Тёмный

அவ்ளோ சிரிப்பு 😃 வாழ்க்கையில் இப்படி ஒரு நாளை சந்திக்கவில்லை | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 183 тыс.
Просмотров 104 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 600   
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 Год назад
மிகவும் மகிழ்ச்சி உறவுகள் ஒன்று கூடி சந்தோசமாக இருப்பது குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Год назад
ஒற்றுமையான குடும்பம் எப்போதும் இப்படியே சந்தோசமாக இருக்க வேண்டும் .சூப்பர் நடனம் . .
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Год назад
கூடி வாழ்ந்தால் கோடிநன்மை.சிரித்து எமக்கு வயிறு வாலிக்கிறது❤❤❤❤❤
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Год назад
Love is long but life is short anaway anjoy the life அன்பு பாசம் காதல் என்பது நீண்ட தூரப் பயணம் வாழ்க்கை என்பது இன்று அல்லது நாளை முடிந்து விடும் அது ஒரு குறுகிய பயணம் இருக்கும் வரை நீங்களும் சந்தோஷமாக இருங்கள் மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் நான் உங்கள் சகோதரன் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@surendrarajani
@surendrarajani Год назад
அருமையான video. சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது. அத்துடன் அனுஷனின் விளம்பரம் அருமை.....
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Год назад
அனுசன் அம்மா சந்தோசமாக இருக்குறத பார்க்க சந்தோசமாக இருக்கு, ,கிருஷ்ண குடும்பம் அழகாக அன்பாக வளர்த்து மாற்றியமைத்ததற்கு மிகப்பெரிய நன்றி
@alot2lovenature_MrsShantiRaju
சின்னஞ் சிறிய சிட்டுக் குருவிக்கு…. இனிய முதலாவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்…..!!🎈🎉💖🎉🎈 வாழ்க பல்லாண்டு குட்டி தேவதை….!!👍💯🙏💯👍 இணைந்த கைகளின் இந்த Birthday Party மிகவும் அருமையான… அட்டகாசமான......உறவுகளின் ஒற்றுமையால் கலகலப்பான விருந்துதான்!!👍💯👍 அப்பா……அம்மாடி….என்னமா பாடிட்டீங்கள்!!! நமக்கு நிச்சயமாக நீங்கதான் "சகலகலா வல்லவர்"……!! நன்றி அப்பா!!🌟💖🌟 நிகழ்ச்சியில் கலந்து நம்மையும் மகிழ்வித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்…!! வாழ்க வளமுடன்…!!🌟🙏🌟
@sathiyarajan8109
@sathiyarajan8109 Год назад
அழகான பிறந்த நாள் கொண்டாட்டம். பார்க்க பொறான்மையாக இருக்கின்றது. காரணம் உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியோடு, ஒரே இடத்தில் சங்கமமாகி இருக்கின்றீர்கள்.Happy birthday to sweet kutty. Gbu. 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@lionking8365
@lionking8365 Год назад
மகளுக்கு சொந்தங்களின் இனிமையான பிறந்த தினவாழ்த்துக்கள் கிருஷ்ணா. உங்கள் அண்ணாவின் மகள் ஒரு குறையு‌ம் இல்லாமல் நீடூளிகாளம் வாழ இறைவனுடைய அருள்கிடைக்கும். நல்ஒரு காணொளி. அருமை.நன்றி
@thaeepanadarsha5268
@thaeepanadarsha5268 Год назад
Super
@Barathikannama
@Barathikannama Год назад
Wow ❤ குட்டி பொன்னுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க்ச்ள்🎉🎂🎁🐣. மாறன் நடனம் அருமை ❤ எல்லோரும் வாழ்க வளமுடன்💐❤️👏
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Год назад
சுப்பர்வாழ்த்துக்கள்
@சுவிஸ்தமிழ்சமுகம்
அடிக்கடி இப்படியான event நிச்சயமாக தேவை ஒரு குடும்பத்திற்கு. சோறும் கஞ்சியும் குடித்தாலும் stress இல்லாத குடும்ப வாழ க்கு ஆரோக்கியமான்து வாழ்த்துக்கள்
@romeosivoplay6864
@romeosivoplay6864 7 месяцев назад
ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்தால் நல்லாக இருக்கும்❤தமிழ் பேசுவது மிகவும் சிறப்பாக இருக்கும் ,❤ அப்பா பாடினது சுப்பர்❤ உண்மையில் அன்பு ஒன்று தான் விலை மதிக்கமுடியாது ❤ ரெம்ப சிரிக்கவைத்தீங்கள்❤
@kanthasamy23593
@kanthasamy23593 Год назад
மிகவும் மகிழ்ச்சி உறவுகள் 😍😍😍😍😍 குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்😍😍😍😍😍anushan anchoring veralevel.. his program organishing superb
@suthasuthan2258
@suthasuthan2258 Год назад
ஒற்றுமையான குடும்பம் எப்பவும் இப்படியே சந்தோஷமாக இருக்கனும் குட்டி பெண்ணுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 💖💖💖💖
@vasanthinigunalingam3
@vasanthinigunalingam3 Год назад
குட்டி பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,எல்லோரையும் ஓன்றாக பார்த்தது சந்தோசம்,வாழ்க வளமுடன்.
@MathiMathi-u1s
@MathiMathi-u1s Месяц назад
இந்த சந்தோசம் உங்கள் கூட எப்போதுமே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் பார்க்கும்போதே உண்மையாகவே அன்போடு நிறைந்த பொறாமையா இருக்கின்றது எனக்கு 👌
@shanthim5993
@shanthim5993 Год назад
அருமை அருமை மிக்க சந்தோசம் கூடி வாழ்தாள் கோடி நன்மை பார்க்க மிக்க சந்தோசமாக இருக்கு எப்பவும் இப்படியே சந்தோசமாக இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார்
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 Год назад
இன்று போல் எப்போதும் இதே ஒற்றுமையோடு இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.குட்டி பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@doraktidorakti4567
@doraktidorakti4567 Год назад
ஒற்றுமையாகவும்.சந்ஷோசமாகவும்.இருக்கனூம்.god bless you
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 Год назад
ஒற்றுமையான குடும்பம்.எப்போதும் இதே போல் சந்தோஷமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் கண் பட போகுது சுத்தி போடுங்க.
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Год назад
எல்லோரின் ஒற்ருமை. சூப்பர். குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@Menaka253
@Menaka253 Год назад
அனுஷ ஊடாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடியதற்காக மிகவும் நன்றி மிகவும் சந்தோஷமாக இருந்தது
@sivanathansiva-dr9qb
@sivanathansiva-dr9qb Год назад
றதி அம்மாவின் பாடல் மிகவும் அருமை But இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை
@vinothinisivanesan2608
@vinothinisivanesan2608 Год назад
உங்கட ஒற்றுமைகள் கண்ணுபடாமல் என்றேன்றும் அன்பாக ஒற்றுமையாக வாழ வாழத்துகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Год назад
Super super பார்க்கிறதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. குட்டி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎉🎈🎁💐
@vinuvinusha
@vinuvinusha Год назад
கிருஸ்ணா உங்கள் குடுபம் எப்பவும் ஒற்றுமையாகவும் சந்தோஸ்சமாக இருக்க இறைவன் துணைபுரிவார் அனுஸ்சன் நல்ல அறிவிப்பு
@jashoraj634
@jashoraj634 Год назад
லிதியா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் அனைவரையும் சந்தோசமாக பார்க்க இதுபோல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள்
@livanujaalivanujaa6092
@livanujaalivanujaa6092 Год назад
அண்ணா நீங்க மட்டக்களப்பில் இருந்து போரங்களே என்று கவலையாக இருந்தது ஆனா இப்போ இந்த வீடியோவ பாத்ததும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கு அண்ணா 🥰🥰👍 👍 Love you Anna Anna Anna ❤️❤️ லிதியா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் ❤️❤️❤️🥰🥰
@vijidoss9937
@vijidoss9937 Год назад
மகிழ்ச்சி கிருஷ்ணா அனுஷன் குடும்பத்திற்கு அனைவருக்கும் நாங்கள் வாழ்த்துக்கள் சொல்லுகிறோம் நீங்கள் இப்படியே இருக்க சந்தோஷத்துடன் இதே சந்தோஷத்துடன் மற்றவர்களுக்கு உதவ நாங்கள் எல்லோரும் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டே இருப்போம் கிருஷ்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@razikharis4617
@razikharis4617 Год назад
சூரியனிலிருந்து கேட்ட மாதிரி இருக்கு அனுஷன் ப்ரோ
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
என்றென்றும் இப்படியே சந்தோசமாயிருங்கள் குதூகலம் கொண்டாட்டம் என்றென்றும் அனைவர்வாழ்விலும் நிலைத்திருக்க இதயபூர்வமான வாழத்துக்கள்அனுசான்அம்மாமுகத்தில்முன்புகாணப்பட்டசோர்வு கிறிஸ் அனு குடும்பத்துடன்இணைக்கப்பட்டுவிட்டதால் இப்போது மகிழ்வுடன் மலர்ச்சியாகக்காணப்படுகிறா கர்த்தர்யேசுநாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@janadeepa9016
@janadeepa9016 Год назад
மிகவும் சந்தோசம் ...சிறு கவலை அனுசியா அக்காவ காண முடியல......மிகவும் கவலையாக உள்ளது.
@razikharis4617
@razikharis4617 Год назад
நீண்ட நாளைக்கு பிறகு மிக சந்தோஷமான வீடியோவொன்றினை பார்க்க முடிந்தது
@patimajohn2894
@patimajohn2894 Год назад
🤗🤗🤗😙😙👏👏👌👌👌👍❤❤ சிறப்பு நல்ல பம்பலாகவும் இருந்தது அனூசனின் அறிவிப்பும் சிறப்பு தலைவரே மீண்டும் எல்லோரும் ஒன்றாக இருப்பது மிகச்சிறப்பு எங்களுக்கும் எங்கள் குடும்பங்களையும் நினைவுபடுத்தியது சிறப்பு ❤❤❤ குட்டிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் 😚😙😙❤❤❤❤
@sivakandiah6359
@sivakandiah6359 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமன் தம்பி நடனம் வேற Lavel
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Год назад
குடும்பம் என்றால் இப்படித்தான்சந்தோமாக இருக்கவேண்டும்
@abiraamyshanmugavelvisuval1461
குண்டுத்தோசை அண்ணா!செல்லக்கிளி அப்பா ! சூப்பர் ரதி அம்மா!!🎉🎉🎉🎉 எல்லோருமே சூப்பராக enjoying!!!! ர
@thilipanchand9694
@thilipanchand9694 Год назад
இந்த வீடியோ ஒரு இருபது தரம் பார்த்து இருக்கண்கிருஷ்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் அனுசன்
@sinthupuvaneswaran4178
@sinthupuvaneswaran4178 Год назад
இந்த ஒற்றுமை எப்பவும் நிலைத்திருக்க கடவுளை பிராத்திக்கிறேன் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@muvivave1317
@muvivave1317 Год назад
Super Super ❤❤❤❤சுமன் அண்ணா dance super எல்லாரும் நல்லபடியாக நிகழ்சியில் பங்குபெற்றுள்ளிர்கள் வாழ்த்துக்கள். நல்லகருத்துக்களையும் வெளிப்படுத்தியிள்ளிர்கள் . மகிழ்சியான வீடியோ எப்போதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் நன்றி.
@kajendranmylvaganam4500
@kajendranmylvaganam4500 Год назад
அணுஸ்சன் உங்கள் அம்மாவின் பாடல் சூப்பர் வாழ்த்துகள்
@kponnuthurai943
@kponnuthurai943 Год назад
குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் God bless you all.
@gnanagowrimuralitharan2125
@gnanagowrimuralitharan2125 Год назад
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குட்டீஸ்.அருமையான பதிவு.சந்தோஷமான தருணங்கள்.
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Год назад
சூப்பர் தம்பிகள் 👌👌👍👍 அத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிக்கு
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Год назад
ஒவ்வொரு வீடியோவிலும் கவலையும் சோகமுமம் காணப்படும்.ஆனால் இந்த வீடியோ எல்லாவற்றையும் மறக்கச் செய்து ஆனந்தக்களிப்பிற்கு இட்டுச் சென்றுள்ளது.சுமனின் டான்ஷ் அந்த மாதிரி. ரதியய்ம்மாவின் மோனிக்கா பாடல் பிரமாதம். செல்லக்கிளியப்பாவின் பாடலுக்கு நிகரில்லை.அனுசனின் வர்ணனை B.H. அப்துல் ஹமீத் வந்துவிட்டாரோ என பார்க்க வைத்தது.கிருஷ்னா தம்பி வழமைக்கு மாறாக சந்தோஷத்திலிருந்தார்.அனு வித் வசந் இருவரின் சிரிப்புக்கு நிகரில்லை.Happy birthday kutty.GOD bless all SK families
@mohamednaleem6528
@mohamednaleem6528 Год назад
Mm அப்பா பாடல் வேரலெவல் சூப்பர் அருமை குட்டிபாப்பாவுக்கு பிரந்தநாள் வாழ்த்துக்கள்
@rubanruban6014
@rubanruban6014 Год назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் அருமை அருமை நிகழ்வு இதுபோல் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கடவுள் என்றும் துணை இருப்பார் வாழ்த்துக்கள்
@sasisasi1357
@sasisasi1357 Год назад
லியா குட்டிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அதோடு உங்கள் ஒற்றுமையும் புரோக்கிராம் சூப்பராக இருந்து தம்பி அனுசனும் தம்பி கிறிஸ்னாவும் செர்ந்தால் நல்ல பம்பலாகவும் இருக்கும் okay
@SurenLaxsi-if3tv
@SurenLaxsi-if3tv Год назад
லிதியா குட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷம் இதுபோல் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம் 👌👌♥️🎂🧁🎂🧁
@Latha641
@Latha641 Год назад
Happy birthday Lydia chellam ❤🎉🎊😘 உங்கள் எல்லோரையிம் மீண்டும் ஒன்றாக பார்பதில் சந்தோஷம்🥰எப்பவும் எல்லோரும் இப்படியே சந்தோஷமாக இருக்க இறைவனை பிராத்திக்கின்றோம்❤🥰
@jenajenit95
@jenajenit95 Год назад
லிதியா செல்லக் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️ உங்கள் எல்லோரையும் பார்க்க சந்தோஷமான பொறாமையாக இருக்கு. நீங்கள் அனைவரும் என்றென்றும் இதுபோலவே வாழணும். இறைவன் அருள் புரியட்டும்.
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Год назад
Super 👍🙏👍 பார்க்க மிகவும் happy யாக இருக்கிறது. குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🌷
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
மிக்க சந்தோஷம் எப்பொழுதும் குடும்பம் இப்படியே சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்று ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்🙏
@thamizhamuthu5056
@thamizhamuthu5056 Год назад
இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டிமா 🎉❤.அலப்பறைகளினால் சிரிச்சி சீரளிஞ்சிட்டன்
@rhhghcv9409
@rhhghcv9409 Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா மிகவும் அருமையாக இருக்கின்ற இந்த வீடியோ சூப்பர் இந்த ஒற்றுமை இந்த சந்தோஷம் எப்போதும் இருக்க வேண்டும் 👌👌👌👌💖💖💖💖👍👍👍❤️
@mohanarubajesuraj8341
@mohanarubajesuraj8341 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி .கிருஸ்னா உங்கள் குடும்பம் எப்பவும் இதே சந்தோஷத்தோடு வாழ எங்களுடைய வாழ்த்துக்கள். Super ❤❤❤
@jeyamalarvendan8247
@jeyamalarvendan8247 Год назад
குட்டி பொண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அழகான குடும்பம் எல்லோரும் ஆனந்தமாய் வாழ்க.
@mosesmohan3157
@mosesmohan3157 Год назад
இப்படியே எப்போதும் ஒற்றுமையாக அன்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்🙏❤️ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙌🏼🙏❤️
@kuruparankuruparan3134
@kuruparankuruparan3134 Год назад
இதே போல் சிரித்து மகிழ எனக்கும் ஆசை அண்ணா 🥺💖 உங்கள் வீடியோ மகிழ்ச்சி தருகிறது 🤩🤩🤩🤩🤩
@thalayasingamsellathurai-oh2kk
அருமையான. குடும்பம் பல்கலைகளம் லிதாகுட்டிக்கு இனிய. பிறந்ததினவாழ்த்துக்கள்
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Год назад
குட்டிப் பொண்ணுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நல்ல அன்பான பாசமான உறவுகள். அனுஷன் சிறு வயதாக இருந்தாலும் Family ❤️க்குத் தேவையான நல்ல கருத்துக்களைக் கூறினார். நன்றி அனுஷன் கிருஷ்ணா கூறியது முற்றிலும் உண்மை உங்கள் அன்பு பாசம் ஒற்றுமைதான் என்னையும் உங்கள் video பார்க்கத் தூன்றியது. பாசமான குடும்பத்திற்கு இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 இதேபோல் என்றும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகிறேன். Song and dance very nice.
@sukarnajancylevelin-rx2fx
@sukarnajancylevelin-rx2fx Год назад
லிதியா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .மாறன் அண்ணா நடனம் மிக அருமையாக இருந்தது. அடுத்த முறை sk அண்ணாவை பாடல் ஒன்று பாட சொல்லுங்கள். எல்லோரும் பார்க்க ஆசையா இருக்கிறது.
@kansumariampillai8050
@kansumariampillai8050 Год назад
! குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🎈🎈🎈🎈🎈🥦🥦🥦🥦🥦
@ThavachchelvanSelvan
@ThavachchelvanSelvan Год назад
Really Good moment semmada thampi santhosam, eppothum nalamudan vala valthukkal anpudan anna maran munnal matuthuva pitivu potali
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Год назад
பிறந்த நாளோடு கூடிய குடும்பத்தின் குதூகலக் கொண்டாட்டம் பார்க்க சந்தோஷமாக உள்ளது.
@pirashanthpamathy9984
@pirashanthpamathy9984 Год назад
குட்டியம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Sk, anushan அண்ணாக்களின் குடும்பத்தை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@kalavendandevika3350
@kalavendandevika3350 Год назад
இதே ஒற்றுமை என்றென்றும் இருக்க வேண்டும் கிருஷ்ணா! அதேமாதிரி உங்கள் குடும்பத்தில் வளர்ந்து வரும் சின்னஞ் சிறுசிறு களுக்கும் பழக்க வேண்டும்.உங்கள் குடும்பத்தின் சந்தோசத்தைப்பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ❤🎉😅😊
@Kowsi.N
@Kowsi.N Год назад
அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்!!!
@seelanthaya3259
@seelanthaya3259 Год назад
செல்லக்குட்டிமா பிறந்த நாள் வாழ்த்துகள் . ஒற்றுமையே பலம் ...தம்பி எங்க செல்லக்கிளி தாத்தா பாடல் சூப்பர்.......அண்ணா நடனம் முழுமையாக பார்க்க முடியல.....சூப்பர்
@dirushdiru4184
@dirushdiru4184 Год назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாக்க சந்தோசமா இருக்கு கண்ணுறு வரும் கவனம் அனுசனபாக்க பளய ஞாபகம் வருது
@theepatheepa6890
@theepatheepa6890 Год назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டிமா. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Год назад
பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கு சூப்பர் ❤❤❤❤
@vinuvinusha
@vinuvinusha Год назад
அனு வசந் எங்களுக்கும் பிடி க்கும் குண்டுதோசை அண்ணாவின் கருத்து உன்மையானது
@sseeththa3745
@sseeththa3745 Год назад
happy birthday chella kutty 😍😍😍😍🤗🤗🤗🤗🤗 anushan and krishna kadavule intha video mudiyave koodathu enralavukku feel panna vachittinga semma chellangale 👌👌👌👌👌👌👌👌👌👌👌 i like you dears 💝💝💝💝💝
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Год назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂 உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும், கனவுகள் அனைத்தும் மெய்படட்டும்! 🎁🎉🎊
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Год назад
செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி இறைவன் உங்கள் ஒற்றுமைக்கு அருள் புரிவார்❤❤❤❤
@saifjasmine4355
@saifjasmine4355 Год назад
😍😍😚😚 Nanraha iruntathu anaithum Thank you
@sasikalalambotharan
@sasikalalambotharan Год назад
இனிய 30 வது திருமணநாள் வாழ்த்துகள் சுதா அக்கா. செல்லகிளியை செல்லமாக கூப்பிடும் அழகோ அழகு.ஆனால் தொப்பி தம்பியனுக்கு அழகில்லை. T.shirt super.அழகிய வீடு .
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏❤️
@kuganeswaryselvananthan9252
குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! & God bless you !
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
எல்லோருக்கும் நிறையத் திறமைகள் இருக்கு🎉🎉
@nasirae8384
@nasirae8384 Год назад
அருமையான விழா நிகழ்வு அனுசன் & SK தம்பி இருவரும் கண்டிப்பாக எங்கள் ஊருக்கு வரவேண்டும் எங்கள் வீட்டு விழாவுக்கு அழைப்பேன் மேடையில் கண்டிப்பாக பாடவேண்டும் நீங்கள் (எனது ஊர் வவுனியா) நான் தற்போது சவூதில இருக்கேன் ஊர் வந்ததும் சொல்கிறேன் தம்பி மாரே
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 Год назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லிதியா. அழகான குடும்பம். என்றும் இணைபிரியாமல் இன்பமாக வாழ வேண்டும். வாழ்த்துக்கள்
@BasSuba-p8x
@BasSuba-p8x 9 месяцев назад
Hi thambikala super video view all the best and sellakkutikku happy birthday wishing
@bmangaleswary5394
@bmangaleswary5394 Год назад
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி தேவதைக்கு எப்போதும் எல்லாருமே ஒற்றுமையாக வாழணும் வாழ்க வளமுடன்
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Год назад
மொத்தக்குடும்பத்தின் ஒன்றுமைக்கும் மனதார வாழ்த்துகின்றேன் சுமன் தம்பியின் துணைவியாரை காணவில்லை அதுதான் காரணமா சுமனின் சோகத்திற்கு மற்றபடி அனுஷன் குரல் தரணி எல்லாம் பாரட்டவேண்டும் ❤ வாழ்க அனைவரும் வழமுடன் 🎉
@jenitha9496
@jenitha9496 Год назад
Chellakkili appavin paadalthan nikalvin suvarachyame super
@rajaksubra5956
@rajaksubra5956 Год назад
Voice of Anushan. You are the Best Person .Krishnaaa you also great🕛👌👌👌👌👌👌
@sathsath-hm5px
@sathsath-hm5px Год назад
அண்ணா உங்கள் வீடியோ இப்பதான் பார்த்தது சூப்பர் 🎉🎉🎉வாழ்த்துக்கள் 🎁🎁எப்பவுமே சந்தோசமாக இருக்கணும் நீக்களும் உங்கள் குடும்பத்தாரும்
@sayansayanthan6416
@sayansayanthan6416 Год назад
இந்ந சந்தோஷம் எப்பொழுதும் உங்கள் குடும்பத்தில் நிலவ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤️
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி 🥳 🎂சூப்பர் அண்ணா உண்மையில் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை
@SMat-tc4hr
@SMat-tc4hr Год назад
Happy birthday cutie pie 😇🎂🥰! God bless you & your parents. Beautiful night filled with lots of stars ⭐️⭐️⭐️But star of the night is Anush!! 👏😇🥇🎤🏆💐 Anush! Made it Memorable night .way 2go son. So matured in your speech.Krish இன் அலப்பபறையும் , சிரிப்பும் சொல்லிவேலையில்லை.. 😛😂😁but look very tired & exhausted .சாடிக்கேற்ற மூடி போல amazing friendship.. ❤ மொத்தத்தில பிறந்தநாள் கொண்டாட்டம் அன்பின் மழையே.. 👏❤️😇👌⭐️🎉 God bless you all . Grow in God’s grace.
@هداوي-ي1و
@هداوي-ي1و Год назад
Alhamdhulillah rompa santhosam nella sirijuddom masha allah ippudiye santhosama irukka allahvidam pirarthikirom
@jebasekar473
@jebasekar473 Год назад
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna and Anuson. Good family. Jolly Enjoy. Happy birthday Lethiya. God bless you.
@fadilako3283
@fadilako3283 Год назад
வணக்கம்..அனைவருக்கும்..மிகவும்..அழகான..குடும்ப..உறவுகள்..முதலில்..வாழ்வது....அணுசனீன்..அம்மாவை...மாற்றி..சந்தொசத்தைகொடுததற்கு..அத்தொடு...குட்டிபாப்பாவுக்கு..பிறந்த...நாள்வாழ்த்துக்கள்..நன்றி❤❤❤❤❤
@SebastianJeromeuk
@SebastianJeromeuk Год назад
அனுசனின் அம்மா கொடுத்து வைத்தவ
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Год назад
குட்டி தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐😍😍😍😍😍😍😍😍😍😍. அழகான குடும்பம் என்றும் இனைபிறியாத இதயங்கள் என்றும் செழிப்பாக வளரும் என வாழ்த்துகிறேன்
@GowthamanGowtham-iw7xj
@GowthamanGowtham-iw7xj Год назад
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் kuttymma . கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் அண்ணா
@rajinis1671
@rajinis1671 Год назад
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு உங்களின் குடும்பம்ஒற்றுமை அருமைஅப்பு ❤️🌹😀
@kokikokilaa2705
@kokikokilaa2705 Год назад
குட்டிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...குடும்பம் என்ற இப்படி தான் இருக்கனும் வாழ்த்துக்கள்...மிக்க சந்தோஷம் ❤❤
@sivatharsansivatharsan4665
@sivatharsansivatharsan4665 Год назад
கிருஷ்ண உன்மையில் நல்லதொரு நிகழ்சி மிகவும் சந்தோசம் கொஞ்சம் சத்தமாக இருக்கிறது சரியா விளங்கவில்லை
@suja4154
@suja4154 Год назад
செல்லகிளி அப்பாட பாட்டு super..❤❤❤
@SureshKumar-ee4dd
@SureshKumar-ee4dd Год назад
குட்டிமாக்கு பிறந்தநாள் வாழ்துக்கள்.அருமையான பதிவு எல்லோரும் இப்படியே சந்தோசமாக இருக்க வேண்டும்.
@sasisasikka6461
@sasisasikka6461 Год назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லிதியாக் குட்டி. காணொளி அருமை அண்ணா. அனுஷான் அண்ணா சிறப்பு ❤❤❤❤
Далее
Меня знают уже все соседи😅
00:34
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Просмотров 1,8 млн
Меня знают уже все соседи😅
00:34