Тёмный

ஆடு வளர்ப்பில் 'ஆடி' கார் ! ஆடுவளர்ப்பில் கோடிகளில் வருமானம் ஈட்டும் இளைஞர்! 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 1,3 млн
50% 1

#GoatFarmFailures
Mr Dinesh - Myiladuthurai
81247 31325

Животные

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 999   
@ezhilarasijagannathan2793
@ezhilarasijagannathan2793 3 года назад
ஐயா நீங்கள் மனிதருள் மாணிக்கம்! தோல்வியடைந்தாலும் இதுபோன்ற தோல்வியை பிற மனிதர்கள் சந்திக்கக் கூடாது என்ற பெருந்தன்மை! உத்தம குணம் உங்களுக்கு! நீங்கள் நிச்சயமா பிற்காலத்தில் உயர்வீர்கள்!
@saravanan3029
@saravanan3029 3 года назад
நல்ல தகவல். யாரும் இப்படி வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். மிகவும் நன்றி.
@smmvrmn
@smmvrmn 3 года назад
வாழ்க்கையில் மீண்டெழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@asokan4945
@asokan4945 3 года назад
Please share the same and print out Pasumai Vikatan
@ananchilinjeeve1318
@ananchilinjeeve1318 3 года назад
உண்மையை வலது புறமாகவோ இடதுபறமாகவோ சாய்க்காமல் உள்ளபடியே நேர்த்தியாக அறிக்கை செய்திருக்கிற நண்பர் நிச்சயம் வாழ்வில் பல வெற்றிகளை குவிப்பார்கள். வாழ்த்துக்கள் தம்பி
@surendrand1044
@surendrand1044 3 года назад
ஆட்டுப்பண்ணை எப்படி நடத்த கூடாது என்னபதை தெளிவாக சொன்னீர்கள் …உங்கள் அனுபவம் பிறர்குதவும் நன்றி🙏🏻 இனிமேல் செய்யும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
உண்மை. சிலர் வெற்றியை மட்டுமே மிகைப்படுத்தி காட்டுகின்றனர். ஆனால் தோல்வியை பற்றி பதிவு செய்வதில்லை. தோல்வியை பற்றியும் தோல்விக்கான காரணத்தை பற்றியும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி. மற்றவர்கள் தோல்விஅடையாமல் இருக்க இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@srirubakanth8372
@srirubakanth8372 3 года назад
மத்தவங்களும் ஆடு வளர்ப்பு தொழில் தெரியாம தோல்வி அடைய கூடாது நீங்க பகிர்ந்த விசையமே உங்களுக்கு அடுத்த வெற்றிகான அறிகுறி தான். உங்கள் தொழில் வெற்றி பெற வாழ்த்துகள் .
@rajadhurai6511
@rajadhurai6511 3 года назад
தொடர்ந்து காணொளிகளைப் பதிவிடுங்கள்,யாருடைய மிரட்டளுக்கும் தயங்க வேண்டாம், உங்களுக்காக நாங்கள் என்றும் ஆதரவளிப்போம்
@michaelraj6608
@michaelraj6608 2 года назад
சூப்பர் தினேஷ்
@Tharkuripayalunga
@Tharkuripayalunga Год назад
Edhuuuu indha comment la ya ⁉️🤣
@shanmugababu7778
@shanmugababu7778 3 года назад
ஆடு வளர்ப்பு பற்றி மிகத் தெளிவாகச் சொன்னார் நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
@a.kumaravelkumaravel1906
@a.kumaravelkumaravel1906 3 года назад
உண்மையை உரக்க சொன்ன தம்பிக்கு கோடி நன்றிகள்.
@muruganm2747
@muruganm2747 Год назад
தனது அனுபவ த்தை வெளிப்படையாக கூறிய திரு.தினேஷ் அவர்களுக்கு நன்றி.
@perinbarajainba5147
@perinbarajainba5147 3 года назад
நான் இலங்கையை சேர்ந்தவர் உண்மை தகவல்களை தந்தமைக்கு நன்றி
@rbalasubramani4594
@rbalasubramani4594 3 года назад
தினேஷ் சகோதரரே அனுபவம் இல்லாத தொழில் நஷ்டத்தை சந்திக்கும். இப்போது பெற்ற வாழ்வியல் அனுபவத்தை கொண்டு புதிய உத்வேகத்துடன் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rubipandi5796
@rubipandi5796 3 года назад
வாழ்த்துக்கள் ப்ரோ இது வரைக்கும் யாரும் இவோலோ தெளிவா சொன்னதை இல்ல.... ரெம்ப நன்றி bro...
@pothuvudaiselvam5442
@pothuvudaiselvam5442 3 года назад
நானும் இக்காலத்தில் ஒரு ஆட்டு பண்ணை அமைக்கலாம் என்று அனுமானம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... மிக்க நன்றி தோழரே....
@anbum285
@anbum285 3 года назад
அனுபவமே சிறந்த ஆசான் 👌👍🤸‍♂️
@chinchan8289
@chinchan8289 3 года назад
அனுபவமே குரு இனி நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்..
@charlesprestin595
@charlesprestin595 3 года назад
நானும் ஆடு business செய்ய ஆசைப்படுகிறேன் Useful வீடியோ bro
@velaantamil
@velaantamil 3 года назад
தோல்வியை வெளிப்படையாக கூறுவதும், தன் பட்ட கஷ்டத்தை பிறர் பட கூடாது என்பதற்காக விரிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
@manomarketing259
@manomarketing259 3 года назад
ஆம்
@vivekr3640
@vivekr3640 3 года назад
Yes
@prasanthanimalian9865
@prasanthanimalian9865 3 года назад
00
@vishva1832
@vishva1832 3 года назад
Crt nanba
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 года назад
உண்மை
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 3 года назад
Romba velai padaiyana peetchu... Middle class elloroda ekatha romba vilipadaiya peesuraru... Niraiya nanrigal Dinesh ji
@AGRICHANNELtamil
@AGRICHANNELtamil 3 года назад
அருமையான பதிவு, ஆனால் ஆடு வளர்ப்பை நாம் முறையாக சரியாக செய்தால் தான் இந்த மாதிரி லாபம் கிடைக்கும் இல்லை என்றால் ஏமாற்றம் தான்🌾
@user-ot4yn4ip4s
@user-ot4yn4ip4s 3 года назад
@AGRI CHANNEL Unmai bro, naa unga Agri channel videos ellaamae paappen bro super bro👌🔥💐💐👏
@vellaithangam8496
@vellaithangam8496 3 года назад
Thank
@catchsenthil
@catchsenthil 3 года назад
தினேஷ் போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்வில் ஜெயிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
@ezhilmaran4993
@ezhilmaran4993 3 года назад
மிக மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்... உங்கள் ஒரு பதிவுகளும் ஏதோ ஒன்றை உணர்த்தும் தினேஷ்க்கு பாராட்டுக்கள் 👏👏👏
@ravindrakumararaja
@ravindrakumararaja 3 года назад
Absolutely very useful video. It is shows the ground reality. This type of genuine honest farmer will surely come up in life.
@Raj-ry1jf
@Raj-ry1jf 3 года назад
உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி.
@Ravichandran-2
@Ravichandran-2 3 года назад
நாமும் ஒரு ஆடி கார் வாங்கிடலாம் அப்படி நெனச்சேன் இப்ப ஆடிப்போன ஒருத்தர் பேட்டி யபாத்து பயந்து போயிட்டேன்
@yakopujeeva292
@yakopujeeva292 3 года назад
ஆசை யார விட்டது
@kjayan790
@kjayan790 3 года назад
Very glad to have shared these inputs. Thanks to Dinesh and Navin. I am MYL based.
@nishanthp8066
@nishanthp8066 3 года назад
தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள் 🙏👍
@sandallokesh
@sandallokesh 3 года назад
11:00 வரை நீங்கள் சொன்னதை கேட்டு என்னடா இப்படி போய் மாட்டி கொண்டாரே என்று தோன்றியது.அனால் 11:00க்கு பிறகு அருமையான பாடம் கற்பித்துளீர்கள்.
@atom300491
@atom300491 3 года назад
When I first saw the thumbnail I thought this as fake news, but then I had faith like this channel will not be like that’s the reason to see the video!! Like always dint disappoint!! Really useful video ! Nice work anna !!
@pmeniyakumar8580
@pmeniyakumar8580 2 года назад
இந்த நண்பரை பாராட்டவேண்டும் உண்மையை மறைக்கமால் துன்பங்களையும் நஷ்டங்களையு எல்லா விஷயங்களையும் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறியிருக்கிறார் இது மற்றவர்கள் தொழில் தொடங்கு வதற்கு முன் தெரிந்து கொள்ளவேண்டியது இவரை நான் பாராட்டுகிறேன் இவர் வாழ்கையில் வெற்றி பெற்று எல்லா நண்மைகளையும் அடைய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
@saicool3840
@saicool3840 3 года назад
Salute to your open talk 👏👏👏GOD BLESS YOU
@mahendran2939
@mahendran2939 3 года назад
நீங்கள் மிக சீக்கிரம் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள் வாழ்த்துக்கள்
@rajahtheva8798
@rajahtheva8798 3 года назад
உண்மையை சொல்லி மக்களின் மனதில் நல்ல எண்ணத்தை உருவாக்கி இருக்கிறீங்க நன்றி
@samselvin5506
@samselvin5506 2 года назад
அருமையான பதிவு God bless you...
@sabarivasan7168
@sabarivasan7168 2 года назад
உங்கள் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு என் மன நிறைந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 3 года назад
ஏட்டு சுறைக்காய் கறிக்கு உதவாது,நான் விவசாயி,தோழன்🌷🌷🌷
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 года назад
மிகவும் பயனுள்ள பதிவு, தினேஷ் நண்பா. நன்றி🙏
@chandrubala6346
@chandrubala6346 3 года назад
ஆட வழக்குறவன விட ஆட வாங்கி ஆட்டு கறி கடை போடுறவந்தா,,,, உண்மையாவே ஆடி கார் வாங்குறா
@sureshsugan0068
@sureshsugan0068 3 года назад
உண்மைதான்
@குமரேசன்சின்னசாமி
மிகவும் தவறான கருத்து நண்பா... நான் கறி கடை தான் வைத்துள்ளேன்... சில சமயம் நஷ்டம் கூட அடைந்தது உண்டு...
@kumarvelu4391
@kumarvelu4391 3 года назад
எந்த தொழிலும் லாபம் நஸ்டம் இருக்கும்ங்க எந்த தொழிலையும் செய்து பார்த்தால் தான் தெரியும் அதன் கஷ்ட நஸ்டம்
@ohmgod5366
@ohmgod5366 3 года назад
@@குமரேசன்சின்னசாமி வருடத்தில் ஓரு நாள் மட்மே ஏமாற்றும் பிறகு ஏற்றம் உங்கள் தொழிலில்
@anand_56
@anand_56 3 года назад
💯
@annamalalraja6818
@annamalalraja6818 3 года назад
நன்ரி சகோதரர் கடவுள் உங்கலுகு நல்வழி கட்டுவர் ஓம் நாம சிவாய🙏
@jaik9321
@jaik9321 3 года назад
appreciate your statement of GREED ; 90% of all losses are due to human greed
@dp4015
@dp4015 3 года назад
சிறப்பான தகவல் அண்ணா மிக்க நன்றி அன்புடன் திருவாரூர் பிரகாஷ்
@ARVISWA
@ARVISWA 3 года назад
Crisp clear explanation about his business experience. Thanks for the video..,
@sameeantro8337
@sameeantro8337 3 года назад
இதற்கு தான் பெரியவர் சொல்லும் வழக்கம் ஒரு தொழில் செய்ய முதலில் முதலீடு செய்யாதே தொழிலாளி யாக வேலை செய்ய கற்றுக்கொள்ள . என்று உங்களுடைய உண்மையான உழைப்பு நிச்சயமாக இனிய கண்டிப்பாக வெற்றி பெறும்
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 3 года назад
Now ,Past ten years Seeman has been telling about this .,that he will make the growing Cows & coats and agriculture as govt jobs if he is elected for CM of TN. TN people are mocking at him. Tamil people should know the value of govt jobs. Because past 54 years Tamils are not in TN govt jobs . that's why Tamils don't know the value of govt jobs where they can get salary minimum Rs. 20,000/- monthly. But Tamils value for ,Rs1000./- which is given for Votes 5 Years once. Tamils value for freebies which has value less than Rs.1000/- In future elections TN people should vote for Seeman & NTK.
@subasundaram1
@subasundaram1 3 года назад
அருமையான அறிவுறை நன்றி.
@sameeantro8337
@sameeantro8337 3 года назад
@@subasundaram1 இது அறிவுரை இல்லைங்க வாழ்கைபாடம் பல நல்ல தொழில் அதிபர்கள் தங்களின் வாரிசுகள் இப்படி தான் செய்வார்கள் என்று சொல்வார்கள்
@businessnewstamil843
@businessnewstamil843 3 года назад
இப்படியே ஆசை காட்டி அப்ரானிகளின் வாழ்க்கை பலிகடா ஆக்கபடுகிறது
@anithas6568
@anithas6568 3 года назад
Super video pro Nan unkaludaya videos than athikama pakkuran ellarum thappu kanaku than pro solranga ninga ellame theliva solringa super
@KumarKumar-ik1zh
@KumarKumar-ik1zh 3 года назад
@@anithas6568 ஆம்
@jacobcheriyan
@jacobcheriyan Год назад
In our country, we recognise only people who make a lot of money, unfortunately. Whereas in advanced countries, they invite entrepreneurs who have failed and gone bankrupt for seminars and lectures. Such interventions will give a lot of caution in the minds of youngsters. I commend Dinesh for his courage to accept his folly. And, I'm happy to see he's realised his mistake. Very important to understand the basics and difficulties. Now he's learnt lot of his mistakes. Life is still not over. These failures will become stepping stones for success. You have a great future, Dinesh. Very important video. Wish all the very best to Dinesh.
@arunkumar-dy1kj
@arunkumar-dy1kj 3 года назад
Sir your kind and open hearted statement makes you to success one day.. Don't lose hope and keep on trying... God will be with you...
@rameshr6197
@rameshr6197 2 года назад
போராடினால் வெற்றி நிச்சயம்..... வெற்றி பெற்ற பிரகு சொந்த பந்தம் ஓடிவரும்... தேடிவரும்
@blueskystar3060
@blueskystar3060 2 года назад
You are a very good person😃🙂🙂,,,keep Doing good things,,All the best,,,,
@AvviyamPesael
@AvviyamPesael 3 года назад
You are a great man..... Thank you....
@paulkumar183
@paulkumar183 3 года назад
ப்ரைன் வாஷ் பண்றவங்க மைனச சொல்லவே மாட்டாங்க ஆமாம். மிகவும் கவனித்து செயல்பட வேண்டும் என்பத நீங்கள் சொல்லும் போதுதான் புதிதாக உணருகிறேன் நன்றி பிரதர்.
@ameersulthan4042
@ameersulthan4042 3 года назад
கண்கலங்கிவிட்டது ஒரு தொழிலில் எவ்வளவு பிரச்சனை
@manogaranmanogaran7189
@manogaranmanogaran7189 3 года назад
நன்றி நண்பா,சரியான அனுபவவிளக்கம் தந்தீர்கள்.
@saravanakumarperiyamayandi9154
@saravanakumarperiyamayandi9154 3 года назад
Really it was very informative to understand the story behind this. 👏
@சமூகதேசிகன்நாம்தமிழர்கட்சி
நல்ல மனதிற்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா
@spmekalayvan7382
@spmekalayvan7382 3 года назад
Sir unga youtube videos neraya pathen. Unga last video....Aadu valarpil audi car ...Video sema msg sir... Dinesh mayiladuthurai Ethardamana speech....nadri sir .
@AjithKumar-fg9ym
@AjithKumar-fg9ym 3 года назад
Arumaiyana pathiu bro neega tan unmaiya pesurigha Naveena uzhavan bro neega 👌
@sabarivasan7168
@sabarivasan7168 2 года назад
நல்ல முறையில் உங்கள் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு என் மன
@boopathipk6896
@boopathipk6896 2 года назад
உண்மையில் சூப்பர் ஆன தகவல் நன்றி தோழரே
@krsvanan
@krsvanan 9 месяцев назад
Thank you for being very open and honest.You will definitely succeed very soon . Wishing you all the very best 🎉
@boopathipk6896
@boopathipk6896 2 года назад
புதிய தொழில் பற்றிய குறை நிறைகளை நம் நன்பர்களுக்கு எடுத்து காட்டியதர்க்கு நன்றி நண்பா . லவ் யூ 💛
@tamilankumar007
@tamilankumar007 3 года назад
தன் அனுபவத்தை அப்படியே சொன்ன அந்த நல்ல மனசு தான் சார்... *கடவுள்*
@sivaselvaraj1312
@sivaselvaraj1312 3 года назад
Thank you Brother 🙏
@max_labsec_ops577
@max_labsec_ops577 3 года назад
Hi Respected Sir, I subscribe to you channel just because of this video, such a honest video, it's an eye opener, 100% ... Amazing video..
@suhadsukku7012
@suhadsukku7012 3 года назад
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
@amalijosepha1830
@amalijosepha1830 3 года назад
Rompa nandri anna.namgalum Koli aadu pannai vaigalamnu ORU mudivula irunthom EPO entha vedio pakum pothu kandipa ORU awareness kaedachuruku basic theriyama mathavanga soltratha vaechu matume pannai arambiga kudathunu kandipa learn panitu start pantrom.
@letchumyt9743
@letchumyt9743 2 года назад
Thank U brother Ur information & message melum melum valara ennudaya valthukkal 👍🙏🙏
@asmit726
@asmit726 3 года назад
Arumai vilakam, shed podanum na 3 to 4 years full experience and also more then 300 goat... Neengal nalla iruka andavanai prathikiren
@jeyapaul1848
@jeyapaul1848 Год назад
அருமை நல்ல பதிவு நண்பரே வணக்கம் உண்மையாய் பேசினீர்கள்
@senthilkumar4630
@senthilkumar4630 3 года назад
we should learn from others mistake.thank u so much brother for sharing.
@leoantony1026
@leoantony1026 2 года назад
Rmb use full vedio bro
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 года назад
Superb title... Genuine explanation by owner... Next scam bio flock fishing... Both have become like emu kozhi scam...
@parthiban516
@parthiban516 3 года назад
வியாபாரிகள் தான் கொள்ளை லாபம் எடுக்க ராங்க
@gopalkrishnan2627
@gopalkrishnan2627 3 года назад
Absolutely correct
@VelMurugan-dt2dd
@VelMurugan-dt2dd Год назад
Real life story Vetriyadaya valthukal bro
@gowrishankar0410
@gowrishankar0410 3 года назад
Bro Hydroponics farming la irukura risks pathi konjam one video present panna mudiyuma bro....
@nambirajansupramanian9041
@nambirajansupramanian9041 3 года назад
இறந்த ஆடுகள் என்றும் பெருகும் என்ற பழமொழிகள் இருக்கு ஆனால் அது உண்மை
@mmmnaavith6663
@mmmnaavith6663 2 года назад
Purile
@muthusankar5753
@muthusankar5753 3 года назад
It is very hard to hear . Please don't loose your confidence & courage , work more, one day, you will overcome all these problems. My best wishes.Thank you.
@sankarseetharaman7488
@sankarseetharaman7488 3 года назад
அருமையான பதிவு...நன்றி
@madhavansubramaniam7273
@madhavansubramaniam7273 3 года назад
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vinothkumar-sn7gg
@vinothkumar-sn7gg 2 года назад
great, thankyou much for deatils and advice
@RaviKumar-lm2em
@RaviKumar-lm2em 3 года назад
Very good experience, dont loose your hope
@vijayakumarpandari7095
@vijayakumarpandari7095 3 года назад
எந்தத் தொழிலையும் மற்றவர்கள் சொல்லி செய்வதைவிட நமக்குத் தெரிந்ததை செய்வது நல்லது
@romenreings4291
@romenreings4291 3 года назад
God bless you brother dinesh
@RameshK-lb4bm
@RameshK-lb4bm Год назад
தலைவா தலைவனங்குகிறேன் தங்கள் உன்மை தன்மை க்கு.
@ungaljmk6229
@ungaljmk6229 2 года назад
அருமையான பதிவு நன்றிகள் பல 🙏
@deepakramalingam8192
@deepakramalingam8192 3 года назад
மிக உபயோகமான காணொளி
@muhammadiflal5994
@muhammadiflal5994 3 года назад
Anna❤️ Unga nalla manasukku ellam oru naall kaikoodi varum👍❤️
@BalaMurugan-lx2pt
@BalaMurugan-lx2pt 3 года назад
Hi
@jothilakshmi4203
@jothilakshmi4203 3 года назад
Super vellakkangal vazthukkal muyandral mudiyadhadhu ellai tholvi vetriyin mudhal padikattu
@loveallgiveall6540
@loveallgiveall6540 2 года назад
மேய்ச்சல் முறையே சிறந்தது.. தோழர் மேய்ச்சல் பன்னிருந்த நல்ல இலாபம் வந்துருக்கும்
@sathishkumarv4395
@sathishkumarv4395 3 года назад
Bro I respect u bro ithana nal Labam Labam nu poteeenga athu ennaku pudikAma irunchu...epdi Labam varum Labam varum aana avungaluku background irunthirkum avungaluku irunthirkum backup vachurpaangA....ana oru vivasayi pannum apdi avarathillaa.....enaku romba Nala manasula irunthathu ithana.....padi padi panna tha Labam varum ....athan unma...bro....teva illatha vasathigal teva illa..... Nanum oru vivasayi tha bro.evlo tha kasta pattalum oru standla irkka mufla
@muthumuthu-hz3cy
@muthumuthu-hz3cy 3 года назад
சூப்பர் அண்ணா நல்ல தகவல்... ❤
@prabhakaranprabhu2388
@prabhakaranprabhu2388 3 года назад
Super thavian real life hero neega 🥰🥰🥰🥰🥰
@suganmahi5091
@suganmahi5091 2 года назад
தெளிவான விளக்கம்....
@ramachandrandr824
@ramachandrandr824 3 года назад
நல்ல பதிவு அருமை நண்பரே
@sivashanmugamsiva2545
@sivashanmugamsiva2545 3 года назад
Super Anna I'm Mayiladuthurai
@kamalnazeer467
@kamalnazeer467 3 года назад
Good informative video brother, siruga katti peruga vaazh nu pazha mozhi irukku, start with small scale, learn with that and if positive then put more investment. Thanks.
@malaipuli7199
@malaipuli7199 Год назад
ஆடு , கோளி, மாடு, வளர்ப்பதர்க்கு முன் அனுபவம் வேண்டும். நவீண முறையில் வளர்த்தால் கண்டிப்பாக லாபம் அடைவது கடினம் .பணம் இருந்தால் மட்டும் போதாது . இதில் பெரும்பாலும் படித்தவர்கள்தான் ஏமாற்றம் அடைகின்றன ..💯💯💯
@Kavinkumar3386
@Kavinkumar3386 Год назад
100% unmai
@SathishKumar-mz5sn
@SathishKumar-mz5sn 2 года назад
Thanks to him for sharing his experience to all .
@sarathbabu3601
@sarathbabu3601 3 года назад
என் மனசுல இருக்கிறதா அப்படியே சொல்ற மகாராசா
@jafarali-fm5ir
@jafarali-fm5ir 3 года назад
Congratulations 👌👍💐💐💐💐
@educatedediots
@educatedediots 3 года назад
ஆடி ⭕⭕⭕⭕ கார் ஆ யவன்டா உருட்டுரானு தான் நான் வந்து பார்த்தேன்.
@naveenkumarnaci9616
@naveenkumarnaci9616 3 года назад
Same
Далее