Тёмный

அவரு முட்டாளா 😡 அப்போ நீ யாரு ? Ganja Karuppu Angry | Ameer, Gnanavel Raja, Paruthiveeran Karthi 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 315 тыс.
50% 1

அவரு முட்டாளா 😡 அப்போ நீ யாரு ? Ganja Karuppu Angry | Ameer, Gnanavel Raja, Paruthiveeran Karthi
#ganjakaruppu #paruthiveeran #ameersultan #directorameer #gnanavelraja #karthi #indiaglitz #trending
*************************************
Ramraj Cotton : ramrajcotton.in/
veranda.raceinstitute.in/bran...
**************************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

30 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 653   
@boxy6643
@boxy6643 6 месяцев назад
உங்கள் பேச்சில் அமீர் சாரின் மனம் ஆறுதல் அடைந்திருக்கும்👏👏👏
@sivagnanam4055
@sivagnanam4055 6 месяцев назад
ஒரு காமெடி நடிகர் எவ்வளவு தெளிவா பேசுகிறார்.
@arunb8841
@arunb8841 6 месяцев назад
ஆனால், 'ஹீரோ' போன்றவர்கள் கழிசடைகளாக திகழ்கின்றனர்😂😅
@sabarifashions6097
@sabarifashions6097 6 месяцев назад
இதுவரை திரைத்துறையில் அண்ணன் அமீருக்கு வந்த ஆதரவுகளிலேயே கருப்போட ஆதரவுதான்யா ஹைலைட்
@marimuthuamsakumar1387
@marimuthuamsakumar1387 6 месяцев назад
மாமா சௌக்கியமா......யாரு குடுத்தது....நல்ல செருப்படி👌👏👏👏
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@StarBaby-xk8lf
@StarBaby-xk8lf 6 месяцев назад
Sema
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
1000 க்கும் மேற்பட்ட திருக்குறளை படிச்சவங்களை விட படிக்காமல் நீங்க இப்படி பேசுவது அருமை ஐயா 👌👌👌👌👌👌
@Boopathydubai
@Boopathydubai 6 месяцев назад
படிப்பது ராமாயணம், மகாபாரதம் ஆனால் 😂😂😂😂😂
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
​@@Boopathydubaiபண்றது பித்தலாட்டம் 😂😂😂😂😂😂
@chanthini5408
@chanthini5408 6 месяцев назад
Super
@pushpaselvam9789
@pushpaselvam9789 6 месяцев назад
Exactly
@jselavarasan9710
@jselavarasan9710 6 месяцев назад
​@Boopathydu°^√•¢¢$$¢bai
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 6 месяцев назад
சில ஆயிரங்கள் ஊதியம்பெறுபவர்கள் நன்றியுடனும் பலகோடிகள் பெறுபவர்கள் ஏனோதானோவென்றும் இருப்பது வருத்தமளிக்கிறது
@kannannadar8443
@kannannadar8443 6 месяцев назад
சரியான நேரத்தில் சரியான பேச்சு.. சிறப்பு கருப்பு சார்.. சிவகுமார் பெரியமனுஷனா நடந்து கொள்ளவேண்டும். அமீர் கார்த்தியை வளர்த்ததற்கு, எவ்வளவு கொடுத்தாலும் தகும்.இவர்களிடம் பணமிருக்கு.மனமில்லை.
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
ஆம் 😂😂😂😂
@PRAKASAM.S
@PRAKASAM.S 6 месяцев назад
திமுகவின் கைக்கூலி தான் சிவகுமார் குடும்பம்
@roja6135
@roja6135 6 месяцев назад
சிவக்குமார் பெரிய மனுஷனாக இருந்திருந்தால் selfie எடுத்த பையனின் கையை தட்டி விடுவாரா?
@sansayansayalini7733
@sansayansayalini7733 6 месяцев назад
தோல்வி நாயகனாக இருந்த சூர்யாவை நந்தா& மௌனம் பேசியதே படங்கள் மூலம் பாலா அமீர் வெற்றி பாதையில் பயணிக்க வைத்தனர் கார்த்தியின் முதல் படத்திலேயே வெற்றி பயணம் இருவரும் குருவை மதிக்காதவர்கள்
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 6 месяцев назад
சரியான நேரத்தில் சரியான பதிவு கஞ்சா கருப்பு அவர்கள். வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿
@pushpaselvam9789
@pushpaselvam9789 6 месяцев назад
Exactly
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 6 месяцев назад
Tq
@rathararha4127
@rathararha4127 6 месяцев назад
​@@pushpaselvam9789😊😊
@rathararha4127
@rathararha4127 6 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 6 месяцев назад
@@rathararha4127 👍🏿😉👍🏿
@SKS9091
@SKS9091 6 месяцев назад
17 வருடத்திற்கு முன் 1 கோடி என்றால் இன்றைய மதிப்பு 10 கோடி
@tamizharasi6645
@tamizharasi6645 6 месяцев назад
😂😂எல்லாரும்தான் சொல்றாங்க
@bad2293
@bad2293 6 месяцев назад
போது மா 😂😂
@antonyaswini8267
@antonyaswini8267 6 месяцев назад
1 கோடி இல்ல இன்றைய மதிப்பிற்கு 30 கோடி கொடுங்க....அப்பதான் மக்கள் வாய் மூடும்...
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@ravichandran8558
@ravichandran8558 6 месяцев назад
🤷‍♂️ Yenga Anna Nenga Vera Avanugalukku 💸💰1 Kodi 💵 Kudukkavey Manasu illai...😓😓😓
@Creditnotmine
@Creditnotmine 6 месяцев назад
​@@ravichandran8558 Sariya Sonnenga , Sildra kootam , intha kedu ketta kootathuku Direct pannathu muthall thappu , nandri konra kootam..😏
@Ramasamy865
@Ramasamy865 6 месяцев назад
Kasa kudunga ayya 😂
@Ramasamy865
@Ramasamy865 6 месяцев назад
​@@ravichandran8558yow avaru jathi karanuku maraimugama suport panranya 😂
@rajagopal8401
@rajagopal8401 6 месяцев назад
கஞ்சா கருப்பு படிக்கவில்லை எனறாலும் சிறந்த மனிதர்.👍👍
@evergreensajee
@evergreensajee 6 месяцев назад
உண்மையான மனிதன், உண்மை அறிந்த மனிதன் ❤
@pushpaselvam9789
@pushpaselvam9789 6 месяцев назад
You have to change "ra" in to big " ra" that is moonu suzhi ra.
@apratheep9140
@apratheep9140 6 месяцев назад
"கடவுளின் தவறுகளில் மனிதன் ஒருவனா? அல்லது மனிதனின் தவறுகளில் கடவுள் ஒருவரா?" ~ ஃபிரெட்ரிக் நீட்சே❤
@balalakshmi4
@balalakshmi4 6 месяцев назад
குரு பக்தி அந்த கடவுள்ளயும் காட்டி கொடுக்கும். நீங்க மிகவும் சிறந்தமனிதர் கருப்பு சார் 👍🌹🙏
@syednishanisha1268
@syednishanisha1268 6 месяцев назад
எளிய வார்த்தை உண்மை தான் கஞ்சா கருப்பு பெஸ்ட் ஆஃப்❤❤
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
பருத்தி வீரன் dialogue ஐ கார்த்தி எந்த மேடையிலும் பயன்படுத்த கூடாது. இது தமிழக மக்களின் அன்பான வேண்டுகோள் 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaran-rt5cs
@muthukumaran-rt5cs 6 месяцев назад
இனிமே அத சொல்றதுக்கு அவனுக்கு நாக்கு கூசும்
@Creditnotmine
@Creditnotmine 6 месяцев назад
@@muthukumaran-rt5cs Neenga Vera nga , Oore kaari thupputhu , ivanuha mollamaari thanatha paathu 🤭, 17 yrs Ah dimiki kudukanuhana 🤭 , yey yappa ivanuha panapaithiyam + fraud nu nalla theriyuthu..😏 , ithukellam asara maatanuha..🤭
@Raj555-gy3qw
@Raj555-gy3qw 6 месяцев назад
Karthi padangali parpathai thavirpom
@leadersvoice09
@leadersvoice09 6 месяцев назад
நீ தமிழக மக்களின் ‌பிரதிநிதியா?
@elakkiyavendan1746
@elakkiyavendan1746 6 месяцев назад
Ne mattum dhan tamizh makkala
@kanthasamyp4357
@kanthasamyp4357 6 месяцев назад
சிவக்குமார் குடும்பம் மேல் இருந்த மரியாதையே போச்சு ஆயிரம் குறை அமீர் மேல் இருக்கட்டும் ஒரு கோடி சிவக்குமார் குடும்பத்துக்கு சாதாரணம் பெரும் தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் அமீர் இல்லை என்றால் கார்த்திக் இல்லை
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 6 месяцев назад
கார்த்தியின் நடிப்புத்திறனால் தான் பருத்திவீரன் ஓடியது.அமீருக்கு அதனால் பேரும் கிடைத்தது.
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 6 месяцев назад
​@@RaviKumar-ek3oq😂 antha loosu koo🔥 Ego hurt anathuthanda ivlo kum reason... US return na ella theriyumama... Paithiyakara poo.. Avanum avan ilichavai sirippu expression pathale kadupaguthu! 😂
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 6 месяцев назад
​@@RaviKumar-ek3oqபின் ஏன் கார்த்தியின் நடிப்புத்திறனால் ஜப்பான் படம் ஊத்தி முடிகிச்சு...? சிவக்குமார் குடும்பத்தின் மீதான மரியாதையே போய்ருச்சு...தூ..தூ...குரு துரோகம் மகா கேவலம்
@sivakumarkothandam563
@sivakumarkothandam563 6 месяцев назад
​@@RaviKumar-ek3oqWhy other flim is not hit. Like 25th flim. Sivakumar family has done mistake
@arasucetpet
@arasucetpet 6 месяцев назад
சரியான வார்த்தை சொன்னார்
@smraja8954
@smraja8954 6 месяцев назад
கோடிகளில் வாழும் சில்லறைகள் திருந்துவதில்லை மனம் வருந்துவதும் இல்லை
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@Creditnotmine
@Creditnotmine 6 месяцев назад
Miha Sari
@user-ij2nx4oz8r
@user-ij2nx4oz8r 6 месяцев назад
கஞ்சா கருப்பு சார் அப்பாவியாக குழந்தையை போல உண்மைமையை பேசிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 6 месяцев назад
அமீர் அண்ணா இல்லை என்றால் சூர்யாவும் கார்த்தியும் இன்று இல்லவே இல்லை😮😮😮😮
@prabhavathyc2232
@prabhavathyc2232 6 месяцев назад
உண்மை யை உணர்ந்த பேச்சு..
@Vasu_Bro
@Vasu_Bro 6 месяцев назад
அமீர் இல்லைனா கார்த்தி nu ஒருதன் இல்லவே இல்லை 👎👎👎 சிவகுமார் FAMILY DOWN DOWN 👎👇
@balajisrinivasan1892
@balajisrinivasan1892 6 месяцев назад
Let's pray to God sivakumar family nasama poga
@PRAKASAM.S
@PRAKASAM.S 6 месяцев назад
திமுகவின் கைக்கூலி தான் சிவகுமார் குடும்பம்
@natarajan12345
@natarajan12345 6 месяцев назад
Yes. Balloon vaayan is a fraud..
@prabhakaran5196
@prabhakaran5196 6 месяцев назад
போடா புண்ட
@chandrasekartj9681
@chandrasekartj9681 6 месяцев назад
Adutthava family azhiyanum nu ninakkura unna madhri family tha azhiyanum
@NagaRaj-xf8cw
@NagaRaj-xf8cw 6 месяцев назад
தலைவா அருமை மதுரை சிவகங்கை தென் மாவட்டங்களில் வாழும் அப்பழுக்கற்ற மக்களின் சார்பாக டக்ளஸ் அண்ணனுக்கு வாழ்த்து......
@KanavaIbrahim-jo2st
@KanavaIbrahim-jo2st 6 месяцев назад
அருமை நண்ப இது நம் மண்ணின் சிறப்பு 🎉🎉🎉
@antonyaswini8267
@antonyaswini8267 6 месяцев назад
surya karthi வெளிவேடகாரர்கள்...ஆயிட்டாங்க...பணம் கொடுங்க இன்றைய மதிப்பிற்கு 30 கோடி கொடுங்க..பணம் கொடுக்குனும்ல அதான் ஒளிஞ்சு இருக்காங்க...
@mathikk1407
@mathikk1407 6 месяцев назад
அந்த குடும்பத்தின் உண்மையான முகமே இதுதான்..
@user-du9de1rc7s
@user-du9de1rc7s 6 месяцев назад
அமீருக்கு நீதி வேண்டும் 💯💯💯💯
@jayaraj8776
@jayaraj8776 6 месяцев назад
அண்ண உங்கள் கருத்து உண்மை நன்றி ஐயா அடிபடையாக பேச்சு உள்ளது
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@nagoorgani336
@nagoorgani336 6 месяцев назад
அண்ணன் ...கஞ்சாகருப்பு அமீரருக்கு உறுதுணையான பேட்டி அருமை
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 6 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤ தமிழக மக்களின் நெஞ்சங்களில் அமீரின் பருத்தி வீரன் இருக்கும் சிவக்குமார் குடும்பம் விலகி இருக்கும் மக்களின் நெஞ்சில் உணர்வு பூர்வமான உண்மை யான பதிவு
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 6 месяцев назад
உண்மையில் அன்றைய நாளில் படம் பார்த்த போது கடைசி சீன் எனக்கு ஒரு நாள் வரையிலும் ஸ்தம்பித்து இருந்தேன்... அவ்வளவு இருக்கம் இருக்கும் 😢😢😢
@umarfarook.m8158
@umarfarook.m8158 6 месяцев назад
என்ன ஒரு தெளிவான ஒரு பேச்சு சகோதரர் கஞ்சா கருப்பு ❤❤❤
@rajappaganapathy8950
@rajappaganapathy8950 6 месяцев назад
கொடுக்க வேண்டியது என்னமோ ஒரு கோடிதான். ஆனால், சிவக்குமார் குடும்பம் யோசிப்பது ஒரு படத்தில் மிகப்பெரிய நடிகர்களை உருவாக்கும் திறமை உள்ளவர். இவரை விட்டால் மிக (நல்ல) திறமையான நடிகர்களை அமீர் போன்றவர்களால் உருவாக்க முடியும் அது நடக்ககூடாது என சிவக்குமார் குடும்பம் முடிவு செய்து செய்த செல்
@irshadazeez490
@irshadazeez490 6 месяцев назад
100%
@muthusagai9884
@muthusagai9884 6 месяцев назад
தம்பி ❤ கஞ்சா கருப்பு நடுநிலையாக பேசுவது அருமை ❤
@Sykik.reader
@Sykik.reader 6 месяцев назад
சூர்யா கார்த்தி சிவகுமார் jyothika ஞானவேல்ராஜா படங்களை புறக்கணிக்க மக்கள் தயாராக வேண்டும்
@user-wc3xm2zk8p
@user-wc3xm2zk8p 6 месяцев назад
உண்மை உரக்க சொன்ன கஞ்சா கருப்பு அண்ணா ♥️♥️♥️
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
பருத்தி வீரன் படக்குழுவினர்க்கு சம்பளம் தரவில்லை யாம் 😮😮😮😮😮😮😮
@Gobi_Ew
@Gobi_Ew 6 месяцев назад
சிவக்குமார் FAMILY இவ்வளவு நாள் சம்பாதிச்ச பேர , ஞானவேல்ராஜா ஒரே INTERVIEW ல முடிச்சு விட்டாரு
@user-bj8wd9jo8l
@user-bj8wd9jo8l 6 месяцев назад
True 😅😅
@syednishanisha1268
@syednishanisha1268 6 месяцев назад
அருமையான பேச்சு❤❤❤
@jayakumar5871
@jayakumar5871 6 месяцев назад
17 வருடத்திற்கு முன்பு ஒரு கோடி,,, இப்போ அந்த மதிப்பு 10 கோடி இருக்கும்,,, சிவகுமார் சார் குடும்பம் மேல இருந்த மதிப்பு மொத்தமா போச்சு
@deenadayalan4355
@deenadayalan4355 6 месяцев назад
This one incident, total damage of Sivakumar's family
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பாலை குடிக்க முடியாது 😅😅😅😅😅
@subramaniamthirumal6965
@subramaniamthirumal6965 6 месяцев назад
சிவக்குமார் நல்லவரா? அவருக்கு திருக்குறள்களின் பொருள் தெரியுமா? அறத்தைப் பற்றி இந்தக் குடும்பம் கஞ்சா கருப்பு அவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.
@balajisrinivasan1892
@balajisrinivasan1892 6 месяцев назад
Sivakumar acting silent ellam pannavaru andha kallathrlila
@devasena7925
@devasena7925 6 месяцев назад
அண்ணா தெளிவான விளக்கம்.. ஒவ்வொரு கேள்வியும் ஆணி அடித்து போல் உள்ளது...
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பாலை குடிக்க முடியாது ☹️☹️☹️☹️☹️☹️☹️
@samannababyrani6594
@samannababyrani6594 6 месяцев назад
உண்மையான மனநிறைவான பேச்சு
@mohamedgani6515
@mohamedgani6515 6 месяцев назад
அருமை வாழ்த்துகள்...
@Kalaivel-yl3ii
@Kalaivel-yl3ii 6 месяцев назад
சுயநலமான குடும்பம் சிவகுமார் குடும்பம். நன்றிகெட்டவர்கள். இவ்ளோ சம்பாதிக்கிறிங்க... உங்களை உருவாக்கியவனுக்கு துரோகம் பண்றிங்களே... இனிமே இவங்க படத்தை பார்க்கமாட்டேன்...
@premiumclothing5539
@premiumclothing5539 6 месяцев назад
Correct
@manibeema7761
@manibeema7761 6 месяцев назад
Total Tamil cinema ku Ipa Thalaivan Yenga Ameer anna thaan Mass character best human Awesome director
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 6 месяцев назад
சிவகுமார கார்த்தியும் ரொம்ப திமிர் பிடித்தவர்கள்
@saravanansaran3773
@saravanansaran3773 6 месяцев назад
நாளுக்குநாள் அமீர் புகழ் வெளிச்சம் பேர நல்வாழ்த்துக்கள்
@kokilakumariravendranathan9259
@kokilakumariravendranathan9259 6 месяцев назад
இது தேவையா சிவகுமார் வீட்டுக்கு.
@21900code
@21900code 6 месяцев назад
Fradulent family
@antonymurali1433
@antonymurali1433 6 месяцев назад
இந்த சிறிய நடிகர்களுக்கு இருக்கும் அறிவு அந்த பெரிய நடிகர்களுக்கு இல்லாமல் போனது அவமானம் நடிகர் கார்த்தி இனி தோல்விகளைதான் சந்திப்பார்
@vasugi7121
@vasugi7121 6 месяцев назад
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் கஞ்ஜாகருப்புக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@gouthamk1681
@gouthamk1681 6 месяцев назад
அமீர் சிவகுமார் குடும்பம் ஒப்பிடும்போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது பணமிருக்கும் மனிதரிடம் மனமிருபதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
@StarBaby-xk8lf
@StarBaby-xk8lf 6 месяцев назад
True
@manikandan9421
@manikandan9421 6 месяцев назад
Superb
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
👋👋👋👋👋👋👋👍👍👍👍👍😂😂😂😂😂😂
@loki7914
@loki7914 6 месяцев назад
True
@suren126126126
@suren126126126 6 месяцев назад
🔥🔥🔥🔥🔥
@vel_chennai
@vel_chennai 6 месяцев назад
Sivakumar family is behaving like Samuthirakani Character in Rajini Murugan. Only incoming, no outgoing.
@user-df5xk4hh8p
@user-df5xk4hh8p 6 месяцев назад
கார்த்தி சூர்யா சிவகுமார் இவர்கள் மீது மதிப்பு வைத்திருந்தேன் இதனால் வரை வர வர அது குறைந்து கொண்டே வருகிறது வெறுப்புணர்வை ஊட்டி வருகிறது
@nagarajanp4782
@nagarajanp4782 6 месяцев назад
தம்பி நீ சிகரம் தொட்டு விட்டாய் வாழ்க
@gurusamy1454
@gurusamy1454 6 месяцев назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கருப்பு சார்நன்றிவாழ்துக்கள்🎉🎉🎉
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 6 месяцев назад
அப்போ கார்த்தி நிஜமாவே ராக்கெட் ராஜா தான் போல 🤔
@muthupandi8594
@muthupandi8594 6 месяцев назад
இயக்குனர்:பாலா.அமீர் இல்லாமல் இரு அபூர்வ சகோதர்கள் இல்லை 😇
@has4896
@has4896 6 месяцев назад
KANJAA KARUPU HAS MORE GURU RESPECT 😢😢😢
@raghavendracm
@raghavendracm 6 месяцев назад
True.
@pradeepchakrapani5638
@pradeepchakrapani5638 6 месяцев назад
Ganjaa karuppu is good person . Right Speech
@intrade9009
@intrade9009 6 месяцев назад
Ganja- your speech is excellent! I understood your /Ameer”s pain
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 6 месяцев назад
Sivakumar family total damage dai ganavel 😂
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
கஞ்சாகருப்பு சார் 🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👍👍👍👍👍👋👋👋👋👋👋👋
@THEENIPANDARAM_OFFICIAL
@THEENIPANDARAM_OFFICIAL 6 месяцев назад
பருத்தி வீரன்+ யுவன் ஷங்கர் music= heaven 😌🎧😵
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
அமீருக்கு சம்பளமே கொடுக்க வில்லையாம் 😮😮😮😮😮😮
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 6 месяцев назад
யுவனும் அமீரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு குறைவான சம்பளத்தை பெற்று கொண்டு இசையமைத்ததாக அமீர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
@manzoorali8535
@manzoorali8535 6 месяцев назад
யோவ் சிவகுமார் பெரியமனுஷன் இல்ல.....வயசான மனுஷன் அவ்வளவுதான்.....
@balajisrinivasan1892
@balajisrinivasan1892 6 месяцев назад
Super sivakumar pasun thik porthiya kelattu puli
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 6 месяцев назад
வெட்டு ஒண்னு துண்டு ரெண்டு...... அம்புட்டுதே...... 😄😄 நன்றி கருப்பு. 🙏
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@dharanimani6959
@dharanimani6959 6 месяцев назад
இதுவரை சூர்யா கார்த்தி சம்பாதித்த நல்ல பெயரை இதுபோல சில்லறைத்தனமான செயல்களால் கெடுத்துக்கொள்கிறார்கள்.எப்போதுமே நடிகர்களின் உபதேசம் ஊருக்கு மட்டும்தான். அவர்கள் நம்மை வைத்து கோடிகோடியா சம்பாரிச்சுட்டு சுயநலமாகத்தான் நடந்துகொள்வார்கள். மக்கள்தான் புரிஞ்சுக்கனும்.சூர்யா திரையில் தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி மேம்பாடு என்று வாய்கிழிய வசனம் பேசிவிட்டு...தனது பிள்ளைகளின் கல்விக்காக வெளியூர் போயி செட்டில் ஆகிறார். அப்படியென்றால் இங்கு கல்வி சரியில்லை என்றுதானே அர்த்தம்... ஒன்றை நாம புரிஞ்சுக்கனும்... ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்... ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு இல்லை...
@Boopathydubai
@Boopathydubai 6 месяцев назад
படிப்பது ராமாயணம், மகாபாரதம் ஆனால் 😂😂😂😂😂
@kaliswaran5880
@kaliswaran5880 6 месяцев назад
அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா
@JeejhoFamily
@JeejhoFamily 6 месяцев назад
Correct 💯
@siddhum6579
@siddhum6579 6 месяцев назад
Yes 100%
@ahmedhaja8150
@ahmedhaja8150 6 месяцев назад
Ganavel is Benami to Sivakumar & Co Family..Agaram Trust is running for Tax exception they all are F R A U D
@balajisrinivasan1892
@balajisrinivasan1892 6 месяцев назад
Well said
@MlikeS-tamil
@MlikeS-tamil 6 месяцев назад
பருத்திவீரன் படம் தமிழ் திரை உலகில் முக்கியமான திரைப்படம் இதை யாரும் மறுக்க முடியாத உண்மை 🎉
@lifeisshort.....1471
@lifeisshort.....1471 6 месяцев назад
நெறியாளர் அண்ணன் ❤
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e 6 месяцев назад
Mr. Karuppu u r real hero
@nagoormeera1729
@nagoormeera1729 6 месяцев назад
Excellent talk by brother kanja karuppu,live long brother, thanks for your explanation.
@BisonBaby-to1dv
@BisonBaby-to1dv 6 месяцев назад
"மெளனம் பேசியதே" படம் நல்லா போச்சா போகலையான்னு தெரியாது.. ஆனா one of the breezing movie I've ever watched..Yuvan nailed the music..Surya so scintillating with the lensed eyes..
@anbuanbu9531
@anbuanbu9531 5 месяцев назад
Super hit movie 🎉
@bashak3740
@bashak3740 6 месяцев назад
Ganavel is Benami to sivakumar&Co family..Agaram trust is running for Tax exception they all are fraud...kanja pisnari family ..Ameer sir is great..
@josejoseph8725
@josejoseph8725 6 месяцев назад
Spot on about agaram, surya-gnanavel combo earned crores on parvatiamma life story called jaibheem. But they never gave her any money until the movie was blockbuster only after the movie became hit and media reached parvatiamma they gave 10 lakhs to her and they filled their pockets with crores. People were literally praising them then, if they are that much good they would've given money to parvathiamma when the movie shoot began itself. His brother Karthi even openly stated he likes telugu audience more than tamil audience. Full family fraud.
@21900code
@21900code 6 месяцев назад
Betrayers they are
@K2BDanceStudios
@K2BDanceStudios 6 месяцев назад
💯
@rajeswariramya1054
@rajeswariramya1054 6 месяцев назад
I told many people about this. Public show off to evade tax..
@tamizharasi6645
@tamizharasi6645 6 месяцев назад
அமீர் அண்ணா நீங்கதா இப்போ நிஜ ஹீரோ❤❤❤❤❤❤❤ஒரு படம் இப்போ நடிங்க அப்புறம் பாருங்க மக்களின் பாசத்தை,😂😂😂😂
@rksnatureworld9170
@rksnatureworld9170 6 месяцев назад
அருமை sir
@rameshcool6913
@rameshcool6913 6 месяцев назад
Kanji Karupu Speech Super. Amir illana na Karthi illa bala illa na Surya illa Froud People Surya Karthi we all are Suppport Amir Brother..
@udumalaisenthil7907
@udumalaisenthil7907 6 месяцев назад
சிவக்குமார் குடும்பம் நடத்தும் அறக்கட்டளையில் படிக்கும் ஏழை மாணவர்களையும் .. அமீரைப்போல் நடத்துவார்களா?????????!!!!!!
@Rio-mg9ky
@Rio-mg9ky 6 месяцев назад
Avanga blackmoney selavu panuradhuku andha foundation vachurukainga
@nanban317
@nanban317 6 месяцев назад
கேள்வி குறிதான்????
@nanban317
@nanban317 6 месяцев назад
@@Rio-mg9ky yes yes
@honestrajyoutubechannel4608
@honestrajyoutubechannel4608 6 месяцев назад
பருத்திவீரன் படம் இல்லை என்றால் கார்த்திக் என்பவன் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை
@hafilbaba7762
@hafilbaba7762 6 месяцев назад
நன்றி கெட்ட குடும்பம்
@Ramasamy865
@Ramasamy865 6 месяцев назад
Veera vamsam ya avanga
@dc-ie9qm
@dc-ie9qm 6 месяцев назад
Sivakumar family ku alivu kalam nerungi vitadhu
@vasunath4028
@vasunath4028 6 месяцев назад
Here after boycott Surya and karthi movies then they will realise their mistakes
@zayedyahiya3135
@zayedyahiya3135 6 месяцев назад
Same thinking me too
@balajisrinivasan1892
@balajisrinivasan1892 6 месяцев назад
Yes already in last 5 years no movie hit in theatre. God will punish suriya and his family. Karthi will be also punished.
@Manand-eh3he
@Manand-eh3he 6 месяцев назад
In Andhra karthi said that he likes Andra films than how he gives respect to tamilnadu fans and produced Amir sir they think of it
@katyviews2016
@katyviews2016 6 месяцев назад
Proud of u Bala ❤ good interview keep it up ❤
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 6 месяцев назад
Annan Ammeer is like my own brother. He is such a wonderful director like bharatiraja or Balachander. This begger Sivakumar family is behaving like animal in this character. Even Sivakumar I feel like animal by his character. Ameer anna I am with you. I am ready to help you anna. We cannot find director like you in tamil cinema, you are such a perfection anna. I love you anna. I am there with you always anna.
@CBA_CAK
@CBA_CAK 6 месяцев назад
*முதலில் பருத்திவீரன் part-1 பிரச்சனையை முடித்துவிட்டு அதன் பிறகு பருத்திவீரன் part-2 பற்றி பேச முடிவு செய்து நல்லது*
@bvr84
@bvr84 6 месяцев назад
Unmai velivandhadhu 💥🔥🔥
@pk_psych
@pk_psych 6 месяцев назад
நல்ல மனிதர் கருப்பு அண்ணா
@babunihal4003
@babunihal4003 6 месяцев назад
Super anna your speech
@bluemountain4834
@bluemountain4834 6 месяцев назад
Anchor MR. GK வின் தம்பி ---- சார்பாக வீடியோ பெற வாழ்த்துக்கள்🎉🎊...
@saravananselvakasthuri9034
@saravananselvakasthuri9034 6 месяцев назад
Really???
@mara_surya
@mara_surya 6 месяцев назад
Super bro lol 😂
@ameenaroshan4519
@ameenaroshan4519 6 месяцев назад
கார்த்தி அமீர் அவர்க்கு பணத்தை திருப்பி கொடுங்க
@beermohamedbeermohamed9688
@beermohamedbeermohamed9688 6 месяцев назад
சிவகுமார் பண விஷயத்தில் ரொம்ப மோசமாக இருக்கிறார் மேடைக்கு மேடை நன்னூல் மாதிரி பேசுகிறார்
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
Anchor sir super 🎉🎉🎉🎉🎉
@abdulnasar9395
@abdulnasar9395 6 месяцев назад
அருமையான விளக்கம் கருப்பு அண்ணா ❤
@dineshkumar.s.p2382
@dineshkumar.s.p2382 6 месяцев назад
Very fine and matured talk ❤
@kabirahmed8465
@kabirahmed8465 6 месяцев назад
Ganja karuppu You are right ✅️ Good message 👍 👌
@sudhakarantony3784
@sudhakarantony3784 6 месяцев назад
அண்ணே சூப்பர்❤
Далее
When Steve Wants To Measure The Dog'S Height 😂️
00:19
Tom & Jerry !! 😂😂
0:59
Просмотров 33 млн
Проверил, как вам?
0:51
Просмотров 1,7 млн