Тёмный

ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் பேசி அசத்தும் குருவிகாரர்! | Mahabalipuram | Kuravargal 

Avatar Live
Подписаться 345 тыс.
Просмотров 619 тыс.
50% 1

ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் பேசி அசத்தும் குறவர்கள்! | Mahabalipuram | Kuravargal
#Narikuravargal #Mahaballipuram
Camera Team: Senthamizh, Sathish
Editor: Thiruselvam
Anchor: Manoj Prabhakaran
Research: Manoj, Naresh
Channel Head: Nareshkumar
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 698   
@londontamilbro
@londontamilbro 3 года назад
எவ்ளோ திறமை! இவங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். Anchor க்கு பெரிய salute. தரைல உக்கார்ந்து அவங்களுக்கு மரியாதை குடுத்து எந்த அலட்டலும் இல்லாம பேசுறீங்க... Hats off.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
London Tamil Bro " தரையில் உட்கார்ந்து " என்ற சொற்கள் தவறு நண்பரே ! வங்கியில் கடன் வாங்கி அதை மிகவும் ஒழுங்காகக் கட்டக் கூடியவர்கள் அவர்கள். " ஊர் ஊராகச் சுற்றினாலும் சரியான தேதியில் வந்து தவணைகளைத் தவறாமல் கட்டி விடுவார்கள் " என்பார் வங்கியில் மேலாளராக இருந்த எங்கள் நண்பர் . கோடிகளில் கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் அவர்களுடைய பினாமிகள் வெளிநாட்டுக் கார்களில் போகிறார்கள். ஆனால் இவர்கள் வெளிநாட்டுக்குப் போய் பாசிமணிகளை விற்று வங்கிக் கடனையும் முறையாக அடைத்து நேர்மையாக வாழ்கிறார்கள். இது நான் கண்கூடாகப் பார்த்த உண்மை . இதில் யார் தரையில் உட்கார வேண்டியவர்கள்... யார் பாராட்டப்பட வேண்டியவர்கள்.. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !
@PremKumar-to9kx
@PremKumar-to9kx 3 года назад
@@maanilampayanurachannel5243 நண்பரே உங்கள் பதிப்பு நன்றாகப் இருந்து. 👌🌍🌄🌱🌧
@nalinit6177
@nalinit6177 3 года назад
Wow very nice,what a talented person 👍🏿
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 года назад
அருமை, அவுங்க லெவலுக்கு இறங்கி நீயும் தறையில உக்காந்த பாரு, அங்க நிக்கிற நீ. வாழ்த்துக்கள் நண்பா,
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 3 года назад
அவங்க level நாம் எதற்கு குறைத்து எடை போடனும்...அவங்களும் மனுஷங்கதான்...
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 года назад
@@z.sanavarsha5513 சும்மா வார்த்தையில் தான் உங்களால் முடியும் செயலில்?
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 3 года назад
@@jamessmuthu9936 சந்தர்பம் கிடைத்தால் நான் அவங்க கூட உட்கார்ந்து சாப்பிடவும் செய்வேன்...ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கனும் ரொம்ப நாள் ஆசை ...
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 3 года назад
இது அவ்வளவு பெரிய கடினமான செயல் இல்லை...
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 года назад
ஆமாம்! உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்!
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 3 года назад
இவர்களின் வெள்ளை உள்ளம் என்னை கவர்ந்தது. நான் இனி மகாபலிபுரம் சென்றால் இவர்களிடம் ஏதாவது மணி வாங்குவேன். இவர்களின் தன்நம்பிக்கை சிறப்பு‌.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 года назад
பிழைப்பு தேவை என்றால் நாலு மொழி கற்கவேண்டும், அது இந்தியோ, சைனீஸோ, எதுவோ, அருமை யான பாடம். இதுவே வாழ்க்கைப்பாடம்.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 года назад
Well said ask that DMK people to see this vlog
@dylanphotography5050
@dylanphotography5050 3 года назад
Aama Sako pathi vadakanuka thamil Theriyama inka TN la work panranka
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 3 года назад
@@charumathisanthanam6783 தேவை என்றால் கற்றுக்கொள்ளலாம். அதற்காக உனக்கு அதிகாரம் இருக்கிறது என்று உன் மொழியை எங்கள் மீது திணிக்காதே. ஆங்கிலம் கற்றுக் கொண்டு நாங்கள் வெளிநாடு வேலைகளை பெறுவோம், தமிழ் எங்கள் தாய்மொழி, அதில் உனக்கு என்ன எரிகிறது ஐயா 🙏
@manim4955
@manim4955 3 года назад
@@dylanphotography5050 P
@srilakshmi_75
@srilakshmi_75 3 года назад
முடியாது தமிழ் நாட்டில் இந்தி பேச கூடாது அது குற்றம் ஏழைமக்களுக்கு மட்டும் கருணாநிதி குடும்பம் மட்டும் கற்கலாம் அப்போது தான் தமிழர்களை முட்டாளாகவே வைத்திருக்க முடியும்
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
மிகவும் திறமையான மக்கள். இவர்களுடைய வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் முதலில் இவர்களுடைய கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
@Vinoth645
@Vinoth645 3 года назад
கல்வித்தரத்தை அல்ல தோழி இப்புவியில் வாழும் அனைத்து மனிதனும் சரிசமமாக பார்க்கக்கூடிய தரத்தை உயர்த்த வேண்டும்
@janjebameha
@janjebameha 3 года назад
@@Vinoth645 it's correct bro
@godslove728
@godslove728 3 года назад
அவ்தார் டிவிக்கு பாராட்டுக்கள். இது போன்ற மககளின் உண்மை நிலைகளை வெளிப்படுத்துங்கள் கனத்த இதயத்துடன் நன்றி
@rameshravin8404
@rameshravin8404 2 года назад
அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல குருவிக்காரன் அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் அவர்கள் திறமையை வெளிப்படுத்த உதவிய அவதார் ஊடகத்திற்கு நன்றி பாராட்டுக்கள்
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 3 года назад
அனைவருக்கும் திறமை உண்டு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. வெற்றி பெற்ற அனைவரும் புத்திசாலிகள் இல்லை.
@vickymu5812
@vickymu5812 3 года назад
Kamarajar sonnar Arivum, thiramaium yalarukum unu...than vaippu kudutha puthum.....
@kva-tamil5429
@kva-tamil5429 3 года назад
உண்மை தான் bro
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Correct bro
@pavithrapavi57470
@pavithrapavi57470 3 года назад
💯💯
@dianabridgit
@dianabridgit 3 года назад
@Best Opinion 👌
@selvakumaranpaniyadimai2916
@selvakumaranpaniyadimai2916 3 года назад
இந்த சகோதிரியின் பக்கத்தில் அமர்ந்து பேசுவது இனிமை உண்மையும் நேர்மையும் உழைப்பும் சேர்ந்த அழகிய உருவம்.
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 3 года назад
பணம் தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்ற மூடநம்பக்கையை தகரத்தெறியும் கூட்டம்..!!! எளிமை தான் வலிமை என்பதை பறைசாற்றும் கூட்டம்..!!! மன அழுத்தம் கடுகளவும் இல்லாத கூட்டம்..!!!!
@lalamusical7051
@lalamusical7051 3 года назад
True👌
@purushothamand9872
@purushothamand9872 2 года назад
Well said 👏
@rameshravin8404
@rameshravin8404 2 года назад
குருவிக்காரர் அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் அந்த திறமைக்கு வாய்ப்பளித்த அவதார் ஊடகத்துக்கு நன்றி
@gemkumar9893
@gemkumar9893 3 года назад
இவர்களின் உலக அனுபவம் நமக்கெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை...
@godslove728
@godslove728 3 года назад
Yes bro
@s.sivaraman5680
@s.sivaraman5680 3 года назад
உண்மை
@nishala7171
@nishala7171 3 года назад
Yes
@shiyamsundar5403
@shiyamsundar5403 3 года назад
அற்புதமான பதிவு. அவதார் சேனலுக்கு பாராட்டுக்கள்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 3 года назад
ஏனோ இவர்களைப் பார்த்தால் கையெடுத்து வணங்க வேண்டும் போல தோன்றுகிறது
@kabilansubbiah2255
@kabilansubbiah2255 3 года назад
Overaa koovuraanda goyyala
@kabilansubbiah2255
@kabilansubbiah2255 3 года назад
Overaa koovuraanda goyyala
@nsrajkamal
@nsrajkamal 3 года назад
உண்மை! மேலும் அவர்தம் வாழ்க்கை தரம் முன்னேற அரசு ஆவன செய்ய வேண்டும்!
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
@@nsrajkamal அவர்களில் நிறையப்பேர் இப்போது படித்து நன்றாக முன்னேறி இருக்கிறார்கள் நண்பரே ! உண்மையான உழைப்பாளிகள்... நேர்மையானவர்கள். இவை நான் கண்ட உண்மை நண்பரே .
@irudayasamysamyirudaya4612
@irudayasamysamyirudaya4612 3 года назад
S
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 3 года назад
நீதான் அக்கா இந்தியாவின் பிரதமர்.என்ன அழகாக பேசுறீங்க
@EnviroMation
@EnviroMation 3 года назад
Ivanga pesuran english alavu kooda, Modi paiya pesalaya. Shame on him. Shame on those ppl supporting him and his terrorist party
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
@@EnviroMation ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gImWTYhKhOA.html மேலே உள்ள காணொலியைப் பாருங்கள் நண்பரே !
@sooriyanarayanankondusamy8311
@sooriyanarayanankondusamy8311 3 года назад
She is very brilliant, brave and beautiful, good heart
@santhiperiaswami7670
@santhiperiaswami7670 3 года назад
I love stone beads. Hopefully will mèet this couple when I'm there. Thank you for the exposure
@shijuantony3368
@shijuantony3368 3 года назад
@@santhiperiaswami7670 very good.god bless you
@rajabavai7554
@rajabavai7554 3 года назад
சூப்பர் அருமையா பேசுறாங்க எல்லா மனிதருக்கும் திறமை இருக்கு.. அவர்களை சக மனிதர்களாக பார்க்காமல் புறந்தள்ளுவதை கைவிடுவோம் அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்போம்
@SenThil-zq7nr
@SenThil-zq7nr 3 года назад
அரசை குறை சொல்லாமல் தங்களுடைய திறமையை மட்டும் நம்பி வாழும் மக்களின் முதல் பேட்டி இதுவாகத்தான் இருக்கும்
@srinathsurya5750
@srinathsurya5750 3 года назад
எல்லா இடத்திலேயும் கடவுள் இருக்கிறார் என்பதை போல் எல்லாவற்றையும் கடவுளின் அங்கம் என்று மதித்துப் போற்ற கற்றுக்கொள்ள வேண்டும் எல்லோரையும் படைத்தது கடவுள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
@ABDULRahman-cg1vs
@ABDULRahman-cg1vs 3 года назад
நீங்கள் பேசும் மழலை மொழியில் பேசுவது எனக்கு தேன் பாய்வது போல் உள்ளது வாழ்த்துகள்
@ஆர்வம்எல்லோருக்கும்
எல்லோரும் உயர வேண்டும் புரட்சி வாழ்த்துக்கள்
@arockiaselvarajp7028
@arockiaselvarajp7028 3 года назад
உங்கள் காலம் விடிய சில காலமே உள்ளது நாம் தமிழரால் மட்டுமே சாத்தியம்
@sshanmugam1972
@sshanmugam1972 3 года назад
எளிமை தான் வலிமை என்பதை பறைசாற்றும் கூட்டம்..!!!அற்புதமான பதிவு. அவதார் சேனலுக்கு பாராட்டுக்கள்.
@kpnambu4954
@kpnambu4954 3 года назад
👌👌👌🌷 உங்களுக்கு மனமார்ந்த நன்றி,, இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயம் நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் கண்டிப்பா உதவி பண்ணுவார் அவங்களுக்கு ஏதாவது ஒரு வேலை நிச்சயம் கண்டிப்பா கிடைக்கும் அந்த சிஸ்டர் மனசார வாழ்த்துகிறேன்,,🌷🌷🌷 கண்டிப்பாக சிஎம் உதவி பண்ணுவார்,,🙏
@bernadettemel2053
@bernadettemel2053 3 года назад
Parents spend thousands to send their children to international schools but this lady speaks so well
@vijishs2202
@vijishs2202 3 года назад
Such a positive lady !!
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 года назад
அவருக்கு இறைவன் கொடுத்த வரம் நன்றி ஓம் சிவாயம் நம🙏🙏🙏🙏
@dhivakar4715
@dhivakar4715 3 года назад
Common sense makes difference.. Valliyama common sense is better than lot of graduate people..
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 3 года назад
crtu pa
@hariramachandran5569
@hariramachandran5569 3 года назад
அன்னா உங்கள் வாழ்க்கை மேன்மேலும் வழர அவங்க வாழ்க்கை மேன்மேலும் வளர வேண்டும் கடவுள் கிட்ட வணங்குகிறேன் அக்கா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@vembanraam7882
@vembanraam7882 3 года назад
Very Innocent people. Talking in English & Other Other Languages Nicely. Let God bless All Their Families.
@mpscookingchannel2091
@mpscookingchannel2091 3 года назад
Great
@ranju2075
@ranju2075 3 года назад
Yellam brain eruku..avangha sonnadhu super....talent lady...
@sudhakarc1787
@sudhakarc1787 3 года назад
நீங்க நல்லாயிருக்கணும் சகோதரி . வாழ்த்துக்கள் .......
@cinimacrazy309
@cinimacrazy309 3 года назад
கவலைப்படாதீர்கள் உங்களுக்கும் நல்லகாலம் சீக்கிரம் பிறக்கும்
@AzaguOviyamsTamilVoice
@AzaguOviyamsTamilVoice 3 года назад
மிக மிகச் சிறப்பான பதிவு 👍👍 அரசு உங்கள் பக்கமும் கவனம் செலுத்தும் சகோதரி விரைவில் 👌👏👏👏👏
@chinchan3639
@chinchan3639 3 года назад
3 years in north india Still m struggling to learn hindi U rock mam
@gayathiri202
@gayathiri202 3 года назад
In North they don't teach or won't correct if we speak wrong. Just laugh within themselves
@rexrex7471
@rexrex7471 3 года назад
இந்த நேரத்தில் காமராஜர் ஆட்சி இருந்திருந்தால் .உங்களுக்கு ஒரு நல்ல வீடு கிடைத்திருக்கும் . அந்த தெய்வம் தான் இல்லையே .
@saravanankumar6504
@saravanankumar6504 3 года назад
உயிருள்ள காமராசர் எடப்பாடி பழனிசாமி இருக்காரே😂😂😂
@merlinmerlin1156
@merlinmerlin1156 3 года назад
Correct
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
@@saravanankumar6504 தயவுசெய்து எங்கள் ஐயா காமராஜர் அவர்களை இந்தக் கொள்ளைக்காரக் கும்பலோடு ஒப்பிடாதீர்கள் நண்பரே !
@anjan503
@anjan503 3 года назад
நல்லவர்கள் யாரும் தேசத்துரோக திமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் திமுக மற்றும் இவர்களின் ஆதரவு கட்சிகளை ஆதரிப்பவன் திருட்டு, ஏமாற்று, கட்டபஞ்சாயத்து,வரி ஏய்ப்பு,கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களை அடிப்பது, விபச்சார தொழில் செய்வது, கந்து வட்டி, லஞ்சம், மத வெறி மற்றும் மதமாற்றும் கேவலமான தொழில் செய்பவர்கள் மட்டுமே. திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள் புறக்கணிப்போம் திமுகவை.
@chandruk5032
@chandruk5032 3 года назад
*@Rex Rex* காமராசர் என்று தவறாக சொல்லி விட்டீர்கள்❎ *எம்ஜியார்* என்று சொல்லி இருக்க வேண்டும்✔️ மக்கள் பசி பஞ்சம் பட்னியால் வாடிய போது... எலி கறி சாப்பிட சொன்னவர் காமராசர்😭 அதனால் தான் கடைசி 13 வருடங்கள் எல்லா தேர்தல்களிலும் தொ ட ர் ச் சி யா தோல்வி மேல் தோல்வி அடைந்து செல்லாகாசா செத்து போனார் காமராசர்😭 காமராசர் உயிரோடு இருந்திருந்தாலே... அவரால் ஆட்சிக்கு வர முடியாது🤣 இதுல காமராசர் பெயர் சொல்லி.... போலி தமிழ் தேசியம் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் எப்டி ஆட்சிக்கு வர முடியும்❓ அதான் கடந்த 10 வருஷமா எம் தமிழ் மக்கள் லெட்டர்-பேட் கட்சியா வச்சு செய்யறாங்களே🤣 2021ல் ஆட்சியை இல்ல பூச்சியை🕸️கூட சைமன் சேட்டனால் புடிக்க முடியாது😂 அவ்வளவு ஏன்....ஏற்கனவே வச்சு இருந்த விஜயலட்சுமி கன்னட நடிகையை கூட புடிக்க முடியாது🤣 ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனால் மூளை சலவை செய்யப்பட்ட சொம்புகள் சோசியல் மீடியாவில் காமராசர் செஞ்ச எண்ணற்ற தமிழின துரோகங்களை மறைத்து நல்லாட்சி போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.... ஆனால் எம் தமிழ் மண்ணில் காமராசர் என்றுமே ராசியில்லா ராஜா தான்😂 செல்லா காசு தான்🤣 போலி தமிழ் தேசியம் ஆமைக்கறி நாம் டம்பளர் லெட்டர்-பேட் கட்சி டுபாக்கூர் சைமன் சேட்டனால் மூளை சலவை செய்யப்பட்ட சொம்புகள் சோசியல் மீடியாவில் காமராசர் செஞ்ச எண்ணற்ற தமிழின துரோகங்களை மறைத்து நல்லாட்சி போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.... ஆனால் எம் தமிழ் மண்ணில் காமராசர் என்றுமே ராசியில்லா ராஜா தான்😂 செல்லா காசு தான்🤣
@PremKumar-to9kx
@PremKumar-to9kx 3 года назад
இந்தியாவுக்கு வரும் அயல் நாட்டு மக்களிடம் பேச்சுக்கள் மூலம் வளர்கும் அறிவு இப்பெண் தகுந்த கல்வி அறிவு பெற்றியிருப்பின் இந்தியாவின் சிங்கப்பெண் ஆக திகழ்ந்திருப்பர். 🙏உலகின் மக்கள் அனைவரும் கல்விக்கு உதவும் படி 🤲🤲🤲 மத்திய மற்றும் மாநில அரசு இவர்களுக்கு கல்வி எளிதில் கிடைக்கும் வகையில் அருளும் படி தாழ்மையுடன் பதிப்பிட்டிருக்கிறேன். இனி எனன்கு தேவை படும் பொருட்கள் இவர்கள் இடம் வாங்குவேன் 🙏🌄🌧🌱🌍.
@MrJosethoma
@MrJosethoma 3 года назад
I never knew they pay platform tax... போலீசார் அடித்து துரத்துவதை பார்த்து இருக்கிறேன்...மன வேதனை அடைந்திருக்கிறேன்...
@hamsa4023
@hamsa4023 3 года назад
செம சகோதரி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@rajeshm9138
@rajeshm9138 3 года назад
அக்கா உங்க திறமைக்கு நன்றி
@zahidajaleel
@zahidajaleel 3 года назад
சந்தோஷமாயிருக்கு இவங்களை பார்க்கும்போது.
@umapathy318
@umapathy318 3 года назад
அருமை.. உழைப்பு.. அறிவு வாழ்க. வள்ளலார் இராமலிங்க அடிகள் சபை சென்னை
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 года назад
அருமை சகோ , நீங்கள் அவர்களிடம் மிகவும் உயரிய மரியாதை செலுத்தி உரையாடல் நடத்தும் பாங்கு மற்றும் அவர்களின் உயரிய திறமை ............ வாழ்த்துக்களும் , வணக்கங்களும் 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rammoorthy2585
@rammoorthy2585 3 года назад
இந்த எல்லோருக்கும் வாழ உரிமை இருக்கிறது இந்த மக்களுக்கு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லது பூர்வகுடி சாதி சான்றிதழ் தர ஆவண செய்ய வேண்டும் பள்ளி கல்லூரி வேலைவாய்ப்பு பெற வெளிநாடு செல்ல தயவுசெய்து சாதி சான்றிதழ் தந்து தயவுசெய்து தர வேண்டும்
@gunasekar2774
@gunasekar2774 3 года назад
இதுதான் யதார்த்தமான உண்மை. தேவை என்றால் எந்த மொழியும் யாரும் கற்றுக் கொள்வார்கள். அதற்கு யாரும் தடை போடவும் முடியாது. கற்கச் சொல்லி ஆணையிடவும் முடியாது.
@dmkporvaal4679
@dmkporvaal4679 3 года назад
அருமை 👌நண்பா..... அவர்களையும் மதித்து பேட்டி எடுத்தமைக்கு மனமார்த நண்றி..... அந்த சகோதரி எத்தனை மொழி பேசுறாங்க அருமை இருந்தது இவர்களுக்கு அரசு சத்தியாம்மா உதவி செய்யாது நல்ல மணிதர் உதவி செய்தால் உண்டு தயவு செய்து உதவுங்கள் நண்பா......
@சிட்டிசன்-ஞ3ற
இவர்களுக்கு அரசு வீட்டு மனை கொடுத்து இருக்கு இதை அவர்களே பதிவு செய்கிறார்கள் பார்த்துவிட்டு குறை கூறுங்கள் நண்பா.
@keshavaraja3537
@keshavaraja3537 3 года назад
Nan lan ethuku erukae therla avangala pakumpothu..Vera level.. Valuthukal ungal thozil memaelum valara valuthukal👍
@shajahanadhilcooking2829
@shajahanadhilcooking2829 3 года назад
அருமையான பதிவு நன்றி சகோதரர் அல்லாஹ் பாதுகாப்பானஹ
@cmohanc
@cmohanc 3 года назад
Excellent! She is very smart ! Bow my head!
@தமிழ்தென்றல்-வ7ந
70 dislike வேற்று கிரக வாசிகளாடா நீங்க..எவ்வளவு நாகரிகமான பதிவு..டிஸ்லைக் பன்னவனுவ பேதியில போய்டுவானுங்க...
@EnviroMation
@EnviroMation 3 года назад
No bro/sis. Must be women haters aka BJP
@juju57887
@juju57887 3 года назад
சங்கிகள் கும்பலாக இருக்கும்
@fromemusictimenight2009
@fromemusictimenight2009 2 года назад
A dislike aguthhnu theriuma kuravar varu narikaran veru ivaga par narikaran alathu kuruvikaran ivagala a narikuravarnu pathivu poduriga
@harivinovalli4453
@harivinovalli4453 3 года назад
இவர்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும்
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 3 года назад
இவங்க எல்லாரும் கல்வி நிறைய கற்று பெரிய ஆளா வரணும். கல்வி தான் உயர்த்தும். அடுத்த சந்ததிக்கு சமத்துவம் மட்டும் தான் தெரியனும்.
@rajeshkanna7173
@rajeshkanna7173 3 года назад
IQ vera level ... sis neenga padichi irundha engayo poi irupinga...
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 3 года назад
She didn’t study but very smart and doing her own business 😊👍 Bravo !!!
@anandhg4286
@anandhg4286 3 года назад
True!
@dhanamdhanam314
@dhanamdhanam314 3 года назад
நாலு ஊருக்கு வழி நாக்கிலே இது இவர்களுக்கு பொருந்தும்
@rajanbabu1417
@rajanbabu1417 3 года назад
Very TALENTED LADY, had she been given education, for sure she would have been in a much better position. I regularly go to Mahabs and definitely will help her
@sujaisujatha7293
@sujaisujatha7293 3 года назад
👏👏👏🙏🙏👍👍
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 3 года назад
நீ தமிழ் தானே ஏன் English ல பீட்டர் விடுற!
@abduldaniq5004
@abduldaniq5004 2 года назад
@@MATHEWSHITZ007 😂😂😂
@hyderali6998
@hyderali6998 3 года назад
நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வருமானத்திற்கும் ஆட்சியாளர்களே பொறுப்பு. அதிகாரிகளே இவர்களின் நிரந்தர வருமானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
@rajashah6425
@rajashah6425 3 года назад
She should be in secretariat on behalf of narikuravar. She will do lot. One day I will meet them and help them..
@jacksonthevar4321
@jacksonthevar4321 3 года назад
மிகச் சிறந்த பதிவு
@gunasekaran3040
@gunasekaran3040 3 года назад
நல்ல பதிவு. குரல் இல்லாதவர்களின் குரலை எடுத்து சொல்வது சிறப்பு. Shop vendors, Street vendors, interact. ஷாப் வெண்டார், ஸ்ட்ரீட் வெண்டர், இன்டராக்ட். ஏன் இவ்வளவு ஆங்கிலம்.
@sagayamarys1445
@sagayamarys1445 3 года назад
அழகு திறமை உழைப்பு அனைத்தும் சேர்ந்து ஒரு வண்ணம் 🙏
@bagawatyherold6198
@bagawatyherold6198 3 года назад
இவர்களின் அருமையான களங்கமற்ற பேச்சும் நல்ல அறிவுத் திறனும் வியக்க வைக்கிறது. எல்லோரும் மனிதர்களே மனிதர்களை மனிதர்கள் மதிக்கனும். வாழ்த்துக்கள் சகோதரி👍 வாழ்வில் உயரனும்🍀
@subashselvam4606
@subashselvam4606 3 года назад
😂😂Yakkaaaa 12 years eng medium school + 4 years engineering padichalae ivlo English varaadhuu😂😂😂😂...
@vidyashakshi8008
@vidyashakshi8008 3 года назад
Hilarious 🤓🤓🤓
@subashselvam4606
@subashselvam4606 3 года назад
@@vidyashakshi8008 mam ena kalaikra maari theriyudhae😀
@vidyashakshi8008
@vidyashakshi8008 3 года назад
@@subashselvam4606 ilaye
@subashselvam4606
@subashselvam4606 3 года назад
@@vidyashakshi8008 ok
@govindaraj094
@govindaraj094 3 года назад
😂😂😂😂
@syedkani133
@syedkani133 3 года назад
அவதார் லைவ்க்கு ஒரு லைக் போடுங்க.
@pandiyarajr3706
@pandiyarajr3706 Год назад
இந்த கமெண்ட் பார்த்துவிட்டு எனக்கு பதில் சொல்ல வேண்டும் நான் தான் குறவர் வேடுவர்
@Everythinz
@Everythinz 3 года назад
very brave people. i hope in the future we can have a system that supports every single person of this state
@kowsisolomon985
@kowsisolomon985 3 года назад
நல்ல அருமையான பதிவு
@venkateshsv7434
@venkateshsv7434 3 года назад
Useful interview , she is intelligent , Kindly do more interview like this
@santhiperiaswami7670
@santhiperiaswami7670 3 года назад
Yes indeed. This exposure will help them financially. Great
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 3 года назад
wow! ennama pesuthu antha amma super.edhuku edhuku kasa kotti padikanum pesama schoolukae poga vendam chai waste schoola adivangi stress than micham.
@eswardasaka3389
@eswardasaka3389 3 года назад
Congrats to Avatar team for this great initiative. It shows that you don't only show entrepreneurs but also people who work hard to make ends meet. Kudos to your team 👍
@kumaresangovindasamy8483
@kumaresangovindasamy8483 3 года назад
Opportunities are different to different people, happy to see their courage. Another great work by avatars live. Something on mind, all are equal here. society(including me) should work to empower such people n their community
@sekharb4701
@sekharb4701 3 года назад
Ithu thaan porumayin sigaram enna oru thelivaana speech vazhga valamudan
@balajagadeesan974
@balajagadeesan974 3 года назад
Really appreciate both of you, royal salute.
@muralis67
@muralis67 3 года назад
Smart lady. Lack of equality otherwise she would have been in a different place by now. Very sad, how are we going to end these inhumane abnormalities as a country
@sathishkumarkumar8274
@sathishkumarkumar8274 3 года назад
Akkasuperakka
@gunaseger
@gunaseger 3 года назад
Respect 🙌 to this brilliant lady,hats off 👏
@v.nandhakumar680
@v.nandhakumar680 3 года назад
Seema speech Akka 🔥🔥🔥
@vallarasuvallarasu8759
@vallarasuvallarasu8759 2 года назад
இவர்கள் குறவர் கிடையாது இவர்கள் நரிக்காரர்கள் குருவிக்கார்கள். இவர் குறவர் கிடையாது
@sivasubramanian40
@sivasubramanian40 3 года назад
கடவுள் ஒருநாள் நிச்சயம் கண் திறப்பார் அன்று உங்கள் வாழ்க்கை ஒளி பெறும்
@InfiNity-jw9hc
@InfiNity-jw9hc 3 года назад
She speaks English better than many English medium and Engineering students. Practical knowledge wins
@bthirumalbthirumal6107
@bthirumalbthirumal6107 3 года назад
இது போல வாழ்க்கை நடத்துபவர்களிடமும் வரிவாங்குவது அரசின் கையாலாகாத்தனம்.
@raghurani810
@raghurani810 3 года назад
I delicate this video to who all living at name of Br.ambedkar. unit all in one place
@sandanadurair5862
@sandanadurair5862 3 года назад
Given the opportunity such people will do wonders. God bless them.
@dinoselva9300
@dinoselva9300 3 года назад
7:01 தண்ணீர் குழாய் என்று அந்த அக்கா அழகு தமிழல் சொல்கிறா, ஆனால் இவரோ Hand pump என்று சொல்லி தமிழை ஏளனபடுத்துகிறார்
@rajabavai7554
@rajabavai7554 3 года назад
செம்ம டாலேண்ட் சூப்பர் சூப்பர் அருமை
@roninronin6405
@roninronin6405 3 года назад
Oh Lord let me not forget what i have today & humble myself. Spare them from their state like you spared me.🙏🏽🙏🏽, thanks for sharing to show us the world we live.
@ramprashanths959
@ramprashanths959 3 года назад
Great !!! Feel proud of this couples... Congratulations to Avatar live
@sampathchithra8023
@sampathchithra8023 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரர், சகோதரி
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 3 года назад
அவதார் ❤️ Anchor ❤️ And the Couples ❤️
@malar5230
@malar5230 3 года назад
இந்த அருமையான பேட்டிக்காகவே உங்களை subscribe பண்றேன்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@mathalanemariasophya4782
@mathalanemariasophya4782 2 года назад
Ennaku intha akka va patha motivation ah irruku👌
@e.madasamyedit5847
@e.madasamyedit5847 3 года назад
நரி+குறவர்கள் இல்லை நரிகாரர் குறவர் என்பது நமது தாய் குடி குறிஞ்சி தினையில் தோண்றியவர் இவுங்க வடமாநில அக்கி பிக்கி தயவு செய்து சமுக வளையதளங்களில் நரிகாரர்களுக்கும். குறவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை. மறுபடியும். இப்படி செய்யாதிங்க. நாங்க பாதிக்கப்படிகிறோம். 😢😢😢😢😢
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 2 года назад
அக்கா எவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுறாங்க
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 2 года назад
She has natural talent. Such kind of people Don't need education, most of the clerical jobs easily will adopt n do . She says , watching movies n serials to learn language ! Good thought She and such kind of people deserve a better standard of life .
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 года назад
அனுபவம் சிறந்த ஆசான்
@valarmathyd1934
@valarmathyd1934 3 года назад
முதல்வர் ஐயா இவர்களையும் கவனிக்கவும்,இவர்களும் மக்களோடு இணைந்து வாழ வழி செய்யுங்கள்.🙏🙏🙏
@RedDevilGaming_FF
@RedDevilGaming_FF 3 года назад
Wow...indha uncle thrium...na ivartta niraya dhadava pesi iruken....TV's 50 la dhan varuvaru....mamallaupurame oru round dhan... supper....
@muttaltharma1748
@muttaltharma1748 3 года назад
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ பாடலை ஒருமுறை கேலுங்கள் இவர்கள்அருமை பெருமையெல்லாம் அன்றே சொல்லியிருக்கிறார்கள்
@anandhg4286
@anandhg4286 3 года назад
I just saw this..Subscribed based on the ethics of humanity shown by the Interviewer..towards the The True Hearted Sister and Brother!
@manjulaselvarajan1227
@manjulaselvarajan1227 3 года назад
Marvelous valliyama sister's speech💐💐💐...congratulations manoj brother🤩🤩💐💐
@ako4761
@ako4761 3 года назад
பெருமையாக இருக்கிறது..... வாழ்த்துக்கள்
@SanthoshKumar-yj8hw
@SanthoshKumar-yj8hw 3 года назад
மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 3 года назад
very innocent.. purely talking, there's no fake emotion here.. im so touched..
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57