ராஜன் ஐயா எவ்வளவு பெரிய விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம் மனதார நன்கொடை வழங்கினீர்கள் நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும் உங்களால் பலர் பயன் பெற வேண்டும் இது போன்ற விளம்பரம் மக்களுக்கு தேவை இல்லையென்றால் என் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாது மேலும் நன்றி கெட்ட பணக்கார நடிகர்களுக்கு நல்ல செருப்படி கொடுத்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
Ayya vanakkam neengal sonna varthay miga um Paya nulla varthay gal edhe Pol thangal ennum nirayya seyya Nan kadaulay vendu giren nanri nanum mudindha varay kettu varu bhargalukku ellay enru solla mal ennal mudin dhadhu koduthhu kondh erukken ayya nanri vanakkam Jai hindh jai bharath vandhe matharam
மிகவும் நெகிழ்ந்து போனேன். அருமையான உள்ளம்.திரு.ராஜன் மீது மதிப்பு கூடி விட்டது. தொடரட்டும் வள்ளல் பணி. தமிழின் மீது கொண்ட பற்று என்னை நெகிழச்செய்து விட்டது. உண்ணதமான ஆசிரியராகவே இருந்திருப்பார். வாழ்க.மனிதர்களில் இப்படி ப்பட்டவர்களைக் காண்பதரிது.
உலகின் சினிமா நடிகர்களில் முதல் தர கொடை வள்ளல் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்! நமது தமிழக பத்திரிக்கைகள் தினமலர்/தினத்தந்தி மற்றவை மறைத்து விட்டதால் மக்களுக்கு தெரியவில்லை! இப்போ பேட்டி கொடுக்கும் ராஜனும் நடிகர் திலகம் சிவாஜியை மறைத்து விட்டார்! நல்லவர் நினைப்பது நடப்பதில்லை நம் நாட்டிலே!
Long live sir valtha vayathuellai no one is there kudieruka veedu ellai palaruku. Edhukal 100 kodiyel veedu kathukerirakal when they die they will take the house along with them you are a true inspiration to others best of luck
Well said. . Dharmam thalai kakkum. Removes sins. Brings good things to the family. We have not brought anything to this world and We are not going to take anything from this world when we die. When we give It will be given plentily in return. This is divine law. Sir, your speech is awesome. Thank you.
கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு ஒரு சங்கம் ஆனால் அந்த சங்கமே நஷ்டத்தில் இயங்குவது எப்படி இதில் இந்த நடிகர்கள் அரசுக்கு சரிவர வரி வேறு செலுத்துவதில்லை. நீங்கள் எல்லாம் நாசமாப் போக
M.G.R போல் யாரும். இல்லை தமிழ். நாட்டில் யாரும். இது வரை. இல்லை. நிம்மதி இல்லை என்று தலையை பிச்சி கிட்டு திரிகிறார்கள்.நடித்து. எழைகளின். காசு அது மக்கள் உன்னரும் வரை ஒன்றும் செய்ய முடியாது
அண்ணா என்ற படிக்கட்டில் ஏறி கணக்கு கேட்ட எம்ஜி ஆர் யார் என்று கேட்டு அவரிடம் பதவியை கொடுங்க நீங்க வந்ததும் திருப்பி தருகிறேன் என்று கெஞ்சினவர் தான் கருணாநிதி .பின் கட்டுமரம் கதை இதை ஆதரித்தவன் ரஜினி ,எம்ஜிஆர் மலயாளி இவன் கர்நாடகா .ஈ வேரா தெலுங்கன் குருவாயூரில் துலாபாரம் கடவுள் இல்லை பகுத்தறிவாளருக்கு வெகாயம் பணக்கட்டு துலாபாரம் என்னே பகுத்தறிவு.
இந்த ஆளு பெரிய வள்ளல் மாதிரி கூவுறான் , ஒரு தயாரிப்பாளனாக பல வருடங்கள் சம்பாரித்து சொகுசாக வாழ்ந்து விட்டு இப்போ வயதான பிறகு ஏதோ ஒரு லட்சம் உதவி பண்ணி விளம்பரம் செயது விட்டு ஊருக்கு உபதேசம் , கமல் அவர்கள் தனது 36 வயதிலியே நற்பணி மன்றம் ஆரம்பித்து எவ்வளவோ உதவி பண்ணி இருக்கிறார் தனது உடலையே தானம் பண்ணி இருக்கிறார் , நேர்மையாக அரசுக்கு வரி செழுத்தி இருக்கிறார் , இந்த அற்பன்கள் அதை பற்றி கதைப்பதே இல்லை
இப்பவாவது செய்கிறாரே என்று சந்தோஷப்பட வேண்டும் குறை கூறுதல் நல்லதல்ல ரஜினி என்ன செய்தார் கடைசிவரையும் நிம்மதி இல்லை என்று சொல்கிறாய் தவிர நாலு பேருக்கு உதவி செய்ய மாட்டார் அதேபோல் இன்று அறினில் உட்கார வைத்திருக்கும் திராவிட குடும்பம் ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா இல்லை
@@kannanhuti ரஜனி ஒரு பணப்பயித்தியம்ங்க பணம் இல்லாவிட்டால் அந்த மனிதனை யாரும் மதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த ஆள் ஒன்றுக்கும் லாயக் இல்லாதவர் , முட்டாள் தனமான ரசிகர்கள் தான் அவரை இன்னும் அவர் தலைவர் புனிதர் என்றெல்லாம் கூவுகிறார்கள் , அவ்வப்போது பிச்சை வாங்கபவன் கூவுவான்
Hello! Rajan, you have been telling you gave donation here and there. If those who sincerely donate will not publicly tell the whole world. If you do so there is no meaning for your donation and there will be no benefit for you from GOD. Rajini does not wish to say it out because he has principle.
ஐயா கே ராஜன் அவர்களே நீங்களும் இத்தனை நாட்கள் சினிமாவில் இருந்து சம்பாதித்த பணம் யார் யாருக்கெல்லாம் வழங்கி உள்ளீர்கள் என்பதை தெரிவியுங்கள் ரஜினி அவர்கள் எத்தனையோ நன்மை செய்திருக்கிறார் அவையெல்லாம் தெரிந்தும் தெரியாமல் பேசுவது அநாகரிகம்
அவரு அவ்வளவு சம்பாதித்தும் அவர் கையில் ஒட்டைக் காலணா இல்லை...ஏனெனில் அவர் பணம் முழுவதும் மனைவி மகள்கள் கையில் ....அதனால தான் ஷேவ்கூட பண்ண முடியாமல் தாடியும் இருக்கிறார் நிலைமையை புரிஞ்சுக்கிஙக சார்