Тёмный
No video :(

"அவள் இல்லையென்றால் நீ வா" பாபநாசம் படத்தில் வருவது போல சம்பவம் 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 1,6 млн
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
பாபநாசம் படத்தில் வருவது போல சம்பவம்
கயவனின் திமிரை அடக்கிய நாமக்கல் எஸ்.பி
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@RPT2020
@RPT2020 3 года назад
நேர்மை ஒரு குடும்பத்தையே காப்பாற்றி உள்ளது நேர்மையாக செயல்பட்ட சக்திகணேஷ் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
@gandhan3699
@gandhan3699 3 года назад
என் சார்பாகவும் வாழ்த்துக்கள்
@kumarasamyyuvaraaj2915
@kumarasamyyuvaraaj2915 3 года назад
நேர்மையாக செயல்பட்டவரையும் காப்மபாற்றும்.
@tamilarasi7790
@tamilarasi7790 3 года назад
Nandri iyya
@aruljothi6620
@aruljothi6620 3 года назад
A very big salute🙏💪
@vijayababu1763
@vijayababu1763 2 года назад
Vija
@karnakaran22
@karnakaran22 3 года назад
அந்த காவல் அதிகாரியை பாராட்ட வேண்டும்...👏👏👏👏
@mahalaxshmimaha1289
@mahalaxshmimaha1289 3 года назад
😌👍
@karnakaran22
@karnakaran22 3 года назад
@@mahalaxshmimaha1289 🙏
@pulsarprabhumadurai5749
@pulsarprabhumadurai5749 3 года назад
👍🙏
@karnakaran22
@karnakaran22 3 года назад
@@pulsarprabhumadurai5749 🙏
@mdshan6353
@mdshan6353 3 года назад
😌vera lvl
@ponraj2236
@ponraj2236 3 года назад
நான் ஒரு முறை நாமக்கல் Sp சக்தி கணேசை பார்த்து உள்ளேன் அருமையானவர் திறமையானவர்
@THIRUTHIRU-qh6gi
@THIRUTHIRU-qh6gi 3 года назад
Direct IPS ....Power ah kaati irukaru .... Saluteee
@mohanm2876
@mohanm2876 3 года назад
Eppo patha
@ponraj2236
@ponraj2236 3 года назад
corona லாக் டவுனுக்கு 2 வாரத்துக்கு முன்னால் இரு வழக்கு விசயமாக பார்த்தேன்
@prabhakar2138
@prabhakar2138 3 года назад
உண்மை
@mohanm2876
@mohanm2876 3 года назад
Na 2 years aver kuda tha iirka poi soldrya
@user-ht5br2ek9f
@user-ht5br2ek9f 3 года назад
சக்தி கணேஷ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏👏நன்றி 🙏🙏🙏🙏தெரிவிக்கிறோம்....
@faizalahamed8756
@faizalahamed8756 3 года назад
படிக்கிற வயசுல காதல், கல்யாணத்துக்கு பிறகு மோதல், இது தான் பொழப்பா??
@sathyagovindhasamy814
@sathyagovindhasamy814 3 года назад
👏
@dheena63
@dheena63 3 года назад
அந்த sp மட்டும் நேர்மையாக இல்லையென்றால் சிறுமிக்கு நியாயம் கிடைத்திருக்காது
@gandhan3699
@gandhan3699 3 года назад
உண்மை தோழர்
@boopathirajag5343
@boopathirajag5343 3 года назад
நேர்மை இப்ப எங்கு இருக்கு தோழா எல்லாருக்கும் கூட்டிக் கொடுக்கிற புத்தி
@vishu7478
@vishu7478 3 года назад
Yeah hatss off to the person!!!
@santhanakrishnan147ss4
@santhanakrishnan147ss4 3 года назад
Andhaa ponnum dhan bro iruku karanam but he has to be punished
@vishu7478
@vishu7478 3 года назад
@Sri Prakash AVA MINOR KOLANDHA! i have seen you putting very vulgar comments on women like this in so many videos! shows what kind of parents you had, we are actually here speaking about a waste fellow like you only!
@barathofficial8234
@barathofficial8234 3 года назад
படிக்கும் வயதில் படிப்பை மட்டும் பார்த்திருந்தால் இந்த நிலமை வந்திருக்காது பாவம் பெற்றவர்கள் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும் 😔
@dineshs3575
@dineshs3575 3 года назад
இதற்கு தான் பெண்கள் காவல் நிலையம் போகவே அஞ்சுகிறார்கள். கண்காணிப்பாளர் சக்தி கனேஷ் போன்றவர்களை காண்பதே அரிது.
@sivachandran6178
@sivachandran6178 3 года назад
நீங்க ஆதரவு இல்லாம மகளிர் ஸ்டேஷன் போங்க அப்ப தெரியும். ஆண்களோட நிலைமை என்னன்னு?
@niasentalks8168
@niasentalks8168 3 года назад
சக்தி கணேஷ் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்....
@tywaran693
@tywaran693 3 года назад
அப்படியே அந்த மகளிர் காவல் நிலைய அதிகாரியையும் யாருனு போட்டோ போடுங்க .....மக்கள் காரி துப்பட்டும்
@Giri-te4fl
@Giri-te4fl 3 года назад
... Ko
@prabhusivam6472
@prabhusivam6472 3 года назад
பெண் போலீஸ் இப்டி இருந்தா... சாமானிய பெண்களின் பாதுகாப்பு.......என்னங்க டா உங்க சட்டம்
@suriya785
@suriya785 3 года назад
Eduku sir fb la teriyadavaga kuda la pesanum prachana varanum.ponugala yar kitayum pesa vena soluga.
@karthikpyya3648
@karthikpyya3648 3 года назад
Ithula vetri nadai podum tamilagame nu vera oru ad vera velangirum🙄
@gandhan3699
@gandhan3699 3 года назад
@@suriya785 டே வெளக்கெண்ண.... நீ எப்படி பொறந்த... உனக்கொரு கொழந்த பொறந்தா எப்படி‌ பொறக்கும்... அதுக்கு பேர் உயிர் இயல்பு...... அதுதான் பூமியின் உயிர்ப்பு.... அதை நோக்கித்தான் நாமும் நகர்கிறோம் நம்முன்னோர்களும் நகர்ந்தார்கள்..... அந்த உந்துதல் எல்லார்க்குள்ளயும் இருக்கும்.... ஊர் ஊருக்கு ஒரு கட்டுப்பாடு அதுல... அந்த வயசுல... இயல்பான உணர்வு தடுமாறிடுது.... அவ்ளோதான்.... அந்த பையனோட போர்ஜரிய மட்டும் இயல்பான ஒன்னா எடுத்துக்கிட்டு அந்த பொண்ண கொறசொல்ல வந்த வெளக்கெண்ண.... பசங்களுக்கும் சொல்லி வளக்குனும் னு ஏன்டா தோனல பு.......
@gandhan3699
@gandhan3699 3 года назад
சரியா சொன்னிங்க தலைவா
@sujiammu3807
@sujiammu3807 3 года назад
@@gandhan3699 arumai 🔥
@RPT2020
@RPT2020 3 года назад
எஸ் பி சக்தி கணேஷ் ஐயா போன்ற நல்ல மனம் உள்ள காவல்துறை அதிகாரிகள் இருப்பதால் தான் இதுபோல குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கிறது ...
@paavai.p6514
@paavai.p6514 3 года назад
இந்த பொண்ணுகளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தியே வராது போல். 😌😌
@kalpatharukalpatharu2349
@kalpatharukalpatharu2349 3 года назад
வராது
@Vijay_1993
@Vijay_1993 3 года назад
yes
@rajkamal5296
@rajkamal5296 3 года назад
Yes yes
@barath481
@barath481 3 года назад
நீங்க உங்க பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க
@fiftyfoodfiftyfun8244
@fiftyfoodfiftyfun8244 3 года назад
Yadavadu sonna its our freedom appadi nu soluvanga
@starsroofchennai
@starsroofchennai 3 года назад
இந்த வழக்கில் இப்படி நியாயமான முறையில் நடந்து கொண்ட காவல் அதிகாரியை மனதார பாராட்டவேண்டும், மிக்க நன்றி ஐயா
@salmanfaill1252
@salmanfaill1252 3 года назад
தமிழ்ச்செல்வன் என்று பெயர் வைக்க தகுதி வேணும் தமிழனுடைய மானம் போகுது.... 😠😠😠
@Veeravjeditz
@Veeravjeditz 3 года назад
💔
@sangeethaanbuanbu1224
@sangeethaanbuanbu1224 3 года назад
Well said
@udayakumar6431
@udayakumar6431 3 года назад
🙏
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 3 года назад
Motha nee vai tamila peru
@tamilselvan4226
@tamilselvan4226 3 года назад
Ennoda perukku avamanam.......😔😔😔😔
@pkkumar3156
@pkkumar3156 3 года назад
ஏழைகளுக்கு துணையாக நிற்கும் பாலிமர் தொலைக்காட்சிநன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@yassirarafathit30
@yassirarafathit30 3 года назад
இப்போது லாக்அப் டெத் ஏற்பட்டால் தமிழ்நாட்டு மக்கள் காவல்துறையை பாராட்டுவார்கள்..
@ishwarya.a1384
@ishwarya.a1384 3 года назад
இந்தமாதிரி பணியில் சிறப்பாக செயல்படும் காவலர்களின் புகைப்படத்தை போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
@anuradhaanbazhagan5127
@anuradhaanbazhagan5127 3 года назад
Hats off to the police officers...these guys must be treated like this only
@bhavadharani170
@bhavadharani170 3 года назад
Mass pa ...idhanalaya police agalannu aasiya irukku 💯🔥🔥🔥....police sir ku oru salute 🙏🏻
@RajaKumar-iw3mi
@RajaKumar-iw3mi 3 года назад
எஸ்பி தலையிடலனா வழக்கு பதிவு இல்லை. காவல்துறை லட்சனத்தை பாருங்கள்.
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu 3 года назад
உண்மை தான் ,காவல் ஆய்வாளர் .சரியில்லை .அதிகாரியை பாராட்டவேண்டும்
@gowthamcr2166
@gowthamcr2166 3 года назад
S waste
@tamiljoker8856
@tamiljoker8856 3 года назад
ஆமாம் பசங்களுக்கும் புத்தி வராது
@praveenaparthasarathi786
@praveenaparthasarathi786 3 года назад
SXd co vi zu cu by cu
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu 3 года назад
@@2.0royal5 அந்த பெண் செய்தது தவறு தான்.அவனை நம்பியது தான் ,
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 3 года назад
அதர்மத்துக்கு ஆயிரம் பேர் துணைபோகலாம், தர்மத்தை காக்க ஒருவன் வருவான்...மனித கடவுளாக..
@balasambasivan1815
@balasambasivan1815 3 года назад
Police inspector indhira should be dismissed immediately. Salute to SP and his team.
@vinodthala3281
@vinodthala3281 3 года назад
Suspend kuda panna mattanga
@manikavyasoundjoe4723
@manikavyasoundjoe4723 3 года назад
Indira Chandra ipdinu name vacha ipdithq
@aaronlifestyle2901
@aaronlifestyle2901 3 года назад
தாயிடம் உண்மையைசொண்ணதினால் பிழைத்தால் பெண்கள் பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்ல வேண்டும்
@jmhprem2820
@jmhprem2820 3 года назад
பெண்'பிள்ளைகளே கவனமாக செல்போன் செயலிகளை கையாழுங்கள்
@gopalgopal8185
@gopalgopal8185 3 года назад
மின்சார அலுவலகத்தில் வேளை செய்தவனுக்கு இப்போது அவன் பியூஸ் அ புடுங்கி இருப்பார்கள் 😁😁😁
@spokesofmusic9299
@spokesofmusic9299 3 года назад
Sema ya yov
@prisillaemmanuel4020
@prisillaemmanuel4020 3 года назад
😂
@arjunthemass463
@arjunthemass463 3 года назад
😀😀😀😀😀😀👌🏻
@brindhathangaraj9291
@brindhathangaraj9291 3 года назад
🤣🤣🤣🤣🤣
@SathyaPriya-qb7ys
@SathyaPriya-qb7ys 3 года назад
😂😂😂😂😂😂😂
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 3 года назад
நல்ல காவல்துறை அதிகாரிகள் இல்லையென்றால் நாடே சுடுகாடு ஆகிவிடும்.
@user-wx3gx9ro5b
@user-wx3gx9ro5b 3 года назад
Parents only should take care of their childrens
@sowparnikapriyadharshini7498
@sowparnikapriyadharshini7498 3 года назад
ஏன் அந்த பையன அவுங்க parents ஒழுங்கா வளத்து இருக்கலாமே
@asjr5005
@asjr5005 3 года назад
@@sowparnikapriyadharshini7498 he didn't mentioned daughter...
@TamilSelvi-hp9ui
@TamilSelvi-hp9ui 3 года назад
இந்தமாதிரிநடக்கும்தெரியும்பள்ளிகூடமேவைக்காமல்இருந்துஇருக்கல்ம்ஆன்லைன்எதுக்குஇதுமாதிரிநடக்குரதுக்காதெரியாமல்இண்ணும்எவலவுஇருக்குணுதெரியலை😣😣😣😣😣😣
@darkmoon_hubb1790
@darkmoon_hubb1790 3 года назад
@@sowparnikapriyadharshini7498 apa antha payan na avanga parents oluga valatha dhan,antha ponu oda parents oluga valaknum ah illati oluga valaka kudatha.
@TamilSelvi-hp9ui
@TamilSelvi-hp9ui 3 года назад
இதைவிசாரித்தகாவல்அவர்களுக்குநன்றி
@sanjanamani2880
@sanjanamani2880 2 года назад
அவன் காட்ட சொன்னா இவளுக்கு அறிவு எங்க போகுது இவுங்கள பெத்த பெற்றோர்கள் தான் பாவம் 🤦‍♀️
@DS-ry3zd
@DS-ry3zd 3 года назад
இதுபோன்ற சில காவல் உயர் அதிகாரிகளால் தான் மக்களுக்கு காவல்துறை மீது கொஞ்சம் மரியாதை இன்னும் இருக்கிறது... பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்
@sivasanjay-0707
@sivasanjay-0707 3 года назад
அந்த காவல் துறைக்கு மிக்க நன்றி நண்பா வாழ்த்துக்கள் 🙏👏👏👏👍
@babykingsly4650
@babykingsly4650 3 года назад
🙏🙏🙏👍👍👍
@mahivenky262
@mahivenky262 3 года назад
அந்த இந்திராவை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@SJJINO
@SJJINO 3 года назад
வேல்ராஜ் நீ கெத்து டா.....🔥🔥🔥🔥🔥🔥😂😂😂😂😂 nobody can't escape....am watching you bigg bigg polimer 😂😂😂😂
@badboy-kp8eg
@badboy-kp8eg 3 года назад
😂🤣🤣🤣🤣😂
@raviusha5982
@raviusha5982 3 года назад
🤣🤣🤣
@sangeethapriya1626
@sangeethapriya1626 3 года назад
😂😂
@kannanvedha9541
@kannanvedha9541 3 года назад
🔥🔥
@salmanfaill1252
@salmanfaill1252 3 года назад
இவன் காட்ட சொன்ன அவளுக்கு எங்க அறிவு போச்சு பாலிமர் பாபநாசம் இல்லை படும் மோசம்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 3 года назад
இந்த மாதிரி சில பொம்பள போலீஸ் கள் இருக்கும் வரை நாடு உருப்பிடாது😡😡😡
@hemavathi2015
@hemavathi2015 3 года назад
Police என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் நன்றி sir..👍🙏
@SK-ss2dg
@SK-ss2dg 3 года назад
SP அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@TIMEPASS-zs4bk
@TIMEPASS-zs4bk 3 года назад
எங்கள் சிங்கம் சக்திகணேஷ் அண்ணா
@karuvachi_collections1223
@karuvachi_collections1223 3 года назад
That word...2 mani neram..விஷேஷமாக கவனித்தார்😂💯....
@sarumathisarumathi7087
@sarumathisarumathi7087 3 года назад
எனக்கு அந்த சிறப்பான விஷேசத்தை‌ பார்க்கனும் போல இருக்கு.....😍😍😍😍😀😀
@techietweets4508
@techietweets4508 3 года назад
"dont't trust anyone" this is for both boys and girls.
@kavyag2924
@kavyag2924 3 года назад
Correct
@zionandjerusalem9999
@zionandjerusalem9999 3 года назад
100% ✔️
@arunkumarr5452
@arunkumarr5452 3 года назад
❤️❤️❤️❤️❤️❤️❤️
@salomonelango8555
@salomonelango8555 2 года назад
Yes
@harishharish2353
@harishharish2353 3 года назад
அண்ணான்னு சொல்றவன் எதுக்கு தப்பான படம் கேட்கிறான்னு சுயமா யோசிக்க கூட முடியலையா😬
@vanmathihariharasuthanh639
@vanmathihariharasuthanh639 3 года назад
எல்லாம் தெரிந்து தான் நண்பா பன்றாளுங்க, அப்புறம் ஒன்னுமே தெரியாத மாதிரி அழுது நடிப்பாளுங்க......
@sivasriram168
@sivasriram168 3 года назад
Avuthu kamichava nallava Ivan poruki nu solranga pottachika than yelam Pana solraluga.kadasila Ivana mathiri alkukala thapu solitu poiraluka.
@deepakh4614
@deepakh4614 3 года назад
@@sivasriram168 ngommala neenga rendu per seekiirama idhu madhri dhaanda maataporinga ! Siya ozhukkam pathi ethuna therinjikonga da echakala naaingala
@akhilatheophin520
@akhilatheophin520 3 года назад
@@vanmathihariharasuthanh639 crct
@ordinary3876
@ordinary3876 3 года назад
@@vanmathihariharasuthanh639 fact
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 3 года назад
குழந்தை தாலாட்டு பாடினா தூங்கும் முன்னாடி இப்போ ஆன்ராய்டு போன் கையில் இருந்தா தான் சாப்பிடுது தூங்குது எங்குட்டு விளங்கும்
@alagarsk
@alagarsk 3 года назад
Athu unga thappu ,. Athu Ena pirakum pothe kaila mob kondu varutha, nenga than koduthu pakalam pantringa , kulanthaigal kutram solathinga
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 3 года назад
@@alagarsk ஹலோ நாங்களும் அத தான் சொல்றோம்
@alagarsk
@alagarsk 3 года назад
@@dhanamshivanya2381 Nenga enga atha soltringa , kulanthai Mela Pali soltringa , nenga y mob kodukuringa ???????
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 3 года назад
@@alagarsk ஐயா ஆன்ராய்ட் போன் கேட்டு அடம் பிடிக்குற குழந்தையும் இருக்கு கொடுத்து பழக்குற பெற்றோர்களும் இருக்காங்க
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 года назад
நாமக்கல் SP sir அவர்ளுக்கு பல கோடி நன்றிகள் பெண்களீன் மானத்தை காப்பாற்றிய தெய்வத்திற்க்கு
@venkadeshayyadurai8603
@venkadeshayyadurai8603 2 года назад
ஒரு அதிகாரி மட்டுமே அனைத்தையும் காவல் கடமையை செய்து உள்ளார் அவர் கண்டுபிடித்து அவரே கைது செய்து நன்றாக கவனித்து வழக்கு பதிவு செய்து உள்ளார் அந்த அதிகாரி வாழ்க.... நன்றி அய்யா
@vinoliyakitchen2226
@vinoliyakitchen2226 3 года назад
We should Sault SP Sir. Still some genuine officers are existing in Tamilnadu 🙏. Girls be careful and be cautious.👍 Don't trust people easily.
@rameshkc6377
@rameshkc6377 3 года назад
செய்தி சொல்லும் தோரணை அருமையோ அருமை 😀
@keepgoing6430
@keepgoing6430 3 года назад
It's about wring or right.. Gender equality is not practiced ... Sirrimi age enna? Why she gave her password?
@hakunamatata7088
@hakunamatata7088 3 года назад
@@keepgoing6430 correct bro..Here gender equality is not practiced yet... ponunga olukama irukanum nu solli valakra kudumbam paiyanaiyum apd valatha ellarum olunga irupanunga
@solomonsimon1009
@solomonsimon1009 2 года назад
@@hakunamatata7088 Adhe dhan. Serupala adichi valathu irundhaa ippadi seivana. Avana maadiri yethhanaiyo naainga sutthudhu.
@solomonsimon1009
@solomonsimon1009 2 года назад
Yean ya ponnuku aasa iruka koodadha oppsite gender mela... Andha Th*****pulla nambika drogam pannitan. Maturity illadha ponnu kitta police visaricha maadiri dha iruku nee kekura keliviyum...Appo ponnungaa paiyanga kitta paesavae koodadhu oru prechaniyum vaenam nu... Pasama ponalum prechana pannuvanga. Acid oothuradhum, Kola panradhum, Rape panradhum. Inga Precha panradhu yaaro avan dhana prechana. Prechanaiya ollika oru vali. Olunga paiyangala valakanum. Ivanungaluku India oru playground yennavaelum pannuvaanga. Bail la vandhuduvanga. Ava Mottha kudumbathaiyum ollikanumm.
@rajadurai3156
@rajadurai3156 3 года назад
எங்கள எவலும் பார்க்கமாட்டாளுங்க இப்படிக்கு 90, s kitts 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 3 года назад
Bro
@sastatus2569
@sastatus2569 3 года назад
Adhu verum 10th padikara kulandha periya thanam panni mattikichu....adha 90's neengala aunties la otrathula famous thanay apidiye continue pannunga.....idhula unga generation ku national award tharanum....🤣🤣🤣
@TilakRaj-qo6ic
@TilakRaj-qo6ic 3 года назад
Andha paiyane 90's kid dhan, kevalam
@ammujose7189
@ammujose7189 3 года назад
.😁
@luckyroll4642
@luckyroll4642 3 года назад
@@TilakRaj-qo6ic Yes
@aroundus348
@aroundus348 3 года назад
விவரம் அறியாத மாணவி இல்லை இதற்கு பெயர் காதல் இல்லை காமம்
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 3 года назад
Correct
@TV-er6xl
@TV-er6xl 3 года назад
அந்த வயது அப்படித்தான் ! அதை கடந்தவர்கள் சலனமின்றி இருக்கிறார்கள் !
@anisharaanishara7374
@anisharaanishara7374 3 года назад
Correct
@rizwan4u760
@rizwan4u760 3 года назад
@@TV-er6xl அப்போ கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கும் அறியாத வயசுதான்னு சொல்லுவீங்க போல.... ... படிக்கிற வயதில் கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும்.
@supervoicesweety3825
@supervoicesweety3825 3 года назад
Correct...manakettava athan nirvanMa nintrukka
@gnanaprakasam8721
@gnanaprakasam8721 3 года назад
அது சிறிமியா.. அவன் கேட்டானாம் இவ அவுத்து காட்டுனால.. அட ச்சீ..
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
Correct 👌 anna
@teachurbrainscience2862
@teachurbrainscience2862 3 года назад
Antha ponnu mela thappu irukku. Correct thaan. Athesamayam ANTHA PAYAN VEETLA YEPDI VALARTHAANGANUM THERIYANUM.. Avan olanga valarnthu iruntha yen ippadi kevalama panraan??
@blacklight5728
@blacklight5728 3 года назад
🤔
@rdharmaraj4869
@rdharmaraj4869 3 года назад
She is a kid.
@prishprish4491
@prishprish4491 3 года назад
@@rdharmaraj4869 kid nu solathinka bro..antah kid ku thaan insta account open panna theriythu fb use panna therithu...passworda vera oruthan kita koduka therithu..aprm online cls nu soli nalla chat pannavum therithu...ivlo therinja kid ku ithu matum theriyala...🙄
@radm8272
@radm8272 3 года назад
Evlo pattalum girls thirundha matanga ndra comment ku 1.3k likes...evlo sonnalum Indhra mam Mari pengal innum irkanga ndradhum unmai dhan and avlo kevalamana asingamana nenapu vechiruka males irkradhum unmai dhan ...I greatly appreciate mom and daughter for their braveness ..I donno how they have beautifully handled all unwanted social stigmas and came up to the police for their good future ...ipdi dha irkanum ellarum ..🙏 family is more important than any one 💓
@Thegodoflove369
@Thegodoflove369 3 года назад
இணையதளங்களில் என்னங்க உறவு இருக்கிறது அண்ணா, சகோதரி, தம்பி என்றெல்லாம் யாரும் இல்லை😏 அப்படி கூறிக் கொண்டு வந்தால் முதலில் அவர்களை விட்டு வெளியேற பாருங்கள் அது என்ன இணையதளங்களில் உறவுகளை தேடுவது... கூடப்பிறந்தவர்கள் இடமே அன்பாக பேச நேரமில்லையாம் இவர்களில் இணையதளங்களில் அண்ணா, அக்கா, தம்பி என்றெல்லாம் பேசுவது வேடிக்கை தான்😏
@mugeshkumar7606
@mugeshkumar7606 3 года назад
Itha sonna ivan ippadi than pesuvan paruppu maari nu sollitu nammala paithiya kaaran nu solluvanga illana dude have fun dude enjoy dude life ah wide ah enjoy ah pannunga nu solluvanga yen vambu..ponnunga la ketta summa pesunan nu solluvanga athuku gammunu paathutu paakama poga vendiyathu than
@Thegodoflove369
@Thegodoflove369 3 года назад
@@mugeshkumar7606 நீங்கள் கூறுவது உண்மைதான் நண்பா, பொதுவாக நாம் இதை அறிவுரையாக கூற விரும்புவதில்லை😏 ஆனால் ஒரு எச்சரிக்கையை தான் செய்ய விரும்புவோம்... அதற்கு நீங்கள் கூறியது போல் நம்மை அவர்கள் உதாசீனப் படுத்துவார்கள்.. ஏனெனில் நமக்கும் அக்கா, தங்கை போன்றவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இது போன்ற ஒரு நிகழ்வு நேர்ந்தால் நம் மனது எப்படி பாடுபடும் என்று, குடும்பமே அதனால் சீரழிந்து விடும்... நம் நாட்டில் சட்டம் என்பது எப்படி இருக்கிறது என்று பலருக்கும் தெரியும் ஏன் இந்த செய்தியில் கூட எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு பெண் காவலரே அந்தப் பெண்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை... ஆனால் இப்படி எல்லாம் தெரிந்தும் கூட பருவ வயதில் இருக்கும் பெண்கள் தங்கள் பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதில்லை, அதுபோல் ஒரு ஆணும் தான் செய்ய முயலும் இந்த செயல் மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்வதே இல்லை...
@balajishanker686
@balajishanker686 3 года назад
@@Thegodoflove369 இதை சொன்னால் நம்மை அசிங்க படுத்துவார்கள், புத்தி கெட்ட மனிதர்கள் தான் அதிகம்..
@tamilblood
@tamilblood 3 года назад
Dai.... Eppa facebook la ponnungaluku neenga lam msg eh annupnathillaya..... Romba nallavan maari pongatheenga da
@deepakh4614
@deepakh4614 3 года назад
Arippuku uruavu thedum jenmangal
@balachandar007
@balachandar007 3 года назад
எஸ் பி அவர்களால் மட்டுமே இது சாத்தியம் ஆகி இருக்கிறது.வழக்கமான காவல்துறை சென்று இருந்தால் வழக்கு ஊத்தி மூடப்பட்டு இருக்கும். வாழ்த்துக்கள் அய்யா.
@athiaman877
@athiaman877 3 года назад
நிர்வாணபடம்அனுப்பியதுயார்குற்றம்
@balachandar007
@balachandar007 3 года назад
@@athiaman877 கயவன் என்று தெரியாமல் ஏமாந்து போனது உங்கள் பெண்ணாக இருந்தால் இது தான் கேள்வியா?
@athiaman877
@athiaman877 3 года назад
@@balachandar007 இதுமாதிரிஆண்களுக்கு.என்றால்என்னபண்ணுவீங்க....உங்கள்கருத்துக்கும்.முகப்புபடத்திர்க்கும்.வித்தியாசம்ஏன்..அவர்ஈழத்தில்இதுமாதிரி.ஆண்களைபெண்களை.என்னதண்டனைகொடுத்தார்என்றுதெரியுமா..சரி.எனதுமகளாகஇருந்தால்.விசம்கொடுத்து.முடிச்சிருப்பேன்...மானமேபெரிது....இந்தஎச்சநாய்இன்னமும்ஏன்சாகல
@mike7akash
@mike7akash 3 года назад
Respect to 👮‍♀️ police officer
@redbacksmafia5229
@redbacksmafia5229 3 года назад
அருமை ஆனால் இப்படியான தவறுக்கு கொடூர தண்டனைகள் கொடுக்க வேண்டும்....
@STAR-ht9lg
@STAR-ht9lg 3 года назад
I'm salute to the that policeMan real superbb 👏🏼👏🏼👏🏼👏🏼🔥🔥🔥🔥🔥
@sampaths4891
@sampaths4891 3 года назад
பாலிமர் செய்திகளுக்காக விசேஷ கவனிப்பில் வேல்ராஜ்.. 😂😂😂😂
@sivaenfielder82
@sivaenfielder82 3 года назад
Avana dress illama virudhunagar fulla ooda vitrukanum
@MrKing-ze3gx
@MrKing-ze3gx 3 года назад
Ladies should Avoid Instragram and Facebook...💯
@gandhan3699
@gandhan3699 3 года назад
நீங்க இங்க இருக்கவேண்டிய ஆளே இல்ல.....
@sscreative4124
@sscreative4124 3 года назад
Why
@daughterofaking4552
@daughterofaking4552 3 года назад
Yes u r obviously right
@vijaykumar.s8734
@vijaykumar.s8734 3 года назад
Use panra vithathil use panna entha prechanaiyum varathu bro
@Prasob-pc8uu
@Prasob-pc8uu 3 года назад
Correct use panama erukirathu nallathu
@kavinthala309
@kavinthala309 3 года назад
Sakthi Ganesh Ayya 🙏🙏 Dheivam Ayya ninga 🙏
@c.sureshsuresh2404
@c.sureshsuresh2404 3 года назад
இன்றைய நவநாகரீக உலகில் பெண்கள் பாதுகாப்பு இருக்கவேண்டும்
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 года назад
சுயகட்டுப்பாடும் தேவை
@sherinsherin1725
@sherinsherin1725 3 года назад
3:40 அவனை விசேஷமாக கவனித்துள்ளார்...🤔😜😁 புரிஞ்சுபோச்சு....😂😂 (Hats off சக்தி கணேஷ் Sir 👏👏)
@kalimuthu1109
@kalimuthu1109 3 года назад
சமூக வலைதளங்களால் ஏற்படும் ஆபத்துகளை பெண்கள் உணராமல் இருப்பதே காரணம்
@magizhchi6490
@magizhchi6490 3 года назад
Correct bro. But pasanga thappu pana kudathu dana.
@babul6967
@babul6967 3 года назад
yes
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 года назад
As long as criminals are there in society ..there is no safety for any girls...whether social media is there or not
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 года назад
தெரிந்தே விழுகிறார்கள்
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 года назад
அறிமுகம் இல்லாத நபரை நம்பி காதல் என்ற பெயரில் அனைத்தையும் திறந்து காட்டியது அந்தப் பெண்ணின் குற்றம்
@babul6967
@babul6967 3 года назад
yes
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
Correct Anna
@behappyalways6322
@behappyalways6322 3 года назад
Sakthi ganesh sir you are really great....We just need the police like you . ..Thank you sir .. We just need the police like you. 🇮🇳🇮🇳🇮🇳 Salute ..
@rameshkumarv6322
@rameshkumarv6322 3 года назад
Inspector Indira should be dismissed,I Think Tamilnadu CM will take Immediate Action,
@sachinselva
@sachinselva 3 года назад
இனியாவது அனைவரும் திருந்துவார்களா இல்லை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவார்களா என்பதை பார்ப்போம்
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 года назад
வேல்ராஜ் செய்தி வாசிப்பதே தனி ரகம்
@user-fk7ws8kl6c
@user-fk7ws8kl6c 3 года назад
நன்றி
@hgu6324
@hgu6324 3 года назад
மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்பி யை பாராட்டுகிறேன்
@vishu7478
@vishu7478 3 года назад
Hats off to that sp sir! Victims should never fear, they should boldly come for forward like this mother and daughter. This country should become a safe place for women.
@adharshvprince1168
@adharshvprince1168 3 года назад
இந்தியத் தாய்கள் அனைவரின் நன்றி கலந்த கண்ணீர் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு ஆய்வாளர் அவர்களே. உங்கள் தாயின் உள்ளம் பெருமை படும்.
@RajKumar-ly3uj
@RajKumar-ly3uj 3 года назад
இப்போம் தான் தெரியும் keyboard mob........ எப்போம் எல்லாரு கைலும் android mob வந்துச்சோ அப்போம் எல்லாமே முடிஞ்சி போச்சி
@gandhan3699
@gandhan3699 3 года назад
ஆமா பாஸ்... நீங்க இங்க இருக்கவேண்டிய ஆளே இல்ல....
@divyaj2802
@divyaj2802 3 года назад
Enna boss solreenga mobile vangi kudutha padikanum nu ipdi insta la poi kadala poduvanga nu yaruku teriyum oru thapha nadandha first adu 99% namba mela dhan irukum
@yasminzamin2040
@yasminzamin2040 3 года назад
Unmai than
@sathyaashri2272
@sathyaashri2272 3 года назад
In most of the case, why women police station not taking any action.. even they are not filling the complaint?and Any lawyers or experiencd people pls rply me.
@sarathim7302
@sarathim7302 3 года назад
Iam not a lawyer. There could be three reasons. 1) fear 2)corruption 3) false cases. Many cases filed by women are false. So even when a real case comes, police think its false. Dont you know 85% of dowry cases filed by women are false.
@sathyaashri2272
@sathyaashri2272 3 года назад
@@sarathim7302 thank you for reply
@psvichu1986
@psvichu1986 3 года назад
@@sarathim7302 y not investigate each and every case and take necessary action.. there shd be punishment for false accusations also.. if possible severe punishment also can be considered.. judiciary and parliment shd come frwd for such moves..
@amway5652
@amway5652 3 года назад
Simply they don't want to work, they need more money without hard work.they are following our politicians , their senior officers.
@amway5652
@amway5652 3 года назад
@@sarathim7302 true or false, investigation is must, so many years police department doing very lazy investigation in civil cases, and most of cases filled by middle class ,poor class women.police try to close those cases without doing nothing.
@booshcockappu
@booshcockappu 3 года назад
ஒரு படமே ஓடி முடிஞ்ச மாறி இருக்கு!😥
@saravana1547
@saravana1547 3 года назад
Ama
@deepanzanym8849
@deepanzanym8849 3 года назад
காவல் கண்காணிப்பாளர் ஐயா சக்தி கணேஷ் எங்கள் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார். நான் ஒரு ஆசிரியர். இங்கு அவர் மிடுக்குக்கு நேர்மைக்கு ஒரு இரசிகர் பட்டாளமே உண்டு... நாமக்கல் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.. இப்போது ஈரோட்டில் உள்ள கலெக்டர் மற்றும் காவல் அதிகாரியும் நேர்மையானவர்களே.. பாக்கியசாலிகள்
@salomonelango8555
@salomonelango8555 2 года назад
Sp sir ungaku kodana kodi Nandrigal🙏🙏🙏👌...yarayume nambakkoodathu intha kalathula😕
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 года назад
சமூக வலைதளங்களில் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்...😩😩 போன் வாங்கி தரும் பெற்றோர்களே...தன் குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும்...🙂 சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் எவரும் நம் வாழ்க்கை துணையாக வர மாட்டார்கள்...!! தமிழ்செல்வனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்...😡😡
@harihara6673
@harihara6673 3 года назад
நீங்க யாருங்க.. எங்க போனாலும் வந்தரிங்க
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 года назад
@life reverse gear கண்டிப்பாக கவனமாக தான் உள்ளேன் சகோ..!!
@thalashinchan4679
@thalashinchan4679 3 года назад
அக்கா எப்படி அக்கா எல்லா நியூஸ்லயும் கமெண்ட் போட்டிருங்க😱😱😱😱😱😆😆😆😆😃
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 года назад
@@thalashinchan4679 எல்லாம் நீங்கள் பார்க்க வேண்டும் என்று தான் சகோ..!!
@thalashinchan4679
@thalashinchan4679 3 года назад
@@meenakshimeenakshi3638 இனிமே எங்க பாக்க அக்கா ஸ்கூல் போயிருவேன்9.30க்கு😱😱😱😱😭😭😭😭😢😐😶😶😶😶
@yarusammyivan155
@yarusammyivan155 3 года назад
Super..... Sir. Namakkal... Police....
@babujanu2561
@babujanu2561 3 года назад
Please don't give the mobile 🙏🙏🙏
@Sri.4943
@Sri.4943 3 года назад
Pooja Pooja Pooja Pooja Pooja Pooja Pooja Pooja Pooja Pooja Pooja Pooja
@deepakh4614
@deepakh4614 3 года назад
@@Sri.4943 dei aduthu news la ne dha varanuma?
@rajeswarisuresh3331
@rajeswarisuresh3331 3 года назад
Super sir👏👏👏👏👏👏👏
@idkyimalive4100
@idkyimalive4100 3 года назад
@@deepakh4614 hahhaha super bro🙌
@deepakh4614
@deepakh4614 3 года назад
@@idkyimalive4100 👍🏻
@mahihealthyfood
@mahihealthyfood 3 года назад
பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
@sekarkandasamy5963
@sekarkandasamy5963 3 года назад
Aangalum intha maari pannuratha thavirkanum...
@vachmahi4866
@vachmahi4866 3 года назад
Great salute sir everyone be like u only tq sir...
@elancheran7447
@elancheran7447 3 года назад
சல்யூட் ,SP Sir.🎉
@bssheerahamed3.06
@bssheerahamed3.06 3 года назад
நிருவான புகைப்படம் எப்படி அவனுக்கு கிடைத்தது???????அவள் அனுமதி இல்லாமல் எடுக்க பட்டதா?ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்?
@makeupwithme844
@makeupwithme844 3 года назад
உங்கள் வீட்டு பெண்களுக்கு சாதாரனமாக ஒரு சம்பவம் பஸ்ல போறப்போ உறசுனாலும் அத வீட்ல வந்து சொன்ணாலும் இதைத்தான் சொல்லுவீங்களா
@makeupwithme844
@makeupwithme844 3 года назад
அவ மேல தப்பிருக்குதான் தெரியாதவங்கக்கூட பேசுனது.....ஆனால் அவளா படம் அனுப்பிருக்க வாய்ப்பில்லை இருக்குற படத்தையே மோர்ஃபிங்க் பன்ணலாம்
@bssheerahamed3.06
@bssheerahamed3.06 3 года назад
@@makeupwithme844 மானம்கெட்ட கூட்டம் நீங்க ? போட்டோ அவனுக்கு எப்படிடா போச்சு?
@bssheerahamed3.06
@bssheerahamed3.06 3 года назад
@@wz_sw என்ன நடவடிக்கை உங்க நாட்டில் எடுப்பாங்க? பொள்ளாச்சி சம்பவம் என்ன தம்பி ஆச்சி?
@bssheerahamed3.06
@bssheerahamed3.06 3 года назад
@@makeupwithme844 வளர்ப்பு சரி இல்லை
@ajjudhoni737
@ajjudhoni737 3 года назад
Higher official சொன்னா தான் FIR போடுவாங்களோ,,,, அவங்க பொண்ணுக்கு நடந்துருந்தா கொதிச்சுருப்பாங்க😏🚶‍♂️
@divyaraviravi5567
@divyaraviravi5567 3 года назад
vera level inspector sir👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😅😅😅😅
@sivasankar-lo9zp
@sivasankar-lo9zp 3 года назад
சக்திகணேஷ் அய்யாக்கு பாராட்டுக்கள். பெண்பிள்ளைகளே எச்சரிக்கை தேவை.
@robinprabu807
@robinprabu807 3 года назад
அய்யா இதை சொல்ல மறந்து விட்டீர்கள் பாலிமர் நியூஸ்காக வேல்ராஜ்.
@kirubakaranpandiyan4706
@kirubakaranpandiyan4706 3 года назад
Comedy mairu panatha
@robinprabu807
@robinprabu807 3 года назад
@@kirubakaranpandiyan4706 Raitu thalivaa
@b.thenmozhi6408
@b.thenmozhi6408 3 года назад
@@kirubakaranpandiyan4706 🤣🤣🤣🤣
@dhivyakamalraj4416
@dhivyakamalraj4416 3 года назад
Brother nama eppo velraj sir ah comment adika arambichamo, appovey avanga name solratha stop pannitanga
@robinprabu807
@robinprabu807 3 года назад
@@b.thenmozhi6408 romba kushiyooo
@vmcreationz6523
@vmcreationz6523 3 года назад
Sathankulam police mathiri adichu thunpurthuravanum irukanga...namakkal sp mathiri kapathuruvanum irukanga....proud to be a namakkal boy da
@SSS-wz9hs
@SSS-wz9hs 3 года назад
Dsp விஷ்னு பிரியாவ தற்கொலை பன்ன வச்சது இதுக்கு முன்னாடி இருந்த நாமக்கல் SP .தப்பு எல்லா ஊருலயும்தான்டா நடக்குது .இதுல என்னடா ஊர் பெருமை பைத்தியக்காரா.
@vmcreationz6523
@vmcreationz6523 3 года назад
@@SSS-wz9hs athu namakkal sp yea kedaiyathuda....yuavraj ..unaku detailed news therila..nala parthutu va
@SSS-wz9hs
@SSS-wz9hs 3 года назад
@@vmcreationz6523 முதல்ல நாமக்கல் sp நாமக்கல்லயே பிறந்து வளர்ந்தவரா இதுலயும் நீ ஊர் பெருமை பேச 🤦‍♂️🤦‍♂️
@vmcreationz6523
@vmcreationz6523 3 года назад
@@SSS-wz9hs nee entha ooruda sathankulama...parthu sothula utu atiraporanunga😂
@SSS-wz9hs
@SSS-wz9hs 3 года назад
@@vmcreationz6523 போன வருஷம் ஒரு 75 வயசு கிழவனும் 7 பேரும் சேர்ந்து ஒரு பொன்ன rape பன்னாங்களே நாமக்கல்ல அதுலயும் ஊர் பெருமை பேசு😂... நா சாத்தான்குளம்லா இல்ல im a indian. இன்னும் சின்ன சில்ற பசங்கள மாதிரி ஊர் பெருமை பேசுறவன் இல்ல .திருந்துங்கடா 😂
@bharath3528
@bharath3528 3 года назад
Super Sir we need Police like you... 🔥🔥🔥
@yourfriend9356
@yourfriend9356 3 года назад
அந்த அதிகாரி அய்யனார் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varatharajans6679
@varatharajans6679 3 года назад
Namakkal sp ஐயா அவர்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@gowthamcr2166
@gowthamcr2166 3 года назад
Sakthi ganesh former erode sp😍😊.... mass sir🔥
@jasmine80419
@jasmine80419 3 года назад
இன்று வேல்ராஜ் பிசியா இருப்பாருங்க யாரும் அவர கலாய்ச்சு கமெண்ட் போடாதிங்க பிறகு வருத்தப்பட்டு வெளியே போயிடப்போறாரு இவரு இல்லன்னா நியூஸ் பார்த்தமாதிரி இருக்காது
@statusworld8756
@statusworld8756 3 года назад
Athum unmaithan bro Velraj sema
@vijayposhika8028
@vijayposhika8028 3 года назад
Important point idhuthan girls ku oru prblm nu magalir station pona athunga pesura vartha iruke ayoooo complaint venanu odirlam karumo
@gomathit1909
@gomathit1909 3 года назад
அந்த காவல் அதிகாரிக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
@kumarkumar-mq8cp
@kumarkumar-mq8cp 3 года назад
அந்த காவல்துறை அதிகாரியை நான் பாராட்டுகிறேன் இதைப்போல் தமிழ்நாட்டில் நிறையாக நிறைக்கிறது உதாரணம் பொள்ளாச்சி திராவிட முன்னேற்ற கழகம் இதை தட்டிக் கேட்குமா இவரைப்போல் போலீஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் கலைஞர் வாழ்க திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க ஸ்டாலின் ஐயா வாழ்க
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 года назад
The police who not registered case first should given severe punishment as most crimes because of their negligence
@assardeen4477
@assardeen4477 3 года назад
100% right bro..
@kadervelu8248
@kadervelu8248 3 года назад
Parents take care of children
@sivaprakash2685
@sivaprakash2685 3 года назад
GOOD JOB SP Sir..
@UmaMaheswari-ux6qo
@UmaMaheswari-ux6qo 3 года назад
Hats off to sakthi kanesh.... Nalla thamilz magan....
@ActuallyMediaofficial
@ActuallyMediaofficial 11 месяцев назад
பகாசூரன் திரைப்படம் அருமை இபொழுது தெரிகிறதா
Далее
OG Buda - Сабака (A.D.H.D)
02:19
Просмотров 77 тыс.
Первый день школы Катя vs Макс
19:37