இந்த மிக அருமையான உரைத்தொடர் யுட்யுபில் கிடைக்கத் தொடங்கிவிட்டது மகிழ்ச்சியானது. இதுவரை ஜூலை 2024 வரை ஒன்பது உரைகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொன்றாக அனைத்தையும் இங்கு தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
Ancient ways of doing things are purported as "spiritual" acts based on science. We need to be more focused on the title and not bring in irrelevant sundries. Peace!