Тёмный

அழிந்து வரும் இயற்கை விவசாயம்! | How to save endangered organic farming ? | Coimbatore | Isha Yoga | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 31 тыс.
50% 1

Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 73057 59234
அழிந்து வரும் இயற்கை விவசாயம்! | How to save endangered organic farming ? | Coimbatore | Isha Yoga |
#OrganicFarming #Isha #tamil
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@abianutwins3908
@abianutwins3908 3 месяца назад
இயற்க்கை விவசாயத்திற்க்கு மாறிவிட்டால் நோயிலிருந்தும் , மலட்டுத்தன்மையில் இரூந்தும் விடுபடலாம்❤❤
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 3 месяца назад
வாழ்த்துக்கள், சகோ நீங்கள் இதுவரை போட்ட பதிவிலேயே இது தான் அருமையான பதிவு, மறுபடியும் உங்களுக்கு என்னுடைய மனம்மார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🌹🙏🙏
@santhoshmary4646
@santhoshmary4646 3 месяца назад
உண்மையான நல்ல பதிவு.என் தந்தையின் நினைவு வந்து கண்ணீர் வருகிறது.சிறு பிள்ளையில் இதுமாதிரி அனைத்து காய்கறிகளையும் எங்கள் வயலில் பார்த்து வாழ்ந்து பச்சையாக அப்மடிபே சாப்பிட்டு அப்படி ஒரு வாழ்க்கை திரும்ப கிடைக்குமோ.மிக்க நன்றி.
@arulsathyanathan9568
@arulsathyanathan9568 3 месяца назад
உண்மையிலேயே இது ரொம்ப நல்ல பதிவு
@dhanapalan4023
@dhanapalan4023 3 месяца назад
கார்த்திக் வாழ்த்துக்கள் கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Nithish0096
@Nithish0096 3 месяца назад
Very very much needed for this Generation anna😢
@சோழநாடு-ண7ங
@சோழநாடு-ண7ங 3 месяца назад
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@muralitharan6106
@muralitharan6106 3 месяца назад
மாயம் ஸ்டூடியோவின் ஆகச்சிறந்த காணொளி🎉
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 3 месяца назад
The use full information about விவசாயம் pls save the world
@hmpmart2014
@hmpmart2014 3 месяца назад
சிறந்த பதிவு! வாழ்த்துக்கள்!
@மாத்தியோசி2k
@மாத்தியோசி2k 3 месяца назад
I'm 12th next விவசாயி
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 месяца назад
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏
@thiliband3264
@thiliband3264 3 месяца назад
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்❤
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt 3 месяца назад
விவசாயம் செய்ய மனதில் ஒரு தைரியம் வேண்டும்.
@thangadurai7701
@thangadurai7701 3 месяца назад
என்னைப் போல குறு விவசாயிகள் எப்படி இவ்வளவு செலவு செய்து கட்டமைப்பு செயறது நமக்கு ஐயா ஞாணபிரகாசம் வழி தான் சிறந்தது. இயற்கை விவசாயத்தில் அங்கக கார்பன் 1,5 க்கு மேல் இருந்தால் தான் லாபம் அது வரை நஷ்டம் வரும் பொருமை முக்கியமான விஷயம் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
@Arunofficial20062
@Arunofficial20062 3 месяца назад
super Anna 🎉
@surendramohan676
@surendramohan676 3 месяца назад
It's very very nice information by you. Please give more details about natural agriculture development. 😂😅🎉
@balabalaji3266
@balabalaji3266 3 месяца назад
Super…… thank you bro
@manface9853
@manface9853 3 месяца назад
Om siva jai hind super
@tiruvannamalairealestate1635
@tiruvannamalairealestate1635 3 месяца назад
நானும் விவசாயம் செய்ய விரும்புகிறேன் ஆடு மாடு வைத்து வளர்க்க வேண்டும் ஆனால் முதலீடு செய்ய பணம் இல்லை
@skbvinodhkanna2287
@skbvinodhkanna2287 3 месяца назад
கல்வி பயிறும் ஆசிரியர்!📝 கனி பயிரும் நேசமனி(தன்)!🌱 கலை பகிரும் இளைஞர்கள்!🖼️ 💚
@deepthir2152
@deepthir2152 3 месяца назад
Super ...sir.. part 2
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 3 месяца назад
Really great video👌👍
@gunasekaranjayanthi69
@gunasekaranjayanthi69 3 месяца назад
Very nice ❤️
@jayaprakash-qe5rp
@jayaprakash-qe5rp 3 месяца назад
❤🎉❤🎉❤🎉❤❤
@veeraiyanveera2668
@veeraiyanveera2668 3 месяца назад
Super
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 3 месяца назад
❤❤❤
@Yukakuti
@Yukakuti 3 месяца назад
ஆமா நாங்க விவசாயம் பன்னி வருமானம் இல்லாமல் சாகனு. நீங்கள்ளா டவுனுல ஜாலியா சம்பாரிச்சுட்டு இருப்பீங்க. எங்களுக்கு தேவையானத மட்டுமே தயார் செய்து உங்களுக்கு chemical tha.
@arunKumar-s3l9t
@arunKumar-s3l9t 3 месяца назад
❤️❤️❤️😍😍😍👌👌👌🌾🙏
@yogananthan3674
@yogananthan3674 3 месяца назад
Hi
@sudhakar35gm
@sudhakar35gm 3 месяца назад
01:15 : Mixing milk in the tea is waste.
@manju.jsankar9141
@manju.jsankar9141 3 месяца назад
❤❤❤🙏🙏🙏👌👌👌👌💪
@SHA-G-MAS
@SHA-G-MAS 3 месяца назад
Bro.. BGM... 😂😂😂😂 AFRICAN BGMAH?.. 😅😅😅
@WiljiVr
@WiljiVr 3 месяца назад
It's highly impossible to all farmers 😭😭😭
@lkunitypictures6085
@lkunitypictures6085 3 месяца назад
Farming land evmudhale vikathinge. Adhan in 15 years big market. Organic food and civilized People. Not western is civilized. Fyi
@vetri--vizha
@vetri--vizha 3 месяца назад
நான் என் வீட்டு காலியான சிறிய இடத்தில் வெண்டை, கொடி அவரை,கத்தரி, முருங்கை மரம் வைத்து என் குடும்ப உணவு தேவைக்கு பயிரிட்டு மிக ஆரோக்கியமாக வாழ்கிறோம் ,எனக்கு மூன்று பெண்குழந்தைகள் பணம் இல்லை ஆனாலும் பரவாயில்லை😢😢😢😢😢😢
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 месяца назад
Thanks உண்மையில் ஆகச் சிறந்த நல்ல பதிவு. இயற்கை விவசாயம் பற்றிய தகவல்கள் அனைத்தும் திறம்பட மிக ஆழமாக மக்கள் மத்தியில் உங்கள் காணொளி வழியாக கொண்டு செல்லும் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு மனதார வாழ்த்துகிறேன் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
@indirathathan3128
@indirathathan3128 3 месяца назад
கார்த்திக் சார் வணக்கம். இது ஒரு பயனுள்ள வீடியோ.அறிவியல்பாடம் உணவு சங்கிலி இந்தவீடியோ பார்த்தா மாணவர்களுக்கு நன்றாக புரியுது என நினைக்கிறேன்.நன்றி.வாழ்த்துக்கள்.அந்த விவசாய குடும்பத்தையும் மனதார வாழ்த்துகிறேன்.அங்குவாழும் பசுக்களையும்,இயற்கை விவசாயத்திற்கு உதவும் அனைத்து ஜீவராசிகளையும்,அந்த வளமான மண்ணையும்,அங்குள்ளநீரையும் வாழ்த்துகிறேன். உங்கள் குழுவையும் வாழ்த்துகிறேன்.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 месяца назад
இந்த காலத்தில் எங்கே இயற்கை விவசாயம் இருக்கா என்றாள் சொற்பம் தான் ஒரு காலகட்டத்தில் இயற்கை விவசாயம் இருந்தது அப்போ சாணங்களை எருவை பயன் படுத்தி சத்தான காய்கறிகள் பழங்கள் கீரைகள் நெல் பயிர்களை உருவாக்கப்பட்டது அதனால் அந்த காலத்து மக்கள் நீண்ட ஆயுளை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் ஆனால் இப்போது விவசாயம் பயிர்கள் காய்கறிகள் பழங்கள் கீரைகள் எல்லாவற்றிலும் மருத்துவர்கள் தெளித்து பயிர்களை உருவாக்கபடுது.ஏன் நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி கூட மருந்து தானே பயிர்களாக உருவாகுது . இந்த பதிவை பார்க்கும் போது இனிமே இப்படி பட்ட இயற்கை விவசாயம் நம் இந்திய நாடு முழுவதும் உருவாக்கபட்டால் . இனிவரும் தலைமுறை மக்கள் அனைவருக்கும் சத்தான உணவுகள் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள் வரவேற்போம் 🎉🎉
@jotheeshwarank3159
@jotheeshwarank3159 3 месяца назад
Aasai இருக்கு ஆனால் நிலம் இல்ல😢😢😢😢😢😢 🌱
@nandakumarankathirvaloo465
@nandakumarankathirvaloo465 3 месяца назад
Very good episode ji. Wonderful. So informative. Motivating. Thank you ji
@rameshbabu2656
@rameshbabu2656 3 месяца назад
70 80களில் ஒரு மூட்டை நெல் விற்றால் ஒரு கிராம் தங்கம் வாங்க முடியும் அப்போது இயற்கை விவசாயம் தான் ஆனால் இன்று விவசாயத்தில் ஒருமூட்டை நெல் விற்றால் ஒரு குன்டுமணி கூட வாங்க முடியாது மேலும் இன்று உள்ளது அனைத்தும் ஹைபிரீட் விதைகள் தான் அவற்றின் விதை விலையும் அதிகம் அதற்கான இடுபொருள் விலையும் அதிகம் இதேபோல மற்ற காரணிகள் இருக்கிறது அதிலும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் இன்னும் அதிக செலவு தொழுஉரம் கொடுக்க வேண்டும் என்கிறார் கள் ஒரு டிராக்டர் தொழுஉரம் விலை 2700ஆகுது குறைந்த பட்சம் ஏழு லோடு உரம் போட வேண்டும் என்றால் கணக்கு போட்டு பார் எவ்வளவு வலிக்குது என்று விவசாய என்றால் சும்மா இல்லை சகோதரா
@Yukakuti
@Yukakuti 3 месяца назад
Kandipa sales panna avlo varathu. Rich people tha vaanguvaanga. Ithella Summa
@Subbu57
@Subbu57 3 месяца назад
இப்போது உள்ள காலகட்டத்திற்கு இயற்கை விவசாயம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது போன்ற விடியோ'வால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாயம் ஸ்டுடியோ அண்ணா'வுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@maheshwarikrithiv9702
@maheshwarikrithiv9702 3 месяца назад
Hi bro
@jerungmas1651
@jerungmas1651 3 месяца назад
sirapana seiyal ❤❤❤
@akeditz5802
@akeditz5802 3 месяца назад
Part 2 anna ❤❤❤❤
@praveenasam7552
@praveenasam7552 3 месяца назад
I am already doing organic agriculture in sathyamgalam hills station in erode district bro thanks universel blessings always
@rajeshk2890
@rajeshk2890 3 месяца назад
Useful and informative video..
@selvakumar-ox9zx
@selvakumar-ox9zx 3 месяца назад
👏🔥😎👍🏊🏊🏊
@sancheevanloge284
@sancheevanloge284 3 месяца назад
❤❤❤❤❤❤
@ponkumar1715
@ponkumar1715 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி; மிக்க நன்றி; வளரட்டும் இயற்கை வாழ்வியல் முறையில் விவசாயம் *
@nthurai6414
@nthurai6414 3 месяца назад
எனக்கு இயற்கை விவசாயம் செய்ய மிகவும் விருப்பம். ஆனால் என்னிடம் நிலம் இல்லை. யாராவது எனக்கு நிலம் தருவீர்களா????
@vetri--vizha
@vetri--vizha 3 месяца назад
paaruga saamy intha maathiri kaanoliyai neraiya support panga pls😢😢😢😢😢😢😢
@OmMuruga-ze8oj
@OmMuruga-ze8oj 3 месяца назад
அன்று மின்சாரம் இல்லாத இயற்கை விவசாயம் இன்று மின்சாரம் இல்லை என்றால் விவசாயம் இல்லை !
@sethu238
@sethu238 3 месяца назад
இயற்கை விவசாயம் பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. ..இதுபோன்ற இயற்கை விவசாய பதிவுகள் பதிவு செய்யுங்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ ❤
@TT-xg7qd
@TT-xg7qd 3 месяца назад
Already soil chemical pottu pottu mannu fulla kettu pochu chemical illama yethuvum nalla vazharathu
@மாத்தியோசி2k
@மாத்தியோசி2k 3 месяца назад
முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்
@Shiva-yv1vk
@Shiva-yv1vk 3 месяца назад
NEET scam pathi video podunga bro❗
@sudhakar35gm
@sudhakar35gm 3 месяца назад
16:32 : மக்கள் இன்னமும் திருந்தவில்லை. இது தான் வேதனை.
@kingslyking
@kingslyking 3 месяца назад
1st collecting the traditional organic seed.. And traditional cow is must.
@maryrani.a8992
@maryrani.a8992 3 месяца назад
Valthukal Karthik. Intha kala katathi iyarkai vivasayam indriyamai yanathu. Arokiyam, noi illa valkai, neenda ayul, arokiya samuthayam, valimaiyana generation.
@rgtamilan-
@rgtamilan- 3 месяца назад
❤❤❤
@balamurugandhanapal9226
@balamurugandhanapal9226 3 месяца назад
அருமை அருமை அருமை 😊😊😊
@peacenvoice6569
@peacenvoice6569 3 месяца назад
Trillion wishes to all natural farming people's
@akeditz5802
@akeditz5802 3 месяца назад
Video vera level anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@vigneshv9584
@vigneshv9584 3 месяца назад
எந்த ஊறு சோல்லுங்க
@jegan6453
@jegan6453 3 месяца назад
Bro, this video is informative and gives a good idea of natural agriculture process.
@VijayKumar-ok8cc
@VijayKumar-ok8cc 3 месяца назад
Anna depat Raja koliya pathi pota muteiuma anna
@GuruG-dg8yt
@GuruG-dg8yt 3 месяца назад
Super sir. Out from studio. Do diffrent videos like this❤. All the best
@valanarasu9945
@valanarasu9945 3 месяца назад
Thank you team wonderful 🎉
@GomathyS1818-tf3fy
@GomathyS1818-tf3fy 3 месяца назад
0 wastage 👍👍👍
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 3 месяца назад
Super jihudu ❤
@santhosh-h
@santhosh-h 3 месяца назад
Hi
@gunasekaranjayanthi69
@gunasekaranjayanthi69 3 месяца назад
👌👌👌
@gunasekaranjayanthi69
@gunasekaranjayanthi69 3 месяца назад
👍👍👍
@ashwakashif2392
@ashwakashif2392 3 месяца назад
❤️❤️🌾🌱🌿☘️🍀🌻🏵️
@msmaran5381
@msmaran5381 3 месяца назад
❤❤❤
Далее
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 1,9 млн