Тёмный

ஆடி அமாவாசை இன்று இல்லை நாளை இரவு1 ரூபாய் காயினுடன்5 கிராம்பை இந்த இடத்தில் வைங்க1ரூபாய் கோடியாகும் 

Gayathri kanna creation
Подписаться 146 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#vaarahi powerful parikaram #Vaarahi powerful manthiram #aati Amavasai
ஆடி அமாவாசை இன்று இல்லை நாளை இரவு 10 மணிக்குள்1 ரூபாய் காயினுடன் 5 கிராம்பை இந்த இடத்தில் வைங்க 1 ரூபாய்யும் 1 கோடியாக மாறும்
#amavasai,
#amavasai tharpanam in tamil,
#amavasai 2024 tamil calendar,
#amavasai songs in tamil,
#amavasai poojai in tamil,
#amavasai padayal in tamil,
#amavasai samayal in tamil,
#amavasai tharpanam,
#amavasai uppu pariharam in tamil,
#amavasai September month 2024 tamil

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@Saravanan-pe1fq
@Saravanan-pe1fq Месяц назад
வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏
@GowriAnurasi
@GowriAnurasi Месяц назад
அம்மா தாயே என் கடன் பிரச்சனை எல்லாம் தீரனும் தாயே வாராகி அம்மா போற்றி போற்றி
@ramanik1816
@ramanik1816 Месяц назад
நான் கொடுத்த பணம் சீக்கிரம் என் கைக்கு வரனும் கூட்டு பிராத்தனை செய்ங்க ஓம் வாராஹி அன்னையே போற்றி
@sekarsekar6998
@sekarsekar6998 Месяц назад
அம்மா தாயே போற்றி நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் அம்மா தாயே பணம் தேவை அம்மா கடன் தீர வேண்டும் அம்மா
@Chitrakannan05
@Chitrakannan05 Месяц назад
Amma en peyar chitra kamalakannan enaku loan kaden aadiyanum amma thank you amma
@lbhoopathimlakshmanan6356
@lbhoopathimlakshmanan6356 Месяц назад
வாராஹி தாயே என் கடன் பிரச்சினை தீர்த்துக்கட்ட தாயே
@jayamjayam968
@jayamjayam968 Месяц назад
ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏 சாய் அப்பா பேற்றி
@jayamjayam968
@jayamjayam968 Месяц назад
காயத்ரி அக்கா நன்றி வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி
@subbulaxmigawnder9262
@subbulaxmigawnder9262 Месяц назад
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@srisaitex-ou4rf
@srisaitex-ou4rf Месяц назад
பிரியா...என் அனைத்து நகைகளும் என்னிடம் வந்து விடணும்...கடன் இல்லா வாழ்க்கை வேண்டும்... வியாபாரம் பெருக வேண்டும்...வராஹி தாயே போற்றி...
@jayamjayam968
@jayamjayam968 Месяц назад
ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி செய்வினை நீங்க வேண்டும் வாராஹி போற்றி 🙏
@Chitrakannan05
@Chitrakannan05 Месяц назад
En kanavar per kamalakannan udampu sariyakanum Vali kuriyanum varaki ammaukkum Sai appaukkum kayathri ammaukkum nantri
@user-gk2pf3fx2k
@user-gk2pf3fx2k Месяц назад
Selvi, எனக்கு தரவேண்டிய பணம் சீக்கிரம் தரணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Месяц назад
என் மகள் ஜெயஶ்ரீக்கு அரசு வேலை கிடைக்க வாராகி தாயே சரணம் அவள் கணவர் இறந்திட்டார்35வயசு அரசு பணி கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் வாராகி தாயே சரணம்
@MuruGan-xy5hj
@MuruGan-xy5hj Месяц назад
முருகன் லாட்டரியில் பணம் கிடைக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா
@vadivelanvinothini2851
@vadivelanvinothini2851 Месяц назад
Vadivelan-vinothini en kadan prechanai theera vendum amma engalukkaga pirarthanai pannunga amma 🙏🙏🙏
@balulatha3969
@balulatha3969 Месяц назад
ஓம் ஸ்ரீ வாராகி தாயே வஜ்ரகோஷம் அம்மா
@AmusedMoss-ms7qq
@AmusedMoss-ms7qq Месяц назад
Nan glady kadan problem thirra vendum nimmathi vendum prayer panuga amma ❤❤❤❤❤
@suseesusee5796
@suseesusee5796 Месяц назад
நான் பார்த்து கொண்டு இருக்கும் வாஸ்து மற்றும் பெயர் மாற்றுதல் தொழிலில் நிறைய வாடிக்கையாளர் மற்றும் பணவரவு தினமும் குறைவில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது நன்றி அம்மா
@gayathrikannacreation3857
@gayathrikannacreation3857 Месяц назад
🌹🤝
@saisaran5605
@saisaran5605 Месяц назад
அம்மா கடன் பிரச்சனை தீர வேண்டும்
@buvanabuvana72
@buvanabuvana72 Месяц назад
Engal vittu kadan ellam therndhu poka vendum thaiye 🙏🏼🙏🏼🙏🏼
@Pooraniammal-rw8zc
@Pooraniammal-rw8zc Месяц назад
எங்களை காப்பாத்துங்க மா கடன் தீர வேண்டும் எங்களை கண் திறந்து பார்கமா
@Nithyaasreepm2005
@Nithyaasreepm2005 Месяц назад
அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவிலாவது உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் திருச்சி டி பழனியப்பன்.
@user-pz4zd4dp2l
@user-pz4zd4dp2l Месяц назад
Nithisha daughter.murugan.enitem.varanum.pray.please.
@ViyapthiViyapthi
@ViyapthiViyapthi Месяц назад
Amma nenga sonna parigaram seithen amma enaku panam kedaithathu rompa nantri amma ungalum vaaragi ammakum saai appakum kodi nantrigal ❤❤❤
@gayathrikannacreation3857
@gayathrikannacreation3857 Месяц назад
🌹🤝
@sivasakthi9729
@sivasakthi9729 Месяц назад
Amma varahi thayee en kanavarudaiya 2000000lacham kadan Muluthum theera vendum amma neenda naal edir partha tholilum oru varathil kidaikka arul puriya vendum ammma varahi thaye🙏🙏🙏🙏
@user-gk2pf3fx2k
@user-gk2pf3fx2k Месяц назад
Selvi, சொந்த வீடு வாங்கணும்,, கட்டணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா
@rajimaskitchen514
@rajimaskitchen514 Месяц назад
வின்சென்ட் என்பவரிடமிருந்து எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்
@deepa4239
@deepa4239 Месяц назад
Nagai kadan anaithum theravendum amma charu kku arasu velai kidaikka vendum amma varahi dharun nanraga padikka vendum tholainda pona phone kidaikka vendum amma thayey ❤
@sanjivandtanya1502-MSD
@sanjivandtanya1502-MSD Месяц назад
அம்மா என் கணவர் தீ ய பழ க் கத்தில் இருந்து வெளி வரவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manikandanmani3856
@manikandanmani3856 Месяц назад
VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA
@Karthika-gv8tg
@Karthika-gv8tg Месяц назад
என் கணவரும் என் பேச்சைக் கேட்கணும் மாஸ் 25,000 பணம் போடணும் என் பிள்ளைங்க நல்லா இருக்கணும் என் பிள்ளைங்க வயிறு வலி இருந்தவர்கள் எனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது நான் ஆசைப்படுவாங்க என்னை தேடி வரணும் என்கிட்ட பேசணும் எந்த பிரச்சினையும் வணங்கினால் எப்ப என் கூட தனியாக நீ வாழ்க்கையில சந்தோஷமாயிருங்க நல்லா கொண்டு வாங்க என்னை வேணாம்னு சொல்லிட்டு போனாங்க என்னை தேடி வந்து பேசணும் என்னை தேடி வரணும்
@nisanthinisanthi1019
@nisanthinisanthi1019 Месяц назад
காயத்ரி நான் குவைத் வீட்டில் இருக்கிறேன்
@nishagomathi9719
@nishagomathi9719 Месяц назад
கோமதி கண் பார்வை முழங்கால் வலிசரியாக வேண்டும் தொழில் அமையவேண்டும் வழி காட்டு வாராகி 🙏🙏🙏
@pushpalathaa6940
@pushpalathaa6940 Месяц назад
புஷ்பலதா எனக்கு 6லட்சம்வீட்டுகடன்தீரவேண்டும்ஓம்வாராஹிதாயேபோற்றி
@corson0509
@corson0509 Месяц назад
Amma Enakku Kadan Problem Thirra Vendum Prayer Panuga AMMA
@user-gk2pf3fx2k
@user-gk2pf3fx2k Месяц назад
Selvi, என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா போற்றி வராஹி அம்மா போற்றி
@ftygfguuu8048
@ftygfguuu8048 Месяц назад
சாமுண்டி எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்
@Surendhar-gu1cv
@Surendhar-gu1cv Месяц назад
நரேஷ் வெளிநாடு செல்ல கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் தாயே வராஹி தாயே வராஹி தாயே போற்றி போற்றி 🙏😭😭😭😭
@kalayarasim5048
@kalayarasim5048 Месяц назад
என் நகை அடகு வைத்து 12 வருடம் ஆகிறது விரைவில் மீட்டு வரவேண்டும் கூட்டு பிரத்தின்ன பண்ணுங்க ஓம் வாராகி தாயே போற்றி போற்றி
@user-oo4cs4ro5q
@user-oo4cs4ro5q Месяц назад
🙏🙏🙏 அம்மா எங்கள் கடன் முழுவதும் அடைய வேண்டும் 🙏🙏🙏🙏
@veluk3254
@veluk3254 Месяц назад
Jayashekpesavumponpanavumkootuprathikavunthankyouunivers
@SathiyakaramaniSathiyakaramani
@SathiyakaramaniSathiyakaramani Месяц назад
காராமணி கடன் பிரச்சனை தீர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏
@SathiyakaramaniSathiyakaramani
@SathiyakaramaniSathiyakaramani Месяц назад
ஜெயச்சந்திரன் பாண்டீஸ் கடன் பிரச்சனை தீர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏
@SathiyakaramaniSathiyakaramani
@SathiyakaramaniSathiyakaramani Месяц назад
மணி செல்வி கடன் பிரச்சனை தீர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏🙏
@veluk3254
@veluk3254 Месяц назад
Baskararsuveilaiventumkootuprathanaseiyavumthankyou
@SathiyakaramaniSathiyakaramani
@SathiyakaramaniSathiyakaramani Месяц назад
காராமணி சத்யா குழந்தை பாக்கியம் வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nisarnisar4160
@nisarnisar4160 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthumarimuthumari5518
@muthumarimuthumari5518 Месяц назад
muthumari katan prachanathira ventum
@SathiyakaramaniSathiyakaramani
@SathiyakaramaniSathiyakaramani Месяц назад
ராஜேஸ்வரி சீக்கிரம் திரும்பி வரணும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏🙏
@Cricket-j4v
@Cricket-j4v Месяц назад
சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏
@user-ws2zr5dg4j
@user-ws2zr5dg4j Месяц назад
kodoutha panam varanum loan OK akanum Kutto prarthanni pannavom varaki amma Nalli 10000 kedikkanum avasaram
@priyanadrajan2350
@priyanadrajan2350 Месяц назад
Amma vaaraki Sampalm uyarvie vaynum
@user-ud2gm8pe6f
@user-ud2gm8pe6f Месяц назад
அருண்ஷராஜ் ஏமாத்த பணம் 23500 திரும்ப வேணும்மா பிராத்தனை பண்ணுங்கமா please please ma 🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@SathiyakaramaniSathiyakaramani
@SathiyakaramaniSathiyakaramani Месяц назад
வெங்கடேஷ் சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏
@user-gk2pf3fx2k
@user-gk2pf3fx2k Месяц назад
செல்வி,என் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
@nishagomathi9719
@nishagomathi9719 Месяц назад
நிஷா நன்றாக படிக்க வேண்டும் கல்லூரி பீஸ் ‌கட்ட வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 Месяц назад
Asmita velai kidaikka vendum varahi Amma 🙏
@user-ew3vt2xh7b
@user-ew3vt2xh7b Месяц назад
Mam ,veettukku valila road no space for soil and enkitta cheddi thotiyum illai pls another option slollunga mam l have lot of financial problems.pls help me.
@sekarsekar6998
@sekarsekar6998 Месяц назад
அம்மா தாயே கடன் மட்டும் தீர வேண்டுமா 9 லட்ச ரூபாய் கடன் இருக்குமா ஒன்னும் முடியல மா சமாளிக்கவே முடியலைம்மா உடம்பு நோய் நொடி எல்லாம் வாழ்க்கை கூடுமா எனக்கு கடன் மட்டும் கட்டி விடுமா வேற எதும் எனக்கு வேண்டாமா
@Karthika-gv8tg
@Karthika-gv8tg Месяц назад
ரொம்ப வருத்தத்தோட இருக்கேன் வாராகி அம்மன் படத்தோட இருக்கேன் என் கஷ்டத்தை தீர்த்து வையுங்க என் மனசு கவலையை தீர்த்து வைங்க என் மனசுல ஒரு குறையை தீட்டு வைங்க நான் என்ன நிலைமை என்னவென்று உங்களுக்கே தெரியும் அந்த வேண்டாம் நிறைய விட்டு வைங்க வாராகி அம்மனே
@Chitrakannan05
@Chitrakannan05 Месяц назад
Amma en makalname Raja Lakshmi nailla varam a maiyanum amma
@muthuselvig6987
@muthuselvig6987 Месяц назад
Amma en name Muthu sevi enakku 2 date la 1 lakhs vendum kooddu prathanai pannunga amma plz 🙏🙏🙏🙏
@kowsalyakowsi7616
@kowsalyakowsi7616 Месяц назад
Sivanesan ku 85000 salary la nala job offer kidaikkanum solli kootupirarthanai seingama plz
@veeraishwarya
@veeraishwarya Месяц назад
Varagi amma potri en amma nagai anathum atagil ullathu kutukurathukku ennitamum yethum illa atha yellam metga vendu thunai puriungal amma kuttu pirsthqnai seyngal akka plz
@user-ei6ge3br8n
@user-ei6ge3br8n Месяц назад
Amma enakku kadan தீரவேண்டும்
@user-sx8xt9re4v
@user-sx8xt9re4v Месяц назад
En kanavarku saudhila irunthu visa varanum
@nishagomathi9719
@nishagomathi9719 Месяц назад
திருமலை வாசன் கடன்கள் தீரவேண்டும் ‌‌நில‌ வியாபாரம் முடியவேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏
@dragonburst3771
@dragonburst3771 Месяц назад
அம்மா என் பெயர் கணேசவல்லி எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் ஓம் வராகி தாயே போற்றி
@srivannilingeshevarartempl3422
@srivannilingeshevarartempl3422 Месяц назад
நித்யா: கடன் அனைத்தும் அடைய வேண்டும்
@saravathi5906
@saravathi5906 Месяц назад
2day night do the matted do the plants 🪴 please happded me sairam sister
@shankarikonar7041
@shankarikonar7041 Месяц назад
Akka nanga apartment la erukom paalkani la chedi vachirukom adula vaikalama plz sollunga
@venimt6811
@venimt6811 Месяц назад
Mam yenga v2 ka veliya poo chedi kuda illa mam naanga irukkathu rent home so anga vaikka kudathu so yenna panna mam kova padama sluga mam
@user-tm5rf3ge2f
@user-tm5rf3ge2f Месяц назад
பத்மா லோன் கட்டுவதற்கு 2,00,000 வேண்டும் வாராஹி அம்மா❤❤❤ vajrakosham.
@BhuvaneswariBhuvaneswari-lp4ue
@BhuvaneswariBhuvaneswari-lp4ue Месяц назад
கார்த்திக் தவறான நட்பு பில் இருந்து அவர் வெளியே வரவேண்டும்அதுக்குகூட்டுபிரத்தனைசெய்யுங்கள்அக்காநன்றி
@sharmilaramalingam2596
@sharmilaramalingam2596 Месяц назад
Akka i have plant on my balcony area i don't have plant outside myhouse can i keep the coin on the plant
@gayathrikannacreation3857
@gayathrikannacreation3857 Месяц назад
Yes ma
@SelvakumarSelva-fv2bc
@SelvakumarSelva-fv2bc Месяц назад
பிரம்ம முூர்த்தத்தில் செய்யலாமா?
@gayathrikannacreation3857
@gayathrikannacreation3857 Месяц назад
Yes ma
@Karthika-gv8tg
@Karthika-gv8tg Месяц назад
வாராஹி அம்மன் என் கணவரிடம் பேச்சை கேட்கணும் மாசி 25,000 பணம் போட்டு வரணும் என் பிள்ளைகள் எல்லாருக்கும் ஆசைப்பட்ட விரும்பினால் ஒருத்தன் நான் ஆசைப்பட்டேன் விரும்பினால் கடைசி வரைக்கும் என் கூட இருக்கணும்னு என்னை தேடி வரணும் கால் பண்ணனும் அழகான வெச்ச நகம் எல்லா நகையும் கைக்கு கொண்டு செல்லும் எல்லா நகையும் கைக்கொண்டு சேரனும் எனக்கு மனசுக்கு பிடிச்சவங்க என்கிட்ட என்னை தேடி வரணும் என்கிட்ட போன் பண்ணி பேசணும்
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 Месяц назад
ஓம் சாய் வராகி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
Далее
Mark Rober vs Dude Perfect- Ultimate Robot Battle
19:00