அப்படியே எங்கள் அம்மாச்சியும், சித்தியும் பார்ப்பது போல் உள்ளது, மகிழ்ச்சி ,உங்கள் பேச்சை கேட்டகும் போது ஏதோ ஒரு நம்பிக்கை , சந்தோஷம் சரியா சொல்ல தெரியவில்லை.. என் செல்லங்கள் அம்மு & நகுல் (குழந்தைகள்) இருவரும் உங்கள் பேரனை போன்று சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மாச்சி ❤❤❤
சூப்பராக இருக்கிறது உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் எங்க எல்லாரையும் வாழ்த்துரை நீங்க நல்லா இருக்கணும் எங்க பொண்ணு பேரு முத்துலட்சுமி 30 வயது ஆகிறது திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது அம்மா மனசார வாழ்த்துங்க இந்த வருடம் எப்படியும் நடக்கணும் ஓம் சக்தி
Paatti unga video va Ipoo konja nalave paathutu iruka Patti Unga videos Yellame super enaku Pidichirukku subscribe pannita Patti...... I love you Patti 😘😘😘
🎉🎉🎉🎉🎉 உங்களைப் பார்த்தால் எங்கள் பாட்டியை பார்க்கிற மாதிரி இருக்கு உங்கள் பேச்சைக் கேட்டால் நீங்கள் கொஞ்சம் மன நிம்மதியாக இருக்கு அக்கா நீங்க செய்ற வேலை சூப்பரா சூப்பர் 👍🏻💯🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
பாட்டியோட ஆசிர்வாதம் எப்பொழுதும் எப்போதும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் எல்லோரும் நல்லபடியா இருக்கும் நீங்கள் 100 வயசுக்கு வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தை நல்லபடியாக ஆசிர்வாதம் பண்ணுங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
நாங்கள் வரலெட்சுமி பூஜைக்கு சாமி கும்மிட்டோம் அக்கா சர்க்கரை பொங்கல் பூ பழம் வைத்து சாமி கும்பிட்டு தக்காளி சாதம் தயார் செய்து அனைவரும் சேர்ந்து சாப்பிட்டோம் அக்கா பாட்டி 🥳🥰🤩🥳😊😊❤❤🎉🎉
நான் உங்களுடைய சப்ஸ்கிரைபர் பாட்டி, சிஸ்டர், என் பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க, ஆகஸ்ட் 21, பெயர் ஜெயபிரசாத். உங்களுடைய ஆசிர்வாதம் என்னுடைய பையனுக்கு தேவை❤❤❤ திருவாரூர்