Тёмный
No video :(

அ பதிவேடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பத்து தகவல்கள்! 

Rajathi Pathipagam
Подписаться 91 тыс.
Просмотров 101 тыс.
50% 1

ஒரு நிலத்துக்கு அ பதிவேடு எவ்வளவு முக்கியம்? அதில் என்ன இருக்கிறது? அதை எவ்வாறு வாங்குவது போன்ற எண்ணற்ற தகவல்களை தருகிறது இந்த காணொளி.
நமது ராஜாத்தி பதிப்பகத்தில் இதுவரை 59 நூல்கள் வெளிவந்துள்ளன.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், ரேஷன்கார்டு, இலஞ்சம் இல்லாமல் செயல்களை முடிக்க, நில அளவினைக் கணக்கிடும் முறை, நிலம், இந்து வாரிசுரிமைச் சட்டம், அபார்ட்மென்ட், பாகப்பிரிவினை சட்டம், பவர் ஆஃப் அட்டர்ணி சட்டம், புறம்போக்கு நிலங்கள், சர்வே, கோயில் நிலங்கள், உயில், அங்கீகார மனைகள், எப்.எம்.பி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகள், ட்ரஸ்ட் சட்டம், வீட்டு வாடகை சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம், பதிவு சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பட்டா, சிட்டா, அடங்கல், அபதிவேடு, கிரையம், தானம், அக்ரிமெண்ட் பத்திரங்கள், விடுதலைப் பத்திரம், கிராம நத்தம், நத்தம் பட்டா, வழிகாட்டி மதிப்பு, இனாம் செட்டில்மெண்ட், நில எடுப்புச் சட்டம், கூட்டுப்பட்டா, அரசு சான்றிதழ்கள், பஞ்சமி நிலங்கள், கிராம மேப், அடமானம் கடன் பத்திரங்கள், மின்சார சட்டம், பூர்விக சொத்துகள், நீர்ப்பிடிப்பு விதிகள், நகர நில அளவைப் பதிவேடு, அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள் சட்டம், ஆவண எழுத்தர்கள், குழந்தை தத்தெடுத்தல் சட்டம், நீர் நிலைப் புறம்போக்கு, தமிழ்நாடு அரசிதழை எங்கு எவ்வாறு வாங்குவது, சர்வேயர் ஆவது எப்படி, சர்வே செய்ய கட்டண விவரங்கள், சங்கப் பதிவு, பட்டா பாஸ் புத்தக சட்டம், இலவசப் பட்டா நிலங்கள், அனாதீனம் நிலங்கள், பத்திரம் செல்லுமா? பட்டா செல்லுமா?, அனுபவப் பாத்தியம், முத்திரைத்தாள் சட்டங்கள்..
இப்படி 59 தலைப்புகள் இருக்கின்றன. இந்த தலைப்புகளின் விலைப் பட்டியல் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் : நவநீத கிருஷ்ணா
குரல் : விஜய் கிருஷ்ணா
பதிப்பக முகவரி :
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம், சென்னை 600 024
தொடர்பு எண்கள் : 044 2483 4643
99406 84644, 77085 76986
#ARegister #Rajathipathipagam #Land

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@MrDsvmani
@MrDsvmani 2 года назад
செம்மையான தகவல்கள் கொண்ட காணொளி பதிவு உங்களின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b 13 дней назад
🪷🪷🪷🪷🪷👍👍👍👍👍🤝🤝🤝🤝 வாழ்த்துக்கள்
@manikandansmpinterior3688
@manikandansmpinterior3688 Год назад
தகவல்களுக்கு மிக்க நன்றிகள்.
@kumarankumaran2991
@kumarankumaran2991 Год назад
தகவலுக்கு மிக்க நன்றி சார்🙏
@arthervincent6161
@arthervincent6161 Год назад
சிறப்பான விளக்கம்.வாழ்த்துக்கள்
@RajendranRajendran-xm9oi
@RajendranRajendran-xm9oi 2 года назад
இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா.ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்...
@sivanathanm7890
@sivanathanm7890 Год назад
ஐயா ரொம்பவும் நன்றி தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டோம்
@raajkamals2927
@raajkamals2927 3 года назад
Thank you so much for sharing knowledge and educating us . Please continue this series thank you so much sir.
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@murugank1620
@murugank1620 2 года назад
நன்றி வணக்கம்
@muruganmurugan9030
@muruganmurugan9030 3 года назад
அருமை
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@user-mn6zh1fx4u
@user-mn6zh1fx4u 7 дней назад
Vilai nilam, patta irruku,pathram Illai enna seyanum
@am.prakasamauto8335
@am.prakasamauto8335 2 года назад
OK l like you channel
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 10 месяцев назад
Thank you sir
@rajiahr9338
@rajiahr9338 2 года назад
சிறப்பான காணொலி
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@akshaya7069
@akshaya7069 2 года назад
Super super super
@ll....16
@ll....16 Год назад
Sir.... Super....... Speech...... அனுபவ சான்றிதழ் என்றால் என்ன???
@peratchiselviperatchiselvi8526
சார் எங்கள் சொத்து அதாவது என்அப்பாவின் அம்மா (பாட்டி) சொத்துக்குள்ள பத்திரம் தொலைந்து விட்டது எங்களிடம் இப்பொழுது வீட்டுத்தீர்வை ரசீது மட்டும்உள்ளதுஇதை வைத்து பத்திரம்எப்படிபெறுவது
@seethaa8987
@seethaa8987 3 месяца назад
How to buy the books.kovil nilangakl does it include all the districts?
@srimadamselaiyur7224
@srimadamselaiyur7224 Месяц назад
HOW TO READ KAANI 0-14-6 AS A LAND MEASUREMENT
@sankarn4073
@sankarn4073 Год назад
Na thanjavur korikulam puthupattinam village en area village 2008 appuram nilla alavai nadathirupathai eppadi tharithukolluvathu
@seethaa8987
@seethaa8987 3 месяца назад
intha details ellam thangal booksil kidaikumaa
@sakthi4516
@sakthi4516 Год назад
ஐயா வணக்கம் நான் வசிக்கும் இடம் 1924 அரசு தரிசு நிலமாகும். Udr ல் தனியார் கோயில் பெயரில் பட்டா கோயில் நிர்வாகம் வாங்கி உள்ளது. நாங்கள் 40 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் இதனை பட்டா மாற்றம் செய்ய முடியும் மா.
@vidhyasankarasripriyasanje4063
A Register _ survey&settlement register._History register இவ்வாறு பல பெயருண்டு.
@user-oj3on8fz3n
@user-oj3on8fz3n Год назад
♥♥♥
@rashmi.r8387
@rashmi.r8387 Год назад
Sir nakkal 40 years purapokku etathil erukom patta vakkaventom enna seyyavettom avanavenntom
@srnagenthiran836
@srnagenthiran836 2 года назад
🙏👌
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
இந்தக் காணொளியை காணவும்..
@gopinath6231
@gopinath6231 2 года назад
In ancestral property my father has patta and a register in his name in 1983 itself.but my father sister (athai)asking share in 2022.also my father only settle the loan on that property and recover it in 1994.
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo Год назад
Defend ur athai by good lawyer bro.
@bhaskarraoraju8829
@bhaskarraoraju8829 Год назад
Document age calculate pandradu epdi sir
@user-sb1cj1ih1j
@user-sb1cj1ih1j 6 месяцев назад
Sir vanakkam meanul Ec and ARegishter ku deferent Sir please coment please🙏
@RajathiPathipagam
@RajathiPathipagam 5 месяцев назад
EC என்பதற்கும் அ பதிவேடுக்கும் சம்பந்தமில்லை..
@johncm9868
@johncm9868 2 года назад
Sir. UDR Munn irrukkum A-Register enngu kidaikum
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dMjKEgNEKzw.html உங்களுக்கான விடை இந்தக் காணொளியில் உள்ளது..
@bhaskarraoraju8829
@bhaskarraoraju8829 Год назад
Year calculate pandradu epdi sir
@user-qq7fm8xi1s
@user-qq7fm8xi1s 5 месяцев назад
அடங்கல் பதிவேடு
@bhaskarraoraju8829
@bhaskarraoraju8829 Год назад
Sir A register enda year nu kandupudippadu epdi please
@appumaha3464
@appumaha3464 Год назад
பட்டாவில் பெயரை மாற்றினால் தான் அ பதிவேட்டில் நம் பெயருக்கு மாறும்.இல்லை எனில் அதன் முன்னர் யார் உரிமையாளரோ அவர் பெயரில் மட்டும் தானே இருக்கும்
@praveenmech1627
@praveenmech1627 2 года назад
தனக்கும் பங்காளி ஒருவருக்கும். பொதுவான இடம் உள்ளது அதில் நடந்து சென்றுள்ளனர் அக்காலத்தில் ,இப்பொழுது இருவருக்கும் வேறு இடத்தில் தனி தடங்கள் உள்ளது ,, இருப்பினும் அந்த பழைய பொது வழி நடை இடத்தை வண்டி செல்லும் பாதையாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் அ பதிவேட்டில் 1854 இல் இருந்து இன்று வரை அது வண்டி தடம் என்று குறிப்பிடபடவில்லை ,FMB இல் மட்டும் புள்ளி இருக்கிறது ,எனவே நடந்து செல்ல அனுமதியா இல்லை வண்டி செல்ல அனுமதியா
@davidboon5505
@davidboon5505 Год назад
ஐயா எங்கள் கிராமத்தில் 1938 ஆம் வருடம் ஒரு சர்வே நடந்துள்ளது அது என்ன வகையான சர்வே..என்று கூறுங்கள் மேலும் அதற்கு அ .பதிவேடு இருக்குமா
@ptskumar
@ptskumar 8 месяцев назад
ஐயா, ஜமீன் ஆட்சி காலத்தில் ஊழியமாக கொடுத்த நிலங்களில் பெயர் எதுவும் இல்லாமல் வெறும் ஊழியம் என்றே உள்ளது, இதை எவருக்கு எப்பொழுது கொடுத்தார்கள் என்ற விவரம் எங்கு கிடைக்கும்,,, பல வருடங்களாக தேடி அலைகிறோம்,எங்கும் கிடைக்க வில்லை,,,,சரியான வழி காட்டுங்கள்,18 ஏக்கர் நிலம் வேறொருவர் அனுபவிக்கின்றனர்
@RajathiPathipagam
@RajathiPathipagam 8 месяцев назад
இனாம் செட்டில்மென்ட என்கிற புத்தகத்தை வாங்கி படியுங்கள்.. வழி பிறக்கும்..அதன் விலை ரூ.1000/- 99406 84644 இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாங்க இயலும்..நன்றி..
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 3 месяца назад
பரஞ்சோதி பாண்டியன் யூ டிப். அவரை நேரில் பாண்டிச்சேரியில் சந்திக்கவும்.
@SamuthiramM-gd9kz
@SamuthiramM-gd9kz 2 месяца назад
dd😊
@satheshmr9880
@satheshmr9880 2 года назад
A register la new s.f no 13/90, old s.f no 13/1A1A but document la old s.f no 13/ 1, new s.f no 13/1A1A1. Both Are correct sir
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
எல்லாமே சரிதான்.. காலப்போக்கில் மாறியிருக்கும்.. கதவு நம்பர் போல..அவ்வளவு தான்...
@simpsonmathew5438
@simpsonmathew5438 2 года назад
Sir online A registet la nilavial pathi ilai but vao A registet la update aagama iruku ethu sellum
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
Onlineல் தவறுகள் நடப்பது சகஜம்..VAO அல்லது தாசில்தாரிடம் நேரடியாக விசாரித்து முடிவு செய்து கொள்ளவும்..
@statutory8850
@statutory8850 Год назад
சார் நான் உங்கள் புத்தகம் வாங்கி உள்ளேன், (நாங்கள் 30 வருடம் கிராம நத்தம் நிலத்தில் வீடு கட்டி குடி இருந்து, எல்லா விதமான வரியும் மற்றும் பதிவு துறையும் register um உள்ளது, எனக்கு பட்டா தர மறுக்கிறார்கள்.petition portal மனு குடுத்தேன் VO கிட்ட கேட்டால் அ பதிவு காலி மனை என்று வருகிறது.. GO number 1135 revenue department belt area பட்டா வழங்க வகையில்லை என்று வருகிறது.. நான் பட்டா வாங்க மேலும் என்ன செய்ய வேண்டும்?
@cibilgodfrey3280
@cibilgodfrey3280 2 года назад
காலிமனை என்று A-register ல் இருக்கிறது ஆனால் FMB Copy ல் வீடு படம் இருக்கிறது வீட்டிற்கு வரி மற்றும் மின் வரி கட்டுகிறோம் எங்களுக்கு பட்டா பத்திரம் இல்லை பட்டா பெற என்ன செய்வது
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-v_vswnfdJX8.html இந்தக் காணொளியில் அதற்கான விடை இருக்கிறது..
@chinnasamy8050
@chinnasamy8050 3 года назад
ஐயா எங்கள் நில அனுபவம் அதிகமாக உள்ளது ஆனால் பட்டா எங்கள் கிரையம் படி வந்துள்ளது. எங்களது பட்டாவை மாற்ற முடியுமா?
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QYhYfQujEhw.html
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
@@chinnasamy8050 முதலில் சர்வேயரை அழைத்து அளந்து சரியாக்கிக் கொள்ளுங்கள்..பிரச்னை முடிந்தது..
@chinnasamy8050
@chinnasamy8050 2 года назад
@@RajathiPathipagam ஐயா என்னுடைய கேள்வி எங்கள் நிலத்திற்கு பட்டா வாங்கிட்டோம். ஆனால் வாங்கிய பட்டாவில் மற்றவர் நிலம் சேர்ந்து எங்களுது நிலம் விடுப்பட்டுள்ளது எங்கள் நிலம் மீட்க வழி.
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
@@chinnasamy8050 Go to DRO Office
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 2 года назад
இது பூர்வீக சொத்து பத்திரம் இல்லை சார்,,சிட்டா ஜெராக்கஸ் மட்டும் தான் ,இப்போது என் பெயரில் சிட்டா வருகிறது,
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
சரியான சொத்து தான்.. பயப்பட தேவையில்லை..
@anilpoint-pointtntetclass5814
@anilpoint-pointtntetclass5814 2 года назад
22/1 ரயத்துவாரி னு A register ல irku. 22/1 ௧ாட்டு௧ால்வாய் னு இரு௧்௧ு.Vao village map la 22 survey number full ah ௧ாட்டு௧ால்வாய் ல சேருது னு solraru. 22/1 eviction panni disqualified panuvngla sir. But A register la royotwari
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
நீங்கள் சொல்வது குழப்பமாக உள்ளது. பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் எனது பெயர் அனிதா என்று இருக்கிறது. ஆனால், Rank card ல் எனது பெயர் புனிதா என்று உள்ளதென்றால், அதன் ஆசிரியரை அணுகி தான் குழப்பத்தைத் தீர்க்க இயலும்.. முதலில் கிராம நிர்வாக அலுவலரைப் பார்த்து விசாரணை செய்யவும். பிறகு அதற்கான விடை தானாக கிடைக்கும்..
@hariharanpalanisamy3728
@hariharanpalanisamy3728 2 года назад
'அ' பதிவேட்டில் குறிப்புரை பகுதியில் நில வகைப்பாடு கிராம நத்தம் என்பதற்கு பதிலாக புது தெரு என உள்ளது.நத்தம் தூய பட்டா கொடுத்துள்ளார்கள். புது தெரு என்பதற்கு பதிலாக கிராம நத்தம் என திருத்தம் செய்ய வட்டாட்சியரை அணுக வேண்டுமா அல்லது நில அளவை துறையை அணுக வேண்டுமா?
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
அது ஒரு வகைப்பாடு.. அதில் நாம் ஏன் திருத்தம் செய்ய வேண்டும்? அது என்ன நம் பெயரா? புது தெரு என்று இருந்தால் என்ன? நத்தம் என்று இருந்தால் என்ன? அதனால் உங்களுக்கு என்ன இழப்பு? என்கிற கேள்வி இருக்கிறது அல்லவா? அத்தோடு உங்கள் வகைப்பாட்டை மாற்ற வேண்டுமானால் தாசில்தார் தான் பொறுப்பாளர்..அவரை அணுகி பாருங்கள்!
@yuvaraj1951
@yuvaraj1951 2 года назад
அ-பதிவேட்டில் குறிப்பு என்ற இடத்தில் ஒன்றும் இல்லை அந்த இடத்தை விற்கலாமா? அப்படி இருக்கும் இடத்தை வாங்கலாமா?
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
வாங்கலாம்.. விற்கலாம்
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 Год назад
ஓகே UDR இக்கு முன்பே இல் கிராம நத்தம் உட்பிரிவு இருந்தது 1905 புலபடத்தில் 5 உட்பிரிவுகள் உள்ளன ஆனால் rsrs ஆவணத்தில் 7 உட்பிரிவுகள் உள்ளன... ஆனால் rsrs ஆவணத்தின் படி 7 உட்பிரிவு கொண்ட புலபடம் இல்லை 1905 பிறகு அரசால் பட்டா வழங்க பட்ட அதற்கான ஆவணங்கள் சிட்டா புலபடம் இருக்குமா ..... எங்கு கிடைக்கும் .....
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 Год назад
UDR இக்கு முன் உள்ள கிராம நத்தம் புலபடம் இருக்குமா எந்த ஆவணத்தை பார்த்தால் கிடைக்கும்
@vijayaragavanms9408
@vijayaragavanms9408 2 года назад
சார் இடம் இல்லாமல் பத்திரம் பட்டா இருக்குமா சார் நாங்க ‌ஒரு இடம் வாங்கி ‌2வருசம் ஆகுது ஆனா டாக்குமன்ட் இருக்கு இப்ப இடம் இல்லை என்று சொல்றாங்க koncham solunga sir please
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
சர்வே எண்ணை வைத்து கண்டறியலாம் .. அதுவே முக்கியம்..
@bhuvaneshwaranm5921
@bhuvaneshwaranm5921 2 года назад
சார் புல எண் உட்பிரிவுகள் செய்ய்ப்பட்ட ஆ பதிவேடு ஏற்றம் செய்து இருக்கு FMB map இல் போக்குவரத்து செய்த வரைபடம் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் இல்லை வட்டாச்சியர் அலுவலகத்தை தொடர்கொன்டு கேட்டதற்கு 8A File தேட வேண்டும் என்று சொல்கிறரர்கள் 8A file சமந்தமாக கானொலி வெளியிட வேண்டும் நன்றி
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
விரைவில்..
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 2 года назад
UDR காலத்திலிருந்து நிலத்திற்கான வரி,வாய்தா, அனுபவம் எங்களிடமே இருக்கு,
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
கேள்வியில் முழுமை இல்லை..
@anilpoint-pointtntetclass5814
@anilpoint-pointtntetclass5814 2 года назад
ஆற்று புறம்போ௧க௧ு ....15 cent enga நிலத்தோடு....இரு௧௧்௧ு....இதற்கு வரி ௧ட்ட ready ah irkom...but vao RI permission tharamatranga....solution solunga.plzz
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
கோர்ட் சாட்டையைச் சுழற்றுயுள்ளது.. அப்படி ஆற்றுப் புறம்போக்கை தூக்கி உங்களிடம் தந்தால், இன்றளவில் அதிகாரிகளின் பதவியே பறிபோகும் நிலை! அதனால், அந்த முயற்சியை கை விடுக!
@sivagobikrishnan6229
@sivagobikrishnan6229 8 месяцев назад
​@@RajathiPathipagam😅
@sakthikumar1618
@sakthikumar1618 3 года назад
சார் வணக்கம் இந்த பதிவேடு களை பெறுவது எப்படி
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
காணொளியில் விளக்கம் இருக்கிறது..
@user-lr4ik9bb4n
@user-lr4ik9bb4n 5 месяцев назад
அ பதிவேடு எங்கள் தாத்தா பெயரில் உள்ளது.. ஆனால் அடங்கலில் எங்கள் தாத்தா பெயர் திருத்தப்பட்டு வேறு நபர்களின் பெயர் உள்ளது.. ஆனால் எங்கள் தாத்தா யாருக்கும் விற்கவோ, நன்கொடையோ கொடுக்கவில்லை.. இதற்கு என்ன தீர்வு ஐயா...
@RajathiPathipagam
@RajathiPathipagam 5 месяцев назад
அடங்கலுக்கும்...அ பதிவேட்டுக்கும் சம்பந்தமில்லை..அ பதிவேடே சரி.. அடுத்து பட்டாவில் யார் பெயர் உள்ளது என்பதை சரிபார்க்கவும்..
@user-lr4ik9bb4n
@user-lr4ik9bb4n 5 месяцев назад
@@RajathiPathipagam பட்டாவில் எங்கள் தாத்தா பெயர் அழிக்கப்பட்டுள்ளது.. VAO ஆபிஸில் உள்ள பழைய பட்டாவை xerox எடுத்து வைத்துள்ளேன்.. இதற்கு என்ன தீர்வு ஐயா
@anilpoint-pointtntetclass5814
@anilpoint-pointtntetclass5814 2 года назад
Enga nilathirku vazhi illai ....right side patta nillam....nilathuku mela karai irku.kizhpakkam river.left side govt oda ஆற்று புறம்போ௧்௧ு land iruku centre la enga nilam....left side govt land nu deadbody pottu ...one group of people vambu panranga (with vao RI ,govt officers permission oda)nanga ena panradhu pls guide meeeee .....dear frnds
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அங்கு தீர்வு இல்லாவிடில், நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்..
@jagadeesann732
@jagadeesann732 2 года назад
எனது பட்டாவில் சர்வே எண் 325B எனவும் பதிவுத்துறையில் 325/B எனவும் குறிப்பிட்டுள்ளது இதை எவ்வாறு சரிசெய்வது தகவல் அறிந்தால் கூறுங்கள்
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
இரண்டும் ஒன்றுதான் பிரச்னை இல்லை..
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh Год назад
கண்டிப்பாக இரண்டு ஒன்றுதான் பிரச்சினை இல்லை.
@saravananms8865
@saravananms8865 2 года назад
ஆ பதிவேடு அரசு புறம்போக்கு நிலம் குறிப்புகளத்தில் கோயில் இருந்தால் அது கோயில் நிலமா இல்லை அரசு புறம்போக்கு நிலமா விளக்கவும் 300 குடும்பங்களின் வாழ்க்கை
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
புறம்போக்கு நிலத்தில் உள்ள கோயில் என்று அர்த்தம்
@pandiadorai5525
@pandiadorai5525 5 месяцев назад
இந்த நய்யாண்டி பதிலை எதிர்பார்க்கவில்லை ​@@RajathiPathipagam
@parameswariparameswari4173
@parameswariparameswari4173 4 месяца назад
😂😂😂
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 2 года назад
சார் அ பதிவேட்டில் வரிசையாக. நிலஅளவில் ஒரு சர்வே எண் எனது அப்பா பெயரில் இருக்கு, UDR பட்டாவிலும் எனது தந்தை பெயரில் தனியாக சர்வே இருக்கு ,ஆனால் எப்படியோ அதன் பின் வேரொறு சர்வே எண் கூட்டாக 18சென்ட் நிலம் இதனோடு இணைந்து விட்டது இந்த 18 கூட்டு நிலம்தான், இதனை பயன்படுத்தி முந்தைய நிலத்தில் பாதியை தானமாக எழுதிவிட்டார்கள்,2018 ல் அந்த நிலம் 2 ஏக்கர், DRO. RDO.CMcell. Collecter. CELL.DGP.SP. Local station என எல்லா மனுவம் நடந்திட்டே இருக்கு இதன் தீர்வு Rdo வா கோர்ட்டா சார்
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
DRO - மாவட்ட வருவாய் அலுவலர்
@ramesht4896
@ramesht4896 2 года назад
நன்றி வணக்கம்
@parameswariparameswari4173
@parameswariparameswari4173 4 месяца назад
😂😂😂
Далее
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33