Тёмный

ஆக்கிரமிப்பை அகற்ற வழி||நடை பாதைகளை ஆக்கிரமிப்பு செய்தால் இதுதான் கதி||உண்மை சம்பவம்||Common Man|| 

Common Man
Подписаться 238 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#நடை_பாதை_ஆக்கிரமிப்பு
உங்களுடைய உதவியால் தற்போது இரண்டாம் தரம் வீடியோ கேமரா Nikon d5600 வாங்கியாச்சு...
மேலும் கூடுதலாக ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது (குறிப்பாக லென்ஸ்)
நம்முடைய சேனலுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிற உறவுகள் தாராளமாக உதவ முன் வரலாம்...
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் இது கட்டாயம் அல்ல...இந்த சமூகத்திற்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டுமென்றால் அதை காணொளி வடிவில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. அதற்காகத்தான் இந்த முயற்சி..
my account number
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
phone pey
9095112078
QR code
drive.google.c...
________________________________
இதுவரை உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என்னுடைய கோடான கோடி நன்றிகள்..
_________
உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...
நிலங்கள் தொடர்பாக பல பிரச்சனைகளை சந்தித்து மனம் நொந்து வாழ்க்கையை வெறுத்து வாழ்கிற உறவுகளுக்காக மட்டுமே இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறேன்...
மற்றபடி எப்போதும் போலவே எந்த உள்நோக்கமும் இன்றி நம்முடைய சேனல் செயல்படும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை...
உங்களால் நான்✓ என்னால் நீங்கள்✓✓✓
அனைத்து மக்களும் நலமோடு இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
பழைய புதிய நில ஆவணங்கள் வேண்டும் என்போர் சகோதரை தொடர்பு கொள்ளலாம்..
6380397501
_&&_______
முழு விவரங்களுக்கு இந்த காணொளி பார்க்கவும்..
• UDR/SLR(FMB)|பத்திரம்|...

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@velusamyrajesh1171
@velusamyrajesh1171 2 года назад
எங்களை போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் காட்டும் பாதை மிக மிக சிறப்பானது! நெஞ்சார்ந்த நன்றிகள் தேழர்!!
@guneshekarmd2134
@guneshekarmd2134 2 года назад
ரொம்ப நன்றி அண்ணா எனக்கு இந்த வீடியோ ரொம்ப உதவியாக இருக்கும் எங்க ஊருல கூட இந்த மாதிரி நடந்து இருக்கிறது நானும் உங்களைப் இந்த மாதிரி ஒரு சந்தேகம் கேட்டு இருந்தேன் இந்த வீடியோ பார்த்தேன் தங்கள் உதவிக்கு நன்றி அண்ணா
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
நன்றி
@prabhuraajaa5214
@prabhuraajaa5214 2 года назад
அறுமையான தகவல் ஆசானுக்கு என்னுடைய 1 கோடி வாழ்த்துக்கள்
@rajkumars143
@rajkumars143 2 года назад
அருமையான பொறுமையான விரிவான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,
@chandramohans8424
@chandramohans8424 2 года назад
அண்ணா..உங்கள் சேவை மென்மேலும் தொடர எனது வாழ்த்துகள்
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
நன்றி சகோ
@tamiltamil7271
@tamiltamil7271 2 года назад
என்னதான் ஆக்கிரமிப்பு செய்தாலும் கடைசியில் 6 அடிதான் உனக்கு சொந்தம் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@sonoffarmertn55
@sonoffarmertn55 2 года назад
அருமையான எடுத்துக்காட்டு பதிவு அண்ணா. பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பது தங்களின் ஆழ்ந்த கருத்தாகும் அதற்காக நன்றிகள் அண்ணா🙏.தினமும் மாலை அல்லது இரவு நேரம் வந்தவுடன் தங்களிடம் இருந்து அடுத்து என்னா விழிப்புணர்வு வீடியோ வரப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது அண்ணா.
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
நன்றி சகோ
@babumani-w4r
@babumani-w4r Месяц назад
ஆனா உங்க வீடியோ எல்லாம் பார்த்தனா ரொம்ப நல்லா இருக்குது நான் எனக்கு இந்த மாதிரி ஒரு வழி பாதை பிரச்சனை இருக்கு கிழக்கு மேற்கு காங்கிரட் ரோடு தெற்கு வடக்கும் காங்கிரட் சாலை அந்த சாலைக்கு மேற்கு புறமாக ஆறு வீட்டில் உள்ளது இந்த ஆறு வீட்டில் உள்ள நபர்களுக்கு அவங்க பட்டாவில் தடமின்றி எழுதியுள்ளது ஆனால் ஆனால் கிழக்கு புறமாக உள்ள வீடுகள் அனைத்தும் கவர்மெண்டில் கொடுத்த வீடுகள் எனது வீடு கிழக்கு மேற்கும் கார்னரில் உள்ளது நான் நான் தெற்கு வடக்கு காங்கிரட் சாலையில் சாக்கடை குழாய் அமைப்பதற்காக குழி எடுத்த போது இது எனது சொந்த ரோடு இதில் நீங்கள் குழி எடுக்கக் கூடாது என்று தடுக்கிறார்கள் இதற்கு என்னென்ன தீர்வு உள்ளது
@vengatesanp3063
@vengatesanp3063 2 года назад
உங்கள் காணொளி வாயிலாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் அண்ணா
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
நன்றி சகோ
@aasaiakil6975
@aasaiakil6975 2 года назад
சிறப்பான பதிவு.... வாழ்த்துக்கள் அந்த நண்பருக்கு..
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
நன்றி தல
@murugesang9605
@murugesang9605 2 года назад
ஏழை மக்களுக்கு எளிய முறையில் உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி
@muhammedhussain6844
@muhammedhussain6844 2 года назад
முருகேசன்அண்ணா உங்களை நினைச்சா ரொம்ப மனம் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு நீங்க இல்லாத இடத்தில கூட உங்களுடைய செயல்பாடு பேசப்படுகிறது அதுவும் உங்களால் பயனடைந்த பயனாளிகளே பேசுகிறார்கள் அது இன்னும் மனமகிழ்ச்சி❤️❤️
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
மிகவும் நன்றி தம்பி
@muhammedhussain6844
@muhammedhussain6844 2 года назад
@@CommonManRTI நன்றி முருகேசன் அண்ணன் ❤️👍👌🤝💐💐👏👏👏
@sarathi9766
@sarathi9766 Год назад
Excellent 👌 explain sir thank you
@manikp9107
@manikp9107 2 года назад
நமது சொந்த இடத்தை அரசாங்கம், அதிகாரிகள் ,தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் அண்ணா
@rajubahi7719
@rajubahi7719 2 года назад
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிங்க 👌🤝
@ramkumargiri3389
@ramkumargiri3389 2 года назад
RTI யில் கிராமத்தில் பொதுபாதையின் புதிய நில வரைபடம்,பழைய நில வரைபடம் எவ்வாறு கேட்பது அண்ணா ?அல்லது கிராமவரைபடமாக கேட்க வேண்டுமா?
@udayarasaneastindiancompan4992
@udayarasaneastindiancompan4992 8 месяцев назад
எங்கள் சொந்த பட்டாவில் பாதை சென்றும் கொண்டு இருக்கிறார்கள்... எங்கள் பாதையில் சென்று கொண்டே எங்களிடம் வன் தகராறு செய்து வருகிறார்கள்.....
@Purushoth_babu2021
@Purushoth_babu2021 8 месяцев назад
Avangaluku athu onnuthan poraku vali apdina onnum pana mudiyathu bro vera valilaium avanga veetuku polam apdina neenga gat poturunga
@Mani-db9cs
@Mani-db9cs 5 месяцев назад
சிறப்பு நண்பா 🎉
@vj.siddharth3830
@vj.siddharth3830 2 года назад
Mass kaatruinga anna... Vzlthukkal ❤️❤️❤️
@selvarajusma2546
@selvarajusma2546 Год назад
திருச்சி மாவட்டம், துறையூர் நகரப்பகுதிகளில் காளிப்பட்டிஏரிமுதல் அரசுமருத்துவமனைவரையும் ,ஆத்தூர்சாலை ,முசிரிசாலை புறவழிச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற வேண்டும்
@karuppanankaruppanan3247
@karuppanankaruppanan3247 2 года назад
நமது சொந்த இடத்தை அரசாங்கம், அதிகாரிகள் ,தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் அண்ணா 1947க்கு முந்தைய ஆவணங்களை பெறுவதற்கான ழிமுறைகளை கூறுங்கள் அண்ணா சென்ற மாதம் தான் RTIமாவட்ட ஆட்சியருக்கு மனு செய்துள்ளேன் அண்ணா
@vrosith2681
@vrosith2681 2 года назад
கிராம ஊராட்சிகளில் வீட்டு ரசீது (ஊராட்சி படிவம் எண் 2) ஆனது எந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது? என்ற விவரம் குறித்து தகவல் வழங்குங்கள் நண்பரே. மேலும் வீடு எவர் இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும் கிராம ஊராட்சிகளில் வீட்டு ரசீது ஊராட்சி செயலாளரால் வழங்கப்படுமா?
@AKK13787
@AKK13787 Год назад
Anna pakkathu vettukaravanga roadla dog food vaikuranga, cow water vaikuranga, bike roadla nippatranga, 10adi rodla 8adithan irukku periya thollaya irukku, kettathukku, ithu un roadanu kekkuranga.. I can't do anything for this problem Anna.
@babusavi6517
@babusavi6517 2 года назад
மிகவும் நன்றி
@suriyaprakash26
@suriyaprakash26 Год назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் மீது காவல்துறையில் பொய்யான வழக்குகள் போடப்படுகிறது அந்த பொய்யான வழக்குகளை நீதிமன்றத்தில் எப்படி வாதாடுவது நீதிமன்றத்தில் எப்படி மனுதாரர் நீதிமன்றத்தில் மனு எப்படி எழுதுவது என்று விளக்கம் சொல்லுங்கள் அய்யா
@aathi8838
@aathi8838 Год назад
அருமையான தகவல்
@manikp9107
@manikp9107 2 года назад
அரசு புறம்போக்கு இடம் என்று உள்ள இடத்தில் ஒரு தனி சமூகம் அவர்கள் கோயில் அருகில் உள்ள காரணத்தால் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆனால் அந்த இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து பூட்டு போட்டு பூட்ட்டியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஆன காரணத்தால் நான் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற ஆணை 540 ன் கீழ் வட்டாட்சியருக்கு மனு அனுப்பி வைத்தேன். நடவடிக்கை இல்லை.அதனால் மேல் முறையீடு கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தேன்.பதில் இல்லை.சீராய்வு மனு வருவாய் அலுவலர் கற்கும் அனுப்பி வைத்தேன். பதில் இல்லை. மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தேன். பதில் சம்பந்தப்பட்ட இடத்தில் வழக்கு உள்ள காரணத்தால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று பதில் அளித்துள்ளனர் மேற்கொண்டு என்ன செய்வது..
@My.name-sairam77
@My.name-sairam77 15 дней назад
அண்ணா எங்கள் தெருவில் நடக்கும் வழியில் பக்கத்து வீட்டுகார் மரம் நட்டு அது பெரிய மரமாக வளர்ந்து போகும் வழியில் தடையாக உள்ளது என்ன செய்வது என்று புரியவில்லை யாரிடம் மனு கொடுக்க வேண்டும் சொல்லுவாங்க அண்ணா
@jothidaariviyal
@jothidaariviyal Год назад
தெற்கு வடக்காக முட்டுசந்து வீதியில் வீதிமுட்டக்கூடிய மணை,அடுத்த வீதியைச் சேர்ந்த மணை.ஆனால் அவர் முட்டுச்சந்தில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றார்.இதற்கு தீர்வு உள்ளதா?சட்டவிதி(அ)தீர்ப்புகள் இருப்பின் தெரிவியுங்கள்.நன்றி
@aruljmr5970
@aruljmr5970 2 года назад
ஐயா எங்கள் பகுதியில் சுமார் 100, கற்கும் மேற்பட்ட பழங்குடியினர் நிலையாக வசித்து வருகிறேம் 80 மீட்டர் தூரம் தனியார் நிலத்துக்கு சொந்தமானது அதில் பொது மக்கள் பயன்படுத்த முடியும இது சுமார் இரண்டு தலைமுறைக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்
@alchemistsurya8834
@alchemistsurya8834 2 года назад
விவசாய நில பத்திரப்பதிவில் மாமுல் தட வழி பாத்தியம் என்று அனைத்து பத்திரங்களில் எழுதுவது வழக்கமா? விவசாய நிலங்களில் வண்டி வாகன போக்குவரத்து எஃப் எம் பி வரைபடத்தில் குறிப்பிடப் வேண்டுமா? நிலம் விற்பனை செய்தவர் தட வழி பாத்தியம் வண்டி வாகன போக்குவரத்து ஆகியவற்றின் பத்திரத்தில் பதிவு செய்துவிட்டு அதில் சர்வே எண் குறிப்பிடவில்லை என்று சொல்லி தட வழி பாத்தியதை கொடுக்க மறுக்கலாமா? சற்று பதில் கூறுங்கள் ஐயா
@MuthuKumar-yq9yq
@MuthuKumar-yq9yq 2 года назад
அண்ணா உங்களை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் அல்லது போண் மூலம் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும் தயவுசெய்து
@vijaysekar7884
@vijaysekar7884 2 года назад
பட்டா பூமியிலுள்ள நிலவியல் வண்டிப் பாதையின் அகலம் எவ்வளவு குறிப்பிடவும்
@Dhanalakshmi-wp9or
@Dhanalakshmi-wp9or 8 месяцев назад
Enakkum intha kelvikku pathil vendum
@SureshKumar-yq8cm
@SureshKumar-yq8cm 6 месяцев назад
நன்பா 8 அடி
@madurai957
@madurai957 2 года назад
அண்ணனின் தொலைபேசி எண் வேண்டும்...
@murugesanmurugesan8312
@murugesanmurugesan8312 Год назад
Thanks sir very fine guidance.
@MrJsaravanan
@MrJsaravanan 2 года назад
ஐயா நான் முன்னாள் இராணுவ வீரர் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நிலங்களை அபகரித்து வருகிறார் ஒரு பணக்காரர். அவற்றை தடுக்க விரும்புகிறேன்
@stalinstalin8812
@stalinstalin8812 Год назад
Arasukku sondhamana nadai pathail kovi amailalama?adharku sattathin kel thandanai enna!pls reply ...
@deenathayalanthayalan1323
@deenathayalanthayalan1323 2 года назад
பொது நல வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட்டில் ஆகும் செலவு குறித்து தெரியப்படுத்தவும் வக்கீல் தொலை பேசி எண் குறிப்பிடவும் நன்றி.
@sathishnayak8719
@sathishnayak8719 Год назад
நீர் வழி பாதையை வழி பாதையாக மாற்றினால் அதில் இருந்து எப்படி நீர்வழி பாதையை மீட்பது?
@jayarajpriya3931
@jayarajpriya3931 Год назад
அருமை
@arokkiasamya6458
@arokkiasamya6458 Год назад
Well done
@glatha1158
@glatha1158 Год назад
அண்ணா எனது வீட்டின் முன் சாக்கடை மேல் பைலர் மற்றும் தேவை மில்லாத பொருள்கள் வைத்துள்ளனர் இதனால் கழிவு நீர் தேக்கம் உள்ளது என்ன செய்வது
@MuthuKumar-yq9yq
@MuthuKumar-yq9yq 2 года назад
எங்களுடைய நிலத்தை பக்கத்து நிலத்து உரிமையாளர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் அது சம்பந்தமாக எங்கே போனலும் நீதி கிடைக்கவில்லை
@johnmaj3444
@johnmaj3444 2 года назад
Same problem to me
@SenthilSenthil-vd6xh
@SenthilSenthil-vd6xh 5 месяцев назад
தனியார் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து போகலாமா
@Namakkul_Nam
@Namakkul_Nam 2 года назад
மகிழ்ச்சி
@KrishnaMoorthy-ki3et
@KrishnaMoorthy-ki3et Год назад
எங்கள் பட்டா நிலங்களில் வண்டி பாதை பக்கத்து தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா அவர்களுக்கு வேறு வழியும் போகலாம் வரைபடம் தில் வழி இல்லை
@priya.d7530
@priya.d7530 2 года назад
மிக்க நன்றி ஐயா
@saravanannithimathi9252
@saravanannithimathi9252 11 месяцев назад
அண்ணா தங்கள் அலைபேசி எண் அனுப்புங்கள் அண்ணா...,
@ramyasweety1180
@ramyasweety1180 Год назад
sir, enga veetuku munadi 8 feet government road eh block pani compound wall vechutanga then 1995 survey la adhu avanga edam nu reg pani avanga veetuku side la 8 feet road nu mention panitanga... ipo avangaloda pakathu veetu karanga idha road nu na vida mudiadhu nu kambi veli potutanga sir. ipo endha rec vechu road nu kekradhu sir
@karnavelsj2685
@karnavelsj2685 Месяц назад
Same problem me comment me
@PinkInfo
@PinkInfo 2 года назад
Enakku village side, Illavasa nilam venti Manu kodakkalama? Ippidi oru option irukka? yaaru kitta kodakkalam? online la Manu ezhuthi kodukkalama? cm website, taluk office Inga poi Manu kodakkalama?
@ashokreddy6664
@ashokreddy6664 Год назад
sir vanakam vandipadai akramapu cort Hadar vandarku Hana hadu vandipadai mark ples gramanatham house katte 1997 gramanatham varaipadam varengarkan
@ptskumar
@ptskumar Год назад
வண்டி பாதையில் தனி ஒருவர் வீடு கட்ட அனுமதி உண்டா? அவ்வாறு கட்டி இருந்தால் அதை எப்படி அகற்றுவது? யார் யாரிடம் முறை இடுவது குறித்து விளக்கவும்,,,
@gunasekaran4150
@gunasekaran4150 2 года назад
Sir I have a one land that land not have a way what I do sir
@ayyamperumalmass5521
@ayyamperumalmass5521 Год назад
ஐயா வணக்கம் நிலம்., பட்டா, எல்லாம் எங்கள் என் பெயரில் உள்ளது. வீடு வாடகை இருந்தவர் அவரோடு வீட்டு ரசீது வைத்து கொண்டு இது என் வீடு மடிச்சா காலி பண்ணிபார்
@silambarasank9907
@silambarasank9907 4 месяца назад
Bro yennudaiya idathil highway varuthu .. adhuku yenna bro panrathu
@swethahari4757
@swethahari4757 Год назад
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜூ நகரில் கிட்டத்தட்ட 3 கிரவுண்ட் பூங்காவை தைரியநாதன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் இதுவரை முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு பத்து மனுக்கள் அனுப்பி உள்ளேன் ஆனால் இதுவரை எந்தவிதமான மாவட்ட ஆட்சித் தலைவரும் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவரும் நடவடிக்கை எடுக்கவில்லை இதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதை முறையாக தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்
@woodworks2146
@woodworks2146 Год назад
எனக்கும் இதே பிரச்சினை வரும் நிலை உள்ளது அதற்கு என்ன செய்வது
@Subair1981
@Subair1981 2 года назад
Anna ungalai neril santhika vaipu kidaikuma... Vaipu tharumaru ketu kolkiten
@ramank8970
@ramank8970 2 года назад
சார் உங்கள் தொலைபேசி எண் தேவை
@Snacks-93
@Snacks-93 Год назад
எங்கள் வீட்டில் அடுத்து கடைசி வீடுகரார் தெருவின் கடைசி வீடு என்பதால் வடக்கு தெற்காக தனது ஆட்டை அடைக்க பட்டி கட்டி உள்ளார் .இதை எப்படி சரி செய்வது
@BaluJona-ix3qi
@BaluJona-ix3qi Год назад
Anna enga veetukkum ippaditha oruthanga pantranga enna anna panna engalukku antha pathailatha mainroadukku varanum adaicha voolatha irukkanum
@tsathishkumar2508
@tsathishkumar2508 2 года назад
anna enaku oru uthavi venum nanga irukura thottathu ku pakkathula road fullah kuppaya kottiranga oru 2 lori kuppa iruku keta road la thane kotranu solluranga enna panrathu bro idea kudunga
@muneshrajagopal6543
@muneshrajagopal6543 Год назад
Engaluku idam kuduthavunga kanama poitanga pala varudangal ah engal peyarukku pathai varavillai aanal avarkal peyarile iruku athai naan epadi mathuvathu visthi pathirathirathil 581 adi irukirathu aanaal engal pathirathil yeravillai pothupathai ena irukirathu itharku vali enn plz sollunga sir
@Sakthi.nithish.suriya
@Sakthi.nithish.suriya 7 месяцев назад
அரசு பாதையில் தனி ஒரு வீட்டார் பாதையை மறித்து வேக தடை போட்டு விட்டார் கள் அதை எவ்வாறு அகற்றுவது அண்ணா comment சொல்லுங்கள் அண்ணா
@arafathnisa9920
@arafathnisa9920 2 года назад
தமிழ் நாடு அரசு உயர் நிலைப் பள்ளியைப் மத்திய அரசு பள்ளி ஆக்கிரமிப்பு செய்தால் என்ன செய்வது
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
மாநில அரசு என்ன கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா?
@விவசாயி-ப8ச
@விவசாயி-ப8ச 2 года назад
பொதுபாதை மாவட்டஎல்லை fmb.(தனியார் பட்டா நிலவியல் பாதை) இருமாவட்ட map la illai... எப்படி பெறுவது அய்யா...
@poovarasu66
@poovarasu66 Год назад
கூட்டு பட்டாவில் சொத்தை பிரிக்கும் பொழுது நடைபாதை விடாமல் சொத்தை பிரித்து எழுதி உள்ளனர் நடைபாதை வேண்டும் இப்ப எப்படி அண்ணா பற்றாது please reply Anna
@aashishsiva7758
@aashishsiva7758 2 года назад
Kamarsial line vangitu bomikadila water sale pandranga oru nalaiku 50tractor mela varuthu indha mathiri pannalama please yaravathu therunja solluga
@lovelovesongs9168
@lovelovesongs9168 Год назад
அண்ணா நிலவியல் பாதையில் ரோடு பொடா முடியும்மா
@sangiliask
@sangiliask Год назад
அண்ணா உங்கள் நேரடி தொலைபேசி எண் எனக்கு அனுப்புங்கள்
@prabagaranv3425
@prabagaranv3425 Год назад
Sir yenaku tahsildar later kodukiran athu vatchi high court la poda soldarnga
@sakthinathansakthinathan9152
@sakthinathansakthinathan9152 2 года назад
Rti மாதிரி மனு pdf thaga anna
@diwanjoshi351
@diwanjoshi351 Год назад
Thanks brother
@veerapathiran3685
@veerapathiran3685 7 месяцев назад
Pothupadhai kum 540 porunthumma
@rithikroshan3840
@rithikroshan3840 2 года назад
My land accubi tha Government and buplic what do? But no original evidence but some Xerox erukku
@velayuthav4799
@velayuthav4799 2 года назад
அண்ணே உங்க கைப்பேசி எண் அனுப்புங்கள்
@ksamysamy8148
@ksamysamy8148 2 года назад
சார் எங்க தாத்தா பெயரில் கொஞ்சம் நிலம் உள்ளது அந்த நிலத்திற்கு பாதை இல்லை என்று பக்கத்து நிலத்திற்கு ற்க்காரர்கள் கூறுகின்றனர் நான் எப்படி என் நிலத்திற்கு பாதையை தெரிந்து கொள்ள ளுவது பதிலளிக்க வரும் சார்
@osmaniosmani7474
@osmaniosmani7474 Год назад
அண்ணா எங்கள் இடத்திலும் பாதைபிறச்சனைஆனா ல்அந்த இடம்சந்துஎன்று இருந்து ஆனால் பங்கீட்டு கண்காணிக்க எங்கலுக்குத்தான்சொந்தம்என்றுபிறச்சனைபன்றாங்க இது க்குஎன்னமுடிவுஆண்ணா
@ramaiyanmoorthy6349
@ramaiyanmoorthy6349 8 месяцев назад
வயலில் செல்லும் கோணலான வண்டிப்பாதையை விவசாயம் செய்ய வசிதியாக மாற்றி விட்டிருக்கிறேன். இதை அந்த பகுதிக்கே சம்பந்தமில்லா நபர் ஆட்சேபித்து மனு கொடுத்துள்ளார். என்ன செய்யலாம்.
@gowthamkumar7100
@gowthamkumar7100 Год назад
சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் எங்களுக்கு ஒரு விவசாய இடம் இருக்கு சார் அதுல பழைய மாட்டவண்டி பாதை இருந்தது அத பழைய நடைபாதை கணக்குல இருக்கு சார் நாங்க எங்க கட்டுல சீமை கருவேல் விறக்கு விட்டுவிட்டோம் அதா வெட்டி ஏற்ற போன வண்டிய பக்கத்து காட்டு கரங்க மறிக்கிரங்க அதனால் நடைபாதை உழவு வண்டி டிரக் டார் போகலாமா அதா தடுக்க சட்டபடி இடம் இருக்க நடைபாதை கணக்கு பாத்தோம் 4 அடி கணக்குல இருக்கு
@premkumar_ramamoorthy-z9n
@premkumar_ramamoorthy-z9n 8 месяцев назад
ஐயா வணக்கம், ஒரு நத்தம் இடம் பட்டாவில் 16 என்று உட்பிரிவு செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு செல்லும் பாதை 19 என்று உட்பிரிவு ஆகியுள்ளது. அந்த பாதைக்கு பட்டா copy vao விடம் கேட்டபொழுது தர மறுத்து பாதை விவரங்கள் தர முடியாது என்கிறார். அந்த பாதை ஆக்கிரமிப்பு மற்றும் அந்த பட்டா எண்ணில் பாதை இல்லாத நபர்களும் பயன்படுத்துகின்றனர். இதை மீட்க வழி கூறுங்கள் 🙏
@saravananradha2424
@saravananradha2424 5 месяцев назад
Dharmapuri district compliant number sollunga sir please
@rajnik7030
@rajnik7030 2 года назад
Old fmb and new fmb ethu sellum ayya
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
பழையதும் புதியதும் செல்லும்... புதியதில் குளறுபடிகள் இருந்தால் பழையது வைத்து சரி பண்ணலாம்
@Murugan00713
@Murugan00713 Год назад
அண்ணா இருவருக்கும் பொதுவான பாதையில் பிரச்சினை செய்து குறுக்கே சுவர் கட்டி விட்டனர் எதற்கு என்று கேட்டாள் நீங்கள் என் நிலத்தில் வீட்டை சேர்த்து கட்டி விட்டீர்கள் என்று பொய் சொல்லி சுவர் கட்டி விட்டனர் என்ன செய்வது என்று கூறுங்கள்
@selvaraj2361
@selvaraj2361 Год назад
தம்பி எனக்கு இடப்பரச்சனை உங்க நம்பர் வேணும் ரோடு சம்பந்தமா என்னிடம் உள்ள நாகலை அனுப்பிக்கிறேன் என்க்கு ஒரு வழி சொல்லுக்கப்பா
@soundarrajanr6394
@soundarrajanr6394 2 года назад
சார் சேலம் வேடுகத்தாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான. நடை பாதைகள் 3அடி அக்கராமிட்பு என்ன செய்யாலாம் இதை பற்றி விடியோ போடுக சார் 😭😭😭
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
தாராளமாக
@ra2ja13
@ra2ja13 Год назад
சார் 40 வருடங்களுக்கு முன் கட்டிய வீடின் மாடி படி பொது பாதையில் உள்ளது தற்போது. ஆனால் அது நத்தம் புறம்போக்கு 1995 ஆம் அண்டில்தான் நத்தம் புறம்போக்கு ஸ்கெட்ச் அரசாங்கம் வரைபடம் போட்டது. என் வீட்டு பக்கத்தில் இருப்பவர் என்மீது வழக்கு தொடருக்கிறார் போது போதையில் இருக்கும் படிக்கட்டை அகற்ற கோரி வழக்கு போட்டு உள்ளார். நான் இப்போது என்ன செய்வது. இந்த வீடு 3 வது நபர் என்னிடம் கைமாரி உள்ளது
@ammachi1056
@ammachi1056 2 месяца назад
bro can I have your what's app number please. thanks
@c.m.karthikeyan6152
@c.m.karthikeyan6152 2 года назад
Naanum chengalpet court le oru case poten sir...nadai paathai encroachment...one year aachu...innum endha movement um illa
@sujathapattu2245
@sujathapattu2245 2 года назад
Please enaku patta vanga help pana mudiyuma
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
ஆலோசனை நிறைய சொல்லி இருக்கிறேன் அதன்படி பின்பற்றுங்கள்
@Jothi191
@Jothi191 2 года назад
அண்ணா நான் 75வருடங்களாக கிராம நத்தம் இடத்தில் வீடு கட்டி வசித்துக் கொண்டிருக்கிறோம் எங்களுக்கு பத்திரம் இல்லை பத்திரம் பன்னமுடியமா
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
முதலில் அதற்கு பட்டா வாங்குவதற்கு வழியை பாருங்கள்...
@muthukumarmuthukumar3034
@muthukumarmuthukumar3034 2 года назад
அண்ணா நான் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு 8 மாதங்கள் முயற்சி செய்து வருகிறேன். இது வரை பலன் கிடைக்கவில்லை.. என்ன செய்வது....
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
வழக்கு போடுங்க
@muthukumarmuthukumar3034
@muthukumarmuthukumar3034 2 года назад
@@CommonManRTI அண்ணா எப்படி வழக்கு தொடுப்பது
@AKK13787
@AKK13787 Год назад
Super
@CommonManRTI
@CommonManRTI Год назад
Super
@MuthuKumar-yq9yq
@MuthuKumar-yq9yq 2 года назад
அண்ணா எங்கள் ஊரில் ஒருவருடைய நிலத்தில் நடைபாதை உள்ளது அதை அகற்ற நான் நீங்கள் சொல்வது போல் மனு அனுப்பினால் என்னுடைய பெயர் அந்த நிலத்தின் உரிமையாளர்கு அரசு மூலம் தெரிவிப்பார்கள்
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
நிச்சயமாக
@MuthuKumar-yq9yq
@MuthuKumar-yq9yq 2 года назад
@@CommonManRTI அண்ணா பெயர் தெரியாத வகையில் எதாவது வழி இருக்கிறதா
@jplkjayaprakash5093
@jplkjayaprakash5093 Год назад
Good morning sir
@karuppup968
@karuppup968 2 года назад
நன்றி சகோ
@CommonManRTI
@CommonManRTI 2 года назад
நன்றி சகோ
@Mrandmrs-py9kj
@Mrandmrs-py9kj 2 года назад
சுப்பர்
@mohamedsubaersubaer494
@mohamedsubaersubaer494 Год назад
நீர்களை ஆக்கிரமிப்புகால்வாய் ஆக்கிரமிப்புஇரு புறங்களும் கரைகளை காணவில்லை
@ethayadheki
@ethayadheki Год назад
Yevlo Anna selavakum anna
@m.arumugamm.arumugam6838
@m.arumugamm.arumugam6838 2 года назад
சூப்பர்.அண்ணா
@senthilKumar-cx4yg
@senthilKumar-cx4yg Год назад
வணக்கம் அண்ணா. உங்கள் தொலைபேசி நம்பர் தரவும் நன்றி
Далее
Авто уровни Happy Glass level 604 - 606
00:49
4 Year Sibling Difference! 😭 #shorts
00:11
Просмотров 12 млн