Тёмный

அறவேக்காடு மதிவதனி.. மரியாதை கெட்டு போயிரும்|மாரிதாஸ் வெளியிட்ட ஆதாரம்.. பூசி மொழுகும் அரசு |Sumathi 

Thamarai TV
Подписаться 578 тыс.
Просмотров 18 тыс.
50% 1

அறவேக்காடு மதிவதனி... மரியாதை கெட்டு போயிரும் | மாரிதாஸ் வெளியிட்ட ஆதாரம்...‌ பூசி மொழுகும் அரசு | ஆட்சி நடத்த தெரியலேனா குடுத்ததுட்டு போங்க
To Became a Member of BJP : narendramodi.i...
#thamaraitv #sumathi #bjp #dmk #mkstalin #maridhas #maridhasanswers #chennaiairshow #durgastalin #udhaynidhistalin #annanagar
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@GSumathi
@GSumathi День назад
அருமையான பேச்சு சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@suseelan1100
@suseelan1100 День назад
நல்லா சொன்னீங்கம்மா.உங்களைப்போன்ற சமூகம்நலன் கொண்டவர்கள் வேணும்
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 дня назад
சூப்பர் பதிவு வாழ்த்துகள் வாழ்த்துகள் திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 День назад
காவல்துறையினர் வேலை முதன்மை குடும்பத்தை பாதுகாப்பது ஒன்றே
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 День назад
I am very happy to know that you're bold enough to make comments for the benefit of common people..
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 День назад
நிங்கள் செல்வது மிகவும் சரி. இதுவே ஆளும் கட்சி கட்சி சார்ந்த கூட்டம் ஆக இரு‌ந்து திருந்தா மிகச் சிறப்பாக அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பார்த்து பார்த்து செய்து இருப்பார்கள். இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது இனிமேல் அதிகம் கூ‌ட்ட‌ம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நம்ம உயிருக்கும் நம்ம குடும்பத்துக்கும் மிகவும் பாதுகாப்பானது
@VenkataRamanujam-vy9os
@VenkataRamanujam-vy9os День назад
Clear cut speech.
@prabhakarc1386
@prabhakarc1386 День назад
Very Good Speech,Thank u
@DuraiPalam
@DuraiPalam День назад
தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் மேடம் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🌹🌹
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 День назад
மனக் குமுறல் 😢😢😢
@lalithkumar4873
@lalithkumar4873 День назад
Nice speech 🙏👍🇮🇳
@chitharajvaratharaju7454
@chitharajvaratharaju7454 День назад
Super sister
@chandrasekaranm3769
@chandrasekaranm3769 День назад
இந்த மாதிரி விளக்கங்களும் எல்லா தரப்பு ம்க்களை சேர்வதில்லை. 100 பேருக்கு ஒரு நபருக்கு தெரிய வாய்ப்பு உள்ளது. எல்லா ஊடகங்களிலும் இன்று இந்த அரசின் எடுபிடியாக தான் உள்ளது. இந்த நிலையில் மாற்றம் கொண்டு வராமல் இந்த அக்கிரமங்கள் அடங்காது
@SspSsp-f8i
@SspSsp-f8i День назад
அக்கா சுமதி அக்கா முடியல அக்கா முடியல முடியல அக்கா முடியல அக்கா ஒண்ணுமே பண்ண முடியாது அக்கா முடியல அக்கா முடியல அக்கா முடியல அக்கா முடியல அக்கா கத்து கத்துன்னு நான் கத்து கத்துன்னு கத்துனாலும் முடியாதுக்கா ஒண்ணுமே பண்ண முடியாது திராவிட மாட வேஸ்டா கத்தாதிங்க திராவிட மாடல்ல ஒன்னும் பண்ண முடியாது 😊
@puccichilli9903
@puccichilli9903 День назад
எத்தனை கற்பழிப்பு எத்தனைபிணம் விழுந்தாளும் சகித்துக் கொண்டுபோகும்மக்கள்இருக்கும்வரைஅப்பன்CMஅவன்பிள்ளைCM பேரன் CMஅடுத்துகொள்ளுபேரன்CMஇதுஅவுங்க அப்பன்வீட்டுசொத்துபாரு இப்படிபட்டவர்களைவாய்மூடிஅனுமதித்தால் இப்படிபிணத்தின்மீது நடந்துபோய்கடந்துபோய்விடுவோம் இதில் எந்த கிருஸ்தவனும்முஸ்லீமும்யோசிக்க மாட்டார்கள் ஏன்னாஅவர்கள்சர்சிலும் மாஸ்கிலும் முடிவுயெடுக் கிறார்கள் இதை அவர்களே பப்லிக்காக சொல்லியது யூடியூபில் உள்ளது மக்களே தயவு செய்துயோசியுங்கள்
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 День назад
மக்கள் மீது தான் தவறு. இந்த அரச நம்பி இவங்களே யார் போக சொன்னது?
@endeegeear3131
@endeegeear3131 День назад
Very. Poor administraton. Unfit to rule a State
@santhakumar3704
@santhakumar3704 День назад
மிகச் சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரி. மக்கள் மீதும், தேசத்தின் மீதும் அக்கறை இல்லாத இந்த திராவிட ஆட்சி, அரசு முற்றிலும் ஒழிக்க பட வேண்டும். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் 🎉
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 День назад
ஏம்பா கொஞ்சசமாவது சூடு சுறணை நல்ல ரத்தம் ஓடுதா இவன்களுக்கு.என்ன திமிரா மனைவி இணைவி குடும்பம் கட்டி ஊழல் ஜாமின்கள் வெட்கம் கெட்டு புட்டிகளுடன் அப்பன் திருட்டு உண்ணாவிருதம் மாதிரியே எப்படி ஒக்காந்து பாக்குரானகபாருங்க.இவன் அப்பன் வீட்டு பண்ணமா.இல்ல ல மாமநார் கொடுத்தாரா.தூஊ.அஅதே எவளோ நடிகைக்காக எவ்ளோ செலவு எத்தனை முறை சோதனை செய்தார்கள்.எத்தனை இடங்களை கொத்தி குண்டும் குழியுமாக்கி மக்களை கவிழ்த்தார்கள்.அறிவிலிகள். சுய்யநல கிராதகர்கள்.தேசத்தின் நம் ராணுவத்தின் பெருமையை மக்கள் நேரடியாக தெரிந்துகொண்டுவிட்டால் மத்திய அரசு பிஜேபி மீது நம்பிக்கை வந்துவிடுமே. அதை விட இப்படி ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் தேச நல் நினைவை மட்ட மாற்றும் அயோக்யயத்தனமாக இருக்கும்.
@saidaisesh
@saidaisesh День назад
In newspapers it was reported that only 100 extra buses have been arranged for the show. Pathetic.
@kelanoorsankaraiah4257
@kelanoorsankaraiah4257 День назад
great akka may god bless you
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 День назад
ராஜ குடும்பம் முக்கியமா, இந்த வெட்டி மக்கள் முக்கியமா?
@EchoElite20
@EchoElite20 День назад
"மதிவிலினி" யின் உளரல்கள்
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn День назад
👏👏👏
@RAVI-ot9bw
@RAVI-ot9bw День назад
Minister told 7500 policemen were depted for 15 lakhs crowd that means one policeman for 200 persons, if police is not able to manage means head of police shall be transferred to Trainning acadamy. Police head totally failed and unfit
@lakshminarayanank.s.9803
@lakshminarayanank.s.9803 21 час назад
Excellently exposed Madam. Some people are Idiots. Till now believing DMK
@anandhankl8594
@anandhankl8594 День назад
❤❤❤❤
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 День назад
The programe is the Air show and the defence personal already informed 15Lakhs public expected to see the show in Marina beach. Dravidian mafal can organise cadres with Briyani and quarter State govt must give compensation to the people last their life because of the fault of the state Govt.. They go and give 10,,Lajs. For Kallakurich death .
@SeeniThangathurai-l4k
@SeeniThangathurai-l4k День назад
Thangathurai seeni
@RAVI-ot9bw
@RAVI-ot9bw День назад
Madhivadani Thanthai periyar pethi thane Grand Daughter, Vibacharigaludan koothadichavan Grand Daughter ippadi than Pesuveenga
@g.sganeshhosurwire8957
@g.sganeshhosurwire8957 День назад
How do you say they don’t know how to organise. They have vast experience in organising car race in the midst of Chennai to satisfy the ego of an actress
@janarthanang4046
@janarthanang4046 День назад
நீங்கள் என்ன வேணும்னாலும் பேசுங்கள் 2026 எலக்ஷன் 🗳 திமுக மக்கள் போடும் இதுவே தமிழ்நாட்டினுடைய தலை விதி (இன்னும் நூரு வருடம் ஆனாலும் மாறாது)
@NaveenKumar-fj9tz
@NaveenKumar-fj9tz 20 часов назад
Madhivadhi ni vaith, Avargala avargal katchi peyarai kela padthugindranar, SIMPLE/ They want to show that they are not decent. They will go for any level. NO GOOD CAN BE EXPECTED FROM THEM
@srinivasann2247
@srinivasann2247 День назад
அரை வேக்காடு‌
@gopalanv7788
@gopalanv7788 2 дня назад
State govt should have provided water and shed for thirst and heat
@v.m.samuvel
@v.m.samuvel День назад
எந்த அரசு மேலையும் தவறு கிடையாது. மக்கள் மேல் தான் தவறு. அரசாங்கம் 60 அடி சாலை போட்டார்கள் என்றால் மக்களாகிய நாம் என்ன பண்ணுகிறோம். வாஸ்து சாஸ்திரப்படி சாலையிலிருந்து வாசலை வைக்கின்றோம். கடை நடத்தினால். கடையை விட்டு வெளியே 10 அடி வைத்து வியாபாரம் செய்கின்றோம். கடை முன்னாலையும் வீடு முன்னாலயும். மண்ணைக் கொட்டி வைத்து விடுவோம். மழைக்காலங்களில் மண் கரைந்து. மழைநீர் வெளியேறுவதற்காக குழாயில் போய் அடைத்துக் கொள்ளும். மீடியாக்கள் அங்கே போய் விடுவார்கள். கடைக்காரர் பேட்டி கொடுப்பார் இங்கே கவுன்சிலர் வரமாட்டாரு ஒருத்தரும் வர மாட்டார். அரசு அதிகாரிகளும் வருவது கிடையாது. இந்த அரசின் பிரச்சனை இதுதான் என்பார்... எதிர் வீட்டுக்காரர் வந்து விடுவார். எடப்பாடி இப்படித்தான் ஸ்டாலின் வந்தாலும் இப்படித்தான் இருக்கும்.... அண்ணாமலை சிஎம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள்..... மக்களாகிய நாம் என்ன தவறு செய்கின்றோம் என்று நாம் சிந்தனை செய்வதே கிடையாது. நூத்துக்கு 98 சதவீதம் தவர் அத்தனையும் மக்களால் வருவதுதான்.... இதைப்பற்றி இந்த பிஜேபி பேசாது. படா ஜூட் பார்ட்டி......😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮
@hindu-thetruth3122
@hindu-thetruth3122 День назад
DMK vai sonna udane makkalthaan Karanam. Yes they voted so they are reason
@g.sganeshhosurwire8957
@g.sganeshhosurwire8957 День назад
Typical DMK supporter. You will get your Rs 200 very soon
@krsubramanian452
@krsubramanian452 День назад
Suppose it was DMK arranged function ??
@jahirsview6133
@jahirsview6133 День назад
உத்தரபிரதேசத்தில் சாமி ஊர்வலத்தில் 250 பேர் மரணம்
@sridhars1833
@sridhars1833 День назад
She is omnibus2
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 День назад
Zombie how r you😅😅
@madhavanpillai4982
@madhavanpillai4982 День назад
அற வேக்காடு இல்ல அர (half)வேக்ககாடு
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul День назад
அரை வேக்காடு.
Далее