Тёмный

அறிவர் காட்டும் அற்றை மகளிர் - முனைவர் . இராம்ராஜ், avgramraj 

Подписаться
Просмотров 259
% 10

அறிவர் காட்டும் அற்றை மகளிர்
அறிவர்கள் (சித்தர்கள்) மகளிரைப் பற்றிக் கூறிய கருத்துகளைத் தொகுத்து ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.
ஏற்றமும் இறக்கமும், உணர்த்தல், உற்றதுணை, பெண்ணாசை கூடாது, இல்லறம் அல்லல், பெண்ணுக்குச் சம உரிமை, ஆண்களைச் சாடல், பேரின்பத்தையும் சிற்றின்பத்தையும் இணைத்தல், பெண்களின் உடல் உறுப்புகள், சாதி தொடர்பானவை, தாயன்பு முதலான தலைப்புகளில் செய்திகள் உள்ளன.
அறிவர்கள், ஆண், பெண், சாதி, மதம், சடங்கு என எதையும் சார்ந்து இயங்கவில்லை. வேண்டுமென்றே எதையும் விமர்சிக்கவில்லை. மானுடம் சிறக்கவும் ஜெயிக்கவும் பாடினர். தம் கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்தனர். நாமும் அறிவர்களின் பாடல்களில் நம் அறிவைக் கொள்ளை கொடுக்க வேண்டும். அறியாமை எனும் அழுக்கை அகற்ற வேண்டும்.
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN RU-vid channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
Join this channel to get access to perks:
ru-vid.com/show-UCmJJk_Dr6Gk_tE2iHx43Otgjoin
Follow me on RU-vid 📽️
►► bit.ly/VIJAYANRU-vid
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANTWEETS

Опубликовано:

 

23 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии