Тёмный

ஆசிரியர்களின் மாதச் சம்பளம் தெரியுமா? 

NewsJ
Подписаться 950 тыс.
Просмотров 596 тыс.
50% 1

Click here to watch Live updates on election results: • LIVE: NewsJ Live| Tami... ஆசிரியர்களின் மாதச் சம்பளம் தெரியுமா?
#TNGovt #JactoGeo #Teachers
NewsJ Tamil News Channel:
Subscribe our RU-vid channel: tinyurl.com/ne...
Like our FACEBOOK page: / newsjtamil
Follow us on TWITTER page: / newsjtamil
Follow us on INSTAGRAM: / newsjtamil
Install Our NEWSJ Android App : tinyurl.com/ne...
About NEWS J:
A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
Backed by a State-of-Art production facility with independent studios for NEWS, GEC and MUSIC, our vision and mission to cater to all strata and viewership is fulfilled.
NEWS J , J MUSIC, J ET are all (FTA) (Free to Air) channels available on all major DTH platforms and cable / MSO networks.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@BharathKumar-xm3ti
@BharathKumar-xm3ti 5 лет назад
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி ஐயாவை என்னவோ நினைத்தோம் சூப்பர் மக்களுக்கு எளிதாக புரியும்படி அவர் தந்த விளக்கம் சூப்பரோ சூப்பர் வாழ்க எடப்பாடி அரசு
@nagamani3851
@nagamani3851 5 лет назад
Ask the same question to eadapadi...iya Voda varuumanam...wanna thayriuuma???muthala atha kayllu.....
@sakthivelk6832
@sakthivelk6832 5 лет назад
Yes I also think the same Bharat Kumar
@angelvinothinidoss6964
@angelvinothinidoss6964 5 лет назад
Avaruku inime tha iruku Justice In this earth and Upcoming Paradice.
@video4899
@video4899 5 лет назад
இடைநிலை ஆசிரியர்கள் 48423 சம்பளம் 10 -12 வருடம் கழித்து தான் .ஆரம்பத்தில் 8000-12000 சம்பளம். ஆனால் Mla, MP பதவியில் அமர்ந்த உடனே ஒரு லட்சத்துக்கும் மேல் கிடைத்து விடும் .நான் அரசு ஊழியர் அல்ல. 5வருடம் வேலை செய்யும் Mla MP க்கு ஒய்வூதியம் உண்டு ரத்து எல்லாருக்கும் செய்ய வேண்டும். பரிட்சை எழுதி வேலைக்கு போவது எவ்வளவு கஷ்டம் என்று அவர்களுக்கு என்ன தெரியும்
@kavithakavi9897
@kavithakavi9897 5 лет назад
😐
@gmygmy6839
@gmygmy6839 5 лет назад
இந்த எண்ணத்தில் உறுதியாக இருங்கள் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்
@vksveiwes...6398
@vksveiwes...6398 5 лет назад
அனைவரும் பணிநீக்கம் செய்ய வேண்டும் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும்
@r75vetrikaruppar11
@r75vetrikaruppar11 5 лет назад
all in one thala channel ஒரு மாதம் சம்பளத்தை வச்சு ஒரு வருசம் சாப்பிடலாம் 11மாசம் சம்பளம் மிச்சம்
@paramasivamsakthivel1104
@paramasivamsakthivel1104 5 лет назад
sz
@angelvinothinidoss6964
@angelvinothinidoss6964 5 лет назад
God blessed you for Having a Honest heart against the Teachers...What u sow that will u can ne reaped soon
@vinothnatarajan3478
@vinothnatarajan3478 5 лет назад
s...corectu
@srinivasan-im1eq
@srinivasan-im1eq 5 лет назад
Yes
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 5 лет назад
முதலமைச்சர் தயவு செய்து இவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.
@thirunavukkarasuc4418
@thirunavukkarasuc4418 11 месяцев назад
I am appreciate
@babiny8690
@babiny8690 5 лет назад
சம்பளம் பதியாகே குறைத்துவிட்டு 1 ஆள் இருக்க வேண்டியே இடத்தில் 2 பேர் வேலைக்கு vikelam. வேலை இல்ல திண்டாட்டம் குறயும்
@ashockkumarsuper3270
@ashockkumarsuper3270 5 лет назад
உண்மைதாண் எட பாடி பேசுகிறார் ஆசியர்கள் வேலைவுட்டு தூக்கவும்
@gyu877
@gyu877 5 лет назад
Super
@dhivyat3208
@dhivyat3208 5 лет назад
Idhu sathiyamana unmai
@MegaPistol123
@MegaPistol123 5 лет назад
looseah da neeyu
@sundarmahesh5552
@sundarmahesh5552 5 лет назад
Idea illadha pasanga
@narayanaprakash179
@narayanaprakash179 5 лет назад
Super c.m sir. Dismiss all teachers.
@easudass4633
@easudass4633 5 лет назад
Dismiss all teacher, support all people
@kumarp6659
@kumarp6659 5 лет назад
நீங்க பேசுறதெல்லாம் அவ காதல கேட்கலையா அனைத்து மக்களும் கோரிக்கையும் அதுதான்
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 5 лет назад
Veera Vel Thu poda
@mvillain5453
@mvillain5453 5 лет назад
30, 35 years government service panravangaluku pension illa, ok. But 5 years service panninaa podhum MPs, MLAs ku pension kudukureenga, yidhaiyum konjam stop pannittu gnayam pesunga
@VenkateshSrini
@VenkateshSrini 5 лет назад
Maheshrao Jadav Ours people leaders
@VenkateshSrini
@VenkateshSrini 5 лет назад
Veera Vel Yes good
@merina7322
@merina7322 5 лет назад
உண்மை. கோடிக்கணக்கான சாதாரண மக்களின் சராசரி வருமானத்தை இந்த ஏழை கவர்மெண்ட் employees எண்ணிப்பார்க்கவேண்டும்.
@arumugamellappan5881
@arumugamellappan5881 5 лет назад
Dai loosu payaleaaa....
@sivaguru6637
@sivaguru6637 5 лет назад
@Tamilnewsanchor Popular டேய் பன்னிகளா M.L.A. சம்பளத்தை விட பத்து மடங்கு சம்பளம் உயர்த்தி கொடுத்தாலும் நீங்க சம்பளம் போதவில்லை என்று போராட்டம் பண்ணிட்டு தான்டா இருப்பீங்க போங்கடா பீ....பன்னிகளா
@ganesandhina8999
@ganesandhina8999 5 лет назад
அரசு ஊழியர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து, தமிழகத்தையும், ஏழை மக்களையும் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்! 👍👌👏
@nagamani3851
@nagamani3851 5 лет назад
Ethay question ah... arasiyal vathikalitam ..muthalil..kayllunga....
@nagamani3851
@nagamani3851 5 лет назад
Kollaiadikuravankitaye..kapatha sollurenga pathi ya...Bass..neenga vayra level....
@jamesruban5764
@jamesruban5764 5 лет назад
nee loosa naye
@thirunavukkarasuc4418
@thirunavukkarasuc4418 11 месяцев назад
I am appreciate
@mohammedfazil529
@mohammedfazil529 5 лет назад
தரமான படிப்பை தர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் ஏற்றவேண்டாம்.அனைவரையும் வேலையிலிருந்து வெளியேற்றபடவேண்டும் .
@kuttynavilan4809
@kuttynavilan4809 5 лет назад
Crt
@sakthivelk6832
@sakthivelk6832 5 лет назад
You are correct
@lavanyajaya4721
@lavanyajaya4721 5 лет назад
Thampi apo ne vandhu padika vai, one day oru village la poi oru kulandhaiku class eduthu paru apo terium andha kastam
@saravananDeadEnd
@saravananDeadEnd 5 лет назад
Lavanya Jaya vera yarukita yavathu poi sollunka Naanum govt school 😠😠🔥🔥🔥
@Smallboys-q3u
@Smallboys-q3u 5 лет назад
@@lavanyajaya4721 என்னமோ மம்முட்டி எடுத்து கலை வெட்டுர மாதிரி பேசுற,அரசு பணி அறப்பணி அதற்க்கே உன்னை அர்ப்பணி முடியலையா வேலையை விட்டு போ உனக்கு புடிச்ச வேல தேடிக்கோ,யார் உன்ன தடுத்தா??
@ramakrishnanramakrishnan5756
@ramakrishnanramakrishnan5756 5 лет назад
அய்யா.எடப்பாடி.சும்மா பேசாதிங்க.வேலைய.விட்டு.தூக்குங்க
@chelladurai317
@chelladurai317 5 лет назад
Dismiss all teachers support to tamilnadu people.
@uniskhanuniskhan1841
@uniskhanuniskhan1841 5 лет назад
All teachers dismiss Tamil Nadu Government support people
@kathirkathir6819
@kathirkathir6819 5 лет назад
Hi adpadi y u give MLA salary 10000 . U also farad .
@MOHAMEDISMAILable
@MOHAMEDISMAILable 5 лет назад
@@chelladurai317 ஆசிரியர்கள் படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு காத்திருந்து அது மட்டுமல்லாமல் தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்வு பெற்று நிறைய ஆசிரியர் வேலைக்கு வந்துள்ளனர் அவர்கள் சம்பளம் பெறுவதற்கு வந்துள்ளன சேவை புரிய வந்தோம் என்று எங்கும் கையொப்பமிடவில்லை ஆனால் அரசியல்வாதிகள் எதற்காக சம்பளமும் ஓய்வூதியம் பெறுகின்றனர் அதைக் கேட்காமல் நீங்கள் இவ்வாறு பதிவு செய்வது சரியானதாக இல்லை
@arulselvamr5511
@arulselvamr5511 5 лет назад
Muttal edapadi rajinama sei
@gmygmy6839
@gmygmy6839 5 лет назад
Support cm
@sowmiyamsowmiya8083
@sowmiyamsowmiya8083 5 лет назад
Cm good speech
@adhisedanchannel7762
@adhisedanchannel7762 5 лет назад
மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களே! ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் இரண்டு மாசம் தொடர்ந்து நடந்தால் பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் தலைமையில் உள்ள அதிமுக மாபெரும் வெற்றி பெறும். மக்களின் ஆதரவு உங்கள் பக்கம் வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது..... நடுநிலையாளர்கள் பலரின் கருத்து இது.
@kaalabakaalaba969
@kaalabakaalaba969 5 лет назад
அரை ஆண்டு தேர்வு மதிபெண்ணை வைத்து மானவர்களைதேர்சி செய்து ஆசிரியர்ள்மீது நட வடிக்கை எடுக்களாம்
@kamalelango
@kamalelango 5 лет назад
பல பட்டதாரிகள் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிரார்கள் இரவு பகலாக ஷிஃப்ட் முறையில் வேலை அவர்களின் சம்பளம் 10000 மட்டுமே இதை பெறுவதற்கு நுந்து நூடுல்ஸ் அகிடுவான். ஆனால் இவர்களோ??? தனியார் கம்பனியில் உள்ளது போன்று இவர்களுக்கும் அப்ரைசல் முறையில் மட்டும் சம்பளம் கொடுக்க வேண்டும்.. இவலுவு சம்பளம் வாங்கியும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி எவ்வாறு உள்ளது???
@abinayaravi9846
@abinayaravi9846 5 лет назад
C.M nanga support
@deepakstriker6436
@deepakstriker6436 5 лет назад
Loosu payale avanunga kollai adikra kaase pothumda ellathayum saripannalam
@vel3262
@vel3262 5 лет назад
1)அவன் அவன் சோறு திங்க வழியில்லாம இருக்கும்போது... 2)பட்டதாரிகள் எல்லாம் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கும்போது..... 3) நிறைய பேரு 10மணிநேரம் ,12 மணிநேரம் வேலை பார்க்குறாங்க அவங்களுக்கு சம்பளம் வெறும் 8000-15000 இந்த ரேஞ்சில்தான் தர்றாங்க அவங்களுக்கு பென்சன் இல்ல ..... 4) ஆசிரியர் அவர்களே ("""போராட்டம் நடத்தும் பிச்சைகளே"""") ஒரு நாளைக்கு நீங்க 3 hours ஒர்க் பண்றீங்க... அதுவும் நீங்க கஷ்டப்பட்டு உழைக்க வில்லை.... ஏதோ கடமைக்கு வேல பாக்குறீங்க(சிலர்).... 4)first உங்கள் குழந்தைகளை government பள்ளிகளில் படிக்க வையுங்கள்(இதில் அரசியல் வாதிகளும் உட்படுவார்கள்) .... 5) முக்கியமாக """பல பேர் தனியார் பள்ளிகளில் இருந்து சிறுவயதிலேயே இருந்து படித்து விட்டு வேலைக்கு மட்டும் Government la 😏"""" 6)இதை கருத்தில் கொண்டு உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த (பென்ஷன்) பண உயர்வு உங்களுக்கு தேவையா.....????!!!!!!
@barkm7615
@barkm7615 5 лет назад
Super thala ellarum vattiku viduranuka
@varalakshmid5246
@varalakshmid5246 5 лет назад
U come and work in the govt school. Then u know about govt school.
@priyaaganesh0939
@priyaaganesh0939 5 лет назад
VEL MURUGAN ,,,,super bro
@editinfotainment8164
@editinfotainment8164 5 лет назад
@@varalakshmid5246 ahaan?
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 5 лет назад
@@varalakshmid5246 ஏம்மா நீங்கள் இப்படி சொல்றீங்க . அது படிக்காத தற்குறியாக இருக்கும். எவன் வேண்டுமானாலும் ஆசிரியர் ஆகிவிட முடியுமா? CM பழனிச்சாமி நினைத்தால் கூட ஆசிரியர் ஆக முடியாது.
@peteriyenkutty5140
@peteriyenkutty5140 5 лет назад
Throw every one Recruit new staff This is too much
@palanivanitha2504
@palanivanitha2504 5 лет назад
ஐய்யா நீங்க உண்மையதான் சொல்றீங்க ஆனா இந்த திமுக காரன் இருக்கானே இதையே அரசியல் ஆக்கிடுவான் ஊசார்
@raviravindran7942
@raviravindran7942 5 лет назад
100-/. Unnmai
@krishnamoorthyramasamy3823
@krishnamoorthyramasamy3823 5 лет назад
வருடத்திற்கு 190 நாட்கள் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் ஓய்வூதியம் கேட்பது நியாயமற்றது முதலில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குமட்டும்தான் அரசு வேலை என்று சட்டம் இயற்றவேண்டும்
@ravikumarviswanathan8212
@ravikumarviswanathan8212 5 лет назад
ரொம்பவும் சரி
@nagurangs
@nagurangs 5 лет назад
பிள்ளைகள் பரீட்சை பேப்பர் திருத்ததான் மற்ற லீவ் கண்ணு. முழு ஆண்டு தேர்வுக்கு பின் ரிசல்ட் போட்டபின் ஒரு மாதத்திற்கு குறைவாக தொடர் விடுமுறை கிடைக்க மட்டும் வாய்ப்புள்ளது...
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 5 лет назад
Correct
@விவசாயிமகன்-ட7ற
அரசு ஊழியர்கள் அரசங்க பள்ளியில் உங்க குழந்தைகளை படிக்க வையுங்கள்
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 5 лет назад
விவசாயி மகன் na govt school la tha bro padikuren....enga Amma teacher tha
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 5 лет назад
Avunga ethuku porattam pandraganu purinjukonga
@sundarraj6667
@sundarraj6667 5 лет назад
Avanga school a ennatha poi kilikuranga summa 5 mani mudiya udkarnthu kitto time pass panranga naan engineering college staff atleast 25 thousands salary neenga ABCD solli kodukka 50 thousands salarya
@சிவனேபோற்றி-ள3ப
Bro ethuku poradrunga please details sollunga
@merina7322
@merina7322 5 лет назад
@@sundarraj6667, 😂😂😂. 👌
@deviantony4062
@deviantony4062 5 лет назад
எவ்வளவு பணம் தந்தாலும் பத்தாது, இவங்களுக்கு ஜெயலலிதா தான் சரி,
@akashbalajiakashbalji6527
@akashbalajiakashbalji6527 5 лет назад
First avanga keakurathu avangaloda paanam atha kuduka mudiyathunu sollurathuku yarukum rights ella
@tamilan1779
@tamilan1779 5 лет назад
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, உடனடியாக வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யுங்கள். உங்கள் கட்சியில் பணியாற்றும் வட்ட செயலாளர்களிடம் அனைவருக்கும் புதிதாக அரசு பணிக்கு வருபவர்களின் விண்ணப்பங்களை வாங்க சொல்லுங்கள். இப்போது அரசு துறை+ஆசிரியர் +அனைத்து துறையிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தேர்வு செய்யுங்கள். புதிதாக தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு தற்போது கொடுக்கும் ஊதியத்தில் சுமார் நாற்பது % மட்டுமே கொடுத்தால் போதும். இப்போது இருக்கும் அரசு ஊழியர்களைவிட அதிக நேரம் மக்களுக்காகவும் , அரசுக்காகவும் லஞ்சம் ,ஊழல் போன்ற அரசுக்கு கெட்டபெயர் எடுக்காமலும் உழைக்க தயாராக இருக்கிறார்கள் படித்த பட்டதாரிகள். இந்த பிரச்சனையில் நீதிமன்றங்கள் தலையிட்டால் கண்டுகொள்ளாதீர்கள். உங்கள் பணியை மட்டும் பாருங்கள் தேவையில்லாமல் அரசு நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்று கூறிவிடுங்கள். குறைந்தது 60% ஊழியர்களையாவது டிஸ்மிஸ் செய்யுங்கள். புதிய ஊழியர்களை தேர்ந்தெடுங்கள். அடுத்த இரு வருடத்தில் தமிழக அரசு வாங்கி இருக்கும் அத்தனை கடன்களையும் அடைத்துவிடலாம்.
@sheelajeyakumari5202
@sheelajeyakumari5202 5 лет назад
Excuse me sir avanga salary kekala keep in your mind they are asking for pension that's it
@krisea3807
@krisea3807 5 лет назад
அண்ணன் சீமான் ஆட்சிக்கு வரட்டும்.
@viswabharathi492
@viswabharathi492 5 лет назад
@@sheelajeyakumari5202 ethuku madam pension yean intha salary pathatha..
@soansera5770
@soansera5770 5 лет назад
ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றும் உத்தமர்கள் கிடையாது. கடனை அடைக்க.
@nagendrans6461
@nagendrans6461 5 лет назад
@@sheelajeyakumari5202 pension ethuku.unakku unnoda payan kanji utha maatana.apram ethuku unnoda payana private schoolah padikka vakira.
@lmobile7857
@lmobile7857 5 лет назад
எடப்பாடி உங்கள் நிலைப்பாடு பாராட்ட தக்கது....பணிக்கு திரும்ப கெடு விதியுங்கள்....எங்கள் இளைய சமுதாயத்துக்கு வாய்ப்பளியுங்கள்...
@mohanprveen4955
@mohanprveen4955 5 лет назад
அரசுப் பள்ளிகள் டெண்டர் முறையில் தனியாரிடம் கொடுத்து விட வேண்டும் சிறந்த கல்வியும் போராட்டமும் நடைபெறாது
@gurunathan3392
@gurunathan3392 5 лет назад
சம்பளம் மற்றும் பென்சன் திட்டத்தற்கு போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் உங்கள் குழந்தையை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து போராட்டம் நடத்துங்கள்.
@amazinghuntingandfunnyvide5390
evan inga potta salary la irunthu pudicha 20000 crore enga nu kekurangaa 83000 salary irunthu pudicha 16500 rupee enga eps avan account la portukittaen nee visamay teriyuma comment pandra
@sowmiyamsowmiya8083
@sowmiyamsowmiya8083 5 лет назад
Dismiss all teachers
@kannamanigowri6668
@kannamanigowri6668 5 лет назад
நாம் வாழும் சமுதாயம் அனைவருக்கும் ஒரே சட்டம் தானே.....பிறகு ஏன் இந்த பாகுபாடு......
@VenkateshSrini
@VenkateshSrini 5 лет назад
Kannamani Gowri Un organised labour?
@a.arockiamarockiam7619
@a.arockiamarockiam7619 5 лет назад
Thavarana thagaval
@mahendranr5582
@mahendranr5582 5 лет назад
முதல்வர்அவர்கள் உடனடியாக ஆசிரியர்களை சஸ்பென்ட் செய்யுங்கள் பட்டதாரிகலுக்கு வோலைகெடுங்கல்
@ayyaduraimalligaayyadurai1274
@ayyaduraimalligaayyadurai1274 5 лет назад
Super தகவல் C,m sir நாங்க உங்க பக்கம்
@05stanlykumar
@05stanlykumar 5 лет назад
🤪
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 5 лет назад
எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்க வளமுடன்
@05stanlykumar
@05stanlykumar 5 лет назад
@@LOKESHM-mx5jd valga pathi valamudan
@nandhua9756
@nandhua9756 5 лет назад
Yes நம்ம C M பக்கம்தா நிக்கனும் ஏன்னா பாவம் கஷ்டப்பட்டு கட்லொடச்சு ஒரு வேல சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற MLA க்களுக்கு 1 1/2 லட்சம் மட்டும்தா சம்பளம் குடுக்குறாங்க. ஈசியா குப்பையிலிருந்து செலவே இல்லாம கிடைக்குற மீத்தேன்கு கஷ்டப்பட்கு விவசாய நிலங்கல அழிக்குறாங்க, இன்னும் எத்தனையோ இருக்கு So CM பக்கம் தா நிற்போம். அப்படி தானே சகோ.,,,,
@05stanlykumar
@05stanlykumar 5 лет назад
@@nandhua9756 marbadiyum oru sterlite protest nadanthu makkala sutta appavum cm kooda ninnu Kai thatti sirikkum intha gumbal.
@mathikk1407
@mathikk1407 5 лет назад
மக்களுக்கு தெரிவித்தமைக்கு நன்றி... கர்ணா...
@saravanann8828
@saravanann8828 5 лет назад
P
@amyvenkat5428
@amyvenkat5428 5 лет назад
வேலை இல்லாமல் பட்டதாரி இளைஞர்கள் திண்டாடுகிறார்கள் சிந்தியுங்கள்
@rajkumark7557
@rajkumark7557 5 лет назад
Super cm good sir always support eps sir
@kumarp6659
@kumarp6659 5 лет назад
அனைத்து ஆசிரியர்களும் செருப்பால் அடிக்க வேண்டும்
@vinayakvinayak2817
@vinayakvinayak2817 5 лет назад
கோமணம் கட்டி போராடுறான் விவசாயி.....பட்டு சேலை கட்டி போராடுறாள் ஆசிரியை
@Rising741
@Rising741 5 лет назад
vinayak vinayak செம்ம BRO
@tamilyan
@tamilyan 5 лет назад
Correct bro
@sureshravichandar4081
@sureshravichandar4081 5 лет назад
Super bro
@feminavickyfemi9958
@feminavickyfemi9958 5 лет назад
Kodumai sago
@venkateshsriram8101
@venkateshsriram8101 5 лет назад
Avuthu potukitu comment panra nee oru pannada
@kannamanigowri6668
@kannamanigowri6668 5 лет назад
இந்நிலை தொடர்ந்தால் உன் மகன்....பேரன் காலத்தில் பணியிடமே இருக்காது
@sundararajan6464
@sundararajan6464 5 лет назад
Parava illa ippadi unkaluku vari varuvaya fulla kodutha nalaiku perapullainkalae irukuma ne therilaye apuram enka velaiya pathi yosika
@VenkateshSrini
@VenkateshSrini 5 лет назад
Sundar Rajan Yes bro
@orangeplate6200
@orangeplate6200 5 лет назад
Intha video la ivlo data koduthum appavum neenga ipdi solringana neenga evlo periya selfish ah iruppinga paarunga... makkal ekedukettu ponaalum parava illla ungaluku...
@kannamanigowri6668
@kannamanigowri6668 5 лет назад
@@orangeplate6200 கண்ணால் காண்பதும் பொய் ....காதால் கேட்பதும் பொய் .....தீர ஆய்வதே மெய்.....பணி சம்பள அட்டவனை பாருங்கள் .....
@deenaa8577
@deenaa8577 5 лет назад
Kannamani Gowri
@purushothramalingam1547
@purushothramalingam1547 5 лет назад
அரசு வேலை வேண்டும்! அரசு சம்பளம் வேண்டும்! ஆனால், அரசு பள்ளி, அரசு மருத்துவமணை, அரசு பேருந்து போன்றவைகள் வேண்டாம். எனன்டா நியாயம் இது?
@ananthraj1350
@ananthraj1350 5 лет назад
போர் களம்
@harihari3044
@harihari3044 5 лет назад
முதல்வர் அய்யா உங்கள் மீது நான் மிகவும் மரியாதை வைத்துள்ளேன் உங்களுடைய செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது தயவு கூர்ந்து போராட்டம் செய்து கொண்டிருக்கும் ஆசிர்யர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவர்களை வேலையை விட்டு நீக்கி விட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அய்யா ...
@selvarajp3680
@selvarajp3680 5 лет назад
முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் நாங்கள் உள்ளோம் எங்களுக்கு வழங்குங்கள்
@nagamani3851
@nagamani3851 5 лет назад
Epo varuveenga...1 year la neengallum yosipeenga....apuram neengallum poradu veennga...
@venkateshvenkat7777
@venkateshvenkat7777 5 лет назад
+Yogesh Rko bro athu kuda salary vangama neriya people teacher s irukanga
@JP_Investment
@JP_Investment 5 лет назад
Very worst. People should support EPS in this problem
@aconremas541
@aconremas541 5 лет назад
AIADMK election promise old pension scheme that must be implemented by govt that is the only thing the teachers are asking. This is their rights know.
@JP_Investment
@JP_Investment 5 лет назад
@@aconremas541 blady corrept government employe. Ask your officer to stop getting bribe. Then you ask pension
@hariharasudhank6949
@hariharasudhank6949 5 лет назад
@@aconremas541 R u a educated degree holder... Just come out and c how people r struggling n life to get a basic salary of 8000 in their life.... Am a mechanical engineer they r asking to run lathe machine fr a salary of 9500... I need to run atleast 10 hours a day to get tat salary.... Am more educated than ur B. ED teachers...
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 лет назад
இந்த நேரத்தில் ஆசிரியர்கள் செய்வது சரியல்ல குழந்தைகளின் எதிர்காலம் பற்றி உங்களுக்கு என்ன கவலை உங்க புள்ளைங்கதான் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களே .
@அன்
@அன் 5 лет назад
முதலமைச்சருக்கு என்னுடைய கோரிக்கை: அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் சிறு தவறு செய்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்..!!! எவ்வளவு திமிரிருந்தால் இவ்வளவு சம்பளம் வாங்கி கொண்டு இப்படி போராடுவார்கள்.....??????
@kmkexpres7080
@kmkexpres7080 5 лет назад
எப்பா முதல்வன் சினிமாவில் அர்ஜின் எடுத்த நடவடிக்கை எடுங்க. புரியிலே சஸ்பன்ஸ் செய்யிங்க.
@haswingaming3064
@haswingaming3064 5 лет назад
Dismiss all teachers CM good speech
@muhammadnazeer2610
@muhammadnazeer2610 5 лет назад
s
@sandyvishal7468
@sandyvishal7468 5 лет назад
Cm rmba nallavar
@kamalkannan4591
@kamalkannan4591 5 лет назад
Teacher yallarum dismiss pannuga sir
@dbeacon159
@dbeacon159 5 лет назад
Dismiss all teachers......
@நெல்சன்நெப்போலியன்
சூப்பர் ஐயா,மக்கள் உங்கள் பக்கம்......
@vengatsubramani8066
@vengatsubramani8066 5 лет назад
அனைவரையும் பணிநீக்கம் செய்து புதிய இளைஞர்களை பணியமர்த்தவும்
@youayes
@youayes 5 лет назад
தம்பி அதற்கு தகுதி தேர்வு எழுதனும்
@ganeshm9587
@ganeshm9587 5 лет назад
vengat right
@nagurangs
@nagurangs 5 лет назад
எல்லோரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க... படித்து தேறியவர்களை வேலைக்கு வைப்பதால் தான் தாங்கள் அறிவாளிகள் என்ற திமிரில் சம்பளம் பென்ஷன் என நிறைய கேட்கிறார்கள். இனி அரசு, ஆசிரியர் பணிகளை தகுதி அடிப்படையில் நிரப்பாமல் எவ்வளவு சம்பளம் வேண்டும் என கொட்டேஷன் வாங்கி குறைவாக சம்பளம் கேட்பவருக்கு முதலிடம் என்ற வரிசையில் ரேங்க் போட்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்போதுதான் அரசுக்கு நிறைய பணம் மிஞ்சும்; அதை வைத்து நல பணிகள் பல செய்யலாம். அது போலவே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவியும் தந்தால் தேர்தல் செலவு மிச்சம். நீதிமன்ற நீதிபதி மற்றும் கலெக்டர், போலீஸ் டாக்டர்கள் வேலைக்கும் இப்படி உடனே அமுல் செய்யலாம். நீங்கள் முதல்வரை கலந்து பேசி இதை அமுல்படுத்தினால் உலகத்திற்கே தமிழகம் முன்னோடியாக இருக்கும்... செய்வீர்களா.... நீங்கள் செய்வீர்களா....
@jkvideos6826
@jkvideos6826 5 лет назад
@@nagurangs, let them all right, then only we will all know who really deserved.
@RMANIKANDAN-tx1tn
@RMANIKANDAN-tx1tn 5 лет назад
நீங்க என்ன work panringa bro
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 лет назад
நாடு தான் முக்கியம் என்பதால் அனைவரும் வேலை விட்டு தூக்கி விட்டு புதிய ஆசிரியர்கள் அமைக்கவும்
@karthikeyan-yv7sw
@karthikeyan-yv7sw 5 лет назад
SUPPORT CM EPS SIR.
@nagamani3851
@nagamani3851 5 лет назад
Hmm support pannu ga...avan unakkum vayla kuduka matan... strike pannuravannukum...kudukamattan....Pura avanay....kollaiadikuravankitaye..poiduvan
@RanjithKumar-ur4up
@RanjithKumar-ur4up 5 лет назад
Background DMK
@5sundaram405
@5sundaram405 5 лет назад
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்கள் ஒரு வெளிப்படையான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் காரணம் இந்த மாதிரி ஒவ்வொரு துறையிலும் வெளிப்படைத்தன்மை வெளிப்படைத்தன்மையாக நாம் அரசு செயல்பட்டால் லஞ்சம் முடிந்துவிடும் மக்களுக்கு சில விஷயங்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வரும் காலங்களில் இந்த ஆசிரியர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படும் காட்சிகளை நாம் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும் காரணம் ஒரு நியாயம் நீதி என்று எந்த கட்சியும் இன்னைக்கு செயல்படவில்லை என்றால் போராட்டத்தை ஆரம்பிக்க விட்டு ஆட்சியைக் கலைக்க நோக்கத்தில்தான் நிறைய கட்சிகள் தமிழகத்தில் இருந்துகொண்டு இருக்கு அதனால வருங்கால தமிழக மக்கள் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க இன்னும் தெளிவாகவில்லை ஆசிரியர்கள் இவ்வளவு சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் முடியவில்லை அதனால் எங்கள் பாதிக்கிறது வந்து தமிழக மக்களும் குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் கடுமையாக பாதிக்கும் இதெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆசிரியப் பணிக்கு திரும்பவேண்டும் நீதிமன்றம் சொல்லும் இவர்கள் பணிக்கு திரும்ப வில்லை என்றால் கண்டிப்பாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் இதுதான் தமிழக மக்களிடையே கோரிக்கை அதனால் தமிழ் மக்கள் உறவுகளே சற்று சிந்தியுங்கள் வாழ்க தமிழ் வளர்க வெல்க தமிழ்
@roopakumar2246
@roopakumar2246 5 лет назад
தமிழ் நாட்டில் ப்ளாஸ்டிக்கை ஒழித்தது போல் இவர்களையும் ஒழிக்க வேன்டும்
@shernthaipandi5057
@shernthaipandi5057 5 лет назад
20 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்
@vinothvino4838
@vinothvino4838 5 лет назад
இவர்களெல்லாம் விடாதீர்கள் டிஸ்மிஸ் பண்ணுங்கள்
@moonsunday7373
@moonsunday7373 5 лет назад
தனியார் பள்ளியில் வேலை செய்யும் எங்களைப்போன்ற ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள் மாதச்சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு சம்பளத்தை அள்ளி தான தருகின்றது அரசு பிறகு என்னயா மாதம் 12000 ஊதியம் வாங்குகிற நாங்களே கவலைபடுவது இல்லை நீங்க என்னடான்னா.
@kavinboranniesis9714
@kavinboranniesis9714 5 лет назад
நீ ஏன் tet pass பண்ண முடியல உனக்கு முடியாது ஏன் நீ TNPSC exam pass பண்ண முடியல உண்கிடட திறமை இல்லை அறிவு இல்லை அதான் நீ private school la வேலை பார்க்குற
@moonsunday7373
@moonsunday7373 5 лет назад
Michael RomAld நீங்க எதிர்பாக்கற அளவுக்கு எனக்கு வயசு ஆகல உங்கள விட வயதுல நான் ரொம்ப சின்னபையன் உங்க வயசுல நான் உங்களவிடவே பெரிய ஆளா வருவேன் சார்....
@amazinghuntingandfunnyvide5390
@@moonsunday7373 enakku 22 years thaen naen group 2a officier unaku teramailla naen Tamil medium solavandaen kallar govt school da enanalla mudichichu unanalla mudiyalla
@உங்கள்நண்பன்உல்லாசபறவை
@@amazinghuntingandfunnyvide5390 sanda podathinga pa..
@DHARSHINIp-wm6wp
@DHARSHINIp-wm6wp 5 лет назад
@@kavinboranniesis9714 nee ungoyava kutti kuduthavan dhane..... Thevudiyakku porandha thevudiya payale
@vinothnatarajan3478
@vinothnatarajan3478 5 лет назад
ithukkelam karanam DMK சுடலை தானா....romba miss pannuren Jஅம்மாவ...EPS உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது.....
@வாழ்கவளமுடன்-ச5ர
வாத்தியாருங்கதான் மஞ்ச குளிக்குறானுங்க
@priyadharshinisuresh2388
@priyadharshinisuresh2388 5 лет назад
Immediately dismiss all teachers. CM take good action we are supporting you sir.
@sankarkasirajan365
@sankarkasirajan365 5 лет назад
அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளத்தை உடனடியாக குறைக்க வேண்டும்
@BharathKumar-xm3ti
@BharathKumar-xm3ti 5 лет назад
துத்துக்குடி மாதிரி நடத்தினால் கூட தப்பில்லை
@BharathKumar-xm3ti
@BharathKumar-xm3ti 5 лет назад
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் private government ஊழியர்கள் சம்பளம் சமநிலை பெற வேண்டும் எடப்பாடி அய்யா இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் இதை செய்தால் முதல்வருக்கு ஆதரவு பெருகும்.
@ArunKumar-jc4ww
@ArunKumar-jc4ww 5 лет назад
எல்லாஐரயஉம் வேலையை விட்டு தூக்கி புதியவர்களை கண்டிபண்பாக பணியில் அமர்த்த வேண்டும்.இதஆன் சரியான தண்டனை.
@ramanis4436
@ramanis4436 5 лет назад
Heart touch speech by my CM sir
@raghusharma7054
@raghusharma7054 5 лет назад
தண்டசம்பளம் வாங்கும்இவர்கள் போராட்டம்நடத்தினால் சுட்டுத்தள்ளும்படி அரசு உத்தரவிடவேண்டும் ; இவர்கள் வாங்கும்தண்டசம்பளம் இவர்களின் வாரிசுகளுக்கு பெரும் சாபமாகும் .
@amazinghuntingandfunnyvide5390
Dai yaaru tendam naa govt teacher illa ana govt school la padichu inaikku railway engineer ra irukaen enga ayya thamarai kannan sir thaen karanam nee un pillaiya govt school padikka vaikka vendiyathu thaena
@jayapandi4768
@jayapandi4768 5 лет назад
All dismiss
@leelavathythambusamy5741
@leelavathythambusamy5741 5 лет назад
Typically
@kameshk2555
@kameshk2555 5 лет назад
good govt i support cm...
@syednazeer4089
@syednazeer4089 5 лет назад
ஜாக்டோ ஜியோ நிர்வாகிஙளை முதலில் பணிநீக்கம் செய்து குண்டர் சட்டத்தில் போடுங்கள்.
@msk5063
@msk5063 5 лет назад
அம்மா, அப்பா, குரு, தெய்வம் .... என்று சொல்லுவார்கள்..... இவர்கள் " குரு " _ இப்போது குருடர்கள் போல் தெரிகிறது.... இது நல்லதல்ல....
@santhosh_vijay7
@santhosh_vijay7 5 лет назад
EPS best speech for ever....and it's really true...
@mehartajmehartaj9682
@mehartajmehartaj9682 5 лет назад
Good speach sir please dont increase salary whatever they are demanding so many degree holders are waiting give me a chance please sir
@pitchaimanickam3510
@pitchaimanickam3510 5 лет назад
அரசு ஊழயர் அல்ல ஆசிரியர்கள் என்று சொல்லுங்கள்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 5 лет назад
அரசு பள்ளிகளை மூடிவிடலாமே தனியார் பள்ளிகளில் படிக்கட்டும் எல்லாரும் .
@பழனியம்பதிV
இவர்களெல்லாம் டிஸ்மிஸ் செய்துவிட்டு புதியவர்களை தேர்ந்தெடுக்கலாம் அப்பதான் இனிமேல் யாரும் இந்த மாதிரி போராட்டங்கள் நடத்த மாட்டார்கள் இந்த மாதிரி போராட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம்
@thangapandithangapandi5282
@thangapandithangapandi5282 5 лет назад
hi
@பழனியம்பதிV
@@thangapandithangapandi5282 hi
@ananthraj1350
@ananthraj1350 5 лет назад
Palaniyampathi V
@pranespuppy6876
@pranespuppy6876 5 лет назад
பழனியம்பதி V 😂
@vignarajmurugan1553
@vignarajmurugan1553 5 лет назад
தமிழக அரசிற்கு வாழ்த்துக்கள்.. இளைஞ்சர்களுக்கு வேலை தாருங்கள்...
@pathimafppt3827
@pathimafppt3827 5 лет назад
Super information. CM. Sir. Take strong action
@SakthiCinematicEyes
@SakthiCinematicEyes 5 лет назад
Edapadi 👌👌
@paranthamansufargarumaipar4076
Support cm sir
@gopiashu5792
@gopiashu5792 5 лет назад
A humble request to tn cm Just terminat them who all r protesting against the government and appointment the young teacher who r in need for job n u can even pay half Salary to them they vll work very happyly than only this people vll get brains
@gopik6836
@gopik6836 5 лет назад
Super EPS sir. You are right. There is no sin, if you dismiss all the selfish teachers. TN People support for you.
@pradeeps8504
@pradeeps8504 5 лет назад
CM good explanation
@govisha2820
@govisha2820 5 лет назад
கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் மயமாக ஆக்க வேண்டும் மக்களின் அடிப்படை இவற்றில் அதிகாரம் தலைவிரித்தாடுகிறது
@sriramn167
@sriramn167 5 лет назад
தகுதியுள்ளவர்கள் வேலைக்காக பிச்சையெடுக்கிறார்கள். சில சிபாரிசுகள் மற்றும் தகுதியற்றவர்களை வேலைக்கு நியமித்தும் மற்றும் பெரிய பதவியில் இருப்பவர்களாலும் இதைப்போன்று தான் நடக்கும்...... அதுங்களை வேலையை விட்டு தூக்கனும்😠
@prabakaran8915
@prabakaran8915 5 лет назад
Yanda pondai phhg
@sasidhar6518
@sasidhar6518 5 лет назад
Because of this strike ,now our state people came to know the lumpsum money of the Govt Servants , Good , why than also begging for Bribe , Bad ya
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 5 лет назад
எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா முத்தாதிபுரம்
@r.v.4129
@r.v.4129 5 лет назад
அனைவரையும் பணி நீாக்கம் செய்ய வேண்டும்
@kandasamyvenkadachalam2954
@kandasamyvenkadachalam2954 5 лет назад
நீங்க நல்ல முதலமைச்சராக இருந்தால் போராட்டம் நடத்துகின்ற நாய்களை வேலையை விட்டு தூங்கிவிட்டு தேர்தலில் வந்து ஓட்டு கேளுங்க நாங்க கண்டிப்பாக போடுகின்றோம். முதலில் தலைவனாக இருக்கின்ற நாயை வேலையை விட்டு தூக்குங்கள். மற்றவர்கள் தானாக வேலைக்கு சென்று விடுவார்கள். நாங்கள் தனியார் கம்பெனியில் எவ்வளவு கடினமான உழைத்தாலும் (engg) இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 1000 ரூபாய் ஊதிய உயர்வு பெற முடியவில்லை.அவ்வளவு குறைவான சம்பளத்திலும் நாங்கள் வேலை செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள ஊராட்சிக்கு வரி கட்டுகின்றோம்.இப்படி நாங்க தனியார் தொழிற்சாலையில் கஷ்டப்பட்டு கட்டுகின்ற வரியை எல்லாம் இந்த நாய்களுக்கு செலவு செய்து எங்களை மேலும் வருமையில் தள்ளி விடாதீர்கள்.இவர்களிடம் படித்து வந்த பலருக்கு இன்று வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 5 лет назад
இதற்கு காரணம் அரசியல் கட்சி கிடையாது யோசிங்க
@sasidhar6518
@sasidhar6518 5 лет назад
After seeing this video only i came to know the salary of Govt teechers staff, really shocked , 120 days leave ahhaha i am working in a private comoany my salary is 30000 annual leave is 12 days , no pension , no Bribe also , Teachers are so Rich in our state , what they will do with this much money!!!!
@joeedwinjayaraj
@joeedwinjayaraj 5 лет назад
Oh apa Sunday vum poviya
@Tamilanimationstories
@Tamilanimationstories 5 лет назад
@@joeedwinjayaraj aama da
@joeedwinjayaraj
@joeedwinjayaraj 5 лет назад
@@Tamilanimationstories Avanta ketta nee solra
@thanigaivelram5255
@thanigaivelram5255 5 лет назад
Unga arivila theeya vaikka...elementary school teacher salary 20k than...intha news la potta salary ellam above 30 year service irukkura teacher salary... 120 days leave ah. Maximum 90 days than leave irukkum. Avanga enna job ku vara matan na solranga. School pasangalayum antha 90 days school ku vara solli aganum. Pasanga varuvangala.
@shivambuildingcontractorma4400
அருமை அரசாங்கம் வாழ்க
@srividhya.giiibcomca3956
@srividhya.giiibcomca3956 5 лет назад
karikalacholan A super
@joker-he3ww
@joker-he3ww 5 лет назад
# Support EPS #
@r.sathishsathish.r1374
@r.sathishsathish.r1374 5 лет назад
Super cm
@mamundisankar4094
@mamundisankar4094 5 лет назад
நீங்கள் சொல்வது உண்மை என்று வைத்துக்கொள்வோம்... ஏன் இந்த அளவுக்கு சம்பளம் உயர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது இதை வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாங்கம் எந்த அரசாங்கம்... இன்று உள்ள முதல்வருக்கு இதற்கு முன் தெரியாதா ....இதை பார்க்கும் பொழுது தும்பை விட்டு வாளை பிடிக்கும் கதையாக உள்ளது.... இதற்கு முன் அம்மா இருக்கும் போது இவை அனைத்தும் மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.... அப்போதே அம்மா எஸ்மா சட்டம் கொண்டு வந்து போராட்டம் நடத்திய அனைவரையும் கட்டுப்படுத்தி அவர்களை அழைத்து அவர்களுக்கு பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்... அதுபோல செய்யாமல் பொதுமக்கள் கொந்தளிக்கும் அளவுக்கு இந்த அரசு திசை திருப்பும் நோக்கத்தில் செயல்படுவதை விடுத்து ஆசிரியர்களை அழைத்து சுமூகமாக பேசி பணிக்கு திரும்புமாறு கோரிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து தற்காலிக பணி நியமனம் செய்வோம் என்று மிரட்டுவது காலம் கடந்த செயல்... ஆசிரியர்களும் சுமூகமாக செயல்பட்டு சுயநலம் இன்றி நம் நாட்டின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொண்டும்... பொது மக்கள் நலனையும் கருதி இன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழை மக்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு போதிக்கும் கல்வி எத்தகைய கைமாறு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று உங்களுக்கு பொது மக்களில் குரலாக இதை தெரிவித்து கொள்கிறேன்.... மாதா பிதா குரு தெய்வம் என்பதை எங்களுக்கு உணர்த்தும் இடத்தில் உள்ள நீங்கள் தெய்வத்துக்கு மேலானவர்கள் என்பதை உணர்ந்து இனக்கமாக செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்....
@joker-he3ww
@joker-he3ww 5 лет назад
Some political party behind this problem
@chinnaduraip2068
@chinnaduraip2068 5 лет назад
where is your extra income like donation,comision,coruptionamount???.in every department.
@saravanan6543
@saravanan6543 5 лет назад
Chinnadurai P நாய்கள் எலும்புத்துண்டு அலைகின்றது
@hamiltonsaran6015
@hamiltonsaran6015 5 лет назад
எந்தவித உழைப்பும் இல்லாமல் மாதத்திற்கு 150000/- வாங்குபவர்களை என்ன செய்வது.
@murugesanveluchamysubbian6484
@murugesanveluchamysubbian6484 5 лет назад
My support to CM.
@paulpandian6370
@paulpandian6370 5 лет назад
Yenda 83 thousand sampala pathalaya da unkalukku. 10 thousand salary vankuravanunka la kudampatha kaapathalaya.... first unkala dismiss pannitu enkala mathiri degree padichitu vela ellathavankalukku kotukala da...
@Rising741
@Rising741 5 лет назад
paul pandian சூப்பர்
@captjack4920
@captjack4920 5 лет назад
paul pandian unakku venum na kashtapattu exam eluthi ulla va summa vai savadal vidatha...
@ambikaiyappar9855
@ambikaiyappar9855 5 лет назад
After 20 years experience. ..they get this salary.
@ganesan0727
@ganesan0727 5 лет назад
@@ambikaiyappar9855 for new above 30,000
@paulpandian6370
@paulpandian6370 5 лет назад
@@captjack4920 ama nee vathiyara...... enakku pesa urima eruku na pesure..... vai savadala nee pesatha.. sariya estam na kelu elena poite erukku....
@kannangp6304
@kannangp6304 5 лет назад
Waste salary for teachers.. Please hand over to private. Maximum teachers doing finance. EPS unfortunately speaking brilliant.. Terminate all. Hat'soff EPS sir
@srisaks8862
@srisaks8862 5 лет назад
நெஞ்சம் பொருக்குதில்லை...
@rahamathullarahamathulla5619
@rahamathullarahamathulla5619 5 лет назад
அரசாங்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவர்களுடைய பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் சேர்க்க வேண்டும்
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 5 лет назад
இவ்வளவு விளக்கம் எந்த முதல்வரும் தெளிவாக தந்ததில்லை. போராடுபவர்கள் அனைவரும் சுயநலம் உள்ளவர்கள்.
@jayapandi4768
@jayapandi4768 5 лет назад
Super. Sir
@kaverimohithsai8004
@kaverimohithsai8004 5 лет назад
we are ready to work in government school students.please we are asking requestly Mr.our CM sir
@sandyvishal7468
@sandyvishal7468 5 лет назад
Idhan chance nu government vela vangalamnu pakuriya
@sandyvishal7468
@sandyvishal7468 5 лет назад
Exam pass pannu avangalae tharuvanga
@informationscienceandtechn5880
ஆசிரியரே இப்டின மாணவன் அப்டிதன் இருப்பான்
@esakkiesakki8081
@esakkiesakki8081 5 лет назад
Super CM👍
@babyk9458
@babyk9458 5 лет назад
This is a Bold move.. Common People are with government, so go ahead.! 1. 150days holidays(for 5mnths they are getting salary without work) 2. Daily teaching time 3-4 hours(actual working hours for other people 8hrs.. Half of working hours) 3. 80-90% percent of govt teachers just come to school and pass the time except few people like Bhagavan sir.. Salary is already high.. Now they want pension and salary hike.. No wayyy!!
@Diwaharcool
@Diwaharcool 5 лет назад
Guys if government accept this schemes!!!!! TN youths will protest against this !!!!! We are qualified more than them!!!But we are payed less than them!!!Plz understand teachers!!!
@VenkateshSrini
@VenkateshSrini 5 лет назад
Diwahar Cool Yes bro
@joeedwinjayaraj
@joeedwinjayaraj 5 лет назад
Then go and pass exam
@Diwaharcool
@Diwaharcool 5 лет назад
@@joeedwinjayaraj .....yepa saaami iruka posting ku thann exam elutha mudiyum!!!Athum eluthitu thann irukanga !!!!
@joeedwinjayaraj
@joeedwinjayaraj 5 лет назад
@@Diwaharcool Apa enda inga vanthu pulambringa? Yanglku job kudugnu
@Diwaharcool
@Diwaharcool 5 лет назад
@@joeedwinjayaraj .....Yaru da polambuna job ilainu....Kodukara sambalam pathalainu polambblaranga paaru anga poi kelu unoda kelviya!!!!
Далее
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 19 млн