Тёмный

"அஸ்தி மட்டும் Flight-ல அனுப்புனேன்..✈ வெளிநாட்டு வாழ்க்கையின் வேதனை பக்கம்" மனதை ரணமாக்கும் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 108 тыс.
50% 1

#dubai #dubailife #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

3 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@BehindwoodsO2
Subscribe -
@gurusamy9633
பாய் உங்களை போன்ற நல் உள்ளம் கொண்டவர்களை அல்லா மட்டும் அல்ல எல்லா தெய்வமும் ஒரு போதும் கைவிட மாட்டார்கள் ....உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤❤
@vanakkamdubai
கவுசர் பாய் அவர்களின் இந்த பணி உதவி என்று ஆரம்பித்த இன்று ஒரு சேவை நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது… எல்லோராலும் எழிதாக செய்ய கூடிய பணி இல்லை .இது ..
@bala4757
மனித நேயம் இன்னும் இருக்கிறது
@raviravi4200
உண்மையில் நீங்கள் ஒரு மனிதா கடவுள் சார்
@madhubala7442
நீண்ட ஆயுளுடன்,நலமுடன் வாழ்க சகோதரரே
@AalaPoranTamilanUlagamengum
தயவுசெய்து மதம் ஜாதியாக பிரிந்து விடாதீர்கள் நம்மளை சுற்றி பல சுயநலவாதிகள் நம்மை பிரிக்க பல வேலைகள் செய்து வருகின்றனர்... 🙏🏻🙏🏻🙏🏻🕉️✝️☪️🙏🏻🙏🏻🙏🏻
@stanlydavid9541
ஸ்லாம் அழைக்கும்.ஏன் போகவேண்டும்.அங்கு போகும் செலவுக்கு இங்கே புது வியாபாரம் செய்யலாமே.இது தேவையா
@vaangapesalam9488
மத்திய அரசு செய்ய வேண்டும் இதுபோன்ற வேலைகளை ஆனால் மக்களை வேதனை தான் படுத்துகிறது
@SakthiPriya-hf2kv
வெளிநாட்டு பயணமாகா இ௫ந்து பெரியார் மனசு இந்தா தம்பிக்கு நிடுநாள் ஆயுள் முழுவதும் நிரோ வாழ்கா நன்றி தம்பி 🙏👌👌👍😭😭❤❤❤
@smilesyrups8175
மெய்சிலிர்க்க வைக்கும் சேவை, மகத்தான நல் உள்ளம் ..அந்த family கண்ணுக்கு நீங்க என்னவா தெரிவீங்க னு நெனச்சாலே புல்லரிக்குது..🤝🙏🙏🧎🧎
@madhushanmahi4539
சுயநலம் பிடித்த இவ்வுலகில் .
@naganmurugesan9402
உண்மையில் இது போன்ற சேவையில் ஈடுபடுபவர்கள் கடவுளுக்கு ஒப்பான வர்கள்
@user-jv6ch9wx6t
பாய்❤😢.. முருகன் துணை நிற்பான் உங்களுக்கு
@maraimalai2275
நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு
@MorningMoon
பாய் உங்களை போன்ற நல் உள்ளம் கொண்டவர்களை அல்லா மட்டும் அல்ல எல்லா தெய்வமும் ஒரு போதும் கைவிட மாட்டார்கள் ....உங்கள் சேவை தொடரட்டும்
@QatarSyed
நண்பர் என்பது எனக்கு பெருமை ❤❤❤
@Dinesh_Dronography
இனமெனப் பிரிந்தது போதும்....
@ganapathyharish1716
அண்ணா நான் சொல்றேன்னா நீங்க ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் என்ன மனிதனா அண்ணா நீங்கள் நான் ஒரே மனிதன் தான் கடவுள் படைத்த மனிதன் நாங்க எங்களுக்காக நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க அண்ணா உங்களோட இனிதே தொடரட்டும்
@manivannanau
நாம் வணங்கும் இறைவன் சில நல்ல உள்ளம் படைத்த மனிதர் மூலமாகத்தான் நமக்கு உதவி செய்வார்...
Далее
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 3,2 млн
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 34 млн