Тёмный
No video :(

அழகும் அறிவும் நிறைந்த - ரோகிணி நட்சத்திரம் பலன் | rohini natchathiram  

Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்
Просмотров 24 тыс.
50% 1

ரிஷபம் ராசி - ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்| Rohini Natchathiram | Rishabam #astrology #rasipalan #jothidam #aanmeegam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #rishabam #rishabamrasi
நீதி நேர்மை தவறாத ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள்..
#rishabamrasi #rohini #rasipalan #astrologytamil #astrologytamil

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@user-be6bk9zr3w
@user-be6bk9zr3w 3 месяца назад
ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் என்ன சொன்னீங்க வசதியா அதுவும் 4 காரா ஒத்த சைகிளிக்கே வழியில்லை வாழ்க்கை முழுவதும் கஷ்டம் நிறஞ்சு இருக்கு ஒரு வயதான கிழவன கட்டி வச்சு என் வாழ்க்கையே போச்சு ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் வாழ்க்கையை கழித்து வருகிறேன் 😢😢😢
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@rukkumani4449
@rukkumani4449 3 месяца назад
43 வயது ஆகுது திருமணம் பேச்சு இது வரை இல்லை மேடு ஏறினால் அது பாதாளம் பள்ளம் ஏற்றங்கரதே இல்லை வாங்கியவன் கொடுப்பதில்லை சகோதரன் சகோதரி யாருடைய உதவியும் இல்லை ரோகிணி நட்சத்திரம் ரீஷபம் ராசி மீனம் லக்னம் உள்ளது உள்ளபடி யாராலையும் உண்மை சைக்கிள் கூட வழி இல்லை ஆகா ஓகோ சொல்வதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்
@viji9991
@viji9991 3 месяца назад
What is ur and ur husband age??? Sis
@avijayan3910
@avijayan3910 3 месяца назад
No feel
@perarasuvina2739
@perarasuvina2739 3 месяца назад
Yes நீங்க சொல்லவது உண்மை தான்
@VijayVijay-uo8ys
@VijayVijay-uo8ys 3 месяца назад
Rishabam romba paavam enga nilamai yaarukum varakoodadhu paava patta jenmam vaalave podikala
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@udhayaprakash835
@udhayaprakash835 3 месяца назад
😮 ரிஷபம் ராசி ரோகிணி 2பாதம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா
@PanchavarnamChinnamuthu
@PanchavarnamChinnamuthu 3 месяца назад
நீங்க சொன்னதுல பாதி உண்மை கார் வீடு இல்ல sir
@GodofLord-fb1sn
@GodofLord-fb1sn 2 месяца назад
Sir enga v2la bike ku damm illa neega 4 car nuu sollu re ga sir
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 2 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@rajashobanam9961
@rajashobanam9961 3 месяца назад
Risabam rasi rohini nachathirathuku government job kidaikuma marriage yeppo nadakum solluga sir..
@user-si6du2si3o
@user-si6du2si3o 2 месяца назад
99% True🎉🎉❤❤
@drsaobavaralakshmi-2996
@drsaobavaralakshmi-2996 3 месяца назад
🎉😂🎉very.correct.predictions..xllent .&.crystal.clear.with.lot.of.new .rare.informative..entirely.new .&.veryaccurate.well.explained🎉😂thanku.very.much.sir .hats.offto.you.god.bless.you🎉😂🎉❤
@drsaobavaralakshmi-2996
@drsaobavaralakshmi-2996 3 месяца назад
🎉😂🎉❤with.appreciation .dr.cr.shobha.varalakshmi.
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
Thanks and welcome
@GeethaSabari-qw5wl
@GeethaSabari-qw5wl 3 месяца назад
Ladies ku sollunga rogini natchathirathuku
@Udhaya_from_pollachi
@Udhaya_from_pollachi 3 месяца назад
Ethu dubakur over ah poi solra lady
@VimalaM-sc5fm
@VimalaM-sc5fm 3 месяца назад
👌👌👌
@umamaheswari8297
@umamaheswari8297 2 месяца назад
Sir husband wife problems eiruku enna solition
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 2 месяца назад
யாரவது ஒருவர் விட்டு கொடுத்து போங்க...நல்லதே நடக்கும்...
@farmervasanth9029
@farmervasanth9029 3 месяца назад
3 years love pantitu erunthen en lover ippa vera ponukuta pesitu girl to girl love panranga enkuta pesarathu illa antha ponnukita tha pesitu love panrom nu solranga kevalama erukku enaku entha rasi la yan da porantham nu thonuthu😢😢😢😢
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
இதுக்கு மேலதான் உங்களுக்கு நல்ல பெண் வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்...நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@JansiraniKanagasabai-zf7ni
@JansiraniKanagasabai-zf7ni 2 месяца назад
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா தயவுசெய்து சொல்லுங்கள்
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 2 месяца назад
நிச்சையம் குழந்தை பாக்கியம் உண்டு..கவலைவேண்டாம்...
@slnsviji2364
@slnsviji2364 3 месяца назад
Thankyou sir 🙏
@samysamy8431
@samysamy8431 3 месяца назад
🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 15:36
@Udhaya_from_pollachi
@Udhaya_from_pollachi 3 месяца назад
ராகு அப்ரம் குரு திசை வராத நல்ல உருட்டு
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 3 месяца назад
❤❤❤
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 2 месяца назад
31 age guru thesau. 51 age Sani thesai. 71 age pudhan thesai........
@shankaraiyabarathmathakija2839
@shankaraiyabarathmathakija2839 3 месяца назад
ஐயா கணக்குக்கும் எனக்கும் ஆகவே ஆகாது
@udhayaprakash835
@udhayaprakash835 3 месяца назад
ரோகிணி நட்சத்திரம் பிறந்த எனக்கு காதல் கைகூடுமா?? மனைவி எப்படி இருப்பாள் குணம் இருக்கும்
@mr_sparrow927
@mr_sparrow927 3 месяца назад
Thulam simmam thavira yaaravenalum kattunga kanni magaram meenam super ra irukum try pannunga
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...
@user-tg3zp5tl2w
@user-tg3zp5tl2w 3 месяца назад
@farmervasanth9029
@farmervasanth9029 3 месяца назад
Thulam katta kutatha​@@mr_sparrow927
@aravindns6315
@aravindns6315 3 месяца назад
Ni sonnathu yethuvum may ella ya ...4 car ahh vdu kuda ella ethla cat vera ....😂😂😂
@user-lo4dx6ro8o
@user-lo4dx6ro8o 3 месяца назад
🌹🙏🙏🙏🙏🙏🌹
@selvialaghi4276
@selvialaghi4276 3 месяца назад
Enga samiji nalatheee nadakala, ena pavam seithooooomoooo
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@narayananvenkatachalam8513
@narayananvenkatachalam8513 3 месяца назад
@chalam.4car no chances gurujee
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
Далее
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26