Тёмный

அறிமுகம் 8 - ஏன் எனக்கு மருந்துகள் வேலை செய்ய மாட்டேங்குது?Why Medicines are not working out for me 

Manathudan Indru (மனதுடன் இன்று)
Просмотров 2,8 тыс.
50% 1

டாக்டர்களில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு. ஏதாவது தொந்திரவுக்கு ஒரு ஊசி போட்டிருப்போம் அல்லது மாத்திரை தந்திருப்போம். அடுத்த நாள் உடனே ஒரு சம்பந்தமில்லாத அறிகுறியுடன் திரும்பி வருவார்கள். உதாரணமாக…
“ஒரே கண்ணை கட்டிக்கிட்டு வருது…”
“மொய மொயன்னு வருது…”
“பக்ன்னு அடைச்ச மாதிரி இருக்கு…”
பல சமயங்களில் மருத்துவ புத்தகங்களிலேயே கண்டுபிடிக்க முடியாத வகைகளில் கூட இந்த அறிகுறிகள் இருக்கும். மனநல துறையில் இது போன்ற Complaints மிகவும் சாதாரணம்.
இதற்கு என்ன டெஸ்ட் செய்தாலும் அதில் நார்மல் என்று வரும். இது போன்ற விளைவுகள் எதனால் ஏற்படுகின்றன?
In this video, Prof. Dr. Avudaiappan, discusses about why medicines are not working out for some people? Why medicines always produce side effects for some people? What is the reason behind unexplained side effects? He also talks about what to consider before taking a medication. The things you need to be thinking before taking the decision of trusting a system of medicines. He also talks about whether we need to be so afraid of side effects. If you are avoiding medicines just because you are afraid about side effects, you should watch this
@manathudanIndru #மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets #healthtips #usefulinformation #அறிமுகம்,#மனநிம்மதி #sideeffects #பக்க விளைவுகள் #healthtipsintamil
Published in Public Interest by:
Manam Thiranthu Mental Health Clinic,
Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
For Appointments please call - 04142 230 759

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@malikbasha7458
@malikbasha7458 3 месяца назад
Respected Dr Sir. ❤
@manathudanIndru
@manathudanIndru 3 месяца назад
Thank you for your comments..
@johnsonarulrajj3437
@johnsonarulrajj3437 9 месяцев назад
Now realised our sides sir, thank you
@manathudanIndru
@manathudanIndru 9 месяцев назад
Thank You... Please keep watching...
@vanithak6995
@vanithak6995 9 месяцев назад
Thank u sir
@manathudanIndru
@manathudanIndru 9 месяцев назад
Welcome... Please continue to watch...
@babujibabu3546
@babujibabu3546 9 месяцев назад
👌
@manathudanIndru
@manathudanIndru 9 месяцев назад
Thanks
@nadhiyas3750
@nadhiyas3750 9 месяцев назад
OCD ethanal erpaduthu athai patri pathividungal sir please
@manathudanIndru
@manathudanIndru 9 месяцев назад
Definitely... Please keep watching...
@Anjaneya-gv6pp
@Anjaneya-gv6pp 5 месяцев назад
சார் எனக்கு ocd பிரச்சனை இருக்கு சார் ஆனால் எனக்கு என் கையை வச்சி இதயத்தை கிழிக்குற மாதிரி எண்ணங்கள் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கிறது என்னால் அதை சமாளிக்க முடியவில்லை சார் இதுக்கு என்னதான் தீர்வு சார்
@manathudanIndru
@manathudanIndru 5 месяцев назад
OCDக்கு தீர்வு மருந்தும் மனோதத்துவ சிகிச்சை முறைகளும். இது போன்ற எண்ணங்களை குறைக்க நிறைய வழிமுறைகள் உள்ளன. நல்ல மனோதத்துவ நிபுணரை அணுகவும்
@Balasundaram-j6m
@Balasundaram-j6m 8 месяцев назад
Enakku tabelt sappitium sare aga mattuthu
@manathudanIndru
@manathudanIndru 8 месяцев назад
உங்கள் அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 742 тыс.
Approach to the Exam for Parkinson's Disease
18:46
Просмотров 1,3 млн