In this video I have shown you London Winter Wonderland. For more information please visit hydeparkwinter... My contact details londonthamizhachi@gmail.com
supeer video நம்ம ஊரு"திருவிழா hitech version மாதிரி இருந்தது . நீங்களுடம் enjoy பண்ணி video எடுக்குறது மிகவும் சிரமம் . மிகுந்த மெனக்கிடல்களுக்கு நன்றி உங்கள் மிகு
Congrats for 50K + சப்ஸிகிரைப்பர்ஸ் Subi 👏👍💗 Watching your vlogs since very long back.. You had less than 50 சப்ஸிகிரைப்பர்ஸ் when I saw your first vlog.. Days passed, and I felt like you are my relative.. feeling you like my own younger sister (more age gap between you and me 😂😂) And now, happy to see the addition of "K" (thousand) near the numeric "50".. Congrats subi, keep going 😍
அன்பு சகோதரிக்கு வணக்கம்... உங்கள் பதிவுகளை பார்க்கும்போது பெரியார் கண்ட பெண்ணுரிமை உலகம் மலர்ந்தாகவே கருதுகிறேன் வாழ்த்துகள் . நான் குமரி மாவட்டம திருவட்டார் பகுதியை சேர்ந்தவன். நீங்கள் எதற்கும் பயன்படாத டெட்பாடி கடவுளான யேசுவை ஏன் விளம்பரப்படுத்துகிறீர்கள் என வியப்படைகிறேன். ஒரு சி. எஸ். ஐ. பாஸ்டரின் மகனான எனக்கே கடவுள் என்றொரு டெட்பாடி இல்லையென்று தெளிவாக தெரியும்மோது லண்டன் சர்ச்சுகளில் முதியோர்களை மட்டும் பார்க்கும் உங்களுக்கு NO GOD தெரியாதா என்ன? எனவே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் மது தவிர்க்க இயலாதது என்பதை தைரியமாக பதிவிட்டு நீங்கள் லண்டனில் கிறிஸ்தவத்தின் வீழ்ச்சி குறித்தும் லண்டன் தேவாலயங்களில் கூட்டமின்மை குறித்தும் கடவுள் மறுப்பு பேசிய பெரியார் குறித்தும் ஒரு வீடியோ வெளியிடுமாறு பணிவாய் வேண்டுகிறேன் நன்றி. ஜெப குமார். மார்த்தாண்டம் மாலை 100 % பகுத்தறிவு மாத இதழ் மார்த்தாண்டம்