Тёмный
No video :(

ஆகாய தாமரை Aagaya Thamarai Song HD Video Song  

Midia Songs
Подписаться 187 тыс.
Просмотров 1,5 млн
50% 1

ஆகாய தாமரை Aagaya Thamarai Lyrics in Tamil from Nadodi Pattukkaran (1992)
Aagaya Thamarai Lyrics in Tamil. ஆகாய தாமரை - பாடல் வரிகள், Aagaya Thamarai song is from Nadodi Pattukkaran 1992. The Movie Star Cast is Karthik and Mohini. Singer of Aagaya Thamarai is Ilayaraja and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Aagaya Thamarai Lyrics in English
Song : Aagaya Thamarai
Movie/Album Name : Nadodi Pattukkaran 1992
Star Cast : Karthik and Mohini
Singer : Ilayaraja and P. Susheela
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Vaali
Aagaya Thamarai Song Lyrics in Tamil (Nadodi Pattukkaran 1992)
Aagaya Thamarai Lyrics in Tamil :
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே
நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே
ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ
செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை
அருகில் வந்ததே
Aagaya Thamarai Lyrics in English :
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Mellisai paattu
Muzhangida kettu
Idhayamae ilagudhaa
Ila mayilae
Nee mandhiram polae
Mani thamizhaalae
Isaikiraai izhukiraai
Ilavarasae
Oru mada maadhu
Inai piriyaadhu
Irukkumo marakkumo
Oru pozhudhaenum
Aruviyai meenum
Piriyumo vilagumo
Endru indha leelai ellaam
Ellai thaandi povadhu
Kayil yendhum velai ellaam
Kanni pogum poovidhu
Mutham thalaivan
Idhazh padhithida
Idhayam thithithida
Pudhiya madhu rasam vazhindhida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Punnagai mullai
Pudhu vizhi kuvalai
Azhagiya adharangal
Aravindha poovoo.
Unn kannangal roja
Kodi idai alli
Nirathinil nee oru
Sevvandhi poovoo
Shenbagam ondru
Penn mugam kondu
Ennakena pirandhadhoo..
Kundrinil thondrum
Kurinjiyum ingae
Kumariyaai vilaindhadhoo..
Minnum vanna pookkal ellaam
Maalai endru aagalaam
Mannan thandha maalai endhan
Nenjai thottu aadalaam
Nenjai thazhuviyadhu thulangida
Uravu vilangida
Inia kavidhaigal punaindhaida
Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Aagaaya thaamarai
Arugil vandhadhae
See More Songs of Nadodi Pattukkaran 1992

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 911   
@KaviKavi-ff2vh
@KaviKavi-ff2vh 3 месяца назад
ஜீ தமிழில் சரிகமபவில் ஆட்டோ டிரைவர் அருமையாக இந்த பாடலை பாடியுள்ளார் அதற்கு அப்புறம் இந்த பாடலை பார்க்க வந்தேன்
@rajsadhana3013
@rajsadhana3013 3 месяца назад
Yes
@poornimanaren1078
@poornimanaren1078 3 месяца назад
Yes
@sundarapandianraju8592
@sundarapandianraju8592 3 месяца назад
Yes
@zaneermarzook2585
@zaneermarzook2585 3 месяца назад
Yes
@rajamanickam2359
@rajamanickam2359 3 месяца назад
நானும்
@SureshVenu-ql9pw
@SureshVenu-ql9pw 3 месяца назад
இந்தப் பாடலை இதற்கு முன் எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். ஆனால்..... ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டும் சகோதரர் இந்த பாடலை பாடிய பொழுது அதை மீண்டும் மீண்டும் அதன் முதல் வரிகளை பாடத் தோன்றி நடுவராக இருக்கும் நமது பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் பாட வைத்த பொழுது இந்த பாடலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டு youtube வெளியே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்
@thirusplashcreations
@thirusplashcreations 3 месяца назад
மிகவும் சரி... இப்போவும் அது Face Book ல இருக்கிறது 🌹🌹🌹
@anands8740
@anands8740 3 месяца назад
நானும் தான் 🎉
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 месяца назад
Yes yes yes yes yes yes
@moorthyvck475
@moorthyvck475 3 месяца назад
Ama BRO naanum download panni ketta
@user-oo5rx9bk2h
@user-oo5rx9bk2h 3 месяца назад
Sssss
@dhineshkaliyaperumal5495
@dhineshkaliyaperumal5495 3 месяца назад
யாரெல்லாம் வீரபாண்டி எஃபெக்ட் ல வந்திங்க
@pandiannedunchezhian7724
@pandiannedunchezhian7724 Месяц назад
நானும்
@r.senthilkumarpandiyan4827
@r.senthilkumarpandiyan4827 Месяц назад
@visvanathan9732
@visvanathan9732 15 дней назад
Nanum
@ganeshnarayanaswamy768
@ganeshnarayanaswamy768 3 месяца назад
ஜீ தமிழில் ஆட்டோக்காரர் பாடிய பின் இந்த வீடியோ தேடியவர்கள் சார்பக வாழ்த்துகள்..
@user-md6yz3vw9e
@user-md6yz3vw9e 2 месяца назад
நானும் 👍
@Icekuttycutegirl
@Icekuttycutegirl Месяц назад
ஜீ தமிழில் பார்த்த பிறகுதான் நானும் இந்த பாடலை யூடியூப் இல் தேடினேன்
@rajeshgandhi5092
@rajeshgandhi5092 3 месяца назад
ஜீ தமிழில் சரி கம ப வில் அட்டோ ட்ரைவர் வீரபாண்டியன் பாடிய பிறகு தான் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன் அருமையான பாடல் வரிகள் நன்றி வீரபாண்டியன்
@sasiragini3603
@sasiragini3603 3 месяца назад
@senthilSenthil-qs7ow
@senthilSenthil-qs7ow 3 месяца назад
உண்மை
@anojabi2119
@anojabi2119 2 месяца назад
Mmmmm
@nafeelhaneefa
@nafeelhaneefa Месяц назад
நானும் தான்
@sheebaclament
@sheebaclament Месяц назад
yes
@sruthidigital2722
@sruthidigital2722 3 месяца назад
Zee tv sa re ga ma pa பார்த்துவிட்டு யாரெல்லாம் இங்க கேட்க வருகிறீர்கள்....
@sundarbaskarr5181
@sundarbaskarr5181 3 месяца назад
Yes
@renganathansubramanian6700
@renganathansubramanian6700 3 месяца назад
Yes
@rajamanickam2359
@rajamanickam2359 3 месяца назад
நானும்
@beninal1362
@beninal1362 3 месяца назад
Nanum
@ONLINETRUSTEDJOB3633
@ONLINETRUSTEDJOB3633 3 месяца назад
nanum
@kabiskyland7498
@kabiskyland7498 3 месяца назад
Zee Tamil வீரபாண்டி அண்ணா பாடிய பிறகு எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@JOTHIS-nf6tr
@JOTHIS-nf6tr 3 месяца назад
I am
@GunaSekar-kq7ue
@GunaSekar-kq7ue 3 месяца назад
Me
@vinothini_mam
@vinothini_mam 3 месяца назад
Iam
@MayaMaya-of8mx
@MayaMaya-of8mx 3 месяца назад
Me
@hajakani202
@hajakani202 3 месяца назад
Me also
@nilanila7811
@nilanila7811 3 месяца назад
விழுப்புரம் எங்க ஊர் அண்ணா வீரபாண்டி. ஜீ தமிழில் செமயா பாடி இருப்பார் இந்தப் பாடலை அதன் பிறகுதான் நான் யூடியூப் இல் பார்க்க வந்தேன். நன்றி வீரபாண்டி அண்ணா❤❤❤❤
@JayRaj-ri5kd
@JayRaj-ri5kd 2 месяца назад
Yes
@ananthakumar9676
@ananthakumar9676 3 месяца назад
Zee தமிழ் பாத்துட்டு வந்து song search பண்ணுனவங்க ஒரு like😄👍
@gangajayasundar9209
@gangajayasundar9209 2 месяца назад
I am
@kalaivanikalaivani4195
@kalaivanikalaivani4195 2 месяца назад
ம்ம்
@PeruMal-ww7pr
@PeruMal-ww7pr 2 месяца назад
i am
@singanadai6099
@singanadai6099 2 месяца назад
Yes
@user-xo9uk5rj3f
@user-xo9uk5rj3f 2 месяца назад
வேளைக்கே வந்துட்டியல் போல 😂
@kirshnsamy4816
@kirshnsamy4816 11 месяцев назад
கண்முன்னே கடவுள் வந்து என்ன. வரம் வேண்டும் என்று கேட்டால் இப்படி பாடல்கள் வந்த பழைய காலத்துக்கு கூட்டி போக சொல்லி கேப்பேன் தயங்காமல் ❤❤❤❤❤
@ntmyasar7314
@ntmyasar7314 8 месяцев назад
👍👍👏👏👏👏
@anbuselvananbuselvan1141
@anbuselvananbuselvan1141 7 месяцев назад
Me too ❤
@chinnadurai485
@chinnadurai485 7 месяцев назад
நல்ல வரம் ....❤
@prenu6344
@prenu6344 6 месяцев назад
Yes intha ulagam than vendum nanum 90.kits than❤❤❤
@user-xu1qu2cb3j
@user-xu1qu2cb3j 4 месяца назад
Nanum ketpan
@senthilagilan
@senthilagilan 3 месяца назад
Zee தமிழ்ல வீரபாண்டிய பாத்துட்டு வந்தேன்
@rajsadhana3013
@rajsadhana3013 3 месяца назад
Yes
@santhanamk2468
@santhanamk2468 3 месяца назад
Yas
@user-vb3kg5ep4l
@user-vb3kg5ep4l 3 месяца назад
Yes
@sundareswarans435
@sundareswarans435 3 месяца назад
Naanum thaan
@AjithkumarA-hl4gl
@AjithkumarA-hl4gl 3 месяца назад
Same 😊
@user-wt9mv1il8y
@user-wt9mv1il8y 3 месяца назад
இந்தப் பாடலை இதற்கு முன் எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். ஆனால்..... ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டும் சகோதரர் இந்த பாடலை பாடிய பொழுது அதை மீண்டும் மீண்டும் அதன் முதல் வரிகளை பாடத் தோன்றி நடுவராக இருக்கும் நமது பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் பாட வைத்த பொழுது இந்த பாடலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டு you tube வெளியே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்
@dharanieallumali8359
@dharanieallumali8359 Год назад
சுமார் 20 முறை மேல் கேட்டுள்ளேன் ஒரே நாளில்.........
@elaiyarajaraja1381
@elaiyarajaraja1381 Год назад
Naanum😂😂
@vigneshmurugan4242
@vigneshmurugan4242 Год назад
Naanum ....
@charan9328
@charan9328 Год назад
Bro 57 bro naanu 😂😂
@jkowsalyajkowsalya19
@jkowsalyajkowsalya19 11 месяцев назад
Nanum my fev song ❤
@jkowsalyajkowsalya19
@jkowsalyajkowsalya19 11 месяцев назад
1:13
@shank3416
@shank3416 3 месяца назад
Zeetamil Sarigamapa parthutu vanthen 💞
@serenserwin1420
@serenserwin1420 3 месяца назад
Yes nanum than
@sundarbaskarr5181
@sundarbaskarr5181 3 месяца назад
Yes
@madhukavin8284
@madhukavin8284 3 месяца назад
Yes
@sritimes1391
@sritimes1391 3 месяца назад
Yes
@SaravanaKumar-rw8zb
@SaravanaKumar-rw8zb 3 месяца назад
Yes nanum dhan❤
@nagaRajan-zv1ff
@nagaRajan-zv1ff 3 месяца назад
எத்தனை தலைமுறை ஆனாலும் தாண்டி நிற்கும் பாடல்கள் இளையராஜா மட்டும் இசைஞானி இசை அரசன் இசைக் கடவுள்💥💥💥
@parthibanmvp6331
@parthibanmvp6331 3 месяца назад
ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி ஆட்டோ டிரைவர் வீரபாண்டியன் பாடிய பிறகு கேட்க வந்தேன் , தொடர்ந்தேன் மீண்டும் மீண்டும் நன்றி
@famithafiroz8213
@famithafiroz8213 2 месяца назад
ஆம் உன்மைதான் மீன்டும் இந்த பாடலுக்கு வர்ணம் கொடுத்தவர் வீரப்பான்டி
@karthikasuresh2981
@karthikasuresh2981 3 месяца назад
Anyone after Sareegamapa Veerapaandi’s performance??? 🙌🏻
@dhayanithyt3115
@dhayanithyt3115 3 месяца назад
Yes
@pugazhpugazh2936
@pugazhpugazh2936 3 месяца назад
நான்
@senthilagilan
@senthilagilan 3 месяца назад
✋✋✋
@user-br4de9ye1f
@user-br4de9ye1f 3 месяца назад
❤❤😚✋
@user-br4de9ye1f
@user-br4de9ye1f 3 месяца назад
❤❤😚✋
@RoshanKumar-lh1xi
@RoshanKumar-lh1xi 3 месяца назад
வீரபாண்டிய அண்ணன் பாடிய பிறகு தான் இந்த பாடலை நான் விரும்பி பார்த்தேன் ❤🎉
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 29 дней назад
இந்த பாடலில் இளையராஜா S.ஜானகி அம்மா அவர்கள் பாடி இருப்பார்கள் மிகவும் அருமையான இனிமையான குரல் ❤❤❤❤❤❤❤
@gopalanvenkatesan1913
@gopalanvenkatesan1913 3 месяца назад
சரிகமபவில் விழுப்புரம் அண்ணா வீரபாண்டி. ஆட்டோ டிரைவர் அருமையாக இந்த பாடலை பாடியுள்ளார் அதற்கு அப்புறம் இந்த பாடலை பார்க்க வந்தேன்
@A.Kamalesh-jj8mq
@A.Kamalesh-jj8mq 2 месяца назад
இதை விட மிக உணர்வு பூர்வமாக பாடியது சகோதரர் வீரபாண்டி அவர்களின் உண்மையான காதல் வலியின் குரல் ❤❤❤❤❤❤❤❤
@arasan8726
@arasan8726 8 месяцев назад
மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இலகுதா இளமயிலே ❤
@sgn4525
@sgn4525 8 месяцев назад
Super
@gomathykannan4359
@gomathykannan4359 3 месяца назад
All ready இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஜீ தமிழ் ல ஆட்டோ பிரதர் பாடியது இளையராஜா சார் வாய்ஸ் அப்படியே இருந்தது
@y.staliny.stalin8965
@y.staliny.stalin8965 3 месяца назад
ஆகாய தாமரை..... இந்த முதல் வரியை ஆயிரம் முறை ட்ரை பண்ணி பார்த்து விட்டேன்..... ராகம் வரவில்லை..... அதுதான் இளையராஜா❤❤❤❤
@A.sathiyarajaA.sathiyaraja
@A.sathiyarajaA.sathiyaraja 3 месяца назад
ஜீ தமிழில் கேட்டபிறகு பாடலை கேட்ட வந்தேன் அருமையான. பாடல்
@vickyramji310vigneshwaran4
@vickyramji310vigneshwaran4 3 месяца назад
ராசா எங்க ராசா இளைய ராசா 💥💥💥என்றும் இந்த மண்ணின் மாபெரும் பொக்கிஷம் போர்க்குடி தமிழன் தன்னை மறந்து கவிக்கொடி பாடிய தருணம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jyothi-no7gj
@jyothi-no7gj 11 месяцев назад
இளையராஜா சார் வாய்ஸ் தமிழ்க்கு பெருமை
@smsathya1147
@smsathya1147 3 месяца назад
💯
@SakthiVel-jv8zp
@SakthiVel-jv8zp Месяц назад
வீரபாண்டி சகோதர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sakthipriyaanand2079
@sakthipriyaanand2079 3 месяца назад
நானும் ஜீ டிவி வீரபாண்டி பாடலை கேட்டு பிறகு இந்த பாடலை கேட்க வந்தேன் வீரபாண்டி ஜெயிக்க என்னோட வாழ்த்துக்கள்
@velumuthusamy7220
@velumuthusamy7220 3 месяца назад
இளையராஜாவே ஒரு பாடலை பாட எடுக்குறார் என்றால் அது அற்புதமான பாடல் ❤❤❤
@vennila7242
@vennila7242 3 месяца назад
Zee தமிழ் டிவி பாத்தேன் வீரபாண்டி 👌👌👌பாடினாரு
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 11 месяцев назад
முழுக்கைசட்டை வெள்ளைபேண்ட்டும் நவரச நாயகன் கார்த்திக்...என்றும் நாயகன் தான்...
@SenthilKumar-lq2oi
@SenthilKumar-lq2oi 4 месяца назад
He usually wears white pants in most of the movies. He is too charm in those pants👖
@pramilaprithi8697
@pramilaprithi8697 3 месяца назад
Zee தமிழ் வீரபாண்டி bro உங்க பாட்டுக்கு நான் அடிமை மெய் மறக்க வக்கிரிக அப்டியா கண்ண முடி கேட்ட வேற லெவல் ❤❤❤ சூப்பர் வாழ்த்துக்கள்
@user-oz6zm7zs4m
@user-oz6zm7zs4m 4 месяца назад
2005 ல் பிறந்தேன் நான் கேட்கும் பாடல்கள் எல்லாம் இசைஞானியின் பாடல்கள் தான்
@jvideochannel1468
@jvideochannel1468 3 месяца назад
Real 2k kid..❤❤❤
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge 3 месяца назад
இளையராஜா பாட்டு இயற்கையாகவே பிடித்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி கேட்க மிக அதிகமான பாடல்கள் உள்ளது
@SanjaySanjay-wg3jd
@SanjaySanjay-wg3jd 2 месяца назад
இப்படி ஒரு பாடல் இருக்கிறது என்று ஜீ தமிழ் பார்த்தபோதுதான் தெரிந்துகொண்டேன்அவர் பாடிய உடனே ஒரு நிமிடம் மெய்மறந்து நின்றேன் இப்படி ஒரு பாடலை மீண்டும் எங்களுக்கு தந்த ஆட்டோ காரருக்குநன்றி
@pocketmoney1967
@pocketmoney1967 3 месяца назад
ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே ஆண் : மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இளகுதா இள மயிலே… பெண் : நீ மந்திரன் போலே மணி தமிழாலே இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே… ஆண் : ஒரு மட மாது இணை பிரியாது இருக்குமோ மறக்குமோ பெண் : ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் பிரியுமோ விலகுமோ ஆண் : என்று இந்த லீலை எல்லாம் எல்லை தாண்டி போவது பெண் : கைகள் ஏந்தும் வேளையெல்லாம் கன்னி போகும் பூவிது ஆண் : முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம் தித்தித்திட புதிய மது ரசம் வழிந்திட பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே ஆண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : புன்னகை முல்லை புது விழி குவளை அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ ஆண் : செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே குமரியாய் விளைந்ததோ பெண் : மின்னும் வண்ண பூக்கள் எல்லாம் மாலை என்று ஆகலாம் மன்னன் தந்த மாலை எந்தன் நெஞ்சை தொட்டு ஆடலாம் நெஞ்சை தழுவியது துலங்கிட உறவு விளங்கிட இனிய கவிதைகள் புனைந்திட ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே பெண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே
@muniyammala4276
@muniyammala4276 2 месяца назад
@ChinnaRaja-is9ub
@ChinnaRaja-is9ub Месяц назад
4:52
@dineshkumar3771
@dineshkumar3771 Месяц назад
@dineshkumar3771
@dineshkumar3771 Месяц назад
Lovely lyrics by Vaali sir ❤️💗🥳
@user-it8mb7zr7q
@user-it8mb7zr7q 22 дня назад
Very nices ❤️
@sabarigireesan7457
@sabarigireesan7457 3 месяца назад
எத்துனை உணவுகள் இருந்தாலும் சாப்பாடு தனி ரகம். அதைப் போல தான் ராஜா சார் பாடல் தனி சிறப்பு நன்றி. ஜெய் ஸ்ரீராம்
@deventhirank3532
@deventhirank3532 2 месяца назад
விழுப்புரம் வழுதுரெட்டி ஆட்டோ டிரைவர் வீரபாண்டி பாடிய பாடலின் ஈர்ப்பு இந்த பாடலை வலைதளங்களில் கேட்கிறோம்
@Reshva25
@Reshva25 2 месяца назад
இது போன்ற பல அருமையான பாடல்கள் உள்ளது ..அதே யாராவது ஒருவர் ஞாபகப்படுத்தும் போது தான் மேலும் கேட்க ஆசை❤ வருகிறது...
@rajaramsubbiah411
@rajaramsubbiah411 3 месяца назад
இசைஞானி என்னும் இசை அருமருந்து மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பல பேரின் மன வலிக்கும் நோய்க்கும் மருந்தில்லாமல் பலபேரின் சாபத்திற்கு ஆளாகியிருப்பான் இறைவன்...
@028jothikak6
@028jothikak6 8 месяцев назад
உலகின் மூத்த மொழி.நம் தமிழ் மொழியாம்.
@tharumujanarththan6331
@tharumujanarththan6331 3 месяца назад
Zee ஸரிகமப ஆட்டோ ஓட்டுனருடை பாடலால் இந்த பாடல் இப்போது வைரல்❤
@arunarumugam1556
@arunarumugam1556 4 месяца назад
சுமார் 140 தடவை இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கேன் இப்போ வரைக்கும்.🎧🎧
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 4 месяца назад
Thank you
@baskaralagar5303
@baskaralagar5303 3 месяца назад
வரும் தலைமுறை பின்னோக்கி சென்று இளையராஜாவின் பாடல்களை வெளியே கொண்டு வந்து இந்த மாதிரி பிரமிக்கும் வேலையை செய்வார்கள் என்பது இந்தப் பாடலில் இருந்து தெரியவருகிறது
@user-og8it4qg3b
@user-og8it4qg3b 3 месяца назад
என்றும் எங்கள் ராஜா அரசன் இளையராஜா தான்
@Nature_Desire
@Nature_Desire 3 месяца назад
After hearing first two lines from Zee Tamil Sarigamapa....💓.... Lines took me towards Heaven for a while....❤....
@manimanimanimani9872
@manimanimanimani9872 3 месяца назад
நானும் ஜீ தமிழ் பாத்துட்டுதான் கேட்க வந்தேன் அருமை
@mohamedyazar1767
@mohamedyazar1767 3 месяца назад
ஆட்டோகார்ர் வீரபாண்டியன் அண்ணண் பாடல் கேட்டு வந்தவர்கள்…
@meignaniprabhakarababu981
@meignaniprabhakarababu981 10 месяцев назад
இசைஞானி போட்ட இசைக்கோலங்கள் நெஞ்சை அள்ளுகின்றன. இப்படியும் சரணம் அமைத்துப் பாட முடியுமா? அப்பப்பா.......
@user-cu1xi4rk4p
@user-cu1xi4rk4p 3 месяца назад
இந்தப் பாடலை விழுப்புரம் அன்ன வீரபாண்டியன் பாடினது அப்புறம் தான் இதோட வேல்யூ தெரியுது
@paramguru100
@paramguru100 2 месяца назад
இந்தப்பாடலைக் கேட்கும் பொழுது புதிதாக காதல் பிறக்கிறது இளையராஜா மீது.❤❤
@SuganrajSuganraj-qi4rp
@SuganrajSuganraj-qi4rp 2 месяца назад
இந்த பாடலை நான் எத்தனையோ முறை கேட்டிருப்பேன் ஆனால் நேட்ருு இரவு தான் எனக்கு புரிந்து பாடலின் வரிகளில்❤❤
@mastermind7068
@mastermind7068 12 дней назад
Appati enna vilakiyathu
@sjeyagowri3761
@sjeyagowri3761 3 месяца назад
ஜீ தமிழ் வீரபாண்டியன் பாட்டை கேட்ட பின் தான் இந்த பாடல் பார்க்க வந்தேன்,அருமை
@kanchanaa1322
@kanchanaa1322 3 месяца назад
Zee tamil partha piragu thaan entha paadal megavum pidekuthu congratulations veerapandi and thank you sarigamapa.❤❤❤
@karthithilip9719
@karthithilip9719 2 месяца назад
Patti thotti engum trending💯2024....TQ Veerapandi from Zee Tamil
@Shivani..3721
@Shivani..3721 6 месяцев назад
அன்றும் இன்றும் என்றும் நவரச நாயகன் கார்த்திக் 💜💙 லவ் கார்த்திக் சிர்
@smsathya1147
@smsathya1147 3 месяца назад
😊❤
@KARTHIKA-hp4mw
@KARTHIKA-hp4mw 4 месяца назад
ஐயா இசை தேவன் இளையராஜா உங்கள் இசை உங்கள் குரல் பாடல் பாடலின் உயிர் இளையராஜா
@prabhuraj6049
@prabhuraj6049 4 месяца назад
Rompa mukkiyam....
@Anjalirams.
@Anjalirams. 3 месяца назад
​@@prabhuraj6049What is your problem?
@pramilajay7021
@pramilajay7021 10 месяцев назад
இசைஞானி , இசைக்குயில் ஜானகி அம்மா குரல்களில் மனதை வருடிச் செல்லும் பாடல்.🎶🎧🎤💖
@nithiyananthan.t1842
@nithiyananthan.t1842 11 месяцев назад
தமிழ் பாடல்கள் வரிசையில் இப்பாடல் முன்னிலையில் உள்ளது
@ArumugamArumugam-nq4jn
@ArumugamArumugam-nq4jn 3 месяца назад
Thinanmum night la intha song kekama thukkam varathu enaku athum Ilayaraja voice amezing tool 🔥 panni irupanga melisai paatu muzyangi da keetu line ❤❤❤❤
@S.SINGHAM-wb3bd
@S.SINGHAM-wb3bd 10 месяцев назад
சொல்ல வார்த்தைகள் அருமை... இளையராஜா., வாய்ஸ்
@kktn...kaverythenralkanaku9805
@kktn...kaverythenralkanaku9805 Месяц назад
அருமையான பாடல்.... சிவரஞ்சினி...மிக அழகு...
@Balaji-cz1od
@Balaji-cz1od 3 месяца назад
மனிதன் மனிதனாக வாழ்ந்த கால கட்டத்தில் உதித்த வரிகள், புரிந்து ரசிப்பவர்களின் உயிரை பிழியும். உணர்வுகளால்.....
@balajinarayanasamy3145
@balajinarayanasamy3145 9 месяцев назад
நீயா நானா வில் கண்பார்வை அற்றவர் பாடியதை கேட்டு இங்கு வந்தவர்கள் எத்தனை பேர்????
@sugusugumar91
@sugusugumar91 3 месяца назад
சரிகமபத வீரபாண்டியனின் பாடியதற்கு பின் இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை கேட்டேன் ஒரிஜினலை விட வீரபாண்டியனின் குரல் மிகவும் இனிமையானதாக இருந்தது
@Anjalirams.
@Anjalirams. 2 месяца назад
Seriously?! Incorrigible!
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 11 месяцев назад
இப்பாடல் கேட்க்கும்போது எல்லாம் சந்தோஷம்👍
@ramalingamishwarya9864
@ramalingamishwarya9864 8 месяцев назад
மிகவும் அருமையான பாடல் எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் 🙂..... ❤️...... 😍...... 😘
@user-fb9io9hx3l
@user-fb9io9hx3l 3 месяца назад
இளையராஜா இயற்றிய அழகான காவிய பொக்கிஷம் கொண்ட பாடல் ❤❤❤❤❤
@GovindarajRaj-vr3yr
@GovindarajRaj-vr3yr 3 месяца назад
வீரபாண்டி பாடிய பிறகு தான் இந்த பாடல் மீது ஈர்ப்பு
@Rjsathiya.
@Rjsathiya. 3 месяца назад
Eppo than entha song Zee Tamil sarigama la prom parthutu vanthu entha song parkurean.....Raja sir amazing
@nelsonl5108
@nelsonl5108 2 месяца назад
இந்த பாடலுக்கு மறுபடியும் உயிர் கொடுத்த ஆட்டோ டிரைவர் அன்னுக்கு வாழ்த்துக்கள்
@shamsuinyoutube...7471
@shamsuinyoutube...7471 3 месяца назад
Auto anna voice la thaan first time indha paatu kekren super...
@vijayhistory9724
@vijayhistory9724 2 месяца назад
காதலின் அருமை நாம் இருவரும் மனசார ஒருவரை ஒருவர் நினைக்கும் போது தான் இருக்கும் 🎉
@bhuvanagobinath1856
@bhuvanagobinath1856 3 месяца назад
வீரபாண்டி அண்ணா பாடி கேட்ட பிறகு வந்தேன்
@anjalatchis2914
@anjalatchis2914 Месяц назад
Indha pattu ketkum pothu veerapandi padiye adhe feeling varudhu Ninaipavargal oru like
@lovelybala8461
@lovelybala8461 3 месяца назад
ரீ ரிலீஸ் thanks zee தமிழ்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 месяца назад
அருமையான அழகான பாடல்
@Dhatchnadr
@Dhatchnadr 2 месяца назад
நானும் வீரபாண்டியன் அண்ணன் பாடிய பிறகுதான் இந்த பாடலை முதன் முதலாக கேட்கிறேன்
@gnanaveld9981
@gnanaveld9981 3 месяца назад
உன்மையில் அவர் கடவுள்தான்
@95sasiart
@95sasiart 6 месяцев назад
Kaaval thanai thandiye.. kadhal thunai vendiye... 👌🥰
@RevathiM-cd6xs
@RevathiM-cd6xs 2 месяца назад
Zee Tamil sarigama parthu vanthen ,thanks to Veera pandiyan Anna
@sathiyanarayananvinayagam2857
@sathiyanarayananvinayagam2857 22 дня назад
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த பாடலை கேட்கிறேன் அதுவும் வீடியோ காட்சியுடன் அருமையான பாடல், இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளில் இப்போதிருக்கும் கடவுள்களில் பாதி காணாமல் போயிருக்கும்! ஆனால் அப்போதும்கூட இசைஞானியின் இந்த இசைக்கூ(ற்)றை எங்கோ ஓர் இடத்தில் யாரோ ஒருவன் ஏதோ ஒரு வாத்தியத்தில் வாசித்துக்கொண்டுதான் இருப்பான்! அதைக் கேட்டு மானுடம் மட்டுமல்ல மரமும் செடியும் கூட மயங்கிக் கொண்டுதான் இருக்கும்!
@ajithkumar8393
@ajithkumar8393 2 месяца назад
ஜீ தமிழ் அண்ணன் விரபாண்டி 🎉
@duraibabu7588
@duraibabu7588 3 месяца назад
Raja sir you are ever living god to Tamil songs, Unbeaten raja, we need to build a temple for you in Tamil Nadu.
@S.SINGHAM-wb3bd
@S.SINGHAM-wb3bd 12 дней назад
சொல்லவார்த்தைகள் இல்லை... அருமை
@dhanamk9680
@dhanamk9680 3 месяца назад
என்ன சொல்ல No words....Raja Raja than ....❤❤❤ Also Janaki amma❤❤❤❤
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 3 месяца назад
இந்த பாடல் கேட்டாலே கண்கள் கலங்குகிறது
@Sivasankarpuresoul
@Sivasankarpuresoul Месяц назад
எங்கு இருக்காளோ என்னவள் 😍😍😍 செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ❤ குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே குமரியாய் விளைந்ததோ🥰
@tamilever80s33
@tamilever80s33 3 месяца назад
Ayyo anna enna oru voice kadavul kita vendikiren veera anna neenga gods gifts for this world
@ManimegalaiB-qq7vk
@ManimegalaiB-qq7vk 6 месяцев назад
நான் சிறு வயதில் அதிகம் கேட்ட பாடல்களில் ஒன்று❤❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤
@skiraja
@skiraja Месяц назад
காதுகளுக்கு ஒரு மென்மையான இசையை தந்த அய்யாவிற்கு நன்றி...❤️💐💐
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 2 месяца назад
வாய்ப்பு கிடைக்கும் வரை மதிப்பு தெரியாது வீரபாண்டி க்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது
@sureshkrish3528
@sureshkrish3528 3 месяца назад
உண்மைதான் ஜீ தமிழில் பாடிய பிறகு தான் இந்தப் பாடலை எனக்கு தெரிய வருகிறது
@poonguzhalis4516
@poonguzhalis4516 3 месяца назад
வீரபாண்டி அண்ணா சூப்பர் வாய்ஸ் உங்களுக்கு ❤
@user-vt2wv6us8f
@user-vt2wv6us8f 29 дней назад
வேலை நிமித்தமாக செல்லும் போது தனியார் பேருந்தில் படியில் தொங்கி பயணம் செய்த போது முதன் முதலில் கேட்டு ரசித்தேன் ...அன்று முதல் ரசிகனானேண்❤
@Sweety-be7fh
@Sweety-be7fh 2 месяца назад
Zee Tamil la sa re ga ma pa veerapandi anna padunathula iruthu indha song ku addicted ❤
@S.SINGHAM-wb3bd
@S.SINGHAM-wb3bd 10 месяцев назад
தமிழ்க்கு.. எவ்வளவு... அழகு...
@rajiviji4304
@rajiviji4304 3 месяца назад
வீரபாண்டி விழுப்புரம் எங்க ஊர் 🌹🌹🌹🌹
@SuthanSuthan-zk8jj
@SuthanSuthan-zk8jj 2 месяца назад
Zee தமிழில் கேட்டத்தூக்கு அப்பரம் தான் இதிலில் கேக்க வந்தேன்
@maduraikitchen399
@maduraikitchen399 Год назад
Mind relax aaga intha song than keatpean❤🎉😊