பிட்டு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதிலும் இந்த மணிப்பிட்டு செய்வதற்கு ரொம்ப கஸ்டப்பட்டிருக்கின்றேன்.இந்தளவு இலேசாக செய்ய முடியுமென்று இப்போதான் அறிந்து கொண்டேன்.thanks sis🎉🎉🎉
Amazing recipe Shanu ma ❤ romba naalah I wanted this recipe, thank you for your detailed and clear explanations ma. 👍unga most of the recipes nan try panniruken dear, great outcomes! Thank you 🥰
அஸ்ஸலாமு அலைக்கும் ... சிஸ்டர்... கோதுமை மாவு என்று சொல்லி இருக்கிறீர்கள்.அது மைதா மாவாக இருக்குமோ...... அந்த அவித்த மாவை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தலாமா.......