Тёмный

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது | alainthidum ullam amaithiyil kanbathu | கிறிஸ்துவ பாடல்கள் 

Jesus Tv
Подписаться 44 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#அலைந்திடும்உள்ளம்அமைதியில்காண்பது
#alainthidumullamamathiyilkanbathu#JesusTv
#TamilChristianSongs #JesusTv #Lyricvideo #chrstiansongs #tamilchatholicsongs #jesussongs #tamilromancatholicsongs #tamilchrstiansongs
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது | alainthidum ullam amaithiyil kanbathu | தமிழ் கிறிஸ்துவ பாடல்கள் | Jesus TV | Christian Song

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@karankaran2882
@karankaran2882 3 года назад
இயேசுவின் திருவடி சரணாலயம்....
@annaiamaravathi2924
@annaiamaravathi2924 Год назад
சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்! § அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம்! சரணாலயம்! |இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2) § உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) உலகினில் என்றும் நிலையான செல்வம் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம்! சரணாலயம்! |இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2) § வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம்! சரணாலயம்! |இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2) § அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம்! சரணாலயம்! |இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)
@AlexAlex-pp4ex
@AlexAlex-pp4ex Год назад
இயேசுவேஉம்பாதமேஎன்தஞ்சம்
@emeldalizy2172
@emeldalizy2172 10 месяцев назад
Glory Glory Glory to Jesus Christ 🙏🙏🙏🙏🙏
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
இயேசுவின் திருவடியே நம் அனைவருக்கும் சரணாலயம். நம் உள்ளம் ஆண்டவரிடம் சரணடைய வேண்டும் என்பதே இப்பாடல் கூறும் மையக்கருத்து.
@pastiyam5216
@pastiyam5216 Год назад
Always my most most most most Most favourite songs
@mariyaselvam4406
@mariyaselvam4406 2 года назад
🌹🙏🏻இறை மகனின் 🌹அன்பையும்🌹அமைதியையும்🌹 இரக்கத்தையும் 🌹 எடுத்து கூரும் 🌹 பாடல் 🙏🏻🌹
@gnanaprasath5543
@gnanaprasath5543 Год назад
இயேசுவின் பாதத்தை முத்தமிடுவதுபோல் உள்ளது
@PasumponMuthuvelP
@PasumponMuthuvelP Год назад
அவர் அடிமைத்தனத்தை கேட்கவில்லை மாறாக அன்பை கேட்டார்❤️
@filmmediajovelvk2782
@filmmediajovelvk2782 Год назад
I love you jesus
@filmmediajovelvk2782
@filmmediajovelvk2782 Год назад
Super sing
@kanthaperumal5838
@kanthaperumal5838 2 года назад
😍😍
@devillover3410
@devillover3410 2 года назад
😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤
@pastiyam5216
@pastiyam5216 Год назад
Today my status this song osm lyrics wt a song 🔥🔥🥰🤩😭😢💯💯♥️💘
@newcouplemv4373
@newcouplemv4373 11 месяцев назад
@simsonsimson7061
@simsonsimson7061 2 года назад
Hi