Тёмный
No video :(

அற்பர்களுக்கு இடம் கொடுக்காதீங்க! - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கும் சூழலில் திருமாஅதிரடி 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 24 тыс.
50% 1

அற்பர்களுக்கு இடம் கொடுக்காதீங்க! - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கும் சூழலில் திருமாஅதிரடி
#thirumavalavan #vck #paranjth #armstrong #ibctamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
----------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 291   
@kamarajm1388
@kamarajm1388 Месяц назад
நீ ஒரு விளக்கமும் சொல்ல வேண்டாம் அண்ணா எப்பவும் போல மாடலுக்கு கழுவி விடுற வேலையை பார்னா நீ
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b Месяц назад
இப்பதான் இதுல அண்ணன் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது என பலரும் செல்கிறார்கள்.
@marymeldaosman172
@marymeldaosman172 Месяц назад
உண்மை 100% பல மேடைகளில் உண்மையின் பக்கம் நிற்கவில்லை அன்று ஈழத்துக்காக உண்ணவிரதம் இருத்துகொண்டு சில நாட்களில் காங்கிரஸ் திமுக வடன் கூட்டணி வைத்து வெல்ல வைத்தது திருமா..., எப்போதும் திமுக வை பாதுகாப்பது தான் திருமா,,, உள் கூத்து நாடகம், ராஜபக்ச கை கொடுத்து வாழ்ந்து சொன்ன நடிகன் ஆச்சே நீ 😂😂😂😂
@SasiKumar-yc4lf
@SasiKumar-yc4lf Месяц назад
யாரோடையும் இனைந்து போராட வேண்டாம் என்கிறாய் தணியாக இருந்து என்னத்த புடுங்க போர.இது எங்கேயோ கேட்டது மாதிரியா இருக்குல.
@paulchandran4656
@paulchandran4656 Месяц назад
அவரால் எதையும் புடுங்க முடியும் உன் பீ வாயை மூடுடா
@devakumars7409
@devakumars7409 Месяц назад
அண்ணன் பேச்சு இப்பொழுதும் அருமை தான் (திராவிடம் மாடலுக்கு கழிவிடுவதில்)
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Месяц назад
தமிழ் இனத்திற்கு இதுவரை நடந்ததெல்லாம் துரோகம் மட்டுமே
@marymeldaosman172
@marymeldaosman172 Месяц назад
உண்மை 17 ஆண்டுகள் திருமா .... அரசியல் பார்க்கிறேன் எல்லாம் நாடகம்
@samaran153
@samaran153 Месяц назад
அரசியல் ஆதாயம் தான் அதில் என்ன சந்தேகம்! ஆம்ஸ்ட்ராங், மூர்த்தியார் இறந்ததில் திருமாவிற்கு உள்ளூர மகிழ்ச்சியே! வெளியில் அவர்கள் ஆதரவாளர் கூட்டத்தை தன் பக்கம் திருப்ப நாடகம்.
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Месяц назад
Good comedy
@kjganes
@kjganes Месяц назад
திருமா அவர்களே உங்களை தவிர சமுதாய தலைவர்கள் யாரும் வளந்துவிட கூடாதா
@vijaykumarvijaykumar5510
@vijaykumarvijaykumar5510 Месяц назад
Thavarana.pathiv
@Socialrebel2023
@Socialrebel2023 Месяц назад
முட்டாள்😮
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 Месяц назад
@@vijaykumarvijaykumar5510இது திருமாவின் தவறான பதிவு
@muralit892
@muralit892 Месяц назад
இந்த ஆளோட வரலாறே அனைத்தும் காட்டிகுடுப்பதுதான்
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
இன்னொன்னு?
@santhoshsaran7399
@santhoshsaran7399 Месяц назад
@@user-sx2rg8vp3d ஆண்மை அற்றவர்😲?ஊசி போட்ட பாதிப்பு அதிகம் அடுத்து உயிர் பயம் பணம் பதவி சுயநலம் எஜமான் யிடம் உள்ள வி,,,,,,,,ம்
@arokiadassv1797
@arokiadassv1797 Месяц назад
இது தவறான பதிவு.
@kandaswamyks9191
@kandaswamyks9191 Месяц назад
​@@arokiadassv1797சரியான பதிவு
@saravanank5524
@saravanank5524 Месяц назад
சிறந்த கூட்டணி ஊம்பி என்ற பட்டத்தை பெறும் தகுதி உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது அடுத்ததாக கம்யூனிஸ்ட் கட்சியினருக்குத்தான் 😅😅
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
அந்தப் பட்டத்தை அவர்கள் ஏற்க்கனவே வாங்கி விட்டார்கள் ! மீன்டும் அதே பட்டம்தான் வேண்டும் என்றால் மீன்டும் மீன்டும் கொடுத்திடுவோம் ! காசா பணமா !
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp Месяц назад
உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எல்லாம் அரசியல்
@user-dv3ju8sc7j
@user-dv3ju8sc7j Месяц назад
திருமா நீ திமுக ஆளுதான் அதில் மாற்றமில்லை
@inicaudiotirunelveli743
@inicaudiotirunelveli743 Месяц назад
என்ன தலைவரே இதுதான் உங்கள் சமூக நீதியா? துரோகம்...
@nmurugan674
@nmurugan674 Месяц назад
எனக்கு என்னவோ உங்க மேலதான் சந்தேகம் வருது....
@Mctharyal44
@Mctharyal44 Месяц назад
நீ என்ன சொன்னாலும் திமுகவிடம் வேண்டிய காசுக்கு கூட ராஜா கூறாய்
@bga342
@bga342 Месяц назад
இனியும் திமுகவை விசிக பாதுகாக்கவோ துணை நிற்கவோ கூட்டணியில் இருந்தாலோ விசிகவை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி விடும், இல்லையென்றாலும், விசிக தனது கொள்கைகள் சார்ந்து செயல்பட முடியாமல் ஒரு vote கட்சியாக மாறிவிடும். இதனை விசிக மீது முழு அக்கறையுடன் தெரிவிக்கின்றேன்
@palanikumar8881
@palanikumar8881 Месяц назад
இன்னும் 2 வருட திமுக ஆட்சியில உனக்கு ஒரு பாயசம் ரெடி.
@user-tf1tp5to6k
@user-tf1tp5to6k Месяц назад
அரசியல் ஆதாயமே உமக்கு இல்லையா அண்ணன் திருமா வளவன் அவர்களே உங்களை நம்பி எண் சொந்தக்காரனுங்க கொடி பிடிச்சுட்டு அலயராணுவ பாவம் 😂😂😂😂
@kandavadivelm1245
@kandavadivelm1245 Месяц назад
அண்ணா நீங்க அப்படி த்தான் ரஞ்சித் சொன்னது உண்மை தான். நீங்கள் திமுக விற்கு முட்டு கொடுக்கிறீர்கள்.
@KKTN61
@KKTN61 Месяц назад
கல்யாண ஊடுன்னா நாந்தான் மாப்ளயாருக்கணும் எழவு ஊடுன்னா நாந்தான் பொணமாருக்கணும் கோபாலாபுரம்னா நாந்தான் வாட்ச்மேனாருக்கணும் ஓக்கே
@user-dk3hs1zp6k
@user-dk3hs1zp6k Месяц назад
எப்படி கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாரு
@user-fx8up3kk5i
@user-fx8up3kk5i Месяц назад
வேங்கை வயல் போல இதுவும் நீர்த்து போகும்..... உங்கள் கூட்டணி வாழ்க.... மக்கள் மறந்து விடுவார்கள் ஸ்டளின்க்கு ஓட்டு முக்கியம்
@sachinraj9778
@sachinraj9778 Месяц назад
உருட்டு உருட்டு நல்லா உருட்டு கொஞ்சம் பயம் எங்க பசங்க கொஞ்ச பேர் நமக்கு வாக்கு செலுத்த மட்டாங்கணு
@sachinraj9778
@sachinraj9778 Месяц назад
ஆமாயா ஆம்ஸ்ட்ராங் இருந்தா பசங்க அவர்கிட்ட போரங்கணு உங்களுக்கு பயம்
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Месяц назад
இந்த சமூகத்தை காட்டி கொடுத்தவனே நீதாண்டா... அவர் யார் ரஞ்சித்??? இந்த சமூகத்திற்கு போராடிக் கூடிய ஒரு போராளி... அவர் ஆர்பாட்டம் செய்கிறார் என்றால் அதில் கலந்து கொள்வதில் என்ன தவறு??? நீ என்ன தனியா போராட்டம் நடத்தி புடுங்க போற???? சொந்த மக்களுக்கு துரோகம் செய்ய கூடாது.. திமுக எஸ்ஸி அணி தலைவருக்கு வாழ்த்துக்கள்
@Socialrebel2023
@Socialrebel2023 Месяц назад
பொறம்போக்கு நாயே.திருமா பற்றி பேச உன்னை மாதிரி நாய்களுக்கு எந்த தகுதியும் இல்லை. நாயே😮
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Месяц назад
Yarra renjithu eppoda vandhan. Nee avanukku jalra adi.thappilla. athukkaka thirumva vimarsikkakkodathu. Renjith ellam kaalan
@jagannathansampath7688
@jagannathansampath7688 Месяц назад
Political theriyathavan Ranjit avan appadithan pesuvan Ranjith Neelam sangi
@Saibullah-
@Saibullah- Месяц назад
Super brother 👍
@AzhagaranShivalingam
@AzhagaranShivalingam Месяц назад
கோபாலபுர பூசாரி திருமா ஆ ராச கொபாலபுர வீட்டு வேளைக்காரி மேயர்
@dhin80
@dhin80 Месяц назад
அன்பிற்கினிய அண்ணன் திருமா அவர்களுக்கு வணக்கம்.... தங்களை மிகவும் நம்பினேன், அதீத நம்பிக்கை கொண்டிருந்தேன், தங்களைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த பொழுதெல்லாம், பல்வேறு முறை அவர்களுக்கு எதிராக களம் ஆடிநேன்...... ஆனால் இன்று ஒரு ஆனால் இன்று பொதுவான பேரணி நடத்துவதற்கு எதிராக நீங்கள் செயல்படுவதும், ஜோம் மீட்டிங் என்று சொல்லுவதும் நீங்கள் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று சொல்வதும் எத்தனை பச்சை பொய்தான ஆக இருக்கிறது....., பின்பு ஏன் உங்களை திமுகவின் இடது கை என்று சொல்லாமல் இருப்பார்கள் ? உண்மையில் இது வருத்தத்திற்கு உரியது.... நீங்கள் பொதுத்தளத்தில் மரியாதை எழுந்து வருகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..... அல்லது உங்களுடைய உள்நோக்கம் புலப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்....‌
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 Месяц назад
ஐயா, மரியாதை இழந்து என்பதற்கு பதில் மரியாதை எழுந்து என்று எழுதி மதிப்பு கூட்டி விட்டீர்களே!
@muthuumapathy3302
@muthuumapathy3302 Месяц назад
ஸ்ரீமதி கொலையை சுத்தமாக மறந்து விட்டீர்களா 🎉❤😢😅
@nmurugan674
@nmurugan674 Месяц назад
இவனே armstrong aha போட்டு இருப்பான்
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
இதுதான் எதார்த்தம்"
@sivabalanbose7891
@sivabalanbose7891 Месяц назад
வாய்ப்பு அதிகம் உள்ளது 😡
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 Месяц назад
இருக்கும்
@geethas-ln8ys
@geethas-ln8ys Месяц назад
👍
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Месяц назад
Arudhara duda vanki thunda pothu yosichirukkanum
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 Месяц назад
திராவிட up திருமா
@user-hc8ww4qq9o
@user-hc8ww4qq9o Месяц назад
இவரின் அரசியல் புரிகிறதா கொலையில் அதிக சந்தேகம் உள்ளது யார் யாரோ இருப்பார்கள் போல 😮
@Socialrebel2023
@Socialrebel2023 Месяц назад
முட்டாள்.
@arjunakanna
@arjunakanna Месяц назад
நீ நியூ டெல்லி போனாலும் சரி நியூயார்க் போனாலும் சரி எங்க போனாலும் மாமா வேலை தான்டா பார்கபோற
@user-oh9ok3kw9v
@user-oh9ok3kw9v Месяц назад
பா ரஞ்சித் அண்ணா வாழ்க வளமுடன்
@murugavelsamy7378
@murugavelsamy7378 Месяц назад
அண்ணே. அண்ணன் அவர்களின் உடலை சொந்த இடத்தில் புதைக்க முதல்வரிடம் நேரிடையாக கேட்டு இருக்கலாம்.
@vetrivelthangamani7108
@vetrivelthangamani7108 Месяц назад
Athepadi ketpan ivan
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c Месяц назад
திராவிட மாடல் ஒரு மனுசன எவ்வளவு மாத்திது.. திராவிட மாடலுக்கு அடிமையாக இருப்போம்
@marymeldaosman172
@marymeldaosman172 Месяц назад
இவர் பேச்சு ஏப்படி இருக்கிறது தெரிகிறதா? நானே ஒரு அடிமை ஏப்பட இன்னோரு அடிமைக்கு உதவ முடியும்?😂😂😂
@arokiyasamy2171
@arokiyasamy2171 Месяц назад
Thiruma Oru DMK etchai
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 Месяц назад
மானமுள்ள எவனும் இந்த இனத்துரோகிக்கு பின்னால் நிற்கமாட்டார்கள்
@nagarajanaiyapan459
@nagarajanaiyapan459 Месяц назад
பாமக, விசிக இவர்கள் இருவரும் தங்கள் சொந்த லாபத்திற்காக கட்சி நடத்துகின்றனர்.
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 Месяц назад
Nlc strike??? 108 ambulance & tobacco injuries to health issues advertisement & Village development plans.... Pmk single MP doing.... First search politics then say.... Children👶👧👦😅
@ravichandrannallaiah5676
@ravichandrannallaiah5676 Месяц назад
​@@deepanphenomenal3263மக்கள் எம்பி யாக ஆக்கியதற்கு மாதாந்திர ஊதியம் பெற்று விமானங்களில் பரந்து சலுகைகள் அனுபவித்தற்காக அவர் செய்த பணி அரசு காவலர் மருத்துவர் போன்றோர் வாங்கும் ஊதியத்திற்கு செய்யும் வேலை போல் அதை தாண்டி தமிழ் இன ஒற்றுமை, மொழி மண் காக்க அன்புமணி செய்தது?
@ponnusamyayya6288
@ponnusamyayya6288 Месяц назад
2 seat&sweetboxes
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Месяц назад
நீல சங்ககளை அூடயாளம் கண்டு புறக்கணித்த அண்ணணுக்கு வாழ்த்துகள்.கொலைகாரர் கொள்ளைக்காரர் தயவில் வளராதவர் உன் வழியில் நிற்போம்
@michal-cj7xs
@michal-cj7xs Месяц назад
திமுக ஆளாய் இருந்த உனக்கு என்ன நாங்க பிஜேபி ஆள் கிடையாது நாங்க திமுக ஆள் தான்
@shankarananth2515
@shankarananth2515 Месяц назад
U must support for RANJITH bro
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 Месяц назад
தமிழகத்தின் சாபம் பெரியார் கருணாநிதி திருமா.
@marymeldaosman172
@marymeldaosman172 Месяц назад
200 ரூபாவுக்கு வேலை செய்வது தான் திருமா....முழு நாள் வெலை,
@user-rl4ut5py2x
@user-rl4ut5py2x Месяц назад
சீக்கிரம் முடிங்கண்ணே...உங்க ஓனர் எதிர்பார்த்துட்டு இருப்பார்.போய் பண்ணையில இருக்குற வேலையை போய் பாருங்க.
@nnshankar4543
@nnshankar4543 Месяц назад
குற்றவாளிகளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கண்டுபிடிக்க மாட்டார்கள்...இது உறுதி.... இப்பொழுது நடப்பது எல்லாம் நாடகங்கள் தான்.‌‌
@sureshsrisri7867
@sureshsrisri7867 Месяц назад
ஓ உங்களுக்கு உள்நோக்கம் இல்லையா?
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 Месяц назад
தலித் என்று சொல்வது தவறு
@thangaraja5414
@thangaraja5414 Месяц назад
கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டேன் என்று சுருக்கமாக முடித்து இருக்கலாம் தேவை இல்லாத விளக்கம்
@Socialrebel2023
@Socialrebel2023 Месяц назад
முட்டாள்😮
@janarthanamv9414
@janarthanamv9414 Месяц назад
எப்பவும் போல இது பார்ப்பன சதி சகதி அப்புடி இப்படின்னு உருட்ட வேண்டியதுதானே திமுக மாமா மாமாவல்வன்.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 Месяц назад
வேங்கைவாமல் என்ன நிலைமை இரண்டு வருஷம் கழிந்து விட்டது
@sundaramoorthykarthik239
@sundaramoorthykarthik239 Месяц назад
Point varattum point varattum
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 Месяц назад
200up திருமா
@pmsrinivasan335
@pmsrinivasan335 Месяц назад
திரும் மாவ லவன் கருத்தை ஆதரிக்கிறோம்
@somasundaram7442
@somasundaram7442 Месяц назад
இவங்கெல்லாம் சேர்ந்து உன 200 ரூபாயில் மண்ணல்லி போட்ருவானுங்க போல
@user-mouriyan
@user-mouriyan Месяц назад
தலைவரே இதுல வர கமாண்ட்லாம் கொஞ்சம் பரிசீலனை பண்ணுங்க....
@veerappanpillai915
@veerappanpillai915 Месяц назад
நீங்க.எத்தணைவருடமாவீரவனக்கம்தொடங்கபட்டது நீங்க.ஒருஅபார.சிந்தனை உள்ளவர்.
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 Месяц назад
Vathandhi illa thirumaa Anna , ithu thaan unmai..
@chelvamsobramaniam7290
@chelvamsobramaniam7290 Месяц назад
Enough brother 😮😮😮😮😮
@sidhanpermual7109
@sidhanpermual7109 Месяц назад
நம்பினார் கெடுவதில்லை இது நா‌ன்கு மறை திர்ப்பு வணக்கம்
@m.harini2513
@m.harini2513 Месяц назад
Nalla kathai vorraru romba mukkiyam
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Месяц назад
அதேபோல்.தேர்தலிலும்.குருமாதனித்துபோட்டியிடலாமே.😂😂😂😂
@ganesanm1672
@ganesanm1672 Месяц назад
வடையும் டீயும் குடிக்க எதுக்கு புது டில்லிக்கு போக வேண்டும் அறிவாலயத்தில் சாப்பிடலாம்
@chelvamsobramaniam7290
@chelvamsobramaniam7290 Месяц назад
Solve Ur community problems Frist, don't talk history only. Now nobody wants to listen Ur long story. Do action now. Be good leader for Tamilan in Tamil Nadu. Pls remember back what U talk against DMK. Today U cover many mistakes doing by DMK, for what survival 😂😂😂😂😂😂
@user-rh6cs3hz2e
@user-rh6cs3hz2e Месяц назад
அண்ணா? நல்ல கதை 👍
@janaling7405
@janaling7405 Месяц назад
For 10+ years, have learned a lot about Dalit community and leader Thiruma. Brother, for 3 years now you have only been sitting and grunting while Dalits have been facing harsher and harsher times in Tamilnadu. Your VCK higher members are more interested in political position than demanding rights. You don't even point out poor treatment to yourself. You not participating in the protest shows your interest is more in keeping politics than being with people. Outside Tamilnadu, all Tamils seen in same manner. Bettering Tamil communities livelihood is not just for one community. Even non-Dalits must stand united with Ranjith.
@RajaRaja-pr5wm
@RajaRaja-pr5wm Месяц назад
அறிவாழயா உத்தரவு அத்தானே எம் சமுகம் உன்னை இன்னும் நம்புது த்தா தூ
@MB-ih3sb
@MB-ih3sb Месяц назад
Ne seaman sunniya umbu enga vanthu umbatha
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
ஆமாமா அங்கயும் வெச்சுக்குவே
@Saibullah-
@Saibullah- Месяц назад
Seemane Namalam Thirumavalavan mamba mutiyathu
@pgopinatha9193
@pgopinatha9193 Месяц назад
தயவுசெய்து வேண்டாம் அண்ணா நீங்கள் திமுகவில் சேர்ந்து விடுங்கள்
@gotgowtham1150
@gotgowtham1150 Месяц назад
Annan kuruvathum unmaithaan avar solvathil artham ullathu.ellavisayangalum arinthavar annan thirumavalavan.
@simplebenellian3213
@simplebenellian3213 Месяц назад
Zjoom... Zjoom
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Месяц назад
அற்பர் அற்பர் என்று பேசுகிறார். இவரைவிடவா?
@user-tf8it6sc2l
@user-tf8it6sc2l Месяц назад
மது... புகை....ஐயா இதை யாரை எதிர்த்து...?????
@muthukumaresan9009
@muthukumaresan9009 Месяц назад
திரும்ப ஆம்ஸ்ட்ரக் செய்த துரோகம்
@LeonardJ-sw7ok
@LeonardJ-sw7ok Месяц назад
🙏
@chelvamsobramaniam7290
@chelvamsobramaniam7290 Месяц назад
Brother, Until U with DMK nobody trust U. How many years U can't freely do anything for Ur community like still now can't solve maalam in drinking water 💦😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-bd4vm3pq6o
@user-bd4vm3pq6o Месяц назад
Dear thiruma sir avargale please neenga yarunu entha Tamil natuku therium so please don't act because our god is here
@muruganantham5784
@muruganantham5784 Месяц назад
தனியா DMK கூடாரத்துல தெலுங்கரோடு சேர்ந்து நினைவேந்தல் நடத்து.
@Pragasam23
@Pragasam23 Месяц назад
Annan thiruma vazhka
@vadivelvel5396
@vadivelvel5396 Месяц назад
திருமா அவர்களே நீங்க திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறத முதல்ல நிறுத்துங்க
@gotgowtham1150
@gotgowtham1150 Месяц назад
Enakku annanai romba pedikkum avar peechatral migavum valimai vaaithathu.naan oru vanniyan ipadi oru thalivan engalukku illaiyee enru naan enguvathuundunanri vanakkam
@nnshankar4543
@nnshankar4543 Месяц назад
டேய் டேய்... நடிக்காதடா...
@abmd6484
@abmd6484 Месяц назад
இவன் இருக்கிற வரைக்கும் பறையர் இடத்திலிருந்து ஒருத்தன் மேலுக்கு வர முடியாது
@venkatramanpp-ix9nf
@venkatramanpp-ix9nf Месяц назад
Adhan unmai political use la silent ah irukkinga
@jackyjacky7821
@jackyjacky7821 Месяц назад
உண்மையில் நீங்கள் தவறு செய்கிறீர்கள்
@umapathi9766
@umapathi9766 Месяц назад
Ama
@user-xv7tp7hh6z
@user-xv7tp7hh6z Месяц назад
ஆப்பிள் கொண்டு
@vijaykumg
@vijaykumg Месяц назад
Armstrong emerged real dalit leader... He will be in history, you and your party will be in crap..
@konashegaran5059
@konashegaran5059 Месяц назад
பிமுக எப்படி மிரட்டி வச்சிருக்கு பாரு உன்னை
@user-rh6cs3hz2e
@user-rh6cs3hz2e Месяц назад
சினிமா கதையா சொல்லுறீங்க அண்ணா
@Tamilan0403
@Tamilan0403 Месяц назад
திமுக கு கழுவுற வேலை நல்லா செய்வார் அண்ணை
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv Месяц назад
தொடர்ந்து சொதப்புறீங்களே தலைவரே...
@siddarthmurugesan1414
@siddarthmurugesan1414 Месяц назад
2 seat kudutha pothum.
@rajendrans7314
@rajendrans7314 Месяц назад
DMK BugketKuruma.
@muralicena7119
@muralicena7119 Месяц назад
I love you Anna
@dharmarajangovindarajan8059
@dharmarajangovindarajan8059 Месяц назад
Tholar Thiruma proved natunalan konda leader
@dharmarajponmalai7777
@dharmarajponmalai7777 Месяц назад
Plz make all to read Ambedkar. Daily class to all party members. On line.
@user-rh6cs3hz2e
@user-rh6cs3hz2e Месяц назад
பா. ரஞ்சித் உங்க அரசியல் கதையா?
@rajar2241
@rajar2241 Месяц назад
இவன் ஒரு காட்டி குடுத்தவன்
@sasikumard7354
@sasikumard7354 Месяц назад
போ குருமா
@hariprasadvenkatarao1482
@hariprasadvenkatarao1482 Месяц назад
Enna pannalum unaku plastic chair dhan tharanunga.... Vilithkol thiruma thambi.
@munirajm8459
@munirajm8459 Месяц назад
Seruppu patrathu unnai adikka 😡😡
@ChandranMelathara
@ChandranMelathara Месяц назад
Thiru vum , Ravikumarum Theemooka kalil vizhunthu vitteerkal ! Ilanjar Ani thalaivarthan VCKa thozharkalai kaappatravendum !! Avar orutharthan unmayana thalivar 😁 Thiruma inyum thalaivar aaka irukkavenduma entru sinthikka neram aaki vittathu 😭
@jothicaptainnathan3182
@jothicaptainnathan3182 Месяц назад
இது தவறு
Далее
😱ЖИВОЙ Чехол на Айфон🤪
00:38
Просмотров 213 тыс.
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 7 млн
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14
😱ЖИВОЙ Чехол на Айфон🤪
00:38
Просмотров 213 тыс.