மிகவும் அருமையான தகவல்கள், அருமையான படப்பிடிப்பு அருமை. தமிழில் ஓர் பெரிய ஏரி என்று கூறவேண்டும். இலங்கை தமிழ் பெண் கேட்கும் போது நீங்கள் ஏன் பதில் சொல்ல வில்லை? தொடர்ந்து வரும் பதிவு சிறப்பாக அமைய வாழ்த்துகள். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வரலாறு காணாத வெள்ளம் என்று கூறப்படுகிறது. நன்றாக தெரிந்து கொண்டு போகவும். நன்றி. அன்புடன் உதய தாரகை.🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
AWSOME REPORTING 👍. ITS AMAZING SHE WAS BORN IN SWITZERLAND BUT KNOWS TAMIL REASONABLY WELL. RE. TAMILIANS WORLDWIDE 🌐 TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND VERY SUCCESSFUL "NAAN PIRANTHIRUKA VENDIYATHU SWITZERLAND" 🇨🇭; Swiss not part of Euro & very NEUTRAL COUNTRY thus chances of NO WARS
That's how many of us vote in the USA in the states that allow mail in votes. That said today I dropped my mail vote in the voting center just like she explained.
Vlog la nalla iruku bro ana solo travel vlog epo varum nu therila .. Epo solo travel videos varum nu solunga because ninga pota ella video la subscribers and friends kudave tha poringa atha .. Ninga tha soninga comfort zone vitu solo va ponum nu ana inu comfort zone la tha irukinga atha bro hate la illa expectation failure agidichu 🤧🤧
subscribers kooda thangurathu lam epdi bro comfort ah irkum ... yarney theriyatha aaal veetla thoongi video edukraru... i dont know how u term that as comfortable. Germany vids ellame solo tha no subs neenga paakalaya
@@Vignesh_Balasundaram ninga pakala bro avar veetla avalo stay panla hostel la pannar but kuda oru alu irunthute irukanga ivara research pani plan potu solo va ponatha nalla irukum atha solo travel ivara bus or train la ana car la porar subs kuda and na disappointed a tha solra 4 years a follow panra
நல்லா இருக்கியா தம்பி, நீங்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தான் என்று நினைக்கிறேன் இலட்ச கணக்கில் செலவு செய்து ஒவ்வொரு நாட்டிலும் பயணம் செய்றிங்க இதுல என்ன பெறுமை ஒவ்வொரு நாட்டிலும் 3 வீடியோ வருது இதுல என்ன லாபம் கிடைக்கும் கொஞ்சம் யோசித்து ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பத்து வீடியோவாது போட்டா தான் ஏதாவது கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பண்ண முடியும் தவறாக இருந்தால் மண்ணிக்கவும்
நல்லது . ஈழ தமிழர் என்று தான் சொல்ல வேண்டும் காரணம் சிங்களவர் 1972 இல் மாற்றிய பெயர் தான் ஶ்ரீலங்கா. அத்துடன் நீ வா போ என்று பேசுவது ஈழ தமிழ் வழக்கம் அல்ல. எல்லோரிடமும் நீங்க வாங்க என்று பேசணும். ஆக நெருங்கிய நண்பர் உறவுகள் மட்டும் தான் நீ வா போ என்று பேசுவது ஆனால் நீங்க தெரியா காரணம் தமிழ்நாடு போல பேசுவது அதுவும் பெண்களுடன் அப்படி நீ வா போ என்று பேசுவது அழகு அல்ல.