Тёмный

அழகிய தமிழ் மகள் இவள்  

Lakshman Sruthi
Подписаться 234 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Song: அழகிய தமிழ் மகள் இவள்
from movie - Rickshawkaran ft. Singer T.M.S. Selvakumar and Lakshman Sruthi 100% Manual Orchestra during tribute show for M.S. Viswanathan
Lyricist : Vaali, Music : M. S. விஸ்வநாதன்
Subscribe for more videos! Follow us in Facebook & instagram @Lakshman Sruthi @Lakshman Sruthi Chennaiyil Thiruvaiyaru
Lyrics:
ஆணி பொன் தேர் கொண்டு மாணிக்க
சிலை என்று வந்தாய் நின்றாய் இங்கே
காணிக்கை பொருளாகும் காதல்
என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே
அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால், ரசிக்கும்
கனிபோல் இனிக்கும்
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால், ரசிக்கும் கனிபோல் இனிக்கும்.
வானுலகமென்னும், மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம், தேனிலவின் வண்ணம் (2)
நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
இளமையில் இனியது சுகம்
இதை பெறுவதில் பல வித ரகம்
இந்த அனுபவம் தனி ஒரு விதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால், ரசிக்கும் கனிபோல் இனிக்கும்..
For more Latest Updates Connect with us on Social Media:
- Facebook - / lakshmansruthi
- Instagram - / lakshmansruthimusicals
- Twitter - / lakshmansruthi1
For further details
Visit our website - www.lakshmansru...
For Promotions & Collaborations, Contact:
Srinivaas J
-Social Media Consultant, Lakshman Sruthi.
Email: programme@lakshmansruthi.com
#LakshmanSruthi #MSVtribute #NinaithalaeInikkum #LSOrchestra #vaalilyrics #MalarumNinaivugal

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@anbumanil5323
@anbumanil5323 4 месяца назад
இருவரின் குரல் வலிமை பழைய காலத்திற்க்கே கொண்டு செல்கிறார்கள். அற்புதம்
@licdurai5211
@licdurai5211 Год назад
இந்த உலகத்திலே சிறந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் திரு.MSV அய்யா ஒருவர்தான்.வாழ்க MSV புகழ்
@BERajakumarBERKumar
@BERajakumarBERKumar Год назад
Thanks T M S. Selvakumar. Super.
@dhanasegaranchellakani572
@dhanasegaranchellakani572 Год назад
Thanks to TMSS & Troups.
@NarayanasamyM-zo9ov
@NarayanasamyM-zo9ov 8 месяцев назад
😅8🎉🎉😢🎉
@shanmukhamr2312
@shanmukhamr2312 7 месяцев назад
@@BERajakumarBERKumar acc0
@karthi5056
@karthi5056 5 месяцев назад
❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Fakirmohideen-q7t
@Fakirmohideen-q7t 4 месяца назад
இருவரின் குரலும் மிகவும் இனிமையாக இருந்தது
@licdurai5211
@licdurai5211 Год назад
ஒரு சூரியன்‌ ஒரு சந்திரன் ஒரு TMS.
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Год назад
அழகிய அருமையான குரல் வலம் சூப்பர் இனிமை சூப்பர்
@no-ho7mz
@no-ho7mz Год назад
Tmsஅய்யா அவர்களின் மகன் அவர்போல் குரல்வளம் வாழ்த்துக்கள்
@SKBala..
@SKBala.. Год назад
என் இசை தெய்வங்களே... அய்யன் msv, tms,ps அம்மா 🙏🙏 வாவ் ஜெயச்சா அய்யாவின் Double Bango என்ன வாசிப்பு...🙏🙏❤❤❤❤❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
STILL MSV NO 1 MD IN MUSIC WORLD 100%🎹🎻💕
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Месяц назад
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம் ஒருத்தர் கூட கிட்ட நெருங்க முடியாது
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 7 месяцев назад
TMS SUSELA இவர்களை போல் இனி எந்த தலைமுறை வந்தாலும் பாடமுடியாது.இது சுமார் தான்.
@nagendranc740
@nagendranc740 Год назад
சார் அருமை அருமை. மிக அருமை அருமை 👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர். 💅💅💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Год назад
பாடல் ஒரிஜினல் பாடலை கேட்டது போல் சுவை. பெண் குரலில் பாடியவர் இனிமை.ஆண் குரல் புலிக்கு பிறந்தது சொல்லவே வேண்டாம் .மிக அருமை.
@chellamammal7601
@chellamammal7601 Год назад
Pl
@vinithavinitha1075
@vinithavinitha1075 Год назад
​@@chellamammal7601அ
@mariadoss5623
@mariadoss5623 Год назад
அர்தமுள்ள வரிகள் அருமையான பாடல்🎉
@parameswaran5183
@parameswaran5183 Год назад
அருமையான பழைய பாடல் பழமை என்றும் புதுமை.
@neerannaidoo3781
@neerannaidoo3781 3 месяца назад
Love this song
@thomasjohnphilips4209
@thomasjohnphilips4209 9 месяцев назад
Beautifully sung by both singers, hats off to the singers
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 Месяц назад
சிறி நிதி உங்கள் குரல் அமிர்தம் சுப்பர்சிங்களரில் நீங்கள் வந்து எப்ப பாடுவீர் என கண்கள் தேடும் உமது குரலை நேசிக்கிறேன்
@chandrasekarankrishnamurth1868
@chandrasekarankrishnamurth1868 11 месяцев назад
Excellent combination. All the best.
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 Месяц назад
குறை சொல்ல மனம் வரவில்லை....! ஏனென்றால் எனக்கு பாடலை ரசிக்க மட்டம் தெரியும்.... But எனக்கு அந்தளவுக்கு குரல் வளமில்லை....!!
@musicgalatta4709
@musicgalatta4709 Месяц назад
Very nice.and interesting.
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 4 месяца назад
What a song both of them singing beautifully ❤❤❤❤
@anbuv6722
@anbuv6722 2 месяца назад
Love touching anbuv
@AbdulRahman-wr6yu
@AbdulRahman-wr6yu Год назад
Priya himesh your voice is same chitra 😍😍👌👌
@ganeshvinna9773
@ganeshvinna9773 Год назад
Both are awesome
@saralajeyarathanam7105
@saralajeyarathanam7105 Год назад
Super 👏👏👏👏👏👏👏👏👏
@n.muralidhar9060
@n.muralidhar9060 Год назад
Right from the singers to the orchestra is just like original. My only suggestion is before the program starts it will good to mention the movie's name and the actors involved in shooting of the song and also the location where the song was sequenced. This will be an information to the u-tube viewers. Hope my suggestion will be taken seriously.
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
புரட்சித்தலைவரின் 5ஜி ஸ்பீட் பாடலை இன்னும் மெருகேற்றி அசத்தினீர்கள் பாடல் வாழ்க பாடியவர்கள் வாழ்க ரசிகர்கள் வாழ்க
@Fakirmohideen-q7t
@Fakirmohideen-q7t 5 месяцев назад
With his performance he has established to be the chip of the old block.
@fahimmobile3789
@fahimmobile3789 Год назад
Team work sema ! Good
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 4 месяца назад
Vazhthukkal anbu v
@raokk2077
@raokk2077 Месяц назад
இவர்கள் காலம் படவுலகம் பொற்காலம்
@thanara
@thanara Год назад
Very nice video song
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Год назад
S❤ T❤ C❤ 🇨🇦🇨🇦🇨🇦
@ranginijeyatharan6665
@ranginijeyatharan6665 Год назад
Very nice
@vijayavijayalakshmi1737
@vijayavijayalakshmi1737 Год назад
🤗👏👍
@ganeshtms3174
@ganeshtms3174 Год назад
Supar
@MohanMohan-bc9vl
@MohanMohan-bc9vl Месяц назад
MGRக்காகTMSபாடினால்MGRதெரிவார்
@muthusubbiah4401
@muthusubbiah4401 3 месяца назад
இதற்கு60/70ல்பிறந்திருந்தால்தான்அருமைபுரியும்
@ltcolumbo9708
@ltcolumbo9708 5 месяцев назад
TMS Selvan stole the female singer's make up
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 3 месяца назад
Singersfightissiworld Bhelanbu
@p.palraj3930
@p.palraj3930 Год назад
லக்ஷமன் சுருதி யை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் தேவை ்
@jaggi7918
@jaggi7918 Год назад
பெண் குரல்.. ஆரம்பமே. அவுட்
@janakiraman5043
@janakiraman5043 Год назад
அருமை 🙏🙏
@gnanasekarramachandran8319
@gnanasekarramachandran8319 Месяц назад
நல்லாருக்கும்மா😂
@chandrasekarankrishnamurth1868
@chandrasekarankrishnamurth1868 11 месяцев назад
Excellent combination. All the best.
@jayaprakasharjunan3146
@jayaprakasharjunan3146 7 месяцев назад
T.m.s. குரல் போல் அவருடைய மகனுக்கும் அமைவது அபூர்வம்
@pazhania7225
@pazhania7225 Год назад
செம பாடல் மிகவும் நன்றாக உள்ளது பாடிய லட்சுமணன் சுருதி குழுவிற்கு நன்றி
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான குரல் வளம். 👌👌👌👌 அருமையான இசை குழு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌💅💅💅💅🙏🙏
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 2 месяца назад
கண்ணனை நினைக்காத நாளில்லையே.. பாடலைப் பாடிய பாடகியின் இந்தப் பாடல் மிகவும் அருமை.. உங்கள் குரலில் பலப்பாடல்களை எதிர்ப் பார்க்கிறேன்.. THANK YOU QFR .. 🎉🎉
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex Год назад
தலைவர் பாடலை கேட்க கேட்க சினிமாவில் அவர் நடித்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.
@sureshv4692
@sureshv4692 5 месяцев назад
❤❤❤❤❤
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Год назад
ப்ரியமான குரல் ப்ரியாவிற்கு. வாழ்த்துக்கள் மகளே.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 5 месяцев назад
தமிழ் வல்லின எழுத்துக்களில் த் க் ப் ட் முதலில் வராது
@ganesanganesan8560
@ganesanganesan8560 Год назад
வாழ்த்துக்கள் எங்கள் தங்கம் அய்யா எம்ஜிஆர் பட பாடல்களை பாடியதற்கு
@mariaselvaraj154
@mariaselvaraj154 3 месяца назад
புரட்சி தலைவரை நினைத்தாலே உற்சாகம் பற்றிக் கொள்ளும்
@devasagayamd2734
@devasagayamd2734 Год назад
பிரியா அவர்கள் இனிமை சேர்க்கும் வகையில் பாடுகிறார்
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Год назад
*... நம்மை கண்ணீரில் ஆழ்த்தி,..காற்றில் கலந்து & தலைவரிடம் ஐக்கியமான மெல்லிசை கடவுள்...*
@jamessathiya6845
@jamessathiya6845 Год назад
Bu
@sweet-b6p
@sweet-b6p Год назад
1000 Ilaiyaan Raasu - 1000 Spb Cant stand front of THe Great MSV and TMS sir
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 7 месяцев назад
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம்
@trueindian887
@trueindian887 Год назад
The female voice is brilliant
@parthavt
@parthavt Год назад
Yes. True. What is the name of this highly talented lady singer ?
@crimnalgaming6490
@crimnalgaming6490 Год назад
அழகான தமிழ் வார்த்தை உச்சரிப்புடன் அமைந்துள்ள பாடல். அருமை. !👍🏻🙏🏻💐
@nausathali8806
@nausathali8806 Год назад
கீழே அமர்ந்திருந்து பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருத்தர்...இப்பாடலை உருவாக்கிய பிதாமகன்களை நினைத்து கண்டிப்பாக கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்... ஏனெனில் இதுபோன்றதொரு அருமையை இனிமேலும் யாராலும் தர முடியாது...!
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Год назад
இருவரும் நன்றாக பாடியுள்ளார்கள். ப்ரியா குரல் இனிமை பாடுவதும் அழகு. நல்ல எதிர்காலம் வரவேண்டும். இருவருக்கும் வாழ்த்துக்கள். பின்னணி இசை நேர்த்தி
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான பாடல். அருமையான குரல் வளம். 👌👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💥💥💥🙏
@babur7946
@babur7946 Год назад
எங்கேயும் போல தலைவா நம்ம கூடவே தான் இருக்காரு
@Fakirmohideen-q7t
@Fakirmohideen-q7t 5 месяцев назад
இருவரின் குரல்களும் மிகவும் இனிமையாக உள்ளது. நெஞ்சங்களை நெகிழச்செய்தன. நன்றி.
@jamessanthan2447
@jamessanthan2447 Год назад
கண்களில் ஒரே கண்ணீர் புரட்சி தலைவர் ஒவொரு பாடலுக்கும் எவ்வளவு முயற்சி எடுப்பார்.எப்படி எல்லாம் உழைப்பர் அது நினைவில் வருகிறது .எங்க தலைவா போய்விட்டாய் எங்களை விட்டு எங்கோ .......
@asokanasokan4405
@asokanasokan4405 Год назад
Zz
@sundaramshanthy7010
@sundaramshanthy7010 Год назад
Super valga valamudan
@harisruthi8052
@harisruthi8052 Год назад
Absolutely right
@Valsan-qe3rf
@Valsan-qe3rf Год назад
Very great
@sekarvara6094
@sekarvara6094 Год назад
Yes absolutely 💯
@elangonlc
@elangonlc Год назад
பழைய பாடல்கள் தாஜ்மகால். புதிய பாடல்கள் தாசி வீடு.
@appa.1065
@appa.1065 Год назад
Nice comparision
@appa.1065
@appa.1065 Год назад
Even dasi veedu is not fully correct. They are trash and to be thrown out. The present song penning persons and so called useless Junk Music Composors are solely responsible.
@nagendranc740
@nagendranc740 Год назад
பெண் குரல் அருமை அருமையான குரல் 👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅
@eskay1959
@eskay1959 7 месяцев назад
Priya Himesh - Playback singer
@kvspandian4204
@kvspandian4204 Год назад
நினைத்தாலே இனிக்கும் என்ற இந்த நிகழ்ச்சியை நேரடியாக 07.07.2019 ல் நேரு உள் அரங்கில் பார்த்தேன் .அருமையாக இருந்தது
@janakiraman5043
@janakiraman5043 Год назад
அருமையாக இருந்தது பாடியவர்களுக்குநன்றி👍🙏🙏
@VellaisamyjothiJothi
@VellaisamyjothiJothi Год назад
​@@janakiraman5043and
@chandrasekarselvi7682
@chandrasekarselvi7682 10 месяцев назад
என் தலைவர் பாடல் அரூமைங்க
@vellagovender841
@vellagovender841 Год назад
This song brings back so much of memorise playing this record in the car
@laayn337
@laayn337 Год назад
Glad another person with South African roots is enjoying this song , you correct it brings back memories.
@ParimelazhaganParimelazhag-u2p
Idhe paadal.idhe Laxman srudhi arkestra.1991 aam aandu Chennai presidenci collagela maladhi mam paada ketten
@hariharasundaram7840
@hariharasundaram7840 Год назад
பாடகர்கள் மற்றும் இசைக்குழுவிற்கும் இரவு பணிவான வணக்கம்
@mtharickmrazeed2366
@mtharickmrazeed2366 Год назад
Irandu alahai padumpothu ondru parthu olathhiradu. Parungale rasihagalai....
@gnanasekaran5134
@gnanasekaran5134 Год назад
ப்ரியாவின் குரல் ஏ.ஒன்.
@murugiahraj9454
@murugiahraj9454 Год назад
Evergreen Song
@balajis1207
@balajis1207 Год назад
Evergreen song
@christianseenuvideo2884
@christianseenuvideo2884 Год назад
காலத்தால் அழியாத பாடல்
@christinablossom6071
@christinablossom6071 10 месяцев назад
WOW EXCELLENT FROM SRILANKA
@RrrKumar-n1m
@RrrKumar-n1m Месяц назад
Good verry nice❤❤❤❤❤😊😊😊😊😊
@Kumaresan-u5j
@Kumaresan-u5j 4 месяца назад
Aalways isai kimg theivega paadagar. Ponmanachemmal good. Combo no body. Can beat. Pria has susi amma voice. Super tms son too but no body mention who is. The kavigar maha kavi kannasaniya. Or valiba kavigar
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Год назад
👌👌👌 SUPER SUPER SUPER🙏🙏🙏 MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37
@senthamaraisenthamarai9788
@senthamaraisenthamarai9788 Месяц назад
இதெபொல் பாட்டு எழுத கவிங்கரும் இலை அதை பாட பாடகரும்இல்லை அதை கேக்கயருக்கும் பொருமையும் இல்லை
@cnaagaraj
@cnaagaraj Год назад
பெண் குரல் மிக அருமை
@RrrKumar-n1m
@RrrKumar-n1m Месяц назад
Lovely song❤❤❤❤😊😊😊😊😊😊
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Год назад
Arumaya padenargal eruvarum megavum kastamana padol valthukkal🎉🎉🌹🌹🌹🌹🌹💯💯
@MrazeedMtharick-k9v
@MrazeedMtharick-k9v 2 месяца назад
Ondru padum podu indrondu Olattrudu parungale ketpawargalai. Thanks..
@tharani5039
@tharani5039 Год назад
Priya wow beautiful voice
@amalalan3610
@amalalan3610 8 дней назад
லஷ்மண் சுருதி குழுவினர் அனைவரும் சூப்பர் வாழ்த்துக்கள்
@FrancisD-ce8tf
@FrancisD-ce8tf 9 дней назад
We, I Are in China Pappa House 🏡🏠 in USA GOD 👑🙏 I Bless you all ❤️🙏 Dr Francis and Dr Vimalla and Child ren in USA
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 4 месяца назад
Junior TMS & priya wow .... Fantastic .... Super singers ....The Team ... Great 👍👍👍👍👍
@kalasamyg9156
@kalasamyg9156 Год назад
Super MGR song
@amalrajraj220
@amalrajraj220 Год назад
சூப்பர்
@chandrasekarankrishnamurth1868
@chandrasekarankrishnamurth1868 10 месяцев назад
Excellent super.
@paulrajv7957
@paulrajv7957 4 месяца назад
Very nice performance by the team. Fe(male) voice excellent. Song looks close to the original.
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 7 месяцев назад
Thandhaiku Evan enn magan endru sollum alavuku mega nalla kural avarudaya Magan
@sathieshchandran7856
@sathieshchandran7856 Месяц назад
Excellent singing by both. While listening couldn't find a slip from the original version. In one way, in sound it has gone a step further due to latest technologies available now.
@Rameshkumar-xw9jx
@Rameshkumar-xw9jx 4 месяца назад
Msv.mass
@RajendranM-qm7dh
@RajendranM-qm7dh 5 месяцев назад
இந்த பாட்டு பாடிய பாடகி பாட்டு வேண்டும் பாடகி பெயர்
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Год назад
Super arumai eruvarum arumayaga padanenga🎉🎉🎉🎉
@kalyanasundaramkarthikeyan5629
@kalyanasundaramkarthikeyan5629 2 месяца назад
இந்த சூப்பர் ஹிட் , கட்டுமரத்தின் நிஜமான கேரக்டர் தத்தரூபகமாக மனதில்நிழலாடுகிறது , இந்த பாடலை வெளியிட்டதற்கு பாடலாசிரியர், பாடியவருக்கு பொற்கிழி விருது அரசு சார்பாக வழங்கலாம்
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Год назад
VAALKA PALLAANDU MGR AND TMS ,MSV AVARKAL PUKAL.
@muthusivams1092
@muthusivams1092 Месяц назад
வாழ்த்துக்கள் மகளே Priya. பாடல் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள். God Bless Priya and TMSS.
@ravimurthy2105
@ravimurthy2105 6 месяцев назад
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது நண்பனே நண்பனே. நான் பள்ளியில் படித்து கல்லூரியில் இளங்கலை மாணவனாக இருந்து கும்பகோணம் டைமண்ட் தியோட்டரில் பலமுறை ரசித்து பார்த்த படம் மட்டும் அல்லாமல் அன்றைய இலங்கை வாணொளியில் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பாடல் பாடலாக மட்டும் அல்லாமல் பாடலின் வரிகள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
@PROF.DR.D.NITHISH
@PROF.DR.D.NITHISH Год назад
Nice voice
@ganesanganesan8560
@ganesanganesan8560 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர்
Далее
Самая сложная маска…
00:32
Просмотров 1,3 млн
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Просмотров 1,8 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 536 тыс.