Тёмный

ஆங்கிலேயர் காலம் முதல் அம்பேத்கர் வரை...! | Subavee Latest Speech About Ambedkar 

Dravidam 100
Подписаться 181 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#subavee #ambedkar #babasaheb_ambedkar #constitution_of_india
27.05.2022 அன்று இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் உரையாற்றினார் பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்...

Развлечения

Опубликовано:

 

26 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@p.vasanth3330
@p.vasanth3330 5 месяцев назад
அருமை ❤❤
@logabalan4414
@logabalan4414 2 года назад
என்னுடைய உறக்கத்தை கலைத்த மிகவும் சிறப்பான பதிவுகள் ஐயா, அம்பேத்கரின் வரலாற்றை படித்திருக்கிறேன் ஆனால் உங்களின் குரலில் கேட்கும்போது,உறக்கம் வரவில்லை நன்றி ஐயா.
@selvamk7138
@selvamk7138 2 года назад
அருமையான உரை. நீங்கள் மிக சிறந்த ஆளுமை..
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c 5 месяцев назад
Dr ambedkar❤❤❤❤❤❤❤
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 2 месяца назад
மிக அருமை.
@roseneakroseneak838
@roseneakroseneak838 2 года назад
அற்புதமான உரை...!!!!
@asaithambik9558
@asaithambik9558 2 года назад
அய்யா உங்கள் உரை என் கண்களை குளமாக்கிவிட்டது
@murugesana946
@murugesana946 2 года назад
சிறப்பு 👌👌
@p.vasanth3330
@p.vasanth3330 5 месяцев назад
Gtreat speech
@mugilanregu6393
@mugilanregu6393 2 года назад
அருமையான உரை..பல்வேறு ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தேதி..வருடங்கள் வாரியாக சுட்டிக் காட்டி பேசிய பேச்சு நம் மக்களிடையே அம்பேத்கார் அவர்களை கொண்டு சேர்க்கும் ...வாழ்த்துகள் பேராசிரியர் !!
@user-yj7lk8zj4b
@user-yj7lk8zj4b 6 месяцев назад
ஐயா அற்புதமான உரை படித்த மனிதர்களே அறியாத செய்திகள் இந்த சமூகம் உங்களை போன்றோர் களால் தான் இன்னமும் விழிப்படைந்து வருகின்றது மிக்க நன்றி ஐயா 🙏
@nagarajnagarajan5787
@nagarajnagarajan5787 2 года назад
Dr.subavee thank you for public awareness
@user-nw3dj1pc4j
@user-nw3dj1pc4j 2 года назад
மாமேதை அம்பேத்கர் அவர்களை முழுமையாக உள்வாங்கிய ஒருவரால் தான் இப்படி ஆதாரத்துடன் பேச முடியும்
@muthuramanm2414
@muthuramanm2414 Месяц назад
Super sir 👍🙏♥️
@anbalaganrani1756
@anbalaganrani1756 2 года назад
Jaibhim
@m.s.suganth7440
@m.s.suganth7440 2 года назад
Ayya unga spech very nice nanum karaikudithan nenga pallandu vazhanum
@user-eu6hw3ew5z
@user-eu6hw3ew5z 2 месяца назад
Superb anna I am s saravanan thonndu colony vck cheyoor tk tn.
@arivazhagann913
@arivazhagann913 5 месяцев назад
அம்பேத்கருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.
@Suresh-vb2lp
@Suresh-vb2lp Месяц назад
உனக்கு சம்பந்தம் இல்லையென்றால் பிறகு ஏன் எரிகிறது.
@elilrarasan2314
@elilrarasan2314 2 года назад
Greetings Prof. Subha Veerapandian! Only Encyclopaedia with in depth knowledge toward social justice and Dravidian movement. வெல்க மனிதம்.
@selvarajm9767
@selvarajm9767 2 года назад
Nice speech brother
@rdgy1875
@rdgy1875 2 года назад
எங்கள் கடவுள் அம்பேத்கார் எங்கள் தலைவர் திருமாவளவன் V.C.K. U.A.E.
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 года назад
புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய அரிய செய்திகளை அய்யா சுபவீ அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்கள், இறுதியில் அண்ணல் பள்ளியில் குடிநீருக்காக பட்டபாட்டை கேட்டபோது அழுகையே வந்துவிடவது!
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 года назад
💐💐💐💐💐💐💐
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 года назад
Superb
@deepaksivam9945
@deepaksivam9945 2 года назад
அற்புதமான பதிவு.👍👍👍👍👌👌👌
@gunasekarann3643
@gunasekarann3643 2 года назад
பகுத்தறிவு பகிரி ஐயா சுபவீ அவர்கள். அம்பேத்கரின் போர்க்குணம் கொண்டவர்கள் FCI ல் Dr.V.பாலகிருஷ்ணன் மற்றும் பொன் வடிவேல் அவர்களை குறிப்பிட்டு கூற முடியும்
@Suresh-vb2lp
@Suresh-vb2lp Месяц назад
OBC மக்கள் சிலர் அவரை வெறுக்கலாம் அது நன்றி மறந்தது. ஆனால் தலித் மக்கள் அம்பேத்கரை உண்மையாகவே கடவுளாக வணங்க வேண்டும் இதுதான் நியாயம்.
@vijekathi2051
@vijekathi2051 2 года назад
I am always asking.... How to jion dravidar kazhagam i don't know no one give answer to my question...
@truthseeker4491
@truthseeker4491 2 года назад
ஈ வே ராமசாமி பெற்ற ஐநா விருது எந்த பழைய பாத்திரக் கடையில் வாங்கியது?
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 года назад
பெரியார் உன் கூட்டத்திற்கு அடித்துவிட்டு போன ஆப்பு இன்னும் வலிக்குதா. 🤣🤣🤣 அதன் வீரியம் அப்படிப்பட்டது. இன்னும் ஆண்டுகள் 100 ஆனாலும் அதன் வீரியம் குறையாது. உன் ஆரிய கூட்டம், காலம் முழுவதும் இப்படியே கதறிக்கொண்டு இருக்கவேண்டியது தான்.
@karunakaransbc517
@karunakaransbc517 2 года назад
Still Reservation is not mandatory- The amendment to the Constitution only means reservation iF given to socially and educationally backward is not unconstitutional. So even today, reservation is available only so long as govt decides to extend - however if govt does not extend it one cannot claim it as a constitutional right - so one has to be politically vigilant to protect reservation.
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 года назад
பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, இந்தியா முழுவதும் கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர், அம்பேத்கார். அதுபோல பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் பெரியார். தென்நாட்டின் அம்பேத்கார் பெரியார். வடநாட்டின் பெரியார் அம்பேத்கார். இருவருமே, ஒடுக்கப்பட்ட மக்களின் இரு கண்கள்.💥💥💥💥
@govindan470
@govindan470 2 года назад
கண்ணப்பா பட்டியல் இனம் அரிசி சாப்பிடுவதால் அரிசி விலை உயர்ந்தது என்றவர் பட்டியல் ஜாக்கட் பாே டுவதால் துணி விலை உயர்ந்தது என்று சாெ னனவர் 67 பே ர் கூலி கே ட்டதால் தீயிட்டு காெ ழுத்தினவரை வக்காலத்து செ ய்து விடுதலை வாங்கினது மானம் வெ ட்கம் சூடு சுனை இருந்தால் விரை த்து நின்று முன்னுக்கு வரலாம் இல்லை காே மாளி பாே ல் ஏமாளியாக வே காலம் தள்ளலாம் காெ த்தடிமை யாக
@chandrasekar3424
@chandrasekar3424 2 года назад
It is not correct. Periyar protested for the reservation of backward classes, before that untouchables were given reservation in politics, education, employment, ..etc due to the contineus struggle of Dr.Ambedkar.
@ilankovan3771
@ilankovan3771 2 года назад
ஆங்கிலேய அரசு சுமார் முன்னூறு வருடங்கள் ஆட்சி புரிந்தனர் அவர்கள் சாதி ஒழிப்பு காக என்ன செய்தார்கள்?
@user-sq3lb4pz8z
@user-sq3lb4pz8z 7 месяцев назад
ஆற்றல்மிக்க தலைவர் அண்ணல்
@baskardass7273
@baskardass7273 Год назад
ரம்மி எப்போ கேன்சல் பண்ணுவீங்க
@krishnakrishna2817
@krishnakrishna2817 Год назад
இப்போ ரம்மி தடை சட்டம் நிறவேறியது இப்போ என்ன பன்ன பிற நீ
@sas9231
@sas9231 2 года назад
Ambedkar ? By 🤔
@user-eq2ij8ev3g
@user-eq2ij8ev3g 2 года назад
இந்தாள் என்ன லூசா? ஆங்கிலேயர் காலத்தில்தான் அம்பேத்கர் இருந்தார். அம்பேத்கர் காலத்தில்தான் ஆங்கிலேயர் இருந்தனர்.
@chandrasekar3424
@chandrasekar3424 2 года назад
After getting independence, there is no British but Dr.Ambedkar was alive upto year 1956.
Далее
THIS IS HER DE ZADIG & VOLTAIRE
1:08
Просмотров 188
Can this capsule save my life? 😱
0:50
Просмотров 3,5 млн
Разница в уровнях🔥
0:26
Просмотров 10 млн
Мма насмешнил.
0:58
Просмотров 3,9 млн