Тёмный

அழகு பதுமை தேவிகா சூப்பர்ஹிட் பாடல்கள் | Devika Tamil Evergreen Hit Songs | Devika Songs Tamil. 

GC - Tamil Songs
Подписаться 193 тыс.
Просмотров 635 тыс.
50% 1

#Actress_Devika​ #Devika_songs_tamil
அழகு பதுமை தேவிகா சூப்பர்ஹிட் பாடல்கள் | Devika Tamil Evergreen Hit Songs | Devika Songs Tamil.
Subscribe Us For 24x7 Entertainment.
Movies
ShortFilms
Special Programs
Events
Movie News
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RU-vid page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
For More Movies and Songs Please Subscribe To:
#Goldencinema_MelodyHits

Опубликовано:

 

4 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@selvarajrani670
@selvarajrani670 3 дня назад
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டு விட்டேன் இது ஆயிரத்து ஒன்றாவது முறை
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩தேவிகா பாடல்களை எங்கள் channel லில் பார்த்ததில் மிக்க நன்றி 🤩😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க😍
@mohdtaufiq2107
@mohdtaufiq2107 7 месяцев назад
அருமையானபாடல்கள்தேவிகாவின்நடிப்பு மறக்கமுடியாதகாவியதலவி
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩பாருங்க கேளுங்க enjoy பண்ணுங்க 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😊
@LSSResearch-lc1nq
@LSSResearch-lc1nq 8 месяцев назад
Isaippriyan 610721 மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் படங்களில் நடித்து இனிமையான பாடல்களுக்கும் அபிநயம் பிடித்த தேவிகாவிற்குப் பாராட்டுகள்.
@sunil.roopasuni4745
@sunil.roopasuni4745 14 дней назад
17:13 😊
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍😊 உங்களுக்கும் மிக்க நன்றி இந்த காலத்தில் இந்த பாடல்களை கேட்பது கடினம் அதுவும் எங்கள் channel லில் பார்த்ததிற்கு மிக்க அன்றி 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰😍
@HemaLatha-qn8ls
@HemaLatha-qn8ls 7 месяцев назад
Super 👌 Beautiful Good actress. Devika amma
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Yes Devika mam is always beautiful and the good actress 🥰Thanks for your comments🤩Keep support our channel for more videos😍🙏
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 3 месяца назад
கண்ணதாசன் பாடல்கள் என்றாலே இனிமை! கேட்க கேட்க கரைந்துபோகும் தனிமை! பாடல்கள் பொருள் புதைந்திருக்கும் புதையல்! முல்லை ராதா .... தாம்பரம்.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🤩 கண்ணதாசன் என்றும் சிறந்த கவிஞன் 😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏❤
@nagarajvaithilingam7738
@nagarajvaithilingam7738 14 дней назад
Nt,Devikha Annaithupadal S.Hit
@user-on6sm9zo2v
@user-on6sm9zo2v 4 месяца назад
பனி இல்லாத பாடலில் காதல் இல்லாத வாலிபமா வரிகள் நளினம்.
@mohdtaufiq234
@mohdtaufiq234 Месяц назад
அருமையான பாடல்கள் தொகுத்துவழங்கியவர்களுக்குமனமார்ந்தவாழ்த்துக்கள்
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 Месяц назад
nice 👍
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி ❤🙏உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🙏
@thangamanipalanivel9784
@thangamanipalanivel9784 Год назад
தேவிகவின்அழகும்(குறுதனம்வெட்கம்அர்களுக்பெறுமைதருகின்றன
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
ஆம் சிறந்த பாடல் 😍உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩❤
@hari-sm8ib
@hari-sm8ib 7 месяцев назад
ஆமாங்க எனக்கும்ரொம்பபிடிக்கிம்அவங்கபடம்பாடல்ஆண்டவன்கட்டளைசூப்பர்திரைப்படம்அவங்கநடிப்பு🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
சூப்பர் எனக்கும் 😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏
@hari-sm8ib
@hari-sm8ib День назад
@@gc-tamilsongs977 👍👍👍👍😀😀😀😀
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 Год назад
Deviga act super
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Yes😊Keep watching our videos🥰Subscribe our channel for more videos🙏🤩
@Prema-ed3kk
@Prema-ed3kk Год назад
My favorite evergreen heroine excellent characteristics
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments😊Keep support and subscribe our channel 🤩
@aktakt1402
@aktakt1402 10 месяцев назад
Evergreen song Oppattra nadigai Everlliving dream girl
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Super🥰Thanks for your comments❤🤩Subscribe our channel more videos❤🥰
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Год назад
கண்ணழகி நாயகி இன்னும் மறக்க முடியவில்லை சூப்பர் நடிகை
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
தேவிகா பாடல்களை எங்கள் channel லில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க🥰🙏
@rajendranr2859
@rajendranr2859 2 года назад
Fine act by Devika ammaiyar
@srinivasanarayananparthasa9219
@srinivasanarayananparthasa9219 7 месяцев назад
Good selection
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments 🥰Keep support and subscribe our channel for more videos😍🤩🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 16 дней назад
Super songs ❤❤❤
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Thanks for your comments😊Keep support and subscribe our channel🤩😊
@mohamedfarook1860
@mohamedfarook1860 7 месяцев назад
Devikavin anma santhi ataiyattum
@user-uq4ne4uz1h
@user-uq4ne4uz1h Год назад
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உள் வாங்கி மிக அருமையாக நடித்தவர்களில் இவரும் ஒருவர் காலங்கள் உள்ள வரை இவர் நடித்த கதா பாத்திரங்கள் நின்று நிலைக்கும்
@rajabhavani7256
@rajabhavani7256 Год назад
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 6 месяцев назад
நீல வானம் கெளரி ஒரு அற்புதமான கதாபாத்திரம்.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி😊 உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🙏
@subhashkarunakaran956
@subhashkarunakaran956 2 года назад
Devika is bestmach to sovajo than pai ni padmino
@subramaniam6320
@subramaniam6320 Год назад
😅
@c.sureshkumarkumar2870
@c.sureshkumarkumar2870 Год назад
super
@ezhilarasig6487
@ezhilarasig6487 8 месяцев назад
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 6 месяцев назад
CLASSIC
@kumarasamyloganathan5830
@kumarasamyloganathan5830 10 дней назад
பெரும்பாலான பாடல் காட்சிகளில் நாமும் வாழ்ந்தது போல் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இசை❤ பாராட்டுகள்.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🙏 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😊
@kumudakasi9891
@kumudakasi9891 Год назад
My favorite Devika I love u
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Super 😊Thanks for your best comments🥰Keep support and subscribe our channel for more videos🤩
@ushamanoharan6043
@ushamanoharan6043 Год назад
Favorite heroine
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Super😊Thanks for your comments🤩Keep support and subscribe our channel for more videos 🥰Click the bell icons 🤩🙏
@RajaRaja-un6od
@RajaRaja-un6od 8 месяцев назад
Om
@sadhashivan5034
@sadhashivan5034 9 месяцев назад
❤ade..appa❤enna. Artham...theriyuma🌺🌺🌺🌺❤️❤️❤️💕💕💕💕👋
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
நல்ல கருத்துக்கள் உள்ளடக்கிய பாடல்கள் 😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🙏🤩
@r.chandrasekaransrikkanth7254
Devika was one of the pleasant and beautiful actress of her days.Further she had good acting skills
@lalithajaya1766
@lalithajaya1766 Год назад
True 👍😊
@GanesanGanesan-my7ir
@GanesanGanesan-my7ir Год назад
@@lalithajaya1766 m?m hu
@KannanLakshmi-tl1or
@KannanLakshmi-tl1or 11 месяцев назад
​@@GanesanGanesan-my7irrl
@jayashri2437
@jayashri2437 9 месяцев назад
​p
@balajisadasivam5331
@balajisadasivam5331 7 месяцев назад
​@@GanesanGanesan-my7ir❤nu
@rukmanisashti8425
@rukmanisashti8425 Год назад
தேவிகாபாடல்கேட்டுசந்தோஷமாகுள்ளது
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Kalamagal,kan,thiranthathinal,ethu, ponra padalgal kidaithathu
@muthuramalingapandian9775
@muthuramalingapandian9775 Год назад
@m.selvaraj3090
@m.selvaraj3090 Год назад
Melodious and beautiful songs thank you very much
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Welcome😊Thank for your comments🥰Keep support and subscribe our channel for more videos🙏🥰
@yekambaramvincent7377
@yekambaramvincent7377 Год назад
Tamil dream girl of yester year film Industry.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Yes good actress🤩🙏Thanks for your best comments😍Keep support and subscribe our channel for more videos🤩🤩🙏
@sadhashivan5034
@sadhashivan5034 9 месяцев назад
❤ninaipathellam.nadantuvittal. dhaivam...eathumillai❤enaku.antapattupodanam❤❤❤
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
semma song 😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😊🥰
@bestcoin5435
@bestcoin5435 Год назад
Very good super songs
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments🤩Keep watch our vides🙏Subscribe our channel for more videos🤩🙏
@Maanu1111
@Maanu1111 Год назад
அலட்டலஇல்லாதசிறந்தநடிப்புத்திறமைஉள்ளநல்லமனம்படைத்தஅழகுபதுமை
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Год назад
தேவிகா,ஒரு சிறந்த அழகு மற்றும் திறமை நிறைந்த பெண்மணி.எனக்கு மிக மிக பிடிக்கும். 🙏
@sekark3640
@sekark3640 9 месяцев назад
Deikasupersonhd
@baskaranrajendran470
@baskaranrajendran470 22 дня назад
🎉😊
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
சூப்பர் எனக்கும் 🥰தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🙏
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 11 месяцев назад
எந்தஒருஆர்ப் பாட்டமும்இல்லாத அருமையான நடிகை நிதானமாக தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்து புகழ் பெற்றவர்.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
ஆமாம் சிறந்த நடிகை என்றென்றும் 😉🥰உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி🤩❤தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😍
@shivasankaran5360
@shivasankaran5360 10 месяцев назад
Deviga very much ❤❤❤❤❤❤❤ ❤
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments🤩 subscribe our channel for more videos🙏❤🥰
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 16 дней назад
Very good songs ❤❤❤
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Thanks for your comments😊Keep watch the all videos 🙏Keep support and subscribe our channel🤩
@sivasiva4870
@sivasiva4870 Год назад
Excellent
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments🤩Subscribe our channel more videos🙏😍
@vincentpaul6759
@vincentpaul6759 Год назад
Very very super song❤❤❤
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Thanks for your best comments🥰Keep watching our best videos 😍Subscribe our channel for more videos🙏🤩
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Год назад
Allakaana , sweet nadikai , sweetest song
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for sweet comments😊Keep support and subscribe our channel for more videos🥰
@kanniappans3896
@kanniappans3896 5 месяцев назад
Devika songs and nadippu very super
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Yes 😊Thanks for your comments🙏Keep support and subscribe our channel😊🙏
@thanarajasivalingam7467
@thanarajasivalingam7467 9 месяцев назад
அழகு பதுமை தீபிகா அவர்களின் பயணமான நடிப்பு சிவாஜி சாருடன் சேர்ந்து ஜொலிக்கிறது என்றும் ஜொலித்துக் கொண்டே இருக்கும்
@ssreekandan7591
@ssreekandan7591 2 месяца назад
தீபிக அல்ல தேவிகா
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊நடிகை பெயர் தேவிகா 🥰தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🤩🙏
@thangamanipalanivel9784
@thangamanipalanivel9784 Год назад
ஃ❤
@lalithajaya1766
@lalithajaya1766 Год назад
Super superb selection of evergreen songs of Devika's romantic song great great 👍no word's to write 👏👌
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for best comments🤩🙏Keep support and subscribe our channel for more videos🤩❤
@helenpoornima5126
@helenpoornima5126 6 месяцев назад
அழகி தேவிகாவின் அழகானப்பாடல்கள் அருமை நன்றீ ❤😂❤😂❤😂😊
@karthivathiar2421
@karthivathiar2421 22 дня назад
Ungalathanparthen
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😍 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🤩
@kandaswamykanagaraj4847
@kandaswamykanagaraj4847 Год назад
எல்லா பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது !
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🤩
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 Год назад
All songs are very good memorable
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Thanks for your best comments🤩Keep support and subscribe our channel for videos😍🤩
@chandraswaminathan5956
@chandraswaminathan5956 9 месяцев назад
All the songs are very nice.c.s.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Yes😊All songs are very nice and good music❤ Keep support our channel for more videos😊😍
@lakshmananm6820
@lakshmananm6820 3 месяца назад
உங்கல்.கருத்உலபடலுக்குநன்றி
@RajaRam-wu4zy
@RajaRam-wu4zy 5 месяцев назад
Devika mun eru bal cap superb
@ramadassangappan9026
@ramadassangappan9026 Год назад
😢பட
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan 11 месяцев назад
சிவாஜிக்கு பத்மினிக்கு சமமான ஜோடினா தேவிகா மட்டுமே. நடிப்பு பற்றி சொல்ல வார்த்தையில்லை
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க ❤🥰🤩
@sniper.1919
@sniper.1919 Год назад
Ennayya Yara paRthalum alagu padhumai nu soringa. Illana punnagai arasi nu solringa. Neenga solvathu pudhumai.
@Maanu1111
@Maanu1111 Год назад
சிறிதுகூடபொறாமையில்லாதகுணம்தனக்குகிடைத்தவாய்பைசிறந்தமுறையில்பயன்படுத்திதன்நடிப்பாற்றலைதன்ரசிகர்களுக்குதந்துமகிழவைத்தவர்அவர்பாடல்கள்அனைத்தும்சூப்பர்ஹிட்பாடல்கள்சாகாவரம்பெற்றவைஎன்றென்றும்அவர்ரசிகர்களின்மனதில்நிலைத்திருப்பவர்
@ananthimukhil6378
@ananthimukhil6378 9 месяцев назад
Super .
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🙏 ஆமாம் சிறந்த நடிகை என்றென்றும் 🤩❤தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩
@ragupress6266
@ragupress6266 7 месяцев назад
enakupudthaa padal
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩 உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😉
@RajaRam-wu4zy
@RajaRam-wu4zy 5 месяцев назад
Devikmun barkal cap I Love
@noorjahanjeevan5723
@noorjahanjeevan5723 Год назад
Thank you
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Welcome😊Thanks for your best comments 🥰Keep support and subscribe our channel for more videos🤩🙏
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 10 месяцев назад
அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை நன்றி
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்களுக்கும் மிக்க நன்றி இந்த காலத்தில் இந்த பாடல்களை கேட்பது கடினம் அதுவும் எங்கள் channel லில் பார்த்ததிற்கு🤩🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏
@user-pt6tm3lu2v
@user-pt6tm3lu2v 6 месяцев назад
ARUMAI YANA STAR
@manmathan1194
@manmathan1194 6 месяцев назад
முன் அழகும் பின் அழகும் இவளுக்கு சூப்பர்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 5 месяцев назад
அருமை அருமை மிகவும் நன்றி. ❤❤❤❤❤😊😊😊
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
உங்களுக்கும் மிக்க நன்றி இந்த காலத்தில் இந்த பாடல்களை கேட்பது கடினம் அதுவும் எங்கள் channel லில் பார்த்ததிற்கு மிக்க அன்றி 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க ❤😍🤩
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 29 дней назад
Excellent songs.thanks
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Thanks for your best comments🤩🙏Keep support and Watch the all videos, Subscribe our channel❤😊🙏
@mugbulbatcha2720
@mugbulbatcha2720 Год назад
Old is Gold
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks your best comments🥰Keep support our channel and subscribe our channel for more videos😊
@shanmugam6502
@shanmugam6502 Год назад
Devika.super.
@rajeswarim6513
@rajeswarim6513 Год назад
😊
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
பாருங்க கேளுங்க enjoy பண்ணுங்க 😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 3 месяца назад
I like Devikas actions and his song,
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Super 😊Thanks for your comments🤩Keep watching the all videos and subscribe our channel for more videos🙏🤩
@user-so4ot9bs8t
@user-so4ot9bs8t 4 месяца назад
Super actress.we miss her
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Yes we miss the wonderful actress. Thanks for your best comments 🙏❤Keep subscribe our channel for more videos🙏😍🤩
@user-xx6cn8om3z
@user-xx6cn8om3z 4 месяца назад
Super hit song. All.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Thanks for your best comments😍Keep watching the all videos and subscribe our channel more best videos🥰🤩
@jayashri2437
@jayashri2437 9 месяцев назад
P
@subramaniankvs8677
@subramaniankvs8677 11 месяцев назад
Nenjam Marappathillai
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
நல்ல கருத்துக்கள் உள்ளடக்கிய பாடல்கள் 🤩உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி ❤😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 Год назад
பட பெயரையும் காட்டினால் நன்றாக இருக்கும்
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் அழகென்ன அறிவென்ன பாடல் :அன்பு கரங்கள் அழகுக்கும் மலருக்கும் சாதி இல்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை நெஞ்சத்தில் நீ நேற்று நின்றாய் :சாந்தி பனி இல்லாத மார்கழியா :ஆனந்த ஜோதி தேனடி மீனடி:நெஞ்சம் மறப்பதில்லை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளந்து : ஆனந்த ஜோதி நெஞ்சம் மறப்பதில்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடல் :சாந்தி கால மகள் கண் திறப்பாள் :ஆனந்த ஜோதி முந்தானை பந்தாட: நெஞ்சம் மறப்பதில்லை உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩❤
@SundariP-hu3zj
@SundariP-hu3zj 10 месяцев назад
Km
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
நடிகர்திலகத்தோடுதேவிகாநடித்தபடங்கள்அருமைஇரவி
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🙏 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🤩🤩
@kanchana333
@kanchana333 3 месяца назад
Old is gold
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
Yes old is always gold🥰Thanks for your best comments😍Keep subscribe our channel for more wonderful videos🙏😊❤
@sadhashivan5034
@sadhashivan5034 9 месяцев назад
Super❤❤❤❤❤nallakural🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️❤️👃👃👃👃vanakam❤
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments🤩Keep suport and subscribe our channel for more videos🥰🤩🙏
@user-ck3lp7pt4q
@user-ck3lp7pt4q Месяц назад
Pl llo lp
@user-yj2nx4oc8j
@user-yj2nx4oc8j 4 месяца назад
❤❤❤❤
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments😊Keep our channel for more videos🥰
@arumuganainar4561
@arumuganainar4561 4 месяца назад
அடுத்த தலைமுறையினர் இப்பாடல்களை கேட்பார்களா? இப்பவும் எனக்கு 68 வயது ஆகிறது.எனது பேரப்பிள்ளைகள்கூட பழைய கருத்துள்ள பாடல்களை விரும்பி கேட்பதில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 2 дня назад
இந்த கால குழந்தைகள் இந்த பழைய பாடல்களை கேட்பது கொஞ்சம் கடினம் தான்😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏❤
@IamHari-vn9kb
@IamHari-vn9kb 11 месяцев назад
ஙவ ஐஓ ,-9= ,,0. ங
@rajagopa277
@rajagopa277 Год назад
😊
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for supporting our channel😍Subscribe our channel for more videos🤩❤
@mariasoosai4033
@mariasoosai4033 Год назад
எந்தெந்த படத்தில் என்ன பாட்டு என்று பட்டியலிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
உங்கள் அழகென்ன அறிவென்ன பாடல் :அன்பு கரங்கள் அழகுக்கும் மலருக்கும் சாதி இல்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை நெஞ்சத்தில் நீ நேற்று நின்றாய் :சாந்தி பனி இல்லாத மார்கழியா :ஆனந்த ஜோதி தேனடி மீனடி:நெஞ்சம் மறப்பதில்லை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளந்து : ஆனந்த ஜோதி நெஞ்சம் மறப்பதில்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடல் :சாந்தி கால மகள் கண் திறப்பாள் :ஆனந்த ஜோதி முந்தானை பந்தாட: நெஞ்சம் மறப்பதில்லை உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩❤
@user-he8mw1mu1l
@user-he8mw1mu1l 2 месяца назад
Wargubsahg
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 14 дней назад
Worst recording unable to digest 😂😂😂😂😂😂
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Год назад
தேவிகா அழகு நடிப்பு இனிய பாடல்களின் நாயகி மறைவு மிகவும் வருத்தமே
@sreeramraja4987
@sreeramraja4987 Год назад
ஙள
@rjeevarathainam7134
@rjeevarathainam7134 Год назад
❤😊
@maryarulappah9398
@maryarulappah9398 Год назад
Devils death is always bring sadness. Jeyarani Arulappah
@s.deivasigamanimani6241
@s.deivasigamanimani6241 Год назад
@misspaaps
@misspaaps Год назад
​@@sreeramraja4987 f
@panduranganpandu936
@panduranganpandu936 Год назад
Super songs
@panduranganpandu936
@panduranganpandu936 Год назад
🎉
@gc-tamilsongs977
@gc-tamilsongs977 День назад
Thanks for your comments😍Keep support and subscribe our channel🤩❤
@oorkavalanvellaisamy2312
@oorkavalanvellaisamy2312 8 месяцев назад
அழகுக்குஜாதிஇல்லைஎண்பதுதப்புஆனாள்மலர்ருக்குஜாதிஇருக்குஇப்படிமுட்டாள்தணம்மாபாட்டைஎழுதிஎழுதிநாட்டகெடுத்துட்டான்கமுட்டால்க
@manmathan1194
@manmathan1194 6 месяцев назад
வலது காதில் வாங்கி இடது காதில் விட்டு விட்டால் உங்களுக்கு நிம்மதி
Далее
Kana Karumai nirai kanna...
5:02
Просмотров 36 тыс.
Спасибо Анджилишка, попил😂
00:19
Illayaraja Soul Hits   Relax Your Soul
2:08:19
Просмотров 75 тыс.