Тёмный

அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை 'ULCER AND GAS' PROBLEMS 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 1,6 млн
50% 1

எருக்களிப்பும் ஏப்பமும் வயிற்றெச்சலும் பரவலாகக் காணப்படுகின்றது. இதை தவறாக அல்சர் என்றும் கேஸ் என்றும் மக்கள் கூறிக்கொள்கிறார்கள். அது சம்பந்தமாக விளக்கவே இந்தக் காணொளி. Regurgitation, belching and upper abdominal discomfort is commonly seen in the comunity. People mostly call this as 'ulcer problem' or 'gas problem'. This video is to clarify these problems.

Опубликовано:

 

5 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 лет назад
Dr.கண்ணன் பாமர மக்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் மிக எளிய உதாரணங்களோடு விளக்குகிறார். அருமையான அற்புதமான காணொளி.
@sv1743
@sv1743 3 года назад
FIRST CLASS DOCTOR 👍
@babypradhip7355
@babypradhip7355 3 года назад
Good explanation
@kits8378
@kits8378 3 года назад
மிக்க நன்றி Sir எல்லா Doctorம் பொய்யேய் சொல்லி பணம் சம்பாதிக்குறாற்கள் ஆனால் நீங்க மட்டும் உண்மையேய் சொல்லி மக்களை சம்பாதித்துறுக்கின்றீற்கள் கோடி வாழ்த்துக்கள் Sir............
@rajaram.n1746
@rajaram.n1746 3 года назад
மிக்க நன்றி உங்களை போல யாரும் நோயாளியை உற்ச்சாக படுத்த முடியாது, நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.
@yogawareness
@yogawareness 4 года назад
உள்ளதை உள்ளபடி உன்னதமாக உரைத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் .உண்மையில் உண்மையான மருத்துவர் தாங்கள்தான். தங்களைப் போலவே அனைத்து மருத்துவர்களும் இருந்துவிட்டால் ஆங்கில மருத்துவம் அனைவருக்கும் ஏற்புடையதாகவே இருக்கும். தங்களது சொல்லழகிலேயே எல்லாவிதமான நோய்களும் அகன்றுவிடும் என்பது உண்மை. தாங்கள் இறையருளால் மென்மேலும் நித்திய ஆரோக்கியத்தோடு நீடு வாழ இறைவனைப் பிராத்திக்க்கிறேன். தங்களது தொடர்பு எண்ணை தெரிவித்தால் நல்லதாக இருக்குமே...
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
மிக்க நன்றி
@vellingiriv951
@vellingiriv951 4 года назад
சமுதாயத்தில் டாக்டருடைய தேவையை குறைக்கின்ற டாக்டர் நீங்கள்! ஊருக்கு ஒரு பத்து பேர் உங்களைப் போல வேணும்! உங்களை வாழ்துவதற்கு சரியான வார்த்தை கிடைக்கலையே டாக்டர்!
@loganathan6900
@loganathan6900 4 года назад
மருத்துவர் ஐய்யா அவர்களே என்னுடைய நீண்டநாள் பிரச்சினைக்கு பதில் கிடைத்துவிட்டது உங்களுக்கு என் இதயம் கணிந்த நன்றி
@kalimuthu5341
@kalimuthu5341 3 года назад
எளிய முறைகளை இனிய தமிழில் எடுத்துரைத்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி.
@selvaraj-rl3ex
@selvaraj-rl3ex 4 года назад
எந்த டாக்டரும் இந்த ரகசியத்தை சொல்ல மாட்டார்கள்... 💕💕💕💕💕நன்றி 💗💗💗💗
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
மிக்க நன்றி
@subramaniyamusha5802
@subramaniyamusha5802 3 года назад
My
@ezhilarasan7919
@ezhilarasan7919 3 года назад
Good explanation sir....💐
@kanagarajp2949
@kanagarajp2949 3 года назад
Best and useful advice thank dr
@Rajamani-xk4wb
@Rajamani-xk4wb 2 года назад
நீங்கள் எவ்வளவு தீர்க்கதரிசியாய் கணித்து சொல்லியுள்ளீா்கள்
@sarathbabukrishnan3418
@sarathbabukrishnan3418 5 лет назад
மிக‌ப்பெ‌ரிய வர பிரசாதமாக இந்த பதிவு அமைந்துள்ளது... நானும் இந்த மன நோய் சிக்கி இருந்தேன்!! இன்று மீண்டேன்!!!
@nalinpk
@nalinpk 5 лет назад
வாழ்த்த வயதில்லை !! வணங்குகிறேன் !! From Sri Lanka
@safirmohamed2938
@safirmohamed2938 5 лет назад
தம்பி வாழ்த்துவதற்கு வயது எதற்கு!? வாய் இருந்தாலே போதுமே!
@How_is..It9
@How_is..It9 3 года назад
டாக்டருக்கு நன்றி கலந்த வணக்கம்!!! நல்ல மற்றும் தெளிவான விளக்கத்துடன் அல்சர் நோயின் விபரக்குறிப்பு அருமை... வாழ்க நலமுடனும் பல்லாண்டுடனும்...
@guruzinbox
@guruzinbox 5 лет назад
தமிழைப் பற்றிய குறிப்புடன் துவங்கியது அருமை. நல்ல தமிழில் பேச இது போன்று தான் ஆங்காங்கு குறிப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
@maheswariduraisamy5369
@maheswariduraisamy5369 4 года назад
அருமை, விளக்கமான பதிவு. நன்றி டாக்டர்.
@afyasir8129
@afyasir8129 4 года назад
Great sir, வாழ்த்துவதற்கு வார்த்தைகளில்லை, வாழ்க வழமுடன்...
@rangasamyr1676
@rangasamyr1676 5 лет назад
மிக மிக அருமையாக சொன்னீா்கள் டாக்டர் ஐயா நன்றி வணங்குகிறேன் நிறையபோ்க்கு மிக மிக உபயோகம் உள்ள ஒரு நல்ல தகவல் நானும் திருத்திக்கொள்கிறேன்
@gopalnarayanaswamy731
@gopalnarayanaswamy731 4 года назад
Dr உங்களை போன்றோர் இருப்பதால்தான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்.மிக்க நன்றி.
@msakkhan3279
@msakkhan3279 4 года назад
மணசாச்சியுடைய உத்தம டாக்டர் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@srirams5374
@srirams5374 4 года назад
Thank you so much sir. Great effort and explanation. Your explanation is too good. Ella doctor mathiri bayam poruthama romba simple ah explain pannringa. Thank u so much
@ravisankars6677
@ravisankars6677 3 года назад
ரொம்ப அழகாக தெலிவாக சொல்லி இருக்கிறீங்க டாக்டர் நண்றி நண்றி
@ponnuthuraiathavan7731
@ponnuthuraiathavan7731 5 лет назад
நன்றி மருத்துவரே உங்கள் அறிவுரையால் நிறைய குழப்பங்கள் தீர்ந்தன. உங்கள் சேவை தொடரட்டும் நன்றி....
@eniyavaleniyavan7833
@eniyavaleniyavan7833 3 года назад
மிகவும் சிறப்பு சார் உங்களை போன்ற நல்ல டாக்டர்கள் இருந்தால் நாங்கள் அனைவரும் நலமாக இருப்போம் மிக்க
@kowsitheshmi4959
@kowsitheshmi4959 2 года назад
🙏🙏🙏Romba Romba nandri sir. Oru periya problemlamla irundhu releaf kedachurukku sir. Thank you so...much
@thamaraikkanis3713
@thamaraikkanis3713 2 года назад
இனிய தமிழில் எடுத்துரைத்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி.
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 лет назад
கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை பதிவிடும் யூடியூப் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆங்கிலம் நன்றாக பேசத்தெரிந்த டாக்டர் அவர்கள் அனைவரும்புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழிழ் அழகாக பேசி பதிவிடுகிறார். அதேபோல் சந்தேகங்கள் பதிவிடும் நண்பர்கள் தமிழில் பதிவிட்டால் டாக்டரின் விளக்கங்களை ஆங்கிலம் தெரியாத நண்பர்கள் புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். பரிசீலனை செய்வீர்களா நண்பர்களே?.
@fathimafathima1090
@fathimafathima1090 4 года назад
அது உண்மை
@abdulkatherjailanih4239
@abdulkatherjailanih4239 Год назад
Sir your number
@sksk9040
@sksk9040 Год назад
சார் உண்மைக்கும் நீங்க வேற லெவல் சார் உங்களுடைய பேச்சை கேட்டால் எப்படியாப்பட்ட நோயாளிகளுக்கும் மன நிறைவு கிடைக்கும் வாழ்த்துக்கள் சார்
@harirao8254
@harirao8254 5 лет назад
Excellent sir, you are doing a great service by bringing awareness among the people in simple Tamil
@sulaimanlebbe3093
@sulaimanlebbe3093 Месяц назад
நான் எதிர்பார்த்த விளக்கம் தங்களின் விரிவுரை மூலம் எனக்குக் கிடைத்து வட்டது சார். மிக்க நன்றி தங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன்.
@balasubramaniam9278
@balasubramaniam9278 3 года назад
Now I am free from my ulcer worries.Thank you for your enlightenment. Your sinciority about the society is unforgettable.I am your subscriber time now.
@jayakumars3050
@jayakumars3050 3 года назад
தெளிவான விளக்கம் .நன்றி சார்.உங்களுடைய வீடியோஸ் மேலும் எதிர் பார்க்கிறேன் சார்.எனக்கு தெரிஞ்சு பல டாக்டர்ஸ் நோயாளிக்கு பிரச்சனையை தெளிவாக சொல்லுவதில்லை.உங்களைப்பார்க்கும் போது மன நிறைவாக இருக்கிறது சார்.💐💐💐
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@umashankar9302
@umashankar9302 4 года назад
ஒரு நல்ல ஒரு அருமையான பதிவு மருத்துவர் அய்யாஅல்சர் நோய்க்கு சாதாரண வயிற்று பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக புரிய புரிய வைத்தீர்கள்
@joycerani4397
@joycerani4397 4 года назад
நல்ல விளக்கம் கொடுத்தீங்க. நான் கூட இதனால் பாதிக்க பட்டுள்ளேன். நன்றி
@thewarriorspowergymdefence4666
@thewarriorspowergymdefence4666 4 года назад
Great sir உங்களை நேரிலும் சந்தித்து பேசி இருக்கிறேன் நல்ல மனமுடைய நீங்கள் நெடு வரை நலமுடன் வாழ வேண்டுகிறேன் ஐயா
@sureshacm3593
@sureshacm3593 4 года назад
Dr address solluge please
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thank you so much
@hardiksan7909
@hardiksan7909 3 года назад
@@sureshacm3593 Vadamalayan hospital pona sir a pakalam bro..
@sureshacm3593
@sureshacm3593 3 года назад
எங்கே இருக்கு ஜி
@sureshacm3593
@sureshacm3593 3 года назад
Im tirupur
@vinothkumarganesan1260
@vinothkumarganesan1260 3 года назад
Dear doctor, very useful information. Thank you and God bless you
@thangasamy7629
@thangasamy7629 4 года назад
அய்யோ இத்தனை கேள்விகள், அனைத்துக்கும் பதில்களும். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@pandiyanpandiyan1703
@pandiyanpandiyan1703 2 года назад
மருத்துவர்என்றால்அது நீங்கள்தான். அருமையானபதிவு
@anbazhagannatesan5910
@anbazhagannatesan5910 4 года назад
மிக்க நன்றி ஐயா. நல்ல பல விஷயங்களை கேட்டேன் தெளிந்தேன்.
@irshadazeez490
@irshadazeez490 5 лет назад
First time I saw real doctor thank you so much sir salute to you
@senthilnathan2404
@senthilnathan2404 5 лет назад
அல்சர்ருக்நல்லவிளக்கம்.அருமையான பதிவு
@vijayalaxmi4168
@vijayalaxmi4168 4 года назад
Sir, very informative and useful information. Thank you so much for this video.
@balakrishnanbalu7071
@balakrishnanbalu7071 3 года назад
அருமையான, எளிமையான, தெளிவான விளக்கம் டாக்டர், மிக்க நன்றி.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@mahendranmahe8045
@mahendranmahe8045 5 лет назад
i also think i faced ulcer but really i have no ulcer.this speech is helpfull
@narendiranparthasarathy2959
@narendiranparthasarathy2959 5 лет назад
Ungal pechai kettale padhi bhayam poidum sir, super doctor sir
@baranig3401
@baranig3401 4 года назад
ஐயா சிறப்பான தெளிவு அளித்தமைக்கு நன்றி
@muthumuthu1313
@muthumuthu1313 3 года назад
வணக்கம் 🙏 தங்களது அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..... மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மற்றும் தங்களை போல அற்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய மருத்துவர்கள் அரிது... வாழ்க வளமுடன் சுப.காளிமுத்து
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
மிக்க நன்றி ஐயா
@amizhthuthamizh3754
@amizhthuthamizh3754 4 года назад
நம்பிக்கை தரக்கூடிய விளக்கம் வாழ்த்துக்கள்.
@abduljak0
@abduljak0 4 года назад
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
@anniephilips1549
@anniephilips1549 2 года назад
Thank you Dr. For your advice n beautiful explanation about the gastric problem
@sarveshyogeshkumar2106
@sarveshyogeshkumar2106 2 года назад
Super now I realized what happened to me. Thanks for giving such a good explanation
@senthilprabu4711
@senthilprabu4711 3 года назад
Sir, தெளிவான விளக்கம் . அருமை sir.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 5 лет назад
Excellent Expelnation. Thank you sir
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 4 года назад
Wonderful sir. Clear explanation!!! Thanks you very much. Keep going!!!!
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 3 года назад
நல்ல நம்பிக்கை தரும் வகையில் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள் .நன்றி
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@prakashsiva9056
@prakashsiva9056 5 лет назад
Sir neenga pesrathey ulcer cure aana mathri energy ah iruku sir...thank u
@mohamedrasith4355
@mohamedrasith4355 3 года назад
என் மனதில் இருந்த பயத்தை போக்கி விட்டீர்கள் ஐயா
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@ashikshahul2943
@ashikshahul2943 4 года назад
Hi sir romba payanulla thakaval thanks and ennoda mind settings totally change ayiruchu ungaludaya sindanayum arivum so amazing
@sumathi4780
@sumathi4780 3 года назад
Posetif encouragement.n good advice.vaalga valamudan sir
@ramum9599
@ramum9599 3 года назад
அருமையான விளக்கம் !!எனக்கு கேஸ் பிரச்னை இருக்கு ..ஆனால் வேறு எந்த கோளாரும் இல்லை ..இது மலம் தங்கும் பிரச்னையா?? ஐயா சொல்லுங்கள் !!!!!இதற்கு வழி சொல்லுங்கள் !!
@prabua6256
@prabua6256 5 лет назад
டாக்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களிடம் மருத்துவம் பார்க்க அனுகவேண்டி முகவரி போன் நெம்பர் அனுப்புங்கள்.
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 года назад
அரிய தகவல்கள்.. நன்றி. தமிழ் உணர்வுக்கு நன்றி.
@Petalheart3861
@Petalheart3861 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல் சார். மிக்க நன்றி டாக்டர்.
@loguks5396
@loguks5396 3 года назад
உங்களை போன்ற மருத்துவர்கள் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் இடையில் கடவுள்கள் ஓம் சாய் ராம்
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@vijayakumara8969
@vijayakumara8969 4 года назад
நீங்கள் சிறந்த மரூத்துவா். வாழ்க பல்லாண்டு.
@user-hd8ic3co7r
@user-hd8ic3co7r 4 года назад
அருமையான தெளிவான பயனுள்ள பதிவு ஐயா நன்றி
@aashikchannel8331
@aashikchannel8331 3 года назад
ஒரு வைத்தியறை நாடி பெறவேண்டிய விஷயம் அருமையாக கூறிவிட்டீரகள்
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@nirmaladevikanna309
@nirmaladevikanna309 3 года назад
Good information. Thank you sir
@joshjosh6766
@joshjosh6766 3 года назад
இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவ ஆலோசகர்...🙏🙏🙏🙏 O god...இவருக்கு நீண்ட ஆயுளை கொடும்🙏🙏🙏
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@barathiraja6755
@barathiraja6755 4 года назад
அருமையான பதிவு அய்யா வணங்குகிறேன்
@MohanVelayutham
@MohanVelayutham 5 лет назад
Thank you for this video. It was helpful and clear understanding.
@satiqbatcha6242
@satiqbatcha6242 4 года назад
வணக்கம் சார் இப்படி யாரும் தெளிவாக புறியவைத்ததது கிடையாது ரொம்ப நன்றி சார்
@kannanj4886
@kannanj4886 3 года назад
மனித ரில் மாணிக்கம். வாழ்க பல்லாண்டு தொடரட்டும் தங்களது சேவை
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@rajeshr3840
@rajeshr3840 4 года назад
Superb explaination about Ulcer and gas...thank you sir
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 4 года назад
Excellent postings Dr. Thanking you somuch
@Enjoylife256
@Enjoylife256 5 лет назад
நல்ல கருத்துக்களை கூறினீர்கள் மிகவும் நன்றி எனக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் அது தொடர்ச்சியாக இல்லை ஆனால் எண்ணெய் பலகாரங்கள் மற்ற சில மாமிச உணவுகள் சாப்பிடும் போது இந்த மாதிரி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது
@rangasamyr1676
@rangasamyr1676 4 года назад
நீங்கள் கடவுளுக்கு நிகராணவர் நன்றி ஐயா
@ssuryanarayanan5608
@ssuryanarayanan5608 4 года назад
Yes true words
@raj4232
@raj4232 4 года назад
உண்மையான விளக்கம். நன்றி ஐயா.
@muthuraju6970
@muthuraju6970 3 года назад
Arumayana pathivu, thelivana vilakkam.. nandriyudan valthukkal..
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@dhanapalveeraiyan6618
@dhanapalveeraiyan6618 3 года назад
Very good explanation Thank you DR.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@maruthujayalakshmi1970
@maruthujayalakshmi1970 4 года назад
arumai sir...vry clrar
@Butterflies_Beauty
@Butterflies_Beauty 4 года назад
Really well explained with facts. Thanks Doc
@navin221
@navin221 5 лет назад
Great great and really thankful for your useful information Sir......It helps a lot to me....
@divyasskd1188
@divyasskd1188 5 лет назад
நல்ல செய்தி நன்றி டாக்டர்
@allunthulasi1805
@allunthulasi1805 3 года назад
ஐயா உண்மையை உரக்கச் சொல்லும் நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு வளமுடன்.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@srivasanmedicals5492
@srivasanmedicals5492 4 года назад
அருமையான தமிழில் எளிமை யான விளக்கம்
@ramusowmiyan786
@ramusowmiyan786 4 года назад
Arumayana vilakkam sir. Nandri
@jothirlatha2282
@jothirlatha2282 4 года назад
Sir, எனக்கு வயிற்றின் வலது பக்கத்தில் அவ்வப்போது துடிக்கிறது...... ஆனால் வலி ஏதும் இல்லை... ஏன் என்று விளக்கவும்....
@sokkuvalliyappan3806
@sokkuvalliyappan3806 4 года назад
அய்யா மிக்க நன்றி...காலை எழுந்தவுடன் இரவு தூங்கும் வரை தொடர் ஏப்பம் இருக்கிறது திடிர்யென்று கடந்த ஒரு வாரமாக...தண்ணீர் சார்ந்த நீர்மோர் , கீரை கொதிக்க வைத்த தண்ணி , பழங்கள் இதை தான் எடுத்து வருகிறேன்....ஏப்பம் விடமால் வந்து கொண்டே இருக்கிறது ..ஆனால் வயிற்றில் எந்த வலியும் இல்லை ..வயிறு உப்பிசம் இல்லை ..நெஞ்சில் மட்டும் மிக மிக கம்மியான எரிச்சல் இருக்கிறது ..தயவு செய்து உதவி செய்யுங்கள் அய்யா ...
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
நான் மேற்கூறிய உத்திகளை முயற்சித்துப் பார்க்கவும்.
@fibretofashion4408
@fibretofashion4408 3 года назад
அருமையான தகவல். நன்றி சார். தங்களது இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள் சார்.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Big thanks Doctor very useful information
@chandrasekarkannan4218
@chandrasekarkannan4218 3 года назад
நன்றி அய்யா...
@tamilarasi7790
@tamilarasi7790 3 года назад
Super, thank you sir, ennoda payian kuda cardio thoracic final year,
@mohanbabu2366
@mohanbabu2366 2 года назад
Thank you Dr sir, very useful information, vaghga valamudan
@thangasamy7629
@thangasamy7629 4 года назад
Very good explanation thank you verymuch.
@Friends937
@Friends937 5 лет назад
Sir உங்க குடும்பம் புகைப்படங்கள் ஒரு நாள் காட்டுங்க. ஏன்னா இப்படி பட்ட நபர் இந்த குடும்பம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.pls
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@sudhakaranp3343
@sudhakaranp3343 4 года назад
ஐயா, எனக்கு பித்த பை கல் 13mm உள்ளது. அஜிரண பிரச்சனை உள்ளது. அடிக்கடி தொண்டையை அடைக்கிறது. தீர்வு சொல்லவும்
@kalaivasan6219
@kalaivasan6219 4 года назад
உங்கள் பேச்சைக் கேட்டு தான் என்டாஸ்கோப் பார்க்கா வேண்டும் என்று சொல்லி இருந்தார் அதில் நோகட்டிவு ஆகதான் இருந்தாது முத்திரை சாப்பிட்டேன் உங்களுக்கு என் நன்றி டாக்டர் பெயர் பெரியசாமி வில்லாபுரம்
@contact2sabari
@contact2sabari 4 года назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா...
@eswarkottee5510
@eswarkottee5510 5 лет назад
super doctor...tq...
@subramani5271
@subramani5271 2 года назад
ஐயா வணக்கம் எனக்கு குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்து 6வருடம் ஆகிரது வயிறு உப்பசம் அடிக்கடி ஏப்பம் தூங்கி எழுந்தாள் நடுமுதுகு வலி தாங்க முடியவில்லை தீர்வு சொல்லுங்க ப்ளிஸ் சார்
@vikneshmahendiran8756
@vikneshmahendiran8756 3 года назад
nala padhivu thankyou Sir.. Edhu theriyaama naa medicines edhuthutu body la inum prechana vara aarambhichiduchu.. Nandri.. It was very helpful..
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@sundarraman4731
@sundarraman4731 3 года назад
THANK YOU DOCTOR...CLEARLY I UNDERSTOOD WHAT IS ULCER AND GAS PROBLEMS...
Далее