Тёмный

ஆடு மாடு இல்லாதவன் | Aaadu maadu illaathavan | PAASA PINAIPPU | Evergreen Tamil old songs 

Vembar Manivannan Pazhaiya Paattu Puthakam
Подписаться 48 тыс.
Просмотров 148 тыс.
50% 1

டி.எம்.எஸ். குரலில்
இனிதான பாடல் ஒன்று...
பாடல் : ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா
திரைப்படம் : பாசப் பிணைப்பு
பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்
நண்பர் சரண்குமார்
இந்த அரிய பாடலை
விரும்பி கேட்டிருந்தார்...
படம் வெளிவந்த ஆண்டு உட்பட
எந்த தகவலும் என்னிடம் இல்லை...

Видеоклипы

Опубликовано:

 

12 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@hameedsarif5317
@hameedsarif5317 Месяц назад
முதல் முறையாக கேட்கிறேன் ஒரு ரீல்ஸ் கேட்டு விட்டு இங்கே வந்தேன் 😊❤❤
@INK_BOTTLE
@INK_BOTTLE Месяц назад
SAME
@hameedsarif5317
@hameedsarif5317 Месяц назад
@@INK_BOTTLE அவரு ரீல்ஸ்க்கு போய் நன்றி சொல்லிட்டு வந்துட்டேன்
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 Месяц назад
முதன்முதலில் நான் கேட்கும் பாடல் இது. இதுநாள்வரை நான் டிஎம்எஸ் ஐயாவின் இந்த பாடலை கேட்டதில்லை......
@mageshs735
@mageshs735 3 года назад
அடைமழை பெய்கிற பொழுதிலும் ஆடு மாடு பசிய போக்குவதற்க்கு ஆடு மாடு மேய்க்க போகும் போது இந்த பாடலே நினைத்துட்டே செல்கிறோம்
@kumaresann3311
@kumaresann3311 3 года назад
நான் இப்போது தான் இந்தபாடலை கேட்கிறேன் அருமையாக உள்ளது
@rajagopals1092
@rajagopals1092 4 года назад
அருமையான பாடல்! இளம் வயதில் கேட்டது. இப்போது கேட்கும்போது மனம் குளிர்கிறது !! மிக்க நன்றி சார்!!!
@JK.8888
@JK.8888 11 дней назад
பாச பிணைப்பு திரைப்படத்தில் உள்ள பாடல்... அருமையான பாடல் 👌👌
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 4 года назад
டி எம் எஸ் குரலில் என்றுமே கேட்காத பாடல் நல்ல தத்துவ வரிகள் நல்ல இசையில் அரிய பாடல் நன்றி மணிவண்ணன்
@PPRABU-ty2sr
@PPRABU-ty2sr 2 года назад
😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂
@sharan2751
@sharan2751 4 года назад
இந்த பாடலை கிட்ட திட்ட 7 வருடம் தேடிக்கிட்டு இருந்தேன் ரொம்ப நன்றி அண்ணா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘
@ramanathane1722
@ramanathane1722 2 года назад
Verysupersong2022
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 3 года назад
இல்லாதவன் கூட ராஜா வாகும் சூழல் இயற்கையே உருவாக்குகிறது. பைத்தியமும் சிரிக்கிறான், பாக்கிறவனும் சிரிக்கிறான், இதில பைத்தியம் யாருன்னு வைத்தியனும் முழிக்கிறான்..... தத்துவ கருத்துக்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல். டிஎம்எஸ்.. சொல்லவே தேவையில்லை பின்னிட்டார் வேம்பார் தூக்கிட்டார். நன்றி தலைவா 🙏👍👌💐🌹
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா நிலம் நீர் இல்லாதவன் பஞ்சத்திற்கு ராஜா....என்று எங்கள் கிராமத்தில் சிறு வயதில் பெரியவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
ஆனால் இந்த வரிகளின் உட்பொருள் விளங்கவில்லை.
@nps8235
@nps8235 2 года назад
@@SubramaniSR5612 நல்ல மழை பெய்யும் போது ஆடு மாடுகள் வெளியே சென்று மேய முடியாது. எல்லா வீட்டிலும் தீவனம் இருக்காது அக்காலத்தில். அதே போல திருமணமாகி நிறைய குழந்தைகள் பெற்றது அந்தக் காலம். பஞ்சம் வந்தால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். மிகவும் சிரமம். இதனால் தான் பெண்டு பிள்ளைகள் இல்லாதவன் அதாவது திருமணம் ஆகாதவன் பஞ்சத்திற்கு ராஜா என்று கிராமங்களில் இப்போதும் சொல்வார்கள்.
@thiruannamalai1172
@thiruannamalai1172 Год назад
மனித வாழ்க்கையில் திருமணம் ஆகாமலேயே வாழுகின்றவாழ்க்கை நடத்தும் ஆண் வேலியில்லாபயிராக இருந்தாலும் வேணுமப்பாஅக்கரை அறிவுறுத்தியும் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்
@ananthm9635
@ananthm9635 8 месяцев назад
என் அப்பா விரும்பி கேட்கும் பாடல் ஐ மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭
@arasanr7132
@arasanr7132 3 месяца назад
2024 yr 07/05/2024 today this song 1st time kekuran ..vera level ❤👌
@INK_BOTTLE
@INK_BOTTLE Месяц назад
25 JUN 2024 😢
@salilnn6335
@salilnn6335 Месяц назад
28 June 2024 👍💫
@mrtamil-vd4ic
@mrtamil-vd4ic 2 года назад
அருமையான வரிகள் நான் இப்போதுதான் இந்த பாட்டை முதல் முறை கேட்கிறேன்
@estherthomas4481
@estherthomas4481 2 года назад
இன்றுதான் கேட்கிறேன்
@natchander
@natchander 4 года назад
BEAUTIFUL SINGING BY. T M SOUNDERRAJAN IYYAH TO THE PHILOSOPHICALLL LYRICS AND THE SUPERB MUSIC. GREAT VEMBAR JI
@Sivakumaran61
@Sivakumaran61 3 года назад
அருமையான பாடல். டி.எம்.எஸ் நன்றாக பாடுகிறார். இன்று தான் முதலில் கேட்கிறேன்.
@nevuliappanpothuraja4858
@nevuliappanpothuraja4858 2 года назад
அட மழை காலத்தில் இந்த பாடலை கேட்க வந்தேன் 10/11/2021 🌧🌧🌧⛈☔️
@Mba54
@Mba54 Год назад
அருமையான அபூர்வமான பாட்டு. நன்றி ஐயா.
@srinivasanrangamannar5803
@srinivasanrangamannar5803 3 года назад
எங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுதற்குரியது.நன்றி
@jesmarjoearul
@jesmarjoearul 4 года назад
கேட்டே இல்லாததொரு பாடல்.....நன்றாகவே உள்ளது.
@billakarthi4052
@billakarthi4052 3 года назад
தினமும் இந்த பாடலை கேட்டுக்கொள்கிறேன்
@kg4853
@kg4853 Месяц назад
அடேயப்பா இந்த பாடலுக்கு இவ்வளவு ரசிகர்களா? TMS பாட்டாச்சே அது காலத்தை வெல்லும்.
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 3 года назад
ஹரிஓம்.அருமை அருமை வெகு அற்புதமான புதையல் தேர்வு..முதன் முறையாகக் கேட்கிறேன்.நன்றி ஜீ 50வருஷத்தில இந்த பாட்டு எங்க கவனத்தில( உறவுகள்8-1..இப்ப)மிஸ் ஆனது? ரொம்பவே! மீண்டும் நன்றிஃஅபிராமிசரணம்
@rangasamyk4912
@rangasamyk4912 3 года назад
அற்புதமான பாடல். தத்துவப்பாடல். TmS குரல் அற்புதம். நன்றி திரு vMv அவர்களே.
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
இது ஜெய்சங்கர் குரல் போலத்தான் இருக்கு !soஇதுஜெய்சங்கர் படமாதான் இருக்கும் !சங்கர் கணேஷூன்னுஒருத்தொங்க சொல்லீருக்காங்க! இதே மாதி மியூசிக்க இந்த இ.ரா. உச்சி வகுந்தெடுத்துக்குப் போட்டிருப்பது ஞாபகம் வருது !!!1982ஆலாம் இருக்காது அப்பல்லாம் டிஎம்எஸ்ஐயாப் பாடலை ! 1972வா இருக்கும்!! அருமையா இருக்கு ! நன்றீ! 👸 🙏
@sharan2751
@sharan2751 4 года назад
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishwashirasini4140
@vishwashirasini4140 4 месяца назад
எங்கள் வயல் நிலங்களில் இருந்து வந்தது. அருமை
@PithanThamil
@PithanThamil 2 месяца назад
இப்படியொரு பாடலா அருமை அருமை
@tamilarasig8552
@tamilarasig8552 9 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் மிக்க நன்றி
@SenthilKumar-vd5yx
@SenthilKumar-vd5yx Месяц назад
First time intha song kekkuren nice song
@yamunagovind7612
@yamunagovind7612 Год назад
Indha madhiri paadalai indha ulaguku puriyavaithadhuku romba nandri p.govindhan tea stall AKKARAPALAYAM
@endrumpunnagai2893
@endrumpunnagai2893 7 месяцев назад
நல்ல பாடல் ❤❤❤
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 2 месяца назад
சிறு வயதில் கேட்டப்பாடல்
@salimsalim-cj3wo
@salimsalim-cj3wo 11 месяцев назад
Suppar sang
@g.selvakumar2941
@g.selvakumar2941 3 года назад
Kadavula nenachu kariyam nadathu kidakittum kidaikrappo indha song ennakum venum anna god old song
@subhabarathy4262
@subhabarathy4262 4 года назад
Good, meaningful philosophical song by TMS Sir...nice to hear.Thanks VMV Sir.
@user-ih1sd1bf5d
@user-ih1sd1bf5d 2 года назад
மிக அருமை 👍💐
@vamana4239
@vamana4239 4 года назад
கேள்விப் படாத பாடல்
@rajkumarkaruthevu7053
@rajkumarkaruthevu7053 2 года назад
எனக்கு பிடித்த பாடல்🙏🙏🙏
@parameswaran5183
@parameswaran5183 4 года назад
அருமையான பாடல்
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 4 года назад
அருமை அருமை 👌
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
All, time favourite song awesome excellent lyrics music TMS at,his,usual,best rendition
@sandanadurair5862
@sandanadurair5862 4 года назад
Arpudhamaana paadal. Idhu varai naan kettathe illa.
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
One,of,the,best, rendition of TMS very,good,music Meaningful lyrics,fantastic, Tune, masterpiece
@sreenidhiesnidhi5006
@sreenidhiesnidhi5006 3 года назад
Please send this full movie really very good picture
@balasubramaniamkanagaratna7130
@balasubramaniamkanagaratna7130 4 года назад
As far my records this film was released in 1982.There are six songs. Music Director Shankar-Ganesh
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
அருமையானப் பாடல்! நான் இப்பதான் கேக்கிறேன் ! நன்றீங்க!👸 🙏
@srisri5649
@srisri5649 2 года назад
நானும் தான் அகவை 67ல் 4/6/2022.7:29am
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Marvellois Awesome Astonishing Awesome
@kasimayan6012
@kasimayan6012 3 года назад
கா சி மாயன்.சி.
@manjulav7005
@manjulav7005 3 года назад
Feeling too cool.thanks to vmv
@lalithamuralidharan9026
@lalithamuralidharan9026 3 года назад
T M S voice is superb! Lyrics are also good! But the tune..?😔
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
No,chance,of,any,other,singer,other,than, TMS to,render, the song,so,convincingly the great rendition music
@rajkowsi
@rajkowsi 4 года назад
in this film 6 songs please upload the remaning 5 songs
@NavinKumar-pf3bd
@NavinKumar-pf3bd 3 года назад
Thanks for your contribution
@ManiMANI-ph5jo
@ManiMANI-ph5jo 11 месяцев назад
Super song
@nagalakshmin5517
@nagalakshmin5517 4 года назад
I like this song.
@s.babupriyan4255
@s.babupriyan4255 4 года назад
Super
@gnanjappan7467
@gnanjappan7467 2 года назад
Best song
@vijayanmathimathivijayan4341
@vijayanmathimathivijayan4341 4 года назад
Thanks Sir
@rajaramamoorthy5236
@rajaramamoorthy5236 7 месяцев назад
First time today only I hear this song.
@swaminathan2823
@swaminathan2823 4 года назад
Arumanameaaru padalil ulla musickil tune ullathu
@manoharan5579
@manoharan5579 3 года назад
Super ooo Super beautiful song's
@billakarthi4052
@billakarthi4052 3 года назад
Bro google la intha song illa audio song
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 3 года назад
Super super super sir
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 4 года назад
Padamum enakku puthusu paattum puthusu aaahaaa sir enne puthumai
@s.prabhakars.prabhakar8413
@s.prabhakars.prabhakar8413 3 года назад
Ippa vulla new generations miss pannama this song one time kealunga please
@thirumoorthy3461
@thirumoorthy3461 5 месяцев назад
Nice songs pro
@magesvaranm7632
@magesvaranm7632 3 года назад
Elaya potda sotha vasha tamil old songes potokga sar
@DINESHBOND
@DINESHBOND 3 года назад
My favorite song 😍😍😍
@g.selvakumar2941
@g.selvakumar2941 3 года назад
Ayyanaar kovilile amaithiruntha medaiyile malai ittu odi vandha manamagale TMS old song please send
@kalimuthu5712
@kalimuthu5712 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@parameswaran5183
@parameswaran5183 4 года назад
வயித்து பாடு பெரிய பாடுங்க என்ற பாடல் பதிவிடுங்க
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 3 года назад
சார் நான் என் சேனல்ல பதிவு செய்கிறேன் 👍
@arivazhagannarasingapuram8688
@arivazhagannarasingapuram8688 2 года назад
Super song🎵
@ManikandanManikandan-xu7mi
@ManikandanManikandan-xu7mi 2 года назад
ஐயா விக்ரமாதித்தன் படத்தில் வரும் தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் பாடலை பதிவிடுங்கள்
@prakashrao8077
@prakashrao8077 3 года назад
Thanks if possible credits for this movie or song
@saravananraj2400
@saravananraj2400 Год назад
♥️♥️♥️👍👍👍👏👏👏
@SriramSrikand
@SriramSrikand 4 месяца назад
❤😢😢
@vagaiponnuselvam7861
@vagaiponnuselvam7861 3 года назад
🙏🙏🙏🤗👌
@s.francis5692
@s.francis5692 2 года назад
இந்த பாடல் எந்த படம்
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Год назад
👌👌👌👌👌👏👏👏😭😭👌🏼💓
@prathap5042
@prathap5042 2 года назад
Life
@kalimuthu5712
@kalimuthu5712 Год назад
😥😥😥😥😥
@kaliyappanpachiyannan4134
@kaliyappanpachiyannan4134 Месяц назад
இந்தப் படத்தின் பெயர் என்ன பாடியவர்கள் யார்
@user-lp4qt5zv3c
@user-lp4qt5zv3c 6 месяцев назад
Fentastic song
@cmteacher5982
@cmteacher5982 3 года назад
அடைமழைக்கும்பஞ்சத்துக்கும்ராஜாஆலைஇல்லாஊருக்குஇலுப்பைபூசக்கரை.வாழ்க்கைதத்துவம்முழுமையாகசொல்லப்பட்டதுஅழகு.சிந்திக்கஇது
@kalirajm8815
@kalirajm8815 2 года назад
அருமையான பாடல்
@Subramani-dc5jj
@Subramani-dc5jj 3 года назад
Super song
@muthukrishnan7575
@muthukrishnan7575 Месяц назад
அருமையான பாடல்
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 718 тыс.
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
Dhaagathakku Thannikudichen
4:39
Просмотров 64 тыс.
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,1 млн
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн