Тёмный

"அவர்களிடம் பேசிப்பாருங்கள்" - Motivational Messages 

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Подписаться 78 тыс.
Просмотров 2,6 тыс.
50% 1

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@RAJKUMAR-jb3mi
@RAJKUMAR-jb3mi 4 дня назад
உண்மை சகோதரி. என் தாத்தா எனக்கு சொன்ன ஆலோசனை இன்னும் பலமாக இருக்கிறது. இன்று நிறைய பிள்ளைகள் வெளியே போகும் போது சொல்லி விட்டு போவதே இல்லை.
@devakisanthanam39
@devakisanthanam39 4 дня назад
ஆழமான, அவசியமான, அருமையான & அதி அற்புதமான பதிவு மேடம். வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்கள் நற்பணி.
@angavairani538
@angavairani538 4 дня назад
வண்க்கம் செல்லம் அற்புதமான அழகான ஆழமான மனதை தொடும் பதிவு.வாழ்த்துகள் செல்லம் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@balamanimurugasamy1041
@balamanimurugasamy1041 4 дня назад
தினமும் நீங்கள் இப்படி நல்ல நல்ல கருத்துக்களை பதிவு செய்தீர்களானால் மிகவும் ஆரோக்கியமான தூய்மையான சமுதாயம் உருவாகும் எனும் வாழ்த்துக்களுடன் மிகவும் நன்றிகள் அம்மா❤❤❤
@pushpan6371
@pushpan6371 4 дня назад
Very nice❤
@Vanaja.senthil
@Vanaja.senthil 4 дня назад
சகோதரி ஷ்யமளா அவர்களே உங்கள் பேச்சு உறங்கிய உணர்வுகளை தட்டி எழுப்பி விடுகிறது மாணவ மாணவிகளை ❤ இரண்டு வாரங்களுக்கு முன்பு SRI krishna பொறியியல் கல்லூரியில் உங்கள் பேச்சை நேரில் கேட்டு மெய்சிலிர்த்து போனேன் ❤
@Vanaja.senthil
@Vanaja.senthil 4 дня назад
அருமையான பேச்சு ❤
@arulveeran3210
@arulveeran3210 4 дня назад
அருமையான திருக்குறளை உதாரணமாக காட்டி உறவு முறைகளைப் பற்றி சிறப்பாக பேசிய மேடம் ❤அவர்களுக்கு இனிய காலை வணக்கம்.
@vennilajayapal9544
@vennilajayapal9544 День назад
தாத்தா பாட்டி எங்கலுக்கில்லை ஆனால் இந்த பேச்சை கேட்கும்போது
@saikuttychannel475
@saikuttychannel475 4 дня назад
❤❤❤ காலை வணக்கம் அம்மா ❤❤❤ பலருக்கு கிடைக்காத வரம் . பலருக்கு கிடைத்தும் அனுபவிக்க மறந்து விட்ட சாபம்
@user-jj1zt7uw4t
@user-jj1zt7uw4t 3 дня назад
Mam i am a student of PSNA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY. Your speech very nice mam . I here your Full speech mam. I am participating in sip program mam. Very Good Session in sip program mam ❤ Thank you mam
@user-sh6fu4ue5q
@user-sh6fu4ue5q 4 дня назад
Yes .. I am recollecting my old sweet memories 👍
@J.B.Family-ml1jf
@J.B.Family-ml1jf 4 дня назад
Amma unga speech daily vannum
@sudhasubramanian3675
@sudhasubramanian3675 4 дня назад
Very nice 🎉
@meyyammaimuthukumar1296
@meyyammaimuthukumar1296 4 дня назад
Super
@manomano403
@manomano403 4 дня назад
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு"
@manomano403
@manomano403 4 дня назад
தமிழரசுக் கட்சி எந்தவித தளர்வுமின்றி, இந்த சோதனைக் காலங்களையும் தாண்டி, தனது மக்களை வெளியிருந்தும் உள்ளிருந்தும் யாரும் அடிமை கொள்ள முடியாதபடி வியூகங்களை அமைத்து செயற்படும், இப்போது அபார வெற்றி அல்ல எங்கள் குறி, அடிபடைக் கட்டுமானங்களையும் இழந்து போகாமல், சலுகை அரசியலுக்குள் நாங்கள் மூள்கிப் போகாமல் நலினமற்ற நிலையை நோக்கி நடப்பதே முதற் குறியாக இருக்கும், எம்மை ஏளனம் செய்பவர்கள் விமர்சனம் செய்பவர்கள் குறித்து கருத்துரைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை, கேளிக்கை களியாட்டம் வேடிக்கை தாண்டிப் போய் வெளிச்சத்திற்கு வருகின்ற போது எல்லோர்க்கும் எல்லாம் தெரிய வரும், எப்போது அபார வெற்றியை ஈட்ட வேண்டும் என்பது எமக்குத் தெரியும்.. .. 14.09.2024
@syedahamedkabeer80669
@syedahamedkabeer80669 4 дня назад
True mam super but entha relation illai mam naam manashu veetu paysha ellam phone addict thankyou mam ❤
@valarmathi1791
@valarmathi1791 4 дня назад
Sagambari patri podunga madam
@beginnertomaster1931
@beginnertomaster1931 4 дня назад
❤❤
Далее
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14
motivational parents
9:19
Просмотров 14 тыс.
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14