Тёмный

அலைபாயுதே கண்ணா | Alaipayuthey Kanna | Lord Krishna Song Tamil | Suchitra | Anush Audio 

Anush Audio
Подписаться 263 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Song : Alaipayuthe Kanna
Vocal : Suchitra Balasubramaniam
Lyrics : Oothukkadu Venkata Subbaiyer
Music : Veeramani Kannan
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#krishnasongs#kannan#anushaudio
பாடல் : அலைபாயுதே கண்ணா
குரலிசை : சுசித்ரா பாலசுப்ரமணியம்
கவியாக்கம் : ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
இசை : வீரமணி கண்ணன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...
நிலைபெயராது சிலைபோலவே நின்று...
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே... கண்ணா...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த/ (கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த/(கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
கலை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...!
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@mathialagan254
@mathialagan254 26 дней назад
கண்ணா மணிவண்ணா ஜெய கிருஷ்ணா கண்ணா மணிவண்ணா ஜெய கிருஷ்ணா கண்ணா மணிவண்ணா ஜெய கிருஷ்ணா கண்ணா மணிவண்ணா ஜெய கிருஷ்ணா
@akashkulothungan
@akashkulothungan 3 года назад
அருமை... சுசித்ரா பாலசுப்ரமணியம் குரல்... கானமணி கண்ணன் இசை... பின்னணி வாத்தியங்கள்... ஒலிப்பதிவு.... தயாரிப்பு... அருமை...அருமை...
@ATMK5
@ATMK5 Год назад
Sri nalla padam thank you mam
@mangalamk.9856
@mangalamk.9856 Год назад
🎉 good luck ❤😊
@gopivallab9917
@gopivallab9917 2 года назад
Bahut hi madur Sangeet hai 😭😭😭😭😭😭😭😭😭😭 lord Krishna 💞💞💞💞💞💞💞💞
@selvakumar9448
@selvakumar9448 2 года назад
மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.. கண்ணபரமாத்மா என்றும் துணை இருப்பாராக
@okteacherandsir257
@okteacherandsir257 2 года назад
Thanks teache
@RaviKumar-cs7gc
@RaviKumar-cs7gc Год назад
Nice❤
@Tharani-i5k
@Tharani-i5k Год назад
Super❤❤
@gopivallab9917
@gopivallab9917 2 года назад
Jai Shri Krishna 💮💮💮💮
@ppavalam638
@ppavalam638 Год назад
Thank you 🥰
@vijayakumare3257
@vijayakumare3257 Год назад
பாடல் வரிகள் வேண்டும் mdm எல்லாம் program பார்த்து விடுவேன்
@sarmamudpaloh2772
@sarmamudpaloh2772 Год назад
💛💥🦋🕊🦅
Далее
Alaipayuthey Kanna | Priyanka NK | Kudo Spiritual
6:32
Handsoms😍💕
00:15
Просмотров 4,8 млн
alaipayuthe kanna padham kaanada
4:57
Просмотров 127 тыс.
Alaipayuthe | Kanada | Adi | Bhargavi Venkatram
6:09
Просмотров 232 тыс.