Тёмный

அழகான Interlaken சிட்டி டூர்! The beautiful city of Switzerland  

Netherlands Tamilan
Подписаться 202 тыс.
Просмотров 55 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@KuganeshVicknesh
@KuganeshVicknesh Год назад
❤ கணேஷ் உங்களைக் நான் தற்செயலாக கண்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்றும் உங்களுடன் தொடர்பில் இருக்க மிகவும் விரும்புகிறேன். மீண்டும் நெதர்லாந்தில் சந்திப்போம். உங்க மகள் சமத்துக்குட்டி. ஆரோக்கியமாவும், இன்னும் subscribers அதிகரிக்க வாழ்த்துக்கள்.
@NOMERCY-2410
@NOMERCY-2410 Год назад
your twin sons are awesome brother 😍
@KuganeshVicknesh
@KuganeshVicknesh Год назад
@@NOMERCY-2410 thank you
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
@@KuganeshVicknesh நீங்கள் இலங்கையில் எந்த பகுதியை சார்ந்தவர்?உங்கள் இரட்டையர்கள் அருமையோ அருமை
@Kutty-r27s
@Kutty-r27s Год назад
ரொம்ப அழகான இ இருக்கு.... இறைவன் நாடினால் வந்து பாக்கணும்.....
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 Год назад
அருமை... மிக மிக அருமை.. தம்பி கணேஷ்.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.. வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐
@mksshankar8879
@mksshankar8879 Год назад
என்னை போன்றவர்கள் வெளிநாடு வர வழி இல்லை என்றாலும் உன்னைப் போன்றோர் சுற்றி காண்பிப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐
@premanathanv8568
@premanathanv8568 Год назад
அழகான அருமையான ரசிக்கும் படியான ஊர் சுவிட்சர்லாந்து.நல்ல தகவல்கள் 🤝👏👌 பாரா கிளைடிங் சூப்பர்.
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 Год назад
Lauter Brunnen என்ற சொல்லுக்கு இரைச்சல் மிகுந்த நீரூற்று என்று பொருள்.Interlaken ஒரு பூலோக சொர்க்கம்..அருமையான இயற்கை அழகு கொஞ்சும் வீடியோ. தம்பி உங்கள் தயவால் எத்தனை கண்கள் சுவிஸ் நாட்டின் அழகை ரசிக்கின்றன! கோடானு கோடி நன்றிகள் உங்கட்கு உரித்தாகுக.👍👍🙏🙏❤️❤️❤️❤️
@Arabimass
@Arabimass Год назад
வணக்கம் தலைவா அண்ணா அனைத்தும் சூப்பர் மிகவும் நன்றாக உள்ளது
@subashbose1011
@subashbose1011 Год назад
இந்த ஊரு ரொம்ப ரொம்ப அழகா அமைதியா இருக்கு கணேஷ் bro.....
@vasanthraj4838
@vasanthraj4838 Год назад
கணேஷ் உங்களை நான் 5k subscribersல் இருந்து பின்தொடர்கிறேன் அனைத்து வீடியோக்களையும் அருமை 🔥🙏 வாழ்க வளர்க
@pvraj32
@pvraj32 Год назад
அட!!போங்கம்மா நீங்க வேற 1 ரூபாய் இல்லாம மூணு நாள Bro கூட சூத்திட்டு இருக்கோம,,,, InterlakenCity Super, கடைசிய சொன்னிங்களே கிளப்ள தூக்கிட்டாங்க, ஒன்டரை ஆண்டு ஜெயில, திருமணம் நின்று போச்சு, இந்த நாட்டோட சிறப்புக்கு இதுவும் காரணம் - மிக்க நன்றி சகோ
@mathuramathu5116
@mathuramathu5116 Год назад
ஈழத்தமிழர் களால். கட்டப்பட்ட நிறைய. கோவில்கள். இருக்கிறது. கிட்டதட்ட. ஒருலச்சத்திற்கும். அதிகமான ஈழதமிழர்கள் சுவிற்சலாண்ட்டில். வசிக்கிறார்கள்
@revathikiruba6681
@revathikiruba6681 Год назад
தம்பி அற்புதம் . காண கிடைக்காத அற்புதமான நகரம்
@ananthsahay6561
@ananthsahay6561 Год назад
Unga videos la miss pannama pakkuran
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 Год назад
Beautifully ❤️
@SatishKumar41
@SatishKumar41 Год назад
Switzerland series is such a treat to watch. Interlaken is such a beautiful place and thank you for sharing this with us. Nandri Vanakkam 🙏
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
அருமை. நன்றி.
@sarathsarath8230
@sarathsarath8230 3 месяца назад
❤❤❤❤❤
@Netherlandstamilan
@Netherlandstamilan 3 месяца назад
❤️
@elamaranbenelamaranben7855
@elamaranbenelamaranben7855 Год назад
Switzerland series super ganesh bro
@ismathalthaf2593
@ismathalthaf2593 Год назад
Super bro so lovely vlog Thanks for bring us with you 😇
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Год назад
CASUAL GANESH- HOW IS THIS NAME? IS IT APPROPRIATE? I LOVE HIs way of speach!
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Arumai tamilan 👌 congratulations
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 Год назад
Super ganesh அண்ணா switerland
@gcb6185
@gcb6185 Месяц назад
Hats off to Ghugan and Family
@Netherlandstamilan
@Netherlandstamilan Месяц назад
❤️
@Kutty-r27s
@Kutty-r27s Год назад
கணேஷ் அண்ணா கட்டிகிட்டு குதிக்கிற வெலயே வேணாம் நீங்க பயப்படுறிங்களோ இல்லியோ நம்ம ரொம்ப பயமா இருக்கு இடங்கள் சுத்தமா இருக்கு அண்ணா வீடுகளும் அழகாக இருக்கு வீடியோ இசை அருமை இப்படி பட்ட இடங்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா ஆசை வருது அண்ணா...🥰💝
@sundararajan6312
@sundararajan6312 Год назад
அருமை கணேஷ் Bro
@ravindhran9336
@ravindhran9336 Год назад
Vanakkam ganesh.
@shanmugaraji474
@shanmugaraji474 6 месяцев назад
Switzerland amusing shorts and video super eruku nice anna Norway Denmark video podunga anna
@Netherlandstamilan
@Netherlandstamilan 6 месяцев назад
Will do soon
@Kutty-r27s
@Kutty-r27s Год назад
🥳👍
@ganeshS20
@ganeshS20 Год назад
அருமை சகோ... நானும் Interlaken இல் நான்கு நாட்கள் இருந்தேன்.... அருமையான இடம்..... ஜெர்மனியில் இருந்தது Train travel புதுவிதமாக இருந்தது..... Boat ride try பண்ணுங்க.... Heidelberg,Munich சென்று வாருங்கள்.. வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து.....❤️
@veerasekar3369
@veerasekar3369 Год назад
Super brother
@sunvillagecooking874
@sunvillagecooking874 Год назад
Most beautiful country,i love Switzerland, video super anna 🥰🥰🥰🥰🥰🥰🥰
@vinothravikumar6959
@vinothravikumar6959 Год назад
Awesome brother 💞
@Vidya0210
@Vidya0210 Год назад
Brother you missed many spots, because you traveled in the car. She is right, take public transport next time. Please try aare gorge, Meiringen, Murren, wengen, first cliff walk, grindelwald, schilthorn, Jungfrau. Gondolas, cable cars will be very nice there.. Railway station in Meiringen will be nice.. Blausee will be colorful in November.. please try next time bro. Great watching you bro
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Год назад
👌👌👍🥀pa..
@naadodi-vlogs
@naadodi-vlogs Год назад
Nice vedio 👍
@naadodi-vlogs
@naadodi-vlogs Год назад
Ganesh an I am two times try in Instagram 🤙
@naadodi-vlogs
@naadodi-vlogs Год назад
But not connecting
@Nomaddicct
@Nomaddicct Год назад
💪💪
@sanjivirayan889
@sanjivirayan889 Год назад
எங்க அண்ணே ரொம்ப நால விடியோ போடலை...
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz Год назад
Switzerland series 😍 Thanks for the video Ganesh Anna !! #Netherlands_Tamilan #Saravanan_Salem
@sarohm7957
@sarohm7957 Год назад
I think this clock place is taken in vijay movie endrendrum kathal song
@singham1708
@singham1708 Год назад
Such a beautiful place...
@manikandanmurugan5599
@manikandanmurugan5599 Год назад
Bro unkala patha poramiya erukku broo
@Manoj-sy9ky
@Manoj-sy9ky Год назад
USA Vs Switzerland Vs Canada or anyother Country which one is good for live a life, and business and Family etc.....
@b.rajarathinamcom58
@b.rajarathinamcom58 Год назад
Ganesh u know the meaning of Interlaken,,,,,,,, city in between Lakes,. I had been there 3 years back
@ananthsahay6561
@ananthsahay6561 Год назад
Anna neenga potra videos la Partha engalumkum anga varanum UNGA koota pazhaganumnu oru asai varuthu nu neenga oru person mattum than ellarteium poi pesi frnd aguringa how can you do it?
@pakshort3805
@pakshort3805 Год назад
Bro thala solathiga Thala nu sona thala ka pudikathu
@rkcreation22
@rkcreation22 Год назад
Bro anga job ku eppdi apply pantrathu nu sollunga bro
@THIRUVALLUVAR917
@THIRUVALLUVAR917 Год назад
Any job vacant iruntha sollunka bro
@sripathyshanmugam2807
@sripathyshanmugam2807 Год назад
Rolax watch Iruka
@ManiMaran-qb1ty
@ManiMaran-qb1ty Год назад
Bro Ella naatukum poringa apdiyee India vandhuttu poonga.....🤭😂
@rajadurai8067
@rajadurai8067 Год назад
ரேடோ வாட்ச் ஷோரூம் காட்டுங்கள்
@sermilabegum1923
@sermilabegum1923 Год назад
Hi sir h r u Eaa ponnu MBA hr panraunge 2nt year ippo, nalla job iruga kidaikkuma plz help
@tedschwartz2142
@tedschwartz2142 Год назад
YES BETTER THAN TAMIL NADU .. THEY KNOW HOW TO BUILD ROADS AND KEEP IT CLEAN THAN TAMIL NADU ...
@lksinternational3358
@lksinternational3358 Год назад
Hi sir I am asking job please send any link I will search
@rajadurai8067
@rajadurai8067 Год назад
சுவிஸ் நாட்டில் வேலைவாய்ப்பு பற்றி ஏதாவது தகவல் உண்டா
@mithunsharma8365
@mithunsharma8365 Год назад
Super bro. Awesome view while driving
@mithunsharma8365
@mithunsharma8365 Год назад
You should have taken paragliding ride bro
@mithunsharma8365
@mithunsharma8365 Год назад
Its not very much scary like bungee jump
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Switzerland 🇨🇭 Biggest Street food festival
13:28
How to plan Europe Trip 🇨🇭✈️🚊
19:35
Просмотров 69 тыс.