமாக்ஸ் காட்சி... இந்தப் பேட்டியில் பிரபு சாலமன் சொன்ன காட்சி... சூப்பர் மூவி..
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 года назад
Talking very polite & humble.
@DavidNelson-er1qs
@DavidNelson-er1qs 3 года назад
One of the best dir
@veeranarayanaperumaal2285
@veeranarayanaperumaal2285 4 года назад
Prabu salamon sir ! I'm your fan!
@PVtvg
@PVtvg 3 года назад
'மைனா 'சிறந்த உளவியல் திரைப்படம்.....
@manikandanthevar4270
@manikandanthevar4270 2 года назад
Best actor karthik anna
@prakashcivil4671
@prakashcivil4671 4 года назад
Navarasanayagan......
@bhaaratus3098
@bhaaratus3098 4 года назад
such a nice person
@chinnadurai294
@chinnadurai294 4 года назад
Navarasa nayagan
@developer872
@developer872 3 года назад
Kushboo always great
@selvamthambiraj1571
@selvamthambiraj1571 3 года назад
Pls karthik sir
@kripakaran2008
@kripakaran2008 4 года назад
Hello chitra sir, I am also from the same place of Prabhu n classmate of his brother Jaba. Prabhu keep rocking as always, all the almighty from God n well wishers from st.paul will be with you and your family members always. Regards, K
@vel9620
@vel9620 4 года назад
Karthik... Karthik...Great Actor almost equal to Kamal . but His involvement go to extreme,if he convinced While he act for money & unsatisfied with story&director, he never involve. This negative thing is not suited for business cinema
@manikandanlavanya1020
@manikandanlavanya1020 4 года назад
Gokulathil seethai good movie Kannodu kanpathellam double claimax
@philipprasath9238
@philipprasath9238 4 года назад
I am a Trichy guy, The Sippy theater is historically significant.
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 4 года назад
Very casual Solomon. Nice
@user-tl8um9wc3b
@user-tl8um9wc3b 2 месяца назад
மை ஃபேவரிட் ஆக்டர் கார்த்திக் சார் ஐ லவ் கார்த்திக் சார் கார்த்திக் சார் கார்த்திக் சார் ❤❤❤❤❤❤ நவரச நாயகன் கார்த்திக் ❤
@subramaniankalyan9074
@subramaniankalyan9074 День назад
Karthik erukara talentuku avaru apparently 250 films act pani erukanum shooting late sometimes varama porathu intha habit vittruntharuna oru superstar
@nagarajannagarajan599
@nagarajannagarajan599 4 года назад
Dear Prabhu Solomon sir I agree with your message about radhika and kushboo with the help of Annan Vadivelu comedy's in who is leading in the husband's numbers.
@karthimani47
@karthimani47 Год назад
நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் தமிழ் நாட்டில் செல்ல பிள்ளை
@loubloom8370
@loubloom8370 4 года назад
Action king is so underrated. Even dir shankar will keep on saying he cast arjun like a desperate move in both gentleman and mudhalvan
@adkannadi
@adkannadi 4 года назад
He is a slanted to right talker.
@SivaSiva-ck3xg
@SivaSiva-ck3xg 4 года назад
Chithra sir I love your interviews sir Sir please interview with Sathyaraj Raj sir
@ShreeSaisamayal
@ShreeSaisamayal 4 года назад
waiting for navarasa nayagan come back
@eswaris9179
@eswaris9179 4 года назад
தீ இவன் 'கார்த்திக்"
@thiruvetti
@thiruvetti 4 года назад
Agathiyan is one of the genius directors. I like Gokulathil Seethai and Kathal Kavithai because hero character was amazing than Kathal Kottai. Kathal Kottai was good but overrated.
@manoharanmano8673
@manoharanmano8673 4 года назад
Vazthukal sir
@determinessss
@determinessss 4 года назад
Trichy Sippy theater! What a theater!
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 4 года назад
சிப்பி திரையரங்கை மறக்க முடியுமா..?1984 ல் மை டியர் குட்டி சாத்தான் 3 D...🙏
@ssgvihub21095
@ssgvihub21095 Год назад
Navarasa nayagan karthik 🔥🔥
@sendilnathan
@sendilnathan 4 года назад
Ask about LEE Movie Sir One of my favourite movie
Далее
🛑самое грустное видео
00:10
Просмотров 85 тыс.
WILL IT BURST?
00:31
Просмотров 25 млн
Koffee with DD | Diwali Special | Karthik
43:18
Просмотров 411 тыс.
🛑самое грустное видео
00:10
Просмотров 85 тыс.